30 வயதுக்குள் 10 விஷயம்-10 Things You Must do Before 30 | Dr V S Jithendra

நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Пікірлер: 777

  • @-gopi29
    @-gopi294 жыл бұрын

    யூடியூப் தமிழர்களுக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம் psychology in tamil

  • @nijithkhan

    @nijithkhan

    4 жыл бұрын

    True bro

  • @pavithrasaminathan4103

    @pavithrasaminathan4103

    4 жыл бұрын

    Unga cmt pathu na channel subscribe panniten pa

  • @saranyadevi5703

    @saranyadevi5703

    3 жыл бұрын

    Yes.....

  • @shahgulhameed67

    @shahgulhameed67

    3 жыл бұрын

    நிச்சயம்

  • @anexplorer3305

    @anexplorer3305

    3 жыл бұрын

    It is changing lifes

  • @sunmugam8626
    @sunmugam86264 жыл бұрын

    காலையில் மன உறுதி அளித்ததற்கு நன்றி அண்ணா 😍🙏✌✨

  • @munisamy9923

    @munisamy9923

    4 жыл бұрын

    30 வயதுக்குள் முக்கியமா கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும்

  • @vidhyalakshmi7735

    @vidhyalakshmi7735

    4 жыл бұрын

    லோக்கலு தரைலோக்கலு. Correct😃😃😃

  • @BalaMurugan-ht4mb

    @BalaMurugan-ht4mb

    4 жыл бұрын

    Hi bro

  • @sunmugam8626

    @sunmugam8626

    4 жыл бұрын

    @@BalaMurugan-ht4mb hai

  • @preetam15
    @preetam154 жыл бұрын

    There are three Tamil KZread channels that leads to right path . 1. Psychology in Tamil 2. Madam Gowri 3. LMES Good job educating 👍🏼

  • @spreadlove5940

    @spreadlove5940

    4 жыл бұрын

    Madan Gowri sometime gives us incorrect information. Hence he lacks CREDIBILITY.

  • @vijendrann1542

    @vijendrann1542

    4 жыл бұрын

    Madan Gowri gives false information sometimes

  • @preetam15

    @preetam15

    4 жыл бұрын

    Srinivasan S Lets makes engineering simple

  • @aravindrajendran581

    @aravindrajendran581

    4 жыл бұрын

    Money pechu channel Romba mukkiyam ..paarunga ellarum.. Madam gowri thookitu money pechu poduppa

  • @attackabu1364

    @attackabu1364

    4 жыл бұрын

    @@celebratethelife364 lets make engg simple

  • @vetripechu
    @vetripechu Жыл бұрын

    பொதுவாக எல்லாருடைய வீடியோ வும் ஸ்கிப் பண்ண தோணும், உங்க வீடியோ தான் மனசு தோல்வி அடையும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் பார்க்க தோணுது 🥰🥰

  • @hussainfawzer
    @hussainfawzer4 жыл бұрын

    01. Establish Credibility 02. Learn without Thinking of Payback 03. Try Different Things 04. Find a Good Boss 05. Have Fun without Hurting Yourself 06. Understand how money works 07. Meet Different People 08. Learn to Take Responsibility 09. Try Things Other’s Fear Failing 10. Keep telling yourself :- I’m not determined by what I ‘m Today

  • @jeffersonvinofer4181

    @jeffersonvinofer4181

    4 жыл бұрын

    Great

  • @jaganravanan4759

    @jaganravanan4759

    4 жыл бұрын

    Thank you

  • @hussainfawzer

    @hussainfawzer

    4 жыл бұрын

    jagannath ravi No problem

  • @amrithaputhane8218

    @amrithaputhane8218

    4 жыл бұрын

    Thanks , saved my time

  • @vishnuhasan5923

    @vishnuhasan5923

    4 жыл бұрын

    Good ...👍

  • @siva2k23
    @siva2k234 жыл бұрын

    மிக சிறந்த விளக்கம். எனக்கு முப்பத்தி ஏழு வயது ஆகிறது, நீக்கல் சொன்ன அனைத்தையும் கடைப்பிடித்தேன் இன்று ஒரு நல்ல இடத்தில் உள்ளேன். நான் இருபத்தைந்து வயதில் நினைத்ததை இப்பொழுது நினைத்து பார்கிறேன்.

