தமிழ் படைகளிடமிருந்து இதை தெரிந்து கொண்ட PARA SF - அதிர்ந்து போன இந்திய ராணுவம்..!! 😱 | Ravi IPS

The PARA SF is a Special Forces unit of the Indian Army's Parachute Regiment developed for the Special Operations, Direct Actions, Hostage Rescue, Special Reconnaissance, Foreign Internal Defence, Counter-Proliferation & Counter Insurgency. Watch the full video to know more in detail.
#raviips #parasfcommando #indianarmy #specialforces #militaryforces
******************************************
Click here to watch more videos :
ரஷ்ய உளவுத் துறை KGB நிகழ்த்திய சாகசங்கள் : • ரஷ்ய உளவுத் துறை KGB ந...
வீரப்பன் பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா? : • வீரப்பன் பற்றி இதெல்லா...
வெங்கடேஷ் மனைவி குடுத்த ஒரே தகவல் - அது நடந்து முடிந்தது! : • வெங்கடேஷ் மனைவி குடுத்...
தாவுத் இப்ராஹிம் இறந்தது உண்மையா ? : • தாவுத் இப்ராஹிம் இறந்த...
தலைமை செயலாளர், CM செயலாளர்கள் சம்பளம், பணி இதான்!! : • தலைமை செயலாளர், CM செய...
இவரால் தான் நாடாளுமன்ற தாக்குதல் நடந்தது..!! : • இவரால் தான் நாடாளுமன்ற...
உலகின் பயங்கரமான 8 அதிரடி படைகள் 😱- கற்பனைக்கு அப்பாற்பட்டவர்கள் : • 🥷🏻உலகின் பயங்கரமான 8 அ...
உலகின் பாதுக்காப்பான Beast Car-ன் ரகசியங்கள் : • உலகின் பாதுக்காப்பான B...
உலக நாடுகளின் அதிநவீன போலீஸ் வாகனத்தின் தரவரிசை..!! : • 🌍🚔 உலக நாடுகளின் அதிநவ...
கற்பனைக்கு அப்பாற்பட்ட வெள்ளை மாளிகை ஒரு பார்வை!! : • கற்பனைக்கு அப்பாற்பட்ட...
இந்திய ராணுவத்தின் அக்கினி தீரன் ரபேல் ஒரு பார்வை!! : • ☄️✈️ இந்திய ராணுவத்தின...
“குவைத்தில் அந்த சாலை மட்டும்.." : • “குவைத்தில் அந்த சாலை ...
******************************************
Follow Me On
Facebook: / dr.m.raviips1
Instagram: / dr.ravi_ips
Twitter: / drmraviips1
******************************************

Пікірлер: 354

  • @mukilmukil941
    @mukilmukil9417 ай бұрын

    கேப்டன் பிரபாகரன் 🔥🔥🔥🔥

  • @poongaavanathamman2016
    @poongaavanathamman20167 ай бұрын

    🔥தமிழீழ விடுதலைப் புலிகள் 🔥

  • @aarokiaraj4652
    @aarokiaraj46526 ай бұрын

    சிங்கள ராணுவத்திடம் இருந்தும் இந்திய அராஜக ராணுவத்திடம் இருந்தும் தமிழ் மக்களை காப்பாற்றிய விடுதலைப் புலிகள் தமிழ் ராணுவம் வாழ்க வளமுடன்

  • @aarokiaraj4652
    @aarokiaraj46526 ай бұрын

    இலங்கையில் நம் இந்திய அமைதிப்படை என்ற பெயரில் சென்றவர்கள் செய்த அராஜகம் மிகவும் அதிகம் இது வரலாறு

  • @aarokiaraj4652
    @aarokiaraj46526 ай бұрын

    விடுதலைப் புலிகளின் இந்த வீரம் செறிந்த தாக்குதல் பற்றி எங்களுக்கு சொன்னவர் அண்ணன் நீரஜ் டேவிட் அவர்கள்

  • @akilansivarajah8590
    @akilansivarajah85906 ай бұрын

    "தமிழ்ப் போராளிகள்" நன்றி ஐயா

  • @ukuk4189
    @ukuk41897 ай бұрын

    தமிழ் போராளிகள் ....நன்றிகள் ஐயா...

