29 வயசு பொண்ணு பார்க்க கூடாத எல்லாத்தையும் பார்த்தேன் | Heartbroken Story of RJ Haasini | நான் யார்

Ойын-сауық

Check out 👉 S. J. Suryah Exclusive interview ➡ • NO LOVE NO MARRIAGE 😁 ...
29 வயசு பொண்ணு பார்க்க கூடாத எல்லாத்தையும் பார்த்தேன் | Heartbroken Story of RJ Haasini | நான் யார்
#rjhaasini #Ilaiyaraaja #actressVilasini #PaavamGanesan #naanyaar
Don't Miss ⤵️
______________________________
Actor Sha Ra Interview : • KZread-ல காசு சம்பாரி...
Ram & Jaanu Exclusive Fun Interview : • 150 கோடிக்கு Investmen...
Madonne Ashwin Interview : • Kamal, Rajini மாதிரி S...
Singer Krishaang Exclusive Interview : • AR Rahman பாட்டு கேட்ட...
Madonne Ashwin Interview : • Kamal, Rajini மாதிரி S...
Suresh Chakravarthi Fun Interview : • எனக்கு Sivakarthikeyan...
_____________________________
Stay tuned for exciting content! 🎬✨ Don't miss the updates and exclusives. Subscribe now! 🍿🎥 👉 / @kumudamdigital
Follow us ⤵️
________________________________________
Facebook - / kumudamonline
Instagram - / kumudamonline
Twitter - / kumudamdigi
Website - www.kumudam.com
________________________________________
Other Channels ⤵️
_________________________________________________
Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
Kumudam Reporter 👉 / @reporterkumudam
Kumudam Bakthi 👉 / @kumudambakthi
Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
_________________________________________________
📧 Contact: digital@kumudam.com

Пікірлер: 467

  • @kumudamdigital
    @kumudamdigital7 ай бұрын

    Check out 👉 Anu Emmanuel Exclusive Interview - kzread.info/dash/bejne/lqpru8dyeLa-kps.html

  • @sushilaudayakumar5350

    @sushilaudayakumar5350

    2 ай бұрын

    😅😅

  • @vijayakrishnan5024

    @vijayakrishnan5024

    14 күн бұрын

    ​@sus¹11¹11¹11¹¹¹hilaudayakumar5350

  • @solaimalaiandiappan2461

    @solaimalaiandiappan2461

    11 күн бұрын

    M​@@sushilaudayakumar5350

  • @Siva-SR
    @Siva-SR4 ай бұрын

    உங்கள் தைரியம் பெண்களுக்கு காட்டாயம் தேவை ❤🙏💪👏God bless you 🙌

  • @Jayanthi-el6tn
    @Jayanthi-el6tn6 ай бұрын

    இந்த பொண்ணு சொல்லுறது உண்மை என் தோழி மகள் தான் விலாஷினி வாழ்க வளமுடன் மா🙌🙌

  • @srinivasansujatha2757
    @srinivasansujatha27574 ай бұрын

    இரண்டாவது முறையாக பார்க்கிறேன். ஒரு பெண் இவ்வளவு கஷ்டப்பட்டு வளர்ந்து வந்தபோது திரும்பவும் கடவுள் ஏன் இவருக்கு நல்ல வாழ்கைய கொடுக்கவில்லை. உண்மையை மனமுடைந்து சொல்கிறார். இவருக்கு ஒரு நல்ல வாழ்க்கையை கொடுக்கவேண்டும். இந்த மாதிரி நிறைய பெண்கள் தனியாகவே கஷ்டப்படுகிறார்கள். இதை மாற்ற வேண்டும் இளையராஜா இவருக்கு உதவவே இல்லை இன்று பவாதரிணி இந்த உலகை விட்டே சென்றுவிட்டார். ஆண்கள் மோசமானவர்கள். அதற்க்கு காரணம் parents தான். அதில் அம்மாவும் அப்பாவும் அடங்குவர். அதனால் parents மிக முக்கியம்.