  • @kavinkumarr6289

    @kavinkumarr6289

    4 жыл бұрын

    நானும் 25 வயதுதான் நிங்கள் என்ன நினைத்திர்கள்

  • @tbalamurugan494
    @tbalamurugan4944 жыл бұрын

    முனைவர் ஜிஜேந்திராவுக்கு நன்றி... நீங்கள் தரும் வீரியமிக்க விதைகள், பண்பட்ட மண்ணில்(மனங்களில்) பலன் தரும்..

  • @kirthikas4340
    @kirthikas43403 жыл бұрын

    சார் நீங்க தெய்வம். மன ம்உடைந்து போன நேரத்தில் நம்பிக்கை நீங்க ரொம்ப நன்றி🌺

  • @sriram1424
    @sriram14244 жыл бұрын

    ஆளுமைத்திறன் குறித்த வழிகாட்டுதல் பயனுள்ளதாக இருக்கும். தனிப்பட்ட முறையில் என்னுடைய வாழ்க்கை என்னுடைய சுய கட்டுப்பாட்டில் இல்லை. பிரபஞ்சத்தினுடைய இயக்க சக்தியில் சுயத்தை இழந்து பயணித்துக் கொண்டுள்ள ஒரு ஜீவன். அற்புதமான வாழ்வு இந்த பூமியில் வாய்க்கப்பெற்ற ஒரு சிலரில் ஒருவன். மிகக் கடுமையான துயரம் நிறைந்த காலகட்டத்தில் கூட இயற்கை என்னை கைவிட்டதில்லை. பிரபஞ்சம் என்னை வழிநடத்தும் போது என்னுடைய முயற்சி என்ற ஒன்றுமே இல்லை. மரணம் கூட நான் பெற்ற வரமாக அமைய வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே எஞ்சியுள்ளது.

  • @sharewithinba
    @sharewithinba4 жыл бұрын

    As a Doctor you are talking psychology and you are great ❤️❤️❤️ because you have come forward and you are teaching normal person like me 🙏... per myself I would like to say one thing , everybody don't have clarity on this topics and I strongly believe before all subjects or along with the school subject .... Psychology needs to be taught by government to all citizens. I am very proud of you as you are talking very essential subject with us..love you ❤️

  • @user-by7lj5im1t
    @user-by7lj5im1t4 жыл бұрын

    ப்ரோ ரொம்ப தாழ்வு மனப்பான்மை இருக்கிறது அது போவதற்கு என்ன பண்றதுன்னே தெரியல அதனால ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @rajraju9674

    @rajraju9674

    4 жыл бұрын

    Sit alone and feel yourself, love yourself, be proud yourself when you feel like that

  • @shivakaleeswaran1913

    @shivakaleeswaran1913

    4 жыл бұрын

    😖😖😖

  • @arunkumarkalidass5460

    @arunkumarkalidass5460

    4 жыл бұрын

    தனியா இருக்க வேண்டாம், இத்தனை நாள் பேசாமல் திடிரென்று போய் ஒருவரிடம் பேச முடியவில்லை யென்றால் புதிய நபர்களிடம் பேசுங்கள், உங்களுக்கு பிடித்த வேலையை மிக சிறப்பாக செய்யுங்கள் ❤️❤️❤️

  • @chanrasekaranmpksekaran5091

    @chanrasekaranmpksekaran5091

    4 жыл бұрын

    Ungala neenga thalva ninaikathinga.... Yarium ungala thalva pesa anumathikathinga....