  • @kazhugu17
    @kazhugu177 ай бұрын

    விடுதலை புலிகள்... 🔥

  • @aarokiaraj4652
    @aarokiaraj46526 ай бұрын

    நேர்மையாக போராட்டம் நடத்தியவர்கள் நம் விடுதலைப் புலிகள் தமிழ் ராணுவம்

  • @tamilmaran2021

    @tamilmaran2021

    4 ай бұрын

    தமிழன் இராணுவம்

  • @RiskRahul007
    @RiskRahul0076 ай бұрын

    Proud Tamilan❤ ( i love and always Support Tamil Tigers ❤❤❤❤) i am from Tamil Nadu, Thoothukudi

  • @thusikumaran
    @thusikumaran7 ай бұрын

    விடுதலைப்புலிகளின் கடும் பயிற்சி நெஞ்சுரம்,தேசத்திற்க்காக உயிர்கொடை இவற்றுக்கு முன்னால் எவரும் தூசுதான்❤

  • @user-rj5br9tf5q

    @user-rj5br9tf5q

    7 ай бұрын

    Sari thaaan ❤ 🐅

  • @saisrikadhambari9977

    @saisrikadhambari9977

    6 ай бұрын

    Indian ellam potta pasanga dhane sir

  • @user-rj5br9tf5q

    @user-rj5br9tf5q

    6 ай бұрын

    @@saisrikadhambari9977 why bro ?

  • @saisrikadhambari9977

    @saisrikadhambari9977

    6 ай бұрын

    Ltte kita nika mudiyala

  • @thusikumaran

    @thusikumaran

    5 ай бұрын

    @@saisrikadhambari9977 அப்படி இல்லை அண்ணா,சொந்த தேசத்துக்காக போரடுவதற்க்கும் சம்பந்தமே இல்லாமல் வேறொரு தேசத்தில் போய் போராடுவதற்க்கும். வித்தியாசம் இருக்கு.இந்திய மண்ணில் பிறந்த சுபாஸ் சந்திரபோஸ் என்பவர்தான் எமது முன்னோடி

  • @kathirvelm2171
    @kathirvelm21717 ай бұрын

    ❤❤❤❤ ஆசிரியரை மிஞ்சிய மாணவன் போல 💪

  • @perumalramalingam2207
    @perumalramalingam22077 ай бұрын

    I served under 50(I) Para Bde,c/o 56 APO from January 1990 to September 1995. IT IS PURELY VOLUNTARY FORCE.

  • @Alagumuthu379
    @Alagumuthu3795 ай бұрын

    தமிழன் டா 😡👊

  • @aarokiaraj4652
    @aarokiaraj46526 ай бұрын

    இந்திய அமைதிப்படை இலங்கையில் நம் தமிழ் மக்களுக்கு எதிராக நிறைய அராஜகங்களை செய்தது

  • @palanikumar2198
    @palanikumar21987 ай бұрын

    மக்கள் தொகையில் உலகில் முதல் இடத்தில் இந்தியா உள்ளது 🙏

  • @zacky143

    @zacky143

    7 ай бұрын

    Guys so fucking hard to get no 1 position in the world by the way keep it up..😂✌️ From Srilanka