  • @v22041

    @v22041

    4 ай бұрын

    Kadavul enkae idam irukko ankae than sothanai seithu pappar

  • @bubsri3324
    @bubsri33244 ай бұрын

    வாழ்த்துக்கள் சகோதரி..நானும் ஒரு பெண் இரண்டு பெண்களின் தாய்...தைரியமாக இருங்கம்மா...காலம் எல்லாவற்றையும் மாற்றும்...இதுவும் கடந்து போகும்...எந்த சூழ்நிலையிலும் தைரியத்தை விட்டு விடாதே சகோ...ஆண்கள் எவ்வளவு மோசமான வர்கள்...இரண்டாவது திருமணம் நன்றாக யோசித்து பண்ணுங்க..திரும்பவும் ஏமாந்து நிற்க்க கூடாது சகோதரி...காலம் எல்லாவற்றையும் ஆற்றும் மருந்து...ஓடிக்கொண்டே இரு...இந்த உலகம் உன்னை கண்டிப்பாக வியப்பாக திரும்பி பார்க்கும் கனடாவில் இருந்து ஓர் தமிழிச்சி எழுதுகிறேன் நன்றி சகோ

  • @rakshanayoutubechannel3094

    @rakshanayoutubechannel3094

    4 ай бұрын

    How was Canada

  • @user-wj3ik9cn9k
    @user-wj3ik9cn9k4 ай бұрын

    பாரதி கண்ட புதுமை பெண்ணாய் எழு மகளே வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை மகளே கந்தனுண்டு கவலையில்லை மகளே❤

  • @hackeem.a1139
    @hackeem.a11396 ай бұрын

    வீழ்வேன் என்று நினைத்தாயோ.... உங்கள் மன வலிமை பராட்டுதலுக்குரியது

  • @r.thilaka2546
    @r.thilaka254610 ай бұрын

    மீண்டும் வாழ நல்ல மனிதர் கை கொடுப்பார்

  • @santhijeeva2774
    @santhijeeva27749 ай бұрын

    மகளே உன் வாழ்க்கை நன்றாக இருக்க இறைவன் அருள்புரிவார்

  • @natarajparthasarathy4478
    @natarajparthasarathy447810 ай бұрын

    I am 75 years old man I pray God your future life will be happy God bless my child

  • @babuk9737
    @babuk97375 ай бұрын

    உண்மை பேசும் பெண் ஒரு சில பேர்கள் தான் சாதனையாளர் அதில் ஒருத்தியின் பேச்சு Good

  • @MufeedaMufeeda-fg5hh

    @MufeedaMufeeda-fg5hh

    9 күн бұрын

    I aprashoting you sister. May God bless you

  • @padhmavathipadhu3233
    @padhmavathipadhu32334 ай бұрын

    என்னை நான் திரும்பி இன்று பார்க்கிறேன் குட்டி பாப்பா❤❤

  • @amaravathymahalingam6190
    @amaravathymahalingam61906 ай бұрын

    இனி யாரையும் நம்பாதே...நன்றாக சம்பாதித்து அம்மாவுடன் நலமுடன் வாழு...கர்மா தொலைந்ததாக நினைத்துக்கொள்...

  • @d.kamsalabanumathi6238
    @d.kamsalabanumathi623810 ай бұрын

    உலக அரங்கில் ஆண்கள் மனம் இப்படித்தான்.. வேதனை.. மகிழ்ச்சியா மாறும்

  • @venkateshwaranm1482
    @venkateshwaranm14828 ай бұрын

    வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் இழக்கலாம் மானோதைய்ரியத்தை மட்டும்இழக்க கூடாது. அது உங்களிடம் இருக்கிறது. உங்களுக்கு ஈடு வேறெதுவும் கிடையாது. (கடிக்கர செருப்பை அப்பொழுதே கழட்டி விட வேண்டும் கழட்டி விட வில்லை என்றால் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாதுமுடியாது)

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj82537 ай бұрын

    ஒரேஒரு ‌விஷயம் நல்லா புரிகிறது, nammakitta irukkum Innocence & Ignorance nammalaye azhikkum weapon, adhai thooki erinjachal pizhaikalaam.. 👍🏼👍🏼👍🏼👌👌👌🙏🏼🙏🏼🙏🏼💐💐💐 Nanum same category thaan.. Actually we must thank people who make us realize the life.. God bless you dear... ❤❤❤

  • @user-bw5hm1of1q

    @user-bw5hm1of1q

    3 ай бұрын

    100 true

  • @jamunaraniv3068
    @jamunaraniv30684 ай бұрын

    வாழ்க மகளே உன் பேச்சு எனக்கு தைரியம் அளித்தது

  • @user-sj4ie5fw2d
    @user-sj4ie5fw2d6 ай бұрын

    இரண்டாவது திருமணம் செய்து மாட்டிக்கொள்ளாதே .தனி ஆளாகவே நிம்மதியாய் இரு.