  • @ranjithkumar7117

    @ranjithkumar7117

    4 жыл бұрын

    Please do some video on it dr .jeth

  • @surekaveri5637
    @surekaveri56374 жыл бұрын

    தங்கள் காணொளியில் படங்களை வரைந்து விளக்குவது மனதிற்கு "உற்சாகமாகவும் மற்றும் புதுமையாகவும்" உள்ளது மற்றும் தங்களின் படங்களை காணொளியில் காணும் போது உலக வாழ்க்கைகள் கண்ணெதிரில் நடந்து கொண்டிருப்பதைப் போல் நான் உணர்கிறேன்!!! தங்கள் பயணம் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி....ஐயா.

  • @GopinathShanmugam
    @GopinathShanmugam4 жыл бұрын

    After few days ultimate video of Dr. JITHENDRA

  • @saimageshshanmugam7
    @saimageshshanmugam74 жыл бұрын

    ஒரு ஒரு காணொளி கான கருவை அருமையாக தேர்ந்தெடுத்து எங்களுக்கு தருகிறீர்கள் அருமை நன்றி சார் 🙏💐

  • @riyashrowthar7211
    @riyashrowthar72114 жыл бұрын

    4. Nalla boss ah miss panidathinga.. Nalla boss physology in tamil.. Thanks for evrything I dont miss ur contact❤

  • @speakingtosomeoneelsearun6161
    @speakingtosomeoneelsearun61614 жыл бұрын

    Thankyou sir enaku romba use full a irunthuchi

  • @premapanneerselvam7909
    @premapanneerselvam79094 жыл бұрын

    Life la neraya understand panna Unga video very helpfull... 2yrs am following... Great video... Neega than my good boss

  • @DineshKumar-bp2ll
    @DineshKumar-bp2ll4 жыл бұрын

    Well educating to other...m Unga மனசுக்கு ஒரு salute

  • @MahendraBabuRajendran
    @MahendraBabuRajendran4 жыл бұрын

    What you said is right. I'm 38 now and I could see how my learnings till 27 years had transformed my life to a success in the last 10 years. Last 10 years is definitely an up graph for me!

  • @RameshM-jy3rt

    @RameshM-jy3rt

    4 жыл бұрын

    Good bro

  • @thephoenix1601
    @thephoenix16014 жыл бұрын

    Every motivation video in YT and internet is almost the same! But you are always different bro! Very unique points👍

  • @kesavanpurusothaman5302
    @kesavanpurusothaman53024 жыл бұрын

    10 out of 10.. Will continue to improve. Thanks Sir

  • @janarthanan.jkrishna9229
    @janarthanan.jkrishna92294 жыл бұрын

    நல்ல விஷயங்கள் கூறி உள்ளீர்கள் இந்த வீடியோவில் DR. ( நல்லவேளை எங்கே திருமணம் முதலில் செய்து கொள்ளுங்கள் என்று ஒரு பாய்ன்ட் சொல்லி விடுவீர்களோ என நினைத்தேன்)நன்றி.

  • @mptmedia8739
    @mptmedia87394 жыл бұрын

    அழகாக சொன்னீர்கள் அண்ணா😊 useful words from you bro thank u so much

  • @kishorkrishna6751
    @kishorkrishna67514 жыл бұрын

    Incredible video for self determination 😍 Thanks for making it boss 🙏

  • @raghavks6047
    @raghavks60474 жыл бұрын

    Thank you for you timely post sir Currently iam working as a teacher and learning many things

  • @ravikumarnaidu2717
    @ravikumarnaidu27174 жыл бұрын

    After seeing this video, i am feeling so relaxed on my current life

  • @karthick194
    @karthick1944 жыл бұрын

    I Love this clip... Especially point 10... heartfelt.

  • @aravindkumarp6100
    @aravindkumarp61004 жыл бұрын

    Superb ji!!!! Very motivative from the very beginning of this morning.....

  • @farmsidestore
    @farmsidestore4 жыл бұрын

    Your concepts are always very inspiring.... Not as a self proclamation...,but i feel myself a model for most your themes.... That gives affirmation for myself that im on right path only... Pls continue your good work and god bless...👍👍👍

  • @karkymuru5898
    @karkymuru58984 жыл бұрын

    சிறப்பு &நன்றி

  • @sahanapeer
    @sahanapeer4 жыл бұрын

    Great to note down these points today,... thanks for your work!!