  • @JAMES..777

    @JAMES..777

    7 ай бұрын

    ​@@zacky143we are mens 😂ok

  • @ajaymuthiah9426

    @ajaymuthiah9426

    7 ай бұрын

    ​@@zacky143🤣😂Super bro

  • @MR-bi6fw

    @MR-bi6fw

    5 ай бұрын

    இதனால் தான் வரி அதிகமா மக்கள் மீது போட படகிரது

  • @jjkannan6631
    @jjkannan66317 ай бұрын

    தமிழ் போராளிகள் அருமை..ஐயா...ltte பற்றி ஒரு பதிவு போடவும் ஐயா

  • @manikandandx1935
    @manikandandx19356 ай бұрын

    அண்ணன் பிரபாகரன் வழியில் ஈராக்கில் இருந்து உங்கள் இரசிகன்🎉 நன்றி 🙏

  • @sekarsenthil8129
    @sekarsenthil81297 ай бұрын

    Thanks for talking about Para SF. I am really proud to be a part of Para SF. ❤

  • @hareeslaxmi1118

    @hareeslaxmi1118

    7 ай бұрын

    Salute

  • @tamiltamil4848

    @tamiltamil4848

    7 ай бұрын

    Jai Hind sir

  • @pushpalatha5368

    @pushpalatha5368

    7 ай бұрын

    Salute jai hind sir❤💐

  • @akashkanna3904

    @akashkanna3904

    7 ай бұрын

    Hello bro Akash kanna From NACHIYARKOIL

  • @akashkanna3904

    @akashkanna3904

    7 ай бұрын

    I hope you know my village well

  • @Mariselva_6
    @Mariselva_66 ай бұрын

    தமிழீழ விடுதலை புலிகள்🔥💪

  • @KarthickMrsaan
    @KarthickMrsaan7 ай бұрын

    Tamil ❤ Tiger ❤

  • @bytpokornykareem8897

    @bytpokornykareem8897

    7 ай бұрын

    Oombungada

  • @KarthickMrsaan

    @KarthickMrsaan

    7 ай бұрын

    @@bytpokornykareem8897 🤬🤬🤬🤬

  • @Valvaifoodie

    @Valvaifoodie

    6 ай бұрын

    ​@@bytpokornykareem8897neenga pannitingla

  • @thirumalaisamyeswaran4246
    @thirumalaisamyeswaran42467 ай бұрын

    Sir, நீங்கள் பதிவிடும் காணொளி மிகவும் பயனுள்ளது, 💐💐💐உங்கள் மிடுக்கான வர்ணனை மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி sir.

  • @manidefencecadet7
    @manidefencecadet77 ай бұрын

    My Brother Also Part Of 9th PARA SF (The Pirates ☠️🏴‍☠️)COMMANDO 4 Year Service 🇮🇳⚔️ Jai Hind

  • @tamizhvendhan9796
    @tamizhvendhan97967 ай бұрын

    🔥Tamil 🔥Tigers🔥

  • @mrred2783
    @mrred27837 ай бұрын

    இந்திய வல்லாதிக்க இராணுவம் தமிழீழத்தை சூறையாடி, வேட்டையாடி, படுகொலைத் தாண்டவமாடிய 1987 காலப்பகுதிகளில், ஒரு தமிழீழத் தாய், நள்ளிரவில் அழும் தன் குழந்தைக்காக பாடிய தாலாட்டுப் பாடலின் சில வரிகள் க‌ண்ம‌ணியே க‌ண்ணுற‌ங்கு காவிய‌மே நீ உற‌ங்கு நாய்க‌ள் குரைக்குது இராவினிலே
இந்திய இராணுவ‌ம் போகுது வீதியிலே வாய்க‌ள் திற‌க்க‌வும் கூடாதாம் எங்க‌ள் வாச‌லில் தென்ற‌லும் வீசாதாம் நாய்க‌ள் குரைக்குது இராவினிலே இந்திய இராணுவ‌ம் போகுது வீதியிலே வாய்க‌ள் திற‌க்க‌வும் கூடாதாம் எங்க‌ள் வாச‌லில் தென்ற‌லும் வீசாதாம் தீயினில் தாய‌க‌ம் வேகுது பார் எட்டு திக்கிலும் போர் குர‌ல் கேட்குது பார் தீயினில் தாய‌க‌ம் வேகுது பார் எட்டு திக்கிலும் போர் குர‌ல் கேட்குது பார் பாய்ந்திடும் வேங்கைக‌ள் வீர‌த்தையே நான் பாலுட‌ன் ஊட்டுவேன் வாயினிலே க‌ண்ம‌ணியே க‌ண்ணுற‌ங்கு காவிய‌மே நீ உற‌ங்கு க‌ண்ம‌ணியே க‌ண்ணுற‌ங்கு காவிய‌மே நீ உற‌ங்கு செல் (Artillery shell) வ‌ந்த‌ வேளையில் நீ பிற‌ந்தாய் இன்று செல் வ‌ந்து உன் அப்ப‌ன் போய் முடிந்தான் வ‌ல்ல‌வ‌ர் யாவ‌ரும் காட்டினிலே கொடும் வான‌ர‌க் கூட்ட‌ங்க‌ள் நாட்டினிலே செல்வ‌ந்த‌ வேளையில் நீ பிற‌ந்தாய் இன்று செல் வ‌ந்து உன் அப்ப‌ன் போய் முடிந்தான் வ‌ல்ல‌வ‌ர் யாவ‌ரும் காட்டினிலே கொடும் வானரக் கூட்ட‌ங்க‌ள் நாட்டினிலே அப்ப‌ன் த‌மிழ் க‌வி வான‌ன்ன‌டா உன் அண்ண‌ன் ஒரு புலி வீர‌ன‌டா அப்ப‌ன் த‌மிழ் க‌வி வான‌ன்ன‌டா உன் அண்ண‌ன் ஒரு புலி வீர‌ன‌டா இப்போது ம‌ட்டுமே தூங்கி விடு த‌மிழ் ஈழ‌த்துக்காக‌வே வாழ்ந்து விடு…

