41 ஆவது திருவிளையாடல் | 41. விறகு விற்ற படலம் | VIRAGU VITRA PADALAM | THIRUVILAIYADAL PURANAM

திருவிளையாடல் புராணம் மூன்று காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன,
மதுரைக்காண்டம் - 18 படலங்கள் கூடற்காண்டம் - 30 படலங்கள் திருவாலவாய்க காண்டம் - 16 படலங்கள்.
சிவபெருமானின் 64 திருவிளையாடல்களையும் வாரம் ஒரு படலமாக திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் தொடர்ந்து அளிக்க உள்ளார். வாய்ப்பு உள்ள அனைவரும் இந்த வீடியோவை பார்த்து இறைவனின் கருணையைப் பெற வேண்டும்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 130

  • @vijayalakshmi-mx1xl
    @vijayalakshmi-mx1xl Жыл бұрын

    சிவாயநம1சிவாயநம2சிவாயநம3சிவாயநம4சிவாயநம5சிவாயநம6சிவாயநம7சிவாயநம8சிவாயநம9சிவாயநம10சிவாயநம11சிவாயநம12சிவாயநம13சிவாயநம14சிவாயநம15சிவாயநம16சிவாயநம17சிவாயநம18சிவாயநம19சிவாயநம20சிவாயநம21சிவாயநம22சிவாயநம23சிவாயநம24சிவாயநம25சிவாயநம26சிவாயநம27சிவாயநம28சிவாயநம29சிவாயநம30சிவாயநம31சிவாயநம32சிவாயநம33சிவாயநம34சிவாயநம35சிவாயநம36சிவாயநம37சிவாயநம38சிவாயநம39சிவாயநம40சிவாயநம41சிவாயநம42சிவாயநம43சிவாயநம44சிவாயநம45சிவாயநம46சிவாயநம47சிவாயநம48சிவாயநம49சிவாயநம50சிவாயநம51சிவாயநம52சிவாயநம53சிவாயநம54சிவாயநம55சிவாயநம56சிவாயநம57சிவாயநம58சிவாயநம59சிவாயநம60சிவாயநம61சிவாயநம62சிவாயநம63சிவாயநம64சிவாயநம65சிவாயநம66சிவாயநம67சிவாயநம68சிவாயநம69சிவாயநம70சிவாயநம71சிவாயநம72சிவாயநம73சிவாயநம74சிவாயநம75சிவாயநம76சிவாயநம77சிவாயநம78சிவாயநம80சிவாயநம81சிவாயநம82சிவாயநம83சிவாயநம84சிவாயநம85சிவாயநம86சிவாயநம87சிவாயநம88சிவாயநம89சிவாயநம90சிவாயநம91சிவாயநம92சிவாயநம93சிவாயநம94சிவாயநம95சிவாயநம96சிவாயநம97சிவாயநம98சிவாயநம99சிவாயநம100சிவாயநம101சிவாயநம102சிவாயநம103சிவாயவம104சிவாயநம105சிவாயநம106சிவாயநம107சிவாயநம108..திருச்சிற்றம்பலம்..

  • @user-yn6yg7cc1u
    @user-yn6yg7cc1u5 ай бұрын

    ஆமாம் சகோதரி. திருவிளையாடல் பார்த்த திலிருந்து சிவனை சிவாஜியாக தான் மனது நினைக்கிறது. உங்கள் குரலில் விறகு விற்ற படலம் கேட்க நான் புண்ணியம் செய்தேன் சகோதரி. 🙏🙏🙏🙏🙏

  • @Lokeshkumar-bu3eu

    @Lokeshkumar-bu3eu

    2 ай бұрын

    😂😂

  • @santhiramu5511
    @santhiramu5511 Жыл бұрын

    ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய 🌺🌺🌺🌺🌺🥰🥰🥰🥰🥰

  • @KavibharathiKavibharathi-wv4xb
    @KavibharathiKavibharathi-wv4xb12 күн бұрын

    ஓம் நமசிவாய ❤❤❤

  • @saralasengunthar5222
    @saralasengunthar5222 Жыл бұрын

    ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா தென்னாடுய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம்

  • @Santhakumari_69
    @Santhakumari_69 Жыл бұрын

    விநாயக பெருமாளே உனது தும்பிக்கை எங்களது வாழ்வின் நம்பிக்கை. விநாயக போற்றி போற்றி🌹🌹 கந்தனுக்கு முத்தோனே, இந்த திருநாளில் அனைவரும் நோய் நொடியின்றி சிறப்புடன் வாழ அருள்வாயே🙏❤️

  • @lakshmanans1681
    @lakshmanans1681 Жыл бұрын

    "இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே... வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...

