24 நிமிடத்தில் கேட்ட வரம் தரும் நரசிம்மர் ! - Numerologist Vel Shankar | Sholingur Narasimhar Kovil

#narasimhan #narasimhar #numerology #ibcbakthi #numerologist #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotional #tamildevotionalvideos #tamildevotion
24 நிமிடத்தில் கேட்ட வரம் தரும் நரசிம்மர் ! - Numerologist Vel Shankar | Sholingur Narasimhar Kovil
------------------------------------------------------------------------------------------------------------------
GT Holidays is South India's No.1 Travel Brand. For all domestic and international travel packages call us : 9940882200.
For more details visit : www.gtholidays.in
------------------------------------------------------------------------------------------------------------------
Ashwins sweets & snacks
aswinssweets.com/
Customer Support:
+91 73394 15757
+91 73730 41434
------------------------------------------------------------------------------------------------------------------
OneManShop by Makeshift
One Man Shops are simple, shiftable and suitable for shops, kitchens etc.
Take your shop to any location and sell your products.
For more details visit makeshift.co.in
------------------------------------------------------------------------------------------------------------------
For Advertisements & Collaborations;
WhatsApp : +91-91500 52527
Contact: +91 44 6634 5005
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

Пікірлер: 222

  • @ramasubbu-bc8sy
    @ramasubbu-bc8sy7 ай бұрын

    எனக்கு சிறு வயதில் இருந்தே நரசிம்மரை ரொம்ப புடிக்கும்.சிறு வயதில் பிரகலாதன் கதை படம் பார்த்து அதே மாதிரி தான் நரசிம்மர் எல்லா இடங்களிலும் இருப்பார் என்று இது வரை நம்புகிறேன் ஓம் நரசிம்ம நாராயணா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @sivajothi1062

    @sivajothi1062

    7 ай бұрын

    எனக்கும் அப்படியே

  • @SarveshEswaran

    @SarveshEswaran

    7 ай бұрын

    Address sollunga ayyaa pls

  • @Revathy-es2zn

    @Revathy-es2zn

    7 ай бұрын

    S me too siruvayadhil palli aanduvizhavil narasimar vedam yenaku adhu mudhal yennai ariyamal migundha bhakthi konden

  • @user-hy8bp2xi6h

    @user-hy8bp2xi6h

    6 ай бұрын

    ​@@SarveshEswaranena address solunga sholinghur address venum ma

  • @narashimansoundararajan742

    @narashimansoundararajan742

    3 ай бұрын

    Sholingar near Arakkonam and Tiruttani​@@SarveshEswaran

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k33607 ай бұрын

    நாளை என்ற சொல்லே தெரியாதவர் நரசிம்மர் என்பது உண்மை.அவரது அவதாரமும் அப்படித்தான்.அப்போதே தோன்றி அப்போதே மறைந்துவிடும்.நரசிம்மர் போற்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GIFTofMURUGAN
    @GIFTofMURUGAN7 ай бұрын

    நரசிம்மர் திருவடி பாதங்கள் போற்றி போற்றி போற்றி

  • @srijeyyampack2649
    @srijeyyampack26497 ай бұрын

    ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை போற்றி போற்றி ஓம் நமோ நாராயணா நம லட்சுமி நரசிம்மரை உங்கள் திருவடி சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umeshbabumohanraj83
    @umeshbabumohanraj837 ай бұрын

    கார்த்திகை மாதம் முமூவதும் கண் திறந்து இருப்பார