  • @AmirAmir-lg1vq

    @AmirAmir-lg1vq

    6 ай бұрын

    Mm

  • @ramkirocks5561
    @ramkirocks55617 ай бұрын

    வீரத்தமிழர் ❤❤

  • @difrin3670
    @difrin36707 ай бұрын

    Super... I love indian🇮🇳 commandos❤❤❤

  • @JAFFNATAMILAN-ww9kx
    @JAFFNATAMILAN-ww9kx4 ай бұрын

    நான் தமிழ் ஈழம் 🇰🇬🇰🇬🇰🇬 யாழ்ப்பாணம் ஐயா 💪💪💪💪💪💪💪💪💪💪

  • @satheessathiya
    @satheessathiya5 ай бұрын

    இந்திய தேசம் வாழ்க, வாழ்க நமது ராணுவம், வெல்க நமது படை 🇮🇳🙏

  • @aarokiaraj4652
    @aarokiaraj46526 ай бұрын

    இந்திய அமைதிப்படையினர் நம் விடுதலைப் புலிகளிடம் போராடி தோற்றுப் போனார்கள் இது வரலாறு வாழ்க தமிழ் இனம் LTTE mass❤❤❤

  • @rasathuraiyohan9204
    @rasathuraiyohan92043 ай бұрын

    எங்க தலைவன் எங்கள் Brand

  • @apachetamizha
    @apachetamizha7 ай бұрын

    1. Current Colonel Commandant of The para special forces is Lieutenant General Paramjit Singh Sangha 2. Indian Army para special forces as the allowance of 30,000 to 50,000 rupees including military basic pay might reach upto Rs 100,000 per month. 3. This is the only unit whose soldiers and officers qualify 100 kilometres running process with 20 kilograms of backpack battle load and 5.6 kilograms of INSAS RIFLES with them😊

  • @pughaleswaran4161
    @pughaleswaran41617 ай бұрын

    Tamil poralikalidam thotarkal🔥🔥🔥 Tamil poralikalain veeram meisilirka vaikarathu

  • @southindianbikerider7640
    @southindianbikerider76406 ай бұрын

    Hi sir, I done my Army Attachment camp in PARA SF @ BANGALORE..when I was in NCC..PROUD TO HOLD THE BADGE ON MY CHEST

  • @aarokiaraj4652
    @aarokiaraj46527 ай бұрын

    விடுதலைப்புலிகள் நம் தமிழ் ராணுவம்

  • @Dineshkumar-wx2ml
    @Dineshkumar-wx2ml7 ай бұрын

    Proud be a BRIGADE OF THE GUARDS REGIMENT Soldier 🪖

  • @kamalkaran3774

    @kamalkaran3774

    6 ай бұрын

    Hi bro

  • @Kumar-so2hx
    @Kumar-so2hx7 ай бұрын

    ஐயா வணக்கம், நீங்கள் விடுதலை புலிகள் பத்தி பேசுங்க, முக்கியமாக தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் பற்றி பேசுங்க ஐயா. தமிழன் யார் என்று தமிழனுக்கு நிரூபித்து தலைவர் இ.வெ. ரா. அவர்கள். தமிழன் யார் என்று ஒட்டு மொத்த உலகிற்கு நிரூபித்த ஒரே தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்கள்.🔥🔥🔥

