46 & 47. பன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம் | கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்

திருவிளையாடல் புராணம் மூன்று காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன,
மதுரைக்காண்டம் - 18 படலங்கள் கூடற்காண்டம் - 30 படலங்கள் திருவாலவாய்க காண்டம் - 16 படலங்கள்.
சிவபெருமானின் 64 திருவிளையாடல்களையும் வாரம் ஒரு படலமாக திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் தொடர்ந்து அளிக்க உள்ளார். வாய்ப்பு உள்ள அனைவரும் இந்த வீடியோவை பார்த்து இறைவனின் கருணையைப் பெற வேண்டும்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 103

  • @adminloto7162
    @adminloto7162 Жыл бұрын

    எங்களையும் காத்து அருள்வதுபோல் அனைத்து உயிரினங்களுக்கும் இரக்கம் காட்டி அருள்புரியும் சிவபெருமானே கோடான கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @manjum9426
    @manjum9426 Жыл бұрын

    உங்கள் சொற்பொழிவுக்காக காத்து இருந்தேன் அக்கா

  • @murugeshwarirajkumar5361
    @murugeshwarirajkumar5361 Жыл бұрын

    அம்மா ... அனைத்து பதிவுகளும் கேட்க மிக ஆர்வமாக உள்ளது... விரைவாக பதிவிடுங்கள்.... மிக நன்றி...... சொக்கரையும் தங்களையும் ஒரு முறை காண வேண்டும்....

  • @jb19679
    @jb19679 Жыл бұрын

    திருவிளையாடல் புராணம் அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி காலை வணக்கம் சகோதரி 🌺🌺🍎🍎🙏🏾🙏🏾

  • @ranikavi4907
    @ranikavi49078 ай бұрын

    நன்றி அம்மா.. முருகன் பெருமையை கேட்கமகிழ்ச்சியாக இருந்தது அம்மா.

  • @SivaKumar-bc8gu
    @SivaKumar-bc8gu Жыл бұрын

    Amma mahasivarathiri vazhipaadu podunga

  • @lakshmanans1681
    @lakshmanans1681 Жыл бұрын

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 Жыл бұрын

    அப்பா அம்மா ❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajeshdhaya840
    @rajeshdhaya840 Жыл бұрын

    Romba nantri nantri solla varathai 🙏🙏🙏🙏🙏🙏regards padma Rajesh from vizag

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 Жыл бұрын

    🙏🙏🙏Om sivaya nama. Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏

  • @thangapanti9725
    @thangapanti9725 Жыл бұрын

    அம்மா ஆழ்வார்கள் பதிவு

  • @suryaveera6250

    @suryaveera6250

    Жыл бұрын

    Thiruvelayadal puranam arumai varum kalamakkalukku varalar valka valatka

  • @punithavalli3493
    @punithavalli34934 ай бұрын

    12.30 அந்த ஓசை பல இடங்களில் ஒலிக்கிறது. அது மிகவும் அருமை ஆஆஆஆஆஆ

  • @tamilselvim2069
    @tamilselvim2069 Жыл бұрын

    நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 Жыл бұрын

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nirmalravinirmalravi671
    @nirmalravinirmalravi671 Жыл бұрын

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Жыл бұрын

    மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாய வாழ்க

  • @vishnulakshmanan-pj3mr
    @vishnulakshmanan-pj3mr Жыл бұрын

    நன்றி அம்மா

  • @dds1913
    @dds1913 Жыл бұрын

    Super amma

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Жыл бұрын

    Super Amma

  • @panneersarath6170
    @panneersarath6170 Жыл бұрын

    Kuru🙏🙏🙏🙏🤗🤗🤗🤗🤗🤗🤗🤗thiruwadi tharisenam pera arul seai muruga🙏🙏🙏🙏🙏❤❤❤❤🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Жыл бұрын

    Mikka nandri Amma 🙏 om namasivaya 🙏

  • @murugans2299
    @murugans2299 Жыл бұрын

    Thanks Akka 🙏🙏🙏 super Akka 🙏🙏🙏

  • @DREAM_GIRL14321
    @DREAM_GIRL14321 Жыл бұрын

    அம்மா நன்றி

  • @nishanthprasanth2988
    @nishanthprasanth2988 Жыл бұрын

    அம்மாகாலைவணக்கம்அம்மாநன்றிஅம்மா

  • @saranyat2163
    @saranyat2163 Жыл бұрын

    Amma 🙋‍♀️

  • @ezhilarasids6505
    @ezhilarasids6505 Жыл бұрын

    Amma vanakkamamma i am happyma 🙏🙏🙏🙏🙏🙏

  • @gokila3899
    @gokila3899 Жыл бұрын

    காலை வணக்கம் அம்மா.மிக்க நன்றி அம்மா.