  • @madura88
    @madura884 жыл бұрын

    அருமை.. இது எந்த வயதிலும் பொருந்தும். 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை கண்டிப்பாக பயிற்சி செய்யலாம் என்பது என் கருத்து...!

  • @kalkislovelyviwers5601
    @kalkislovelyviwers56014 жыл бұрын

    அற்புதமான பதிவு சார்....👍👍👍🏻👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Shilpaspurplediary
    @Shilpaspurplediary4 жыл бұрын

    Morning Motivation💐🙏

  • @k.vigneshkumar491
    @k.vigneshkumar4914 жыл бұрын

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள் 🙏 🙏 🙏

  • @balamurugan5641
    @balamurugan56414 жыл бұрын

    சிறப்பு சகோ.👍

  • @tearsoffeelingfrnd8903
    @tearsoffeelingfrnd89033 жыл бұрын

    Indha videos la partha points sa la pathi ya naa try pannittu iruka .practical la .it's too good

  • @sgpkarnanthegreat3411
    @sgpkarnanthegreat34114 жыл бұрын

    I think u r concentrating on young generation Sir.... Great step

  • @asokanjayaseelan2979
    @asokanjayaseelan29794 жыл бұрын

    🤩Awesome video Anna👍keep doing more such videos. I'm in my early 20s and I will try to follow these 10 habits.Thanks

  • @smartsenthil6187
    @smartsenthil61872 жыл бұрын

    எனக்கு வயது 27அன்று இருந்த அதே நிலைமை அதே குணம் அதே நிலையில் தான் உள்ளேன் வாழ்க்கை யில் முன்னேற வழி இல்லை ஏன் என தெரியவில்லை தனியாக போராட பயம் துனைக்கு யாரும் இல்லை

  • @vikramboss6345
    @vikramboss63454 жыл бұрын

    The video is really useful thanks dr

  • @arjundesigner1385
    @arjundesigner13854 жыл бұрын

    Valuable post Dr Jithenran

  • @curiouskid6868
    @curiouskid68684 жыл бұрын

    Please post a video on : 1)What is Consciousness 2)What is Spirituality 3) How is Psychology related to Consciousness and Spirituality

  • @nithiyaajith7846
    @nithiyaajith78464 жыл бұрын

    Excellent explain for those who are below 30 years

  • @kumar4486
    @kumar44864 жыл бұрын

    Sir, recent days I see lot of changes on myself and you are one of the main reason.

  • @thiyagarajandhinesh2450
    @thiyagarajandhinesh24504 жыл бұрын

    உண்மையான பதிவு...

  • @sridhardv1676
    @sridhardv16764 жыл бұрын

    நன்றிகள் பல 💐

  • @anandarrival5737
    @anandarrival57374 жыл бұрын

    Superb motivational speech sir... Thank you so much for your valuable points to life

  • @drkeerthnafaithcurehomeocl5857
    @drkeerthnafaithcurehomeocl58574 жыл бұрын

    Thankq for this video..really valuable and most needed..

  • @DR.KALAMSIR
    @DR.KALAMSIR4 жыл бұрын

    Thanks for the early morning motivation 👍

  • @_saaskey
    @_saaskey4 жыл бұрын

    Wasn't how I expected! Beautiful !! ✨🔥

  • @vaidheki2581
    @vaidheki25813 жыл бұрын

    Vazhga vazhamudan anna. Always be rocking anna.

  • @kunaseelanjegan546
    @kunaseelanjegan5464 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா, உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்ததற்கு மிகவும் பயனுள்ள பதிவு, வாய்ப்பு இருந்தால் ஓர் நாள் உங்களை சந்திக்க வேண்டும் 🙏👍ஓம் அகத்தீசாய நம

  • @chandrus7779
    @chandrus77794 жыл бұрын

    Thanks bro,,,,, your content makes me clear

  • @flower_pandi3
    @flower_pandi34 жыл бұрын

    Apart from your content... Your voice give some vibes... Thank you J... 💜

  • @sujindev518
    @sujindev5184 жыл бұрын

    Your videos help me lot !