  • @thesuperhero7558
    @thesuperhero755822 сағат бұрын

    மாவீரன் தலைவர் பிரபாகரன் வீர புகழ் உலகம் உள்ளவரை நிற்கும் 🎇🎇🎇

  • @subramanianarunachalam6722
    @subramanianarunachalam67227 ай бұрын

    ஜெய்ஹிந்த்.தமழர்களின் வீரத்திற்க்கும் சல்யூட்

  • @Rickyybaaii
    @Rickyybaaii7 ай бұрын

    முதலமைச்சர் Power ,Rank in indian power level,Security system and அவங்களோட சலுகைகள் பத்தி ஒரு வீடியோ போடுங்க ரவி சார்♥️

  • @Thaladhoni700
    @Thaladhoni7007 ай бұрын

    Assam rifles pathi video poduga sir❤

  • @karthick5380
    @karthick53805 ай бұрын

    My Grandfather (28 Artillery Regiment) also a part of India Bangladesh War 1971. I'm feel proud of him ❤

  • @solaiappana7822
    @solaiappana78227 ай бұрын

    Salute to PARA SF. Some my old friends during 1998 ever forget, what a thrilling days in PTS Agra.

  • @AnbuAnbu-et1lj
    @AnbuAnbu-et1lj7 ай бұрын

    BlackTiger's⚠️❤

  • @gowshaths6726
    @gowshaths67267 ай бұрын

    Sir super....Thank you very much for making this informative video on our para sf.

  • @gurupriya9696
    @gurupriya96967 ай бұрын

    ஐயா இப்பொழுது உலகத்திலேயே நாம் தான் மக்கள் தொகையில் முதல் இடம்

  • @vasanthanburose7942
    @vasanthanburose79426 ай бұрын

    ஆசிரியரை மிஞ்சிய மாணவன் 😂🔥🔥🔥🔥🧨

  • @selvakumarkumar7328
    @selvakumarkumar73287 ай бұрын

    ரவி சார் நல்ல பதிவு 🎉🎉

  • @GopiNath-dx1pt
    @GopiNath-dx1ptАй бұрын

    முதலில் 6:30 தொடங்கி 6:56 வரைக்கும். அடுத்து 10:12 தொடங்கி 11:19 வரை புலிகளின் ஆட்டம்.

  • @manumysore1591
    @manumysore15917 ай бұрын

    Sir LTTE pathi oru video podunga

  • @user-rj5br9tf5q

    @user-rj5br9tf5q

    7 ай бұрын

    I'm also waiting nanba

  • @muralikrishnan9868

    @muralikrishnan9868

    Күн бұрын

    Unmaiya na porali engal thalaivar prabhakaran

  • @karthikeyan-no3ys
    @karthikeyan-no3ys7 ай бұрын

    Super , Agniveer is a gift for Military. We want to stop our people to go tourist as maladives. Recommends to go Lakshadweep.

  • @Toptamil2754
    @Toptamil27542 ай бұрын

    தமிழன் மட்டுரும் ஒன்றுமையா இருந்தால் இந்த உலகம் அல்வான் தமிழன்

  • @Mission651
    @Mission6513 ай бұрын

    My dream 9para sf🇮🇳

  • @rameshsooriamuthu5180
    @rameshsooriamuthu51807 ай бұрын

    Wishing all the Best. Jai Hind

  • @thirunageshwarr7553
    @thirunageshwarr75537 ай бұрын

    Great information sir😊

  • @user-zg9kz9en4o
    @user-zg9kz9en4o7 ай бұрын

    I have been watching your videos as much as I can Sir...I hope it will helps for my Ambition..❤