  • @ranikavi4907
    @ranikavi4907 Жыл бұрын

    விறகு விற்ற படலம் பற்றி கூறிய விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது.மிகவும் நன்றி அம்மா.

  • @v.senthilkumarv.senthilkum2260
    @v.senthilkumarv.senthilkum2260Ай бұрын

    நன்றி

  • @KVSYT378
    @KVSYT378 Жыл бұрын

    நன்றி அம்மா 🙏🙏🙏கேட்கவே செவிகளுக்கு உணவு படைத்ததுபோன்று இருந்து 🙏🙏🙏ஓம் நமசிவாய ஓம் சிவாயநமக. ஓம் சிவசக்தியே போற்றி 🙏🙏🙏💖💖❤💕🌹

  • @jb19679
    @jb19679 Жыл бұрын

    திருவிளையாடல் புராணம் விறகு விற்ற படலம் அருமையான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி காலை வணக்கம் சகோதரி 🥀🥀🥀🍎🍎🍎🙏🏽🙏🏽🙏🏽

  • @laynaganesh6251
    @laynaganesh6251 Жыл бұрын

    உங்கள் குரலில் கேட்டு க்கும் போது இனிமையாக இருந்தது அம்மா உங்களுக்கு மனமார்ந்த நன்றி கள்

  • @selvaranis9469
    @selvaranis9469 Жыл бұрын

    எம்பிரான் கருணையே போற்றி சொக்கநாதர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏😭😭

  • @deviselvam5887
    @deviselvam5887 Жыл бұрын

    இனிய காலை வணக்கம் அம்மா❤🙏 அம்மா தங்களது பதிவு கேட்டு நான் இப்போது நிரைய ஆன்மீக புத்தகம் படிக்க ஆரம்பித்து விட்டேன் நன்றி அம்மா❤🙏🙏🙏🙏

  • @geethad8632
    @geethad8632 Жыл бұрын

    அம்மா வணக்கம். திருவிளையாடல் புராண பதிவு தந்த தற்கு நன்றி.

  • @mani6290
    @mani6290 Жыл бұрын

    அம்மா நான் உஙகளுக்குச் சொற்பொழிவுக்கு நான் மிகவும் அடிமை அம்மா பல கோடி நன்றிகள் அம்மா

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 Жыл бұрын

    🔱 ஓம் சிவசக்தியே போற்றி🌿🙏 குருமாதா சரணம் 💐🙏 சிவபெருமான் பக்தனுக்காக விறகு விற்ற படலம் அருமை தூய என்னம் தூயபக்தி ஓன்றே போதும் பக்தனுக்கு கஷ்டம் என்றால் ஓடி வந்துடுவார் இறைவன் குருமாதா இந்த திருவிளையாடல் புராணம் அழகாக விளக்கி சொல்லும் அழகே தனி அழகு பேச்சில் ஓம் கம்பீரம் அருமை குருமாதா👌🌹🙏🙏

  • @kuppayeethangavel4988
    @kuppayeethangavel4988 Жыл бұрын

    Nandri Amma🙏🙏

  • @adminloto7162
    @adminloto7162 Жыл бұрын

    ஓம் நமசிவாய யாராக இருந்தாலும் எவ்வளவு படித்து இருந்தாலும் அவன் அருள் இருந்தால் மட்டுமே நம்மால் எல்லா கலைகளும் கற்றுகொடுத்து அருளிய சிவபெருமானை நன்றியுடன் போற்றி வழிபடுவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @rebornxnatarajan.trichy9506
    @rebornxnatarajan.trichy95067 ай бұрын

    மிகமிக அற்புதமான திருவிளையாடல் புரானத்தை கேட்டதில் ஆனந்தமடைந்தேன் நன்றி

  • @vethijayas4430
    @vethijayas4430 Жыл бұрын

    அருமையாக இருந்தது தாயே

  • @BalaMurugan-bq9dy
    @BalaMurugan-bq9dy Жыл бұрын

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 Жыл бұрын

    இனிய காலை வணக்கம் சகோதரி மகிழ்ச்சி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @yuvarajMurugan-bx7cz
    @yuvarajMurugan-bx7cz Жыл бұрын

    அம்மா வணக்கம் . மிகவும் அருமை நன்றி . அம்மா திருக்குறள் பற்றிய பதிவு வேண்டும் . உங்கள் திருவாய் மலர்ந்து அருள வேண்டும்.🙏🙏🙏🙏