  • @user-eg5mg9wz4g
    @user-eg5mg9wz4g4 жыл бұрын

    நன்றி அண்ணா 😍💪🙏

  • @SaransEnglish
    @SaransEnglish4 жыл бұрын

    Hi sir, I am still striving hard because your videos have taught me wht is success

  • @danielarthur1615
    @danielarthur16154 жыл бұрын

    I respect ur guidance brother..thnk u for giving ur valuable inspiration..😊👍🏼👍🏼

  • @vigneshwarj5640
    @vigneshwarj56404 жыл бұрын

    One of the best video i have ever watched.....

  • @muhamedtanvir2832
    @muhamedtanvir28324 жыл бұрын

    Calm and sweet voice...

  • @padmakaranj
    @padmakaranj4 жыл бұрын

    Thank You Thalaiva💕

  • @sivakumarmidun4869
    @sivakumarmidun48694 жыл бұрын

    Emotional mismanagement pathi sollunga

  • @musicbox6404
    @musicbox64044 жыл бұрын

    Marriage good ah ila bad atha pathi oru thelivana video podunga sir...... Niraya peruku help ah irukum..... ..

  • @VijayKumar-tz4dw
    @VijayKumar-tz4dw4 жыл бұрын

    Super Anna unga video👏 sema Anna👍 life ah ninachi romba feeling ah irunthadhu🤕🤕 ippo Unga video paathadhu manasuku kovam relief ah Irukku🤗😊tq anna...👏👍 10paints um spr life LA intha 10paints um try pannuven kandippa👍💪

  • @sathiyans2964
    @sathiyans29644 жыл бұрын

    Important point ah vittutinga thala... 👉30th age ku munnadi marriage pannidunga...after 30 yaarum ponnu thara maatanga..😉

  • @dharunkm5617

    @dharunkm5617

    4 жыл бұрын

    90 s kid-a???😊😊😊😊😊

  • @vigneshmoorthy8032

    @vigneshmoorthy8032

    4 жыл бұрын

    Yes nanum 1990 la tha piranthen I'm original 90's kids

  • @maniragul2367

    @maniragul2367

    4 жыл бұрын

    Yesss

  • @jeevajack9550
    @jeevajack95504 жыл бұрын

    sir IPO makkaluku ena thevai paduthu ......ethu illama makkal rombo sirama paduranga.....ithu irruntha Nalla irrukum nu makkal soldranga ......atha pathi oru video podunga

  • @arulk7230
    @arulk72304 жыл бұрын

    அண்ணா அருமையான பதிவு🌹

  • @madhanviswanathan4148
    @madhanviswanathan41484 жыл бұрын

    Your videos are really useful for day to day life

  • @seeniseeni2301
    @seeniseeni23012 жыл бұрын

    மிக்க நன்றி அண்ணா

  • @Vijay-kp5yu
    @Vijay-kp5yu4 жыл бұрын

    Spr bro tqsm 4 the video.... So intha mari video alwats wlcm bro

  • @vithyatharan463
    @vithyatharan4634 жыл бұрын

    Arumai sir Nandri vaalthukal 👍

  • @dharshanjayakirushnan5262
    @dharshanjayakirushnan52624 жыл бұрын

    மிகவும் நன்றி அண்ணா

  • @karthickkrish3829
    @karthickkrish38294 жыл бұрын

    My life is going on what u exactly said. Thanks for your advice to understand who am i

  • @azee8153
    @azee81534 жыл бұрын

    Beautiful video for ever sir Thank you so much...