  • @kumarnatarajan8566
    @kumarnatarajan85666 ай бұрын

    Super information Sir❤❤❤

  • @senbagalingamarmy6731
    @senbagalingamarmy67317 ай бұрын

    Yesterday has Proved 🇮🇳 proud to be indian ❤

  • @Krish980na

    @Krish980na

    7 ай бұрын

    What happened yesterday

  • @senbagalingamarmy6731

    @senbagalingamarmy6731

    7 ай бұрын

    @@FactsArmy2.0-qm6ro shameless fellow thu

  • @balanrajesh4586
    @balanrajesh45867 ай бұрын

    வாழ்த்துக்கள்

  • @aarokiaraj4652
    @aarokiaraj46526 ай бұрын

    LTTE MASS நேர்மையாக போராட்டம் நடத்தியவர்கள் நம் விடுதலைப் புலிகள் தமிழ் ஈழம் ராணுவம்

  • @masthanfathima135
    @masthanfathima1357 ай бұрын

    சார் தங்களின் பதிவு எல்லாம் அருமை.

  • @sendilvel6419
    @sendilvel64197 ай бұрын

    Good information sir

  • @youtubevicky7163
    @youtubevicky71637 ай бұрын

    super sir🎉❤😊

  • @vimaljohn9208
    @vimaljohn92087 ай бұрын

    Officer salute sir am ex- homeguard our state home gaurd service ,part roll, responsibility please describe the homegaurd sir because in tamilnadu some people degrading the roll of homegaurds. but we (homegaurds) proud to say assit to police to serve to our nation by vimaljohn ex homegaurd madurai dt

  • @harimammu8496
    @harimammu84967 ай бұрын

    என் அன்பு வணக்கம் 🙏🏻சார் i am ooty

  • @anbujcb
    @anbujcb2 ай бұрын

    Puligalin thagam thamil ela thayagam ...salute sir

  • @SureshSuresh-kh4tl
    @SureshSuresh-kh4tl7 ай бұрын

    அமெரிக்கா வியட்நாம் போர் பத்தி சொல்லுங்க.. ஆயுத பலம் வாய்ந்த அமெரிக்கா ஏன் தோற்றது?

  • @vijikannan1540
    @vijikannan15404 ай бұрын

    இதில் யார் யார் போய் சேர வேண்டும் இருக்கும் அரசியல் வியாதிகளின் வாரிசுகள் தான் போகவேண்டும்

  • @dhamodharan-g5p
    @dhamodharan-g5p7 ай бұрын

    Excellent sir

  • @b.immanuvelisak11aisak31
    @b.immanuvelisak11aisak317 ай бұрын

    Sir ltte pathi podunga sir

  • @silaialagan8369
    @silaialagan83697 ай бұрын

    superb sir.

  • @mathimathi178
    @mathimathi1782 ай бұрын

    ஐயா இந்த Paara sf போரை நேரில் பார்திருக்கிரோம் நண்றி ஐயா

  • @sanjaykssanjay462
    @sanjaykssanjay4627 ай бұрын

    Thank you sir

  • @abalaji6166
    @abalaji6166Ай бұрын

    Our tigers always altimate sir.

  • @user-kv8bf5fm6p
    @user-kv8bf5fm6p7 ай бұрын

    Super sir 🙏

  • @prabhusubramaniam5219
    @prabhusubramaniam52197 ай бұрын

    India should be first ❤💪

  • @saravananm164
    @saravananm1647 ай бұрын

    ❤நன்றி......ஐயா

  • @Ramesh_Fishing
    @Ramesh_Fishing7 ай бұрын

    Sir Marcos force video podunga

  • @RajiniKrishna-sm7qw
    @RajiniKrishna-sm7qw3 ай бұрын

    Concuraculation sir ips Ravi speaking very very good songs

  • @shaheemsees2816
    @shaheemsees28167 ай бұрын

    Sir, would you make video about Marco , INDIA'S MOST DANGEROUS FORCE ......