  • @user-xb5ho1mo4t

    @user-xb5ho1mo4t

    4 ай бұрын

    Why? 2nd marriage la avlooo risk ah??

  • @bodhiniarumugam7216

    @bodhiniarumugam7216

    4 ай бұрын

    Yes

  • @arunaam

    @arunaam

    4 ай бұрын

    Sure

  • @balasubramaniyam7417

    @balasubramaniyam7417

    4 ай бұрын

    ​@@user-xb5ho1mo4tஆம்

  • @ptselvi

    @ptselvi

    4 ай бұрын

    Well said

  • @manimegalaiprakasam6821
    @manimegalaiprakasam68214 ай бұрын

    Vilasini unnai enakku rompa pidikkum unakku rompa thiramai irrukku keep it up 🎉🎉🎉

  • @renubalu3580
    @renubalu358010 ай бұрын

    வாழ்க்கையை கற்றுக் கொண்டாரய்.இனி இப்பொழுது போல் வெற்றியைமட்டுமே காண்பாய். வாழ்க வளமுடன்

  • @Kasthuri-sp7uh
    @Kasthuri-sp7uh10 ай бұрын

    எனக்கு போரிங்கா இல்லை ரொம்ப அழகா சொன்னீங்க ❤

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel10264 ай бұрын

    Fine Miss Hasani fantastic வாழும் வாழ்க்கை வாழ்வதற்கே go ahead வாழ்த்துகள் 🙏

  • @RamRaj-nq7iy
    @RamRaj-nq7iy4 ай бұрын

    அன்பு மகளே உன் துணிவே உனக்கு துணை

  • @subhakannan3437
    @subhakannan343710 ай бұрын

    உன்னுள் விழும் துயரங்களை விதையாக்கி மரம் நின்று வென்றிடு.💐

  • @mohamadniyazm7577
    @mohamadniyazm75779 ай бұрын

    நீ நீயா இரு ஆனால் மறுமணம் செய்து வாழு இவர்களின் முன்னாடி சிறப்பாக வாழு ❤

  • @jackulinjackulin5139
    @jackulinjackulin51397 ай бұрын

    சகோதரி உங்களை தவமாய் தவமிருந்து சீரியலில் தான் முதல் முறையாக பார்த்தேன் இவ்வளவு துன்பங்களை கடந்துவந்ததை பார்க்கும் போதுமனது வலிக்கிறது இனிநீங்கள் யாரையும் நம்பாதீர்கள் பணம்நமக்கு முக்கியம் அதை சம்பாதித்து வைத்துக்கொள்ளுங்கள் உங்களை தேடி ஆயிரம்பேர் வருவார்கள் யாரையும் நம்பாதீர்கள்

  • @pushpathabrol5113

    @pushpathabrol5113

    14 күн бұрын

    Is she kuyili who is in pandian stores series?

  • @NandhaRajendran-hz4nj
    @NandhaRajendran-hz4nj4 ай бұрын

    இப்படியே இருந்துடு. பட்ட கஸ்டம் எல்லாம் போதும்!

  • @user-dh1ph3kd2k
    @user-dh1ph3kd2k10 ай бұрын

    இப்ப நீங்கள் சந்தோஷமா இருக்கீங்களா, அது போதும்

  • @raghavimanickam3010
    @raghavimanickam301010 ай бұрын

    I am also in same condition sis....Feeling motivated sis really inspiring akka all the best ❤️❤️❤️😘😘

  • @akadirnilavane2861
    @akadirnilavane286110 ай бұрын

    நீங்கள் சொல்வது உண்மை!