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 Жыл бұрын

    Madam speech super 👌👌👌👌👌👌 Comedy Super. Madam 💯💔💔💔💔💔💔

  • @karpagaselvi3461
    @karpagaselvi3461 Жыл бұрын

    Mikka nandri Amma 🙏♥️👍om namasivaya 🙏♥️🌻

  • @paramagurus1811
    @paramagurus1811 Жыл бұрын

    ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @huntergaming7301
    @huntergaming7301 Жыл бұрын

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @healthytamizhan9994
    @healthytamizhan9994 Жыл бұрын

    🙏❤ சிவமே செயல்

  • @muthukrishnan1487
    @muthukrishnan1487 Жыл бұрын

    Super ஓம் நமசிவய ஓம் சக்தி பரா சக்தி

  • @ramramram6745
    @ramramram6745 Жыл бұрын

    எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ சிவபெருமானே தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @scepterthrone4315

    @scepterthrone4315

    Ай бұрын

    செயல்

  • @muthupriya3143
    @muthupriya3143 Жыл бұрын

    ரோம்ப ரோம் பநல்லாஇருக்குஅம்மா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @gurukani1173
    @gurukani1173 Жыл бұрын

    அம்மா என் வேண்டுகொளுக்கு இனங்கி திருவிளையாடல் puranathai anupiyathil nandri amma. 🙏

  • @sethuram5567
    @sethuram5567 Жыл бұрын

    சிறப்பு நன்றி இறைவா

  • @AdvocateGRK
    @AdvocateGRK Жыл бұрын

    மிக்க நன்றி அம்மா 🙏

  • @jb19679
    @jb19679 Жыл бұрын

    41 வது திருவிளையாடல் புராணம் விறகு விற்ற படலம் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி 🌷🌷🍒🍒🙏🏼🙏🏼

  • @sarathaganesh8113
    @sarathaganesh8113 Жыл бұрын

    நன்றி அம்மா.

  • @VinothKumar-yh5lu
    @VinothKumar-yh5lu Жыл бұрын

    நன்றி அம்மா 🙏🏾🙏🏾❤️💐

  • @gokila3899
    @gokila3899 Жыл бұрын

    காலை வணக்கம் அம்மா. நன்றி அம்மா.

  • @saravananramamurthi3835
    @saravananramamurthi3835 Жыл бұрын

    அருமையான பதிவு கொடுத்து இருக்கிறீர்கள் தாயே

  • @tamilselvim2069
    @tamilselvim2069 Жыл бұрын

    நன்றி அம்மா காலைவணக்கம் அம்மா

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Жыл бұрын

    மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாயநமஓம் 😍😍

  • @mythilimani1313
    @mythilimani1313 Жыл бұрын

    அருமையான சொற்பொழிவு அம்மா. காலையில் காதுக்கு விருந்து அளித்தீர்கள். நன்றி அம்மா 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @mariyappanmariyappan7819
    @mariyappanmariyappan7819 Жыл бұрын

    நன்றி.அம்மா

  • @bagavathilakshmi3838
    @bagavathilakshmi3838 Жыл бұрын

    நன்றி அம்மா

  • @suganthirarani598
    @suganthirarani598 Жыл бұрын

    Vanakkam Amma 🙏🙏🙏🙏🙏

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 Жыл бұрын

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sarathaganesh8113
    @sarathaganesh8113 Жыл бұрын

    ஓம் நமசிவாய.