  • @ajith8672
    @ajith86727 ай бұрын

    Proud to be indian para special forces🇮🇳✨❤✨

  • @balasubramanian1911
    @balasubramanian19116 ай бұрын

    Greate sir

  • @muthuthambymaheswaran5469
    @muthuthambymaheswaran54695 ай бұрын

    P L O T ஜ அங்கு அனுப்பி வைத்ததே இந்தியா என்று அக்கால கட்டத்தில் நான் கேள்விப்பட்டேன்

  • @ramasamynainappan2587

    @ramasamynainappan2587

    2 ай бұрын

    ரா வின் வேலை

  • @karhikeyanmuthusamy8807
    @karhikeyanmuthusamy88077 ай бұрын

    ஐயா இலங்கை சென்ற இந்திய அமைதி படை அங்கு உள்ள தமிழ் மக்களுக்கு ஆற்றிய சேவை பற்றி இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்லுவதற்காக ஒரு காணொளி போடுங்க சார் q🙏🙏🙏🙏🙏

  • @Maniyammai671

    @Maniyammai671

    7 ай бұрын

    என்ன நல்லது செய்தவனுகள் 10 வயது தொடக்கம் 83 வயசு கிழவியகூட விடாமல் கற்பழிச்ச காமகொடூரனுகள்

  • @Antii_Fascist

    @Antii_Fascist

    7 ай бұрын

    இந்திய கற்பழிப்பு படை

  • @Voice_of_Nature37

    @Voice_of_Nature37

    7 ай бұрын

    நல்லது பண்ணாங்களா?? 😡😡😡 பாவிகள் எம் இனத்தை அழிக்க சென்றார்கள். இதற்கு ஆணையிட்டதே சோனியா அன்ட் கோ😡😡 ஒரு நாட்டுப்பற்று இனப்பற்று இல்லாத மன்னர் நினைவில் வாழ்ந்த வாழ நினைக்கும் குடும்பத்தால் வந்த வினை 😡😡

  • @bytpokornykareem8897

    @bytpokornykareem8897

    7 ай бұрын

    Tamilan engga ponalum problem tha. Antha naaigala odavittu sudanum​@@Maniyammai671

  • @balusivasubramanian8503

    @balusivasubramanian8503

    7 ай бұрын

    ​@@bytpokornykareem8897 naa adakkam mukkiyam bro

  • @Tamilselvan-nx1mz
    @Tamilselvan-nx1mz2 ай бұрын

    Sir Rpf police pathi video pooduga

  • @anfSayaf
    @anfSayaf7 ай бұрын

    மணிப்பூர் மாநில மக்கள் கொள்ள பட்டப்போ எங்கே சென்றார்கள்...

  • @girinanthan_bjp
    @girinanthan_bjp7 ай бұрын

    🎉 Jai Bharath

  • @timepasschannal02
    @timepasschannal027 ай бұрын

    Great sir, we wish to know about Unknown man theory at pok 😊

  • @boologanp4043
    @boologanp40437 ай бұрын

    My dream force sir ❤

  • @mjarun4125
    @mjarun41257 ай бұрын

    பாரா ட்ரூப்🔥

  • @deadlygames7559
    @deadlygames75597 ай бұрын

    N.I.A pathi oru video podunga sir

  • @harleysanju3729
    @harleysanju37297 ай бұрын

    I love para commando ♥️🇮🇳

  • @user-xq1xo2gh2r
    @user-xq1xo2gh2r7 ай бұрын

    Interesting

  • @sampaul2804
    @sampaul28047 ай бұрын

    God bless you

  • @arunkumarjayaraman8387
    @arunkumarjayaraman83877 ай бұрын

    Sir, Please video about Indian Marcos.

  • @akashr5952
    @akashr59527 ай бұрын

    Sir what are the eye specifications for these sir Please do a vedio on that sir

  • @selvaraj7044
    @selvaraj70447 ай бұрын

    Surgical strike pathi oru video podunga sir

  • @sreevardhan5730
    @sreevardhan57307 ай бұрын

    Sir please make a video about marcos commandos.

  • @harishraman9629
    @harishraman96297 ай бұрын

    Kindly speak about Marcos and garuds❤

  • @RSiva-ox3lf
    @RSiva-ox3lf7 ай бұрын

    Marco marine officer video sollunga sir

Келесі