  • @parvathykaliyappan9384
    @parvathykaliyappan93844 ай бұрын

    ஒரு நல்ல தாய் தகப்பன் அமைந்தால் குழந்தைகளுக்கு பெரியவரம்

  • @kalaimanikalai3549
    @kalaimanikalai35494 ай бұрын

    சகோதரி உன் வாழ்கையில் நடந்த முக்கால் வாசி நிகழ்வுகள் என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது நீ சொல்ல சொல்ல என் கடந்த கால நினைவுகள் வந்து போயின நீ வாழ்க வளமுடன் நன்றி

  • @SarojiniNarenthiran-kt8rt
    @SarojiniNarenthiran-kt8rt7 ай бұрын

    I admire your courage. Thanks for sharing your reflections with others.

  • @ramalaxmiprabakaran7847
    @ramalaxmiprabakaran78474 ай бұрын

    Vilasini bow down to you, you're brave you will come up in your life

  • @eswariraju7700
    @eswariraju77009 ай бұрын

    You told one thing very correctly if there is a problem u r not the reason go away from the problem without hesitation.....❤❤❤

  • @arba9318
    @arba93188 ай бұрын

    நல்ல மெர்ஜூடு கேர்ள் நல் வாழ்த்துக்கள், அறிவுபூர்வமான பேச்சு வாழ்க வளமுடன்

  • @Ahamed959
    @Ahamed9599 ай бұрын

    I totally agree and understand your pain and struggles too❤❤❤

  • @lss6237
    @lss62374 ай бұрын

    சகோதரி நீங்கள் சொன்னது 💯💯உண்மை...உங்கள் குறைகளை எடுத்து கூறி திருத்துபவர்களை நம்பலாம்....

  • @priyankapalani4400
    @priyankapalani44006 ай бұрын

    Feel like crying...God bless...neega Nala irukanumm

  • @user-gu3mt5yk3w
    @user-gu3mt5yk3w9 ай бұрын

    Great u r . Emotionally connected what you said. Long live sis

  • @fjjawaharlal7815
    @fjjawaharlal78155 ай бұрын

    Very valuable family experience and presentation remarkable. I bless you for bright future. I am 70 year old young feel man with a spastic boy recovred completely. So i feel ur feelings. I bless you heartly.

  • @nilavarsaleemnilavarnisha494
    @nilavarsaleemnilavarnisha49410 ай бұрын

    உங்க வாழ்க்கை பற்றி சொல்லும்போது கஷ்டமா இருக்கு இதுவும் கடந்து போகும்

  • @salolakmi9727
    @salolakmi97279 ай бұрын

    Good story explanation......God will always with you... be bold......all the best for further activities......

  • @varietyshorts8204
    @varietyshorts82046 ай бұрын

    Thanks a lot for sharing ! It touched me

  • @nathant382
    @nathant38210 ай бұрын

    Really very brave heart. You will have a bright and future.

  • @TheVergilfrans
    @TheVergilfrans8 ай бұрын

    Strong women...Inspiring message sis!

  • @radhakrishnan9545
    @radhakrishnan95453 ай бұрын

    யாரையும் நம்பாதே..!! எதையும்.... யாரிடமும்... எதிர்பார்க்க கூடாது....!!! உங்களுக்கு நிகர்..நீங்க மட்டும் தான்...!!! வாழ்க்கை மிகவும் சிறிய காலம் தான்... சந்தோஷமாக இருங்கள்..!!

  • @srinivasanmunch
    @srinivasanmunch4 ай бұрын

    35:01 என்ன..இப்படி யாக..ஒரு பெண்..கஷ்டபட முடியுமா..நீங்கள் வெளியே வந்து..சிறந்த வாழ்கையினை வாழ வேண்டும்..தங்களை சரி கம பா..வில் பார்த்த ..மிகவும் பிடித்தவர்.. இயற்கை உங்களை சிறப்பாக வைக்கும்..வாழ்த்துகள்

  • @girijaravishankar3358
    @girijaravishankar335810 ай бұрын

    Don't worry. God is always be with us. God bless you 🙏

  • @tamilmalar9158
    @tamilmalar91584 ай бұрын

    அருமை சகோதரி . உங்களுடைய் பேச்சு,நேர்மை் நம்பிக்கை

  • @THENI374
    @THENI37410 ай бұрын

    இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் பிரச்சனை இருக்கும் இப்படி எல்லாரும் தங்கள் வலிகளை மட்டும் சொல்ல நினைத்தால் கேட்க முடியாது. எனக்கும் அந்த வலி உண்டு. எதற்கும் ஒரு வழி உண்டு.