  • @dds1913
    @dds19133 ай бұрын

    சிவ சிவ ஓம் நமசிவாய

  • @tarmikamt3119
    @tarmikamt3119 Жыл бұрын

    64padalamum ketka virumbukirom. Thangalin inimaiyana kuralil... Nanri amma

  • @rukmanirukmani1650

    @rukmanirukmani1650

    Жыл бұрын

    64 padalamum ketka virumbukirom thangalin inimaiyana kuralil nandri amma

  • @manosankar6184
    @manosankar6184 Жыл бұрын

    Thankyou Amma 💐💐💐

  • @selvaranis9469
    @selvaranis9469 Жыл бұрын

    Nantri Amma 🙏🙏

  • @arularul6334
    @arularul6334 Жыл бұрын

    Super speech Vera level madam thank you so much

  • @VijayVijay-wb8ol
    @VijayVijay-wb8ol Жыл бұрын

    Vanakkam Amma

  • @rajaghanthi8195
    @rajaghanthi8195 Жыл бұрын

    🙏🙏🙏

  • @kamatchiK-zk2xh
    @kamatchiK-zk2xh4 ай бұрын

    Om Namacivaya

  • @vasantharaja4750
    @vasantharaja4750 Жыл бұрын

    Tq akka ❤️❤️❤️❤️❤️

  • @ravishankarshankar7572
    @ravishankarshankar7572 Жыл бұрын

    Vanakam amma

  • @shobanashobana3431
    @shobanashobana3431 Жыл бұрын

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரை பற்றி சொல்லுங்க அம்மா

  • @vishnupriyaramanan799
    @vishnupriyaramanan799 Жыл бұрын

    Om namasivaya🙏🙏🙏🙏🙏

  • @sivasakthipranav8209
    @sivasakthipranav8209 Жыл бұрын

    Om Namo shivaya potri

  • @revanthrevanth3135
    @revanthrevanth3135 Жыл бұрын

    Amma sudalai Madaswamy patri oru thoguppu sollunga amma🙏🙏🙏🙏🙏

  • @SaravananSaravanan-is4ri
    @SaravananSaravanan-is4ri6 ай бұрын

    Siva Siva

  • @prabakarangurusamy6010
    @prabakarangurusamy6010 Жыл бұрын

    காலை வணக்கம் அம்மா

  • @mathi7724
    @mathi7724 Жыл бұрын

    Good morning amma

  • @vallivalli1697
    @vallivalli1697 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @sivanammalparamasivan7893
    @sivanammalparamasivan7893 Жыл бұрын

    Namasiva ❤

  • @NPSi
    @NPSi4 ай бұрын

    🙏🙏

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 Жыл бұрын

    திரையில் பார்த்து ரசித்தது.

  • @vishnulaskmanan5454
    @vishnulaskmanan5454 Жыл бұрын

    நன்றி அம்மா உலக மஅனைவரும் நோயில்லாமல் வாழ பிறவி பிணி தி ர நோய் இல்ல ம லும் வராமலும் இருக்க அபிராமி பதிகம் சொல்ல்லுங்க நன்றி அம்மா 🙏by விஷ்ணு இலக்ஷ்மணன்.

  • @SaiSai-hm1ro
    @SaiSai-hm1ro Жыл бұрын

    வணக்கம் அக்கா🙏🙏🙏🙏🙏🙏

  • @murugeshwarirajkumar5361
    @murugeshwarirajkumar5361 Жыл бұрын

    Amma aduthu podunga

  • @duraim8562
    @duraim8562 Жыл бұрын

    அம்மா இனிய மகிழ்வான காலை வணக்கம் அம்மா நம்ம ஸ்ரீஸ்ரீஸ்ரீமாக மாமுனிவர் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமி பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி வணக்கம் ஓம் ஸ்ரீகுருப்யேநமகஹ ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🙏🙏🙏🙏

  • @chitraganesh6301
    @chitraganesh6301 Жыл бұрын

    அக்கா பத்திரகாளியம்மன் சாமி பற்றி சொல்லுங்க அக்கா 😊🙏

  • @totoo5919
    @totoo5919 Жыл бұрын

    திரு நீற்றுப் பதிகம் பாராயணம் அனுப்பவும்😊

  • @maheswaran2161
    @maheswaran2161 Жыл бұрын

    பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா. 🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன?? 🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன?? 🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது?? 🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??

  • @dineshsairam3828
    @dineshsairam3828 Жыл бұрын

    Romba kastamaa iruku plss edhaachu sollunga nenga sonnaa knjm nalarku

  • @srividya5463
    @srividya5463 Жыл бұрын

    Mam please post some vedios about karma veenaigal and pariharams for it

  • @maheswaran2161
    @maheswaran2161 Жыл бұрын

    பஞ்சமுக விநாயகர் வரலாறு மற்றும் தத்துவம் தாத்பரியம் என்ன?? பஞ்சமுக விநாயகரை வீட்டில் வைத்து வழிபட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன??