  • @madhuthiyagu60
    @madhuthiyagu60 Жыл бұрын

    Madurai yenaku pirapu alithadharku sokkan Meenakshi ku nandri...adhai unarthiya yengal Mangai nayagiku nandri🙏🙏🙏🙏🙏

  • @manjum9426
    @manjum9426 Жыл бұрын

    நன்றி அக்கா

  • @monish5732
    @monish5732 Жыл бұрын

    காலை வணக்கம் அம்மா மிக்க நன்றி

  • @sivasakthipranav8209
    @sivasakthipranav8209 Жыл бұрын

    Paramporuloda karunaiya karunai amma..namaku matum peruman neraiya kastam, asingam,avamanam kudukirar. Athukum oru karanam iruku..analum manasu romba kasta paduthu nama ninaikirathu athum nadakalaiya nu.iravan kandipa avar methu bakthi seluthi vanukuvor ku nalathu seivar ..om nama shivaya potri

  • @bhuvaneswaribhuvaneswari2717
    @bhuvaneswaribhuvaneswari2717 Жыл бұрын

    Kalai vanakam amma

  • @ananthsivakami5369
    @ananthsivakami5369 Жыл бұрын

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @kaviyadharshinikaviyadhars9802
    @kaviyadharshinikaviyadhars9802 Жыл бұрын

    Mrng Amma

  • @bhuvanaeeshwary7280
    @bhuvanaeeshwary7280 Жыл бұрын

    நம சிவாய 🙏🙏

  • @vengadalaskmi6758
    @vengadalaskmi6758 Жыл бұрын

    நிலை வாசலுக்கு நேராக சாமி படங்கள் வைக்கலாமா அம்மா தயவு செய்து இதற்கு ஒரு பதிவு தாருங்கள்

  • @mgomathysundaram7951
    @mgomathysundaram7951 Жыл бұрын

    அம்மா வணக்கம்🙏🙏🙏

  • @senthilkumarsenthil4606
    @senthilkumarsenthil4606 Жыл бұрын

    Good morning Amma 🙏

  • @rajeshdhaya840
    @rajeshdhaya840 Жыл бұрын

    Amma Murgan yannoda life villaku ethivachi erukar athu ku ungaloda vazhikattuthal yannaku uthaviyai eruinthathu regards padma Rajesh from vizag

  • @jothijothi6075
    @jothijothi6075 Жыл бұрын

    வணக்கம் அம்மா 🌺🌺🌿🌿🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 Жыл бұрын

    இனிய காலை வணக்கம் சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻❤️😊

  • @premajaiganesh9328

    @premajaiganesh9328

    Жыл бұрын

    சகோதரி மங்குஇருக்குஎனக்குபரிகாரம்சொல்லுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻❤️🌺

  • @sathiyapachaiyappan7884
    @sathiyapachaiyappan7884 Жыл бұрын

    Super peach i love you so much

  • @Alaguelakiadharani
    @Alaguelakiadharani Жыл бұрын

    வணக்கம் அம்மா🙏🙏🙏

  • @katterikuppamveraragavanth3463
    @katterikuppamveraragavanth3463 Жыл бұрын

    Mo,namah,shivaya

  • @maheswaran2161
    @maheswaran2161 Жыл бұрын

    நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா. 🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன?? 🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன?? அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்?? 🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??

  • @madhuthiyagu60
    @madhuthiyagu60 Жыл бұрын

    Amma arputhamana vilakam....padalathai Vida padalathai thaangal sollum vidhame sokkan Meenakshi arulai petru thrugiradhu 🙏🙏🙏🙏🙏kodi puniyangal Amma

  • @harshitimes5035
    @harshitimes5035 Жыл бұрын

    அம்மா. வணக்கம் ‌

  • @kmageshwaran7866
    @kmageshwaran7866 Жыл бұрын

    🙏🙏🙏

  • @selvaranis9469
    @selvaranis9469 Жыл бұрын

    சொக்கநாதர் எப்பொழுதும் நாம் கூப்பிடதும் அருள் புரிகிறார் 🙏🙏🙏🙏

  • @NVeluNVelu

    @NVeluNVelu

    3 ай бұрын

  • @kpbrothers4365
    @kpbrothers4365 Жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @kannans7661
    @kannans766111 ай бұрын