  • @sujathasuperanna3630

    @sujathasuperanna3630

    8 ай бұрын

    உண்மை தான் பெற்றவர்கள் இருந்தும் தாய் மாமன் வீட்டில் வளந்தேன் படாத வேதனையும் மனவலிகளையும் தாங்கி இப்பொழுது கணவர் இரண்டு மகன்களோடு நலமாக வாழ்கிறேன் எல்லார் வாழ்விலும் வலிகளும் தாங்க முடியாத துன்பங்களையும் தாண்டி தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்

  • @chellakrishnan6618
    @chellakrishnan66186 ай бұрын

    You are a brave girl! Your plain speech gives everybody a guide line how to regulate our life in an honest way with self confident,dedication, stubborn My best wishes to you for your courageous, boldness and straight forward essay in diplomatic style! God bless you!

  • @akbarbasha9442
    @akbarbasha94427 ай бұрын

    Your revelation is really inspiring and should infact help other women who undergo immense sufferings. சிங்க பெண் ! If something doesn't work (like marriage) women should boldly come out of it. Don't worry about the society. பெண் அடிமைத்தனம் ஒழிக்கப்பட உறுதுணையாக இருப்போம் .

  • @meena599
    @meena59910 ай бұрын

    Very talented girl..God bless you

  • @ptselvi
    @ptselvi4 ай бұрын

    Nan October 11 ,2018 la ennoda toxic marriage life la irunthu veliya vanthen, but after 2 years parents compellsion naala 2nd marriage ku accept pannen, but nan. Single ah iruntha kooda life la vera ethachum panni develop aagirukalam , 2nd marriage panni athu 1st ah vida romba toxic ah poye Ovvoru sec vaalkkaium naragatha anupavikkaren, paiyan irukara thaala ennala ethume panna mudiyala paiyanukaga ella torture ah poruththukitu poga vendiyatha iruku

  • @ddentertains1103
    @ddentertains11037 ай бұрын

    If this clear mind was there with. VJ Chithra she would be with us now...but the fate is she has gone but her family is suffering and that person is living happily without any guilt...The great loss is for her and her well wishers... Hats off Vilasini for your last few golden points of life...Great Narrator with good flow...🎉🎉

  • @christostom

    @christostom

    6 ай бұрын

    Awesome, inspiring and the way you brought out your inner emotions/hurt is too good. Bless you.

  • @kopasitrarasu4724

    @kopasitrarasu4724

    6 ай бұрын

    Good lesson

  • @sumathysampath4443
    @sumathysampath444310 ай бұрын

    Don't worry child. Everything will change

  • @srivaaricreations4235

    @srivaaricreations4235

    8 ай бұрын

    I never seen any video fully but ur video is really soul touch u r great👍

  • @Latha-jy1pt
    @Latha-jy1pt10 ай бұрын

    Romba sariya soneenga kandipa sagama valnthu katrathuthan valkai

  • @IshwaryaIshu4422
    @IshwaryaIshu44227 ай бұрын

    Very much inspiring ❤

  • @ptselvi
    @ptselvi4 ай бұрын

    Marriage life la nan patta kastatha pathi nan anga irunthu pesura mari irukuthu madam nenga pesurathu

  • @kannanlakshmi1111
    @kannanlakshmi11118 ай бұрын

    Excellent decision hassani. We pray god to give you energy to achive your goals. Though we are very much elder to you we sincerely fell younger generation should take into their mind the four suggestion(manthras in life to ) should be followed by each and every girl. We wish you success in your life

  • @kay2577
    @kay25776 ай бұрын

    Vilasini, I love your clarity and confidence! you'll go far in life! i'm rooting for you! you mentioned -sagarathuku oru dhariyam venum.... I dont agree with that! its not dhairyam... just hopeless-ness!!! oru vegam! avlo thaann...