  • @dineshsairam3828
    @dineshsairam3828 Жыл бұрын

    Akka vandila pogum podhu ethirparavidhama naai kurukka vandhuttu lighta adi pattutu theriyama naai mela adi patrichi enna amma seiradhu

  • @pazhanipazhani334
    @pazhanipazhani334 Жыл бұрын

    Negative vibration pakathula irukramathiri iruku sariaga ethavtu padigam solunga 🙏🙏🙏🙏🙏

  • @srividya5463
    @srividya5463 Жыл бұрын

    Mam pls post vedios on how to pray lord narasimha

  • @kavithavishwanath1636
    @kavithavishwanath1636 Жыл бұрын

    Amma anantha padmanaba nombu valippadu patri velakkammage sollungal amma

  • @anthonyraj9921
    @anthonyraj9921 Жыл бұрын

    Amma velli kilamai sasti varuthu kolanthai pakiyam vendi epdi veratham irukanum nu sollunga Amma please please please please please Amma

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 Жыл бұрын

    காதில் தேனாய் ஒலிக்கிறது

  • @rajeshraj5352
    @rajeshraj5352 Жыл бұрын

    Veetukul vavval vanthal enna seiyalam Amma manakavalayodu ketkiren vidai sollungal Amma ungalai nan romba varushama follow panren amma. Ithuku ovvuratharum ovvonu solranga sila Peru sonathu manasu sariyillama poiruchu amma. Iru karam koopi ketkiren Amma ithuku vidai sollungal please🙏,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. Neenga enna solreengalo atha namburen amma

  • @maheswaran2161
    @maheswaran2161 Жыл бұрын

    நர்மதேஸ்வர் பாணலிங்கம் வீட்டில் வைத்து பூஜிக்கலாமா?? அதை பூஜிக்கும் முறையை கூறுங்கள் அம்மா.

  • @sivakamasundarisaidaddy71
    @sivakamasundarisaidaddy71 Жыл бұрын

    Can u pls give speech about onam festive so that everyone will come to know

  • @kavishasha1531
    @kavishasha1531 Жыл бұрын

    Amma veetil nelli maram valarka solgiragal adhi valarkalama endha nelli maram valarkanum chinna nelli or periya nelli veetil endha thisaiyil valarkalam idha patri sollungal amma plz

  • @AdvocateGRK
    @AdvocateGRK Жыл бұрын

    அம்மா ஏன் இவ்வளவு பெரிய கால இடைவெளி இத்திருவிளையாடல் புராணம் பதிவேற்றம் செய்வதற்கு

  • @radhaivenkatesan9167
    @radhaivenkatesan9167 Жыл бұрын

    Iam 46 years old both my husband and children are not responsible and respecting me as a family l don't have any understanding with my children and husband for which my astrologer said because my kudumba sthaanam and kulandhaigal place also damaged is there any paruharam sothat my husband and children will understand me and respect me and be kind to me I'm very depressed for the past 7years please any remedies please post I'm dying dailyi don't god punishes me like this they treatme like an unpaid servant they should understand me please post any pariharam or Pooja I'm crying to God daily

  • @Hari-xx9jn
    @Hari-xx9jn Жыл бұрын

    Hi akka ☺️😊

  • @irusappansaminathansaminat540
    @irusappansaminathansaminat540 Жыл бұрын

    அம்மா எனக்கு ஒரு உதவி பன்னுங்க பிளீஸ் மா

  • @achuraghavidazzleland4040
    @achuraghavidazzleland4040 Жыл бұрын

    Mam vinayagar silai veetla irukum bodhu velila non veg sapadalama.sapta edhavadhu dhosama

  • @gunapalangeerthana4430
    @gunapalangeerthana4430 Жыл бұрын

    அம்மா இந்த வருடம் கேதார கௌரி விரதம் பற்றி விளக்கமாக சொல்லுங்கள் 🙏🙏

  • @mathi7724
    @mathi7724 Жыл бұрын

    Today ennoda birthday Amma neenka vaalthu sollunka Amma

  • @sugunasugu123
    @sugunasugu123 Жыл бұрын

    Amma na saiva theetchai edukanu aasapdran non veg saptrathu ila but kaalan saptalama please soluga

  • @gomathit3638
    @gomathit3638 Жыл бұрын

    Amma vanakkam...during pregnancy time sila palagaarangal veetil seiya koodathu nu solranga...what is the reason......and pregnancy time la pillaiyar Kartika koodathaa....answer please.....

  • @ramya8829
    @ramya8829 Жыл бұрын

    Mam please tell me Kasi pokumpozhuthu marumagal pregnant a iruntha maniyar Kasi poka kootatha.antha periya ammavai pokakootathu entry thatukirarkal viraivil thelivu sollavum.kasiku book paniyachu one week thaniruku.

  • @priyasubramani4015
    @priyasubramani4015 Жыл бұрын

    Amma na indha vinayagar chadhurthi apo vinayagar ah raghu kala nerathil vangi veetla vechuten amma...ennaku manase serilla idhunala en kudubathula eadhavadhu kashatam varuma na adhuku ena pannanum amma pls sollunga

Келесі