  • @vajravelnatarajan5168
    @vajravelnatarajan51684 жыл бұрын

    Ungaludaiya ovvoru pathivum arumai. Naan unga Periya fan sir

  • @govy33watson
    @govy33watson4 жыл бұрын

    Bro really and honestly this video create positive energy and u r the best Motiveter in my life love u bro..... Thanks for this video....

  • @dtamil1535
    @dtamil15354 жыл бұрын

    Thank you so much for the great video 😍🙏

  • @vikramvedha3638
    @vikramvedha36384 жыл бұрын

    This video is motivation for every one and taking responsibility is the best thing to trust for everyone

  • @deepikaranipadmanaban1609
    @deepikaranipadmanaban16094 жыл бұрын

    Awesome brother. Thank you so much

  • @meenameenakshi5078
    @meenameenakshi50784 жыл бұрын

    Great survey jithendra ji .....

  • @aravinthkumar7552
    @aravinthkumar75524 жыл бұрын

    Thanks for the good job

  • @karthikasam5448
    @karthikasam54484 жыл бұрын

    Me 7/10.. while yesterday was my 30th bday😊

  • @edrissithik814
    @edrissithik8143 жыл бұрын

    நன்றி அண்னே நீங்க சொன்ன ஒரு விசயம் என்ன ரொம்ப பயனுல்லதாக இருக்கு (இப்ப என் மனநிலை அடுத்த நிமிடம் மரனத்தை தலுவ தயார இருக்கே).....ஆனா நீங்க சொன் விசயம் ஆருதல இருக்கு அண்னே...நன்றி

  • @s.dhanabals.thanabal4723
    @s.dhanabals.thanabal47234 жыл бұрын

    Helpful for this video in my life

  • @m.naveenkumar8351
    @m.naveenkumar83514 жыл бұрын

    Dear sir; You said information good motivation information, I will do follow, my work is doing honestly but money had as low, so I did learned about life.

  • @user-cd1wo6uj7c
    @user-cd1wo6uj7c4 жыл бұрын

    Sir really you gave the lot of good information tq so much sir😍

  • @SaravanaKumar-dm3wu
    @SaravanaKumar-dm3wu4 жыл бұрын

    Thank you sir en Mela nambika iruku

  • @priyavijayanand6893
    @priyavijayanand68934 жыл бұрын

    Mihavum arumai sagooo...... Useful vishyangal.... Nama try panradhu easy adhanala expect pannadha problem face panradhu kashtam...

  • @jaganm9068
    @jaganm90684 жыл бұрын

    Thank you so much for your this vedio

  • @srtraders3009
    @srtraders30094 жыл бұрын

    எனக்கு என்ன திறமை உள்ளது என்று எப்படி கண்டுபிடிப்பது அண்ணா தயவு செய்து உதவி செய்யுங்கள் 🙏🙏🙏😣😣😣

  • @uvaraj6154
    @uvaraj61544 жыл бұрын

    Great speech... Thank you so much....❤ Dr.,.....

  • @bommurajramakrishnan7501
    @bommurajramakrishnan75014 жыл бұрын

    Rompa motivation ah iruku. Full positive words. Good

  • @sudhababu7223
    @sudhababu72234 жыл бұрын

    Thanks bro , i learned more things from you bro

  • @gvjveera
    @gvjveera4 жыл бұрын

    Epodhum pole indha videovum 👌🌺😇

  • @prajwin2788
    @prajwin27884 жыл бұрын

    Supper nannba ........thanku

  • @ashokmuthumani5355
    @ashokmuthumani53554 жыл бұрын

    Super bro...keep it up....am very glad to hear from Ur knowledge

  • @bhagyalashmi4604
    @bhagyalashmi46044 жыл бұрын

    Hello sir my name is Bhagyalakshmi each time I watch your episodes in KZread I feel very happy and relax even my thinking is getting more clear just I want to say thank you so much sir

  • @barathkumarbv549
    @barathkumarbv5494 жыл бұрын

    Excellent.Thank you 👍

  • @suganyarajesh4586
    @suganyarajesh45864 жыл бұрын

    Show your videos to my children. Very usefulThanks to you