  • @vijiyakumaripathmanathan1092
    @vijiyakumaripathmanathan109210 ай бұрын

    Well done vilashini. You have done right for your Self. The wonderful thing is you have your mom's support and understanding. My prayers with you for your well being and healing. ❤

  • @maduraikannan5799
    @maduraikannan579910 ай бұрын

    வயதில். சிறிய வராக இருப்பினும் வாழ்வியலில் உங்களுக்கு கிடைத்திருக்கும் அனுபவ. முதிர்ச்சி இனி தங்கள் வாழ்க்கை பயணத்தை நேர்த்தியாக நடத்தி. செல்ல அனுபவமே நல்வழி காட்டும் இனிநடப்பவையாவும் நல்லவஐயஆகவஏ நடக்கும் வாழ்க வளமுடன் உமக்கு இறைவனையும் உண்டு

  • @jeya2809
    @jeya28096 ай бұрын

    Wishing you an all meaningful life. Glad to hear you are living now happily. Good to hear you are a religious person. I believe and take all issues to him. Be proud of yourself daughter. May god bless you with a kind and loving person. ❤

  • @somasundaramrajapandian4863
    @somasundaramrajapandian48636 ай бұрын

    நீங்கள் பேசுவது அறிவு அருவியாக கொடுட்டுகிறது. தவறு சுட்டி காட்டு பவற தான் நல்ல நண்பன் 👌

  • @gowrisathya3613
    @gowrisathya36134 ай бұрын

    You are a courageous girl. Keep it.

  • @zitaselvanathar6800
    @zitaselvanathar68004 ай бұрын

    HI Haasini . You look so beautiful and your story is so touching and powerful . I really admire you

  • @santhoshtextile479
    @santhoshtextile47910 ай бұрын

    Same problem now but u r handling this hard way ❤❤❤❤

  • @sevendiivt2685
    @sevendiivt26854 ай бұрын

    You really looks like Bhavatharini mother Mrs.Jeeva😊

  • @baltimorerenusri
    @baltimorerenusri6 ай бұрын

    God has blessed you because you are honest and wished good to all. Your advice is well taken and your comments are inspiring. Good luck to you.

  • @hellmonkey9724
    @hellmonkey972410 ай бұрын

    Inspiring

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma524010 ай бұрын

    இறைவன் அருளால் நல்லதே நடக்கும் வருத்தம் வேண்டாம் மகளே மகிழ்ச்சி யாக இருங்கள் கடந்துபோன பாதையை மறந்துவிடுங்கள் தன்னம்பிக்கை இருந்தால் போதும் வாழ்த்துக்கள் தங்கம் லஷ்மி ராம் சர்மா இலங்கை

  • @kumudamdigital

    @kumudamdigital

    9 ай бұрын

    நன்றி

  • @shrinurseryandshriaquarium706
    @shrinurseryandshriaquarium70610 ай бұрын

    A good decision must take at the right time. What u said to ur parents the same thing i said to my parents while i realized my life has another way to lead. Now I am a business woman

  • @bhavanidhakshinamoorthy4361
    @bhavanidhakshinamoorthy436110 ай бұрын

    Yes really inspiring speech sis

  • @Vihaan_STAR
    @Vihaan_STAR11 ай бұрын

    Very painful to hear . You always make others smile with your witty talks,acting 😢. Now I understood thats how you are sailing through your life tragedies. You are a brave woman!

  • @sandradeepa5917
    @sandradeepa59179 ай бұрын

    So beautifully narated. You voice is just amazing. Sure you will ho places Hasini, you are so talented. He missed to live a beautiful life with such a precious girl. Good Luck Hasini. You will come out of all your problems soon. Sing again. Would love to hear you❤. You are truly a inspiration.

  • @raVi-ef7bv
    @raVi-ef7bv11 ай бұрын

    U r great god bless you

  • @user-rs9hg8pi1i
    @user-rs9hg8pi1i4 ай бұрын

    100% en nilamayum idhan....😂😅 Good time for your speech Thank you so much

  • @gandhimathirajaravi4964
    @gandhimathirajaravi49649 ай бұрын

    Clear picture about ur future life sister God b with u nd god bless u

  • @chanlee6254
    @chanlee62547 ай бұрын

    Your mother charu was my neighbor , Simpson iyengar your thatha was well respected in our colony . Charu eloped from school & got married to famous musician ‘s BIL . She spoiled her own life . Best of luck to you dear & charu