    OM NAMA SHIVAYA

  • @kavithasuriya5753
    @kavithasuriya5753 Жыл бұрын

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤❤❤❤

  • @revathysubramanian467
    @revathysubramanian467 Жыл бұрын

    🙏

  • @manjurajesh356
    @manjurajesh356 Жыл бұрын

    💗🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vallivalli1697
    @vallivalli1697 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @narendhirannarendhiranpara5448
    @narendhirannarendhiranpara5448 Жыл бұрын

    அக்கா மகாசிவராத்திரிக்கு வீடியோ போடுங்கக்கா

  • @shobanashobana3431
    @shobanashobana3431 Жыл бұрын

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா

  • @gopinathmurugesan4661
    @gopinathmurugesan4661 Жыл бұрын

    🙏🍍

  • @mayathangavel9568
    @mayathangavel9568 Жыл бұрын

    mahashivratri 2023 video potunga amma

  • @thiagarajanratnarajah1694
    @thiagarajanratnarajah1694 Жыл бұрын

    Amma our grandfather past away this December in our home can we do shivaratri abishekam and pooja at home for the shiva lingam at our home?

  • @maheswaran2161
    @maheswaran2161 Жыл бұрын

    திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் பற்றி கூறுங்கள் அம்மா

  • @gomathikumaraguru3943
    @gomathikumaraguru3943 Жыл бұрын

    Amma thiruvenkadu kovil valipaudum murai sollunga

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 Жыл бұрын

    இனிய காலை வணக்கம் அம்மா வாழ்க வளமுடன்

  • @Polinji731
    @Polinji731 Жыл бұрын

    அம்மா வெற்றிலை தீபம் பற்றி கூறுகள் அம்மா....

  • @Priya-rg6sc
    @Priya-rg6sc Жыл бұрын

    Mam karungali prodects patri pathivu seiyavum.pls

  • @kasthuridurai7752
    @kasthuridurai7752 Жыл бұрын

    அம்மா இனிய காலை வணக்கம் பெரியவா பற்றி தொடர்ந்து பதிவுகள் போடுங்கம்மா நன்றி வணக்கம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

  • @bommukutty966
    @bommukutty966 Жыл бұрын

    Amma karadayan nombu 2023 details kudunga

  • @shantisoma5414
    @shantisoma5414 Жыл бұрын

    Amma can you please explain about vaibava latchumi pooja in detail.

  • @g.selvamselvam1663
    @g.selvamselvam1663 Жыл бұрын

    வணக்கம் அம்மா தங்கள் மாணவி

  • @maheswaran2161
    @maheswaran2161 Жыл бұрын

    மேடம், சனி பிரதோஷம் வரப்போகிறது. அன்று கீழ்க்கண்ட பொருட்களை அபிஷேகத்திற்கு தருவதால் ஒவ்வொன்றிற்கும் என்ன பலன் என்று கூறுங்கள் அம்மா... மஞ்சள் குங்குமம் சந்தனம் விபூதி பன்னீர் பால் தயிர் தேன் நெய் இளநீர் அரிசி மாவு ஜவ்வாது, அரகஜா

  • @maheswaran2161
    @maheswaran2161 Жыл бұрын

    பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா. 🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன?? 🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன?? 🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது?? 🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??

  • @rajeshindhu146
    @rajeshindhu146 Жыл бұрын

    Amma enga akka ku kolantga poranthu 25 days aaguthu enaku kolantha poranthu 5 mnth aaguthu rendu perum orey vitil la erukalama Amma..... Elorum rendu kulanthai um patha peschuvarathu oru kolanthaiku solluranga