  • @gomathyg1489
    @gomathyg14899 ай бұрын

    I Bless you all your Wishes will come true... Don't worry..keep going.. 😊

  • @AbarnaSundarraman
    @AbarnaSundarraman10 ай бұрын

    So happy for you for now as you are now 😍😍❤️ stay blessed

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis44619 ай бұрын

    சினிமா வோ அல்லது சின்ன த்திரையோ இவர்களுக்கெல்லாம் என்ன குறை என்று தான் நாம் நினைத்து கொண்டு இருக்கிறோம். ஆனால் அவர்களுக்குள்ளும் இவ்வளவு வேதனைகள் இருக்கிறது என்பதை நாம் உணர்ந்ததில்லை இல்லையா. கேட்கவே அவ்வளவு வேதனை யாக உள்ளது மகளே. இதே வேதனையை நானும் என் மகளும் அனுபவத்துக்கொண்டு கொண்டு தான் இருக்கிறோம் மகளே. தைரியமாக இரு மகளே. விடியல் வரும்.

  • @kalaram8589

    @kalaram8589

    8 ай бұрын

    Wait , u r wrong because they still hv a chance to reach the public to express their feelings and a set of ppl are welcome their feelings , but MILLIONS OF NORMAL PEOPLE DONT HV THIS OPPORTUNITY , This is where the difference btwn putty party and crying behind the doors

  • @ashwiniashwini4085

    @ashwiniashwini4085

    7 ай бұрын

    It's true

  • @vijidolly7205
    @vijidolly720510 ай бұрын

    God with u forever to blessed u 🙏🏻

  • @arba9318
    @arba93188 ай бұрын

    நல்ல மெர்ஜூடு கேர்ள் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @poojasathish4172
    @poojasathish417210 ай бұрын

    👏👏👏good continue dear

  • @DhanaLakshmi-fe5xu
    @DhanaLakshmi-fe5xu3 ай бұрын

    Really you are great I like your acting Pavam Ganesan.

  • @thamizponnuthamizponnu2561
    @thamizponnuthamizponnu256110 ай бұрын

    Same my proplem sissy , but neenga veliya vanthutinga, Na ennum veliya varla God bless you sissy.

  • @gokulyoga9345
    @gokulyoga93458 ай бұрын

    மிக்க நன்றி அக்கா❤🎉

  • @kulfysamayalandbeautytips
    @kulfysamayalandbeautytips12 сағат бұрын

    Avan sampathikka mudiyamal ungala use pannieukkan... God bless you... God ungalukku nalla life kudukanum nu na prayer pannikuren.. Jesus loves u❤️❤️

  • @user-rg7zd7uz5u
    @user-rg7zd7uz5u13 күн бұрын

    தங்கை தைரியமாக இரு; நானும் அப்படிதான். இரண்டு குழந்தைகளை வைத்து சந்தோஷமா க இருக்கிறேன்; கவலைப்படாதே! நீ. படித்த அறிவுள்ள பிள்ளை! நீ எடுத்தமுடிவு. நல்லது; நாம்வாழதானே பிறந்தோம் ! நாம். ஏன் சாக வேண்டும். கடவுள் உன்கூட இருப்பார்❤

  • @bhuvanajeniban
    @bhuvanajeniban10 ай бұрын

    Feeling motivated❤ thank you🎉

  • @lms2638
    @lms263810 ай бұрын

    You are an Iron lady. Wish you golden days ahead.

  • @anirudhhakrishnan
    @anirudhhakrishnan4 ай бұрын

    So inspiring .... god bless you dear

  • @anitaannedevanathan5209
    @anitaannedevanathan52097 ай бұрын

    Tq for sharing dear...

  • @seleenelizabeth5042
    @seleenelizabeth50429 ай бұрын

    You are a Singa Penn. Stay blessed

  • @raji1170
    @raji11709 ай бұрын

    Really super vedio 😊

  • @vinitha63
    @vinitha636 ай бұрын

    Romba alaga theliva pesuringa ❤ love you mam.unga nala manasuku thanguntha maari nala maapillai kedaikum kandioa

  • @user-vo3km9cl6h
    @user-vo3km9cl6h7 ай бұрын

    Well expressed ❤

Келесі