  • @santhoshk1755
    @santhoshk1755 Жыл бұрын

    Amma entha year sivarathri splece

  • @yathis7798
    @yathis7798 Жыл бұрын

    Akka 2023 Shivaratri video poduga

  • @user-rh9pe3pm6e
    @user-rh9pe3pm6e11 ай бұрын

    🪷🪷🪔🪔🌷🔱🔱🔱🌷🚕✨️🔯🕉☸️🌷🌷🌷🙏🙏🙏

  • @user-iu6iz9pz7z
    @user-iu6iz9pz7z Жыл бұрын

    அம்மா முருகன் பிள்ளைத்தமிழ் பாடல் பற்றி சொல்லுங்கள் அம்மா

  • @vijayalakshmimurugesan4335
    @vijayalakshmimurugesan4335 Жыл бұрын

    கந்தர் அலங்காரம் வரிக்கு வரி விளக்கம் சொல்லுங்க அம்மா

  • @meenatchirajaram4200
    @meenatchirajaram4200 Жыл бұрын

    Viramathi Amman pathi sollunga amma

  • @devisreesankar3788
    @devisreesankar3788 Жыл бұрын

    Sevvai veli kilamaigal la dristi edukalama nu sollunga please reply me immediately

  • @mithrasathish4038

    @mithrasathish4038

    Жыл бұрын

    Yes

  • @GeethaGeetha-xk3dc
    @GeethaGeetha-xk3dc Жыл бұрын

    அம்மா எங்கள் வண்டி மீது பன்றி மோதிவிட்டது அதற்கு என்ன பண்றது அம்மா சொல்லுக pls

  • @chandrakk319
    @chandrakk319 Жыл бұрын

    Arumi tholi

  • @theanmozhi8896
    @theanmozhi8896 Жыл бұрын

    Amma Vanakkam. In my house we used to put kaateri Pooja but in my in laws house it is not their thing hence they are not allowing me to attend that Pooja... In my birth house there is no sons only 2 daughters and I am the elder one. I am in a dilemma and don't know how to handle this situation. Kindly help me on this.

  • @suryaveera6250

    @suryaveera6250

    Жыл бұрын

    Amma karukuripol anrum valga

  • @user-yw9kw7te8w
    @user-yw9kw7te8w7 ай бұрын

    Frist padalam like send me puriyamatothu ma

  • @varshalavanya1911
    @varshalavanya1911 Жыл бұрын

    Ama studies pathi solunga .. Nan effort potalum en class pilaingaloda potipotum pothu nan thothupoidren ma😭🥺padikirathula maranthu poiduthu enakku ...ena yelam odhukiii pakuranga😭😭amma

  • @mithrasathish4038

    @mithrasathish4038

    Жыл бұрын

    Don't think like tat... U r special and Unique... Time ah correct ah use pananum.. Time waste panama padicha nalah mark vangalam.. Avoid mobile and TV... Dont waste 5 mins too engaged in studies.. Drink gasa gasa with milk daily nit.. Vallarai keerai Or legiyam Or tablet for brain... Chant this mantra.. Om Aim Maha Saraswati yai Namaha Om Hayagrivaya Namaha

  • @neelambigair5597
    @neelambigair5597 Жыл бұрын

    Correct the title .... Kuttikugalai into kuttigalai

  • @madeshmalar3531
    @madeshmalar3531 Жыл бұрын

    அம்மா என் கணவர் கனவில் பாம்புகள் பின்னி பினையல் போட்டு இருந்துதாம அம்மா அதற்கு என்ன காரணம் என்று சொல்லுங்க எங்களுக்கு பயமா இருக்கு அம்மா

  • @mithrasathish4038

    @mithrasathish4038

    Жыл бұрын

    Naladhu.. Angalamman, karumari amman pondra naga deivangal.. Valipadunghal

  • @chitrachitra4137
    @chitrachitra4137 Жыл бұрын

    Pon.nomber

  • @viswanathraop3960
    @viswanathraop3960 Жыл бұрын

    Mangalya dosham pariharam

  • @mithrasathish4038

    @mithrasathish4038

    Жыл бұрын

    Pambu putru.. Naaga valipadu, thulasi maadam for mangalya dhosham

  • @saravananraja5457
    @saravananraja5457 Жыл бұрын

    🙏🙏🙏

  • @poongkodikoundyannan7328
    @poongkodikoundyannan7328 Жыл бұрын

    🕉🪔

  • @sumathimagesh2822
    @sumathimagesh2822 Жыл бұрын

    🙏🙏🙏

  • @kavithaprabhu7734
    @kavithaprabhu7734 Жыл бұрын

    🙏🙏🙏

  • @Raja-ii9ok
    @Raja-ii9ok Жыл бұрын

    🙏🙏🙏

  • @ranij996
    @ranij996 Жыл бұрын

    🙏🙏🙏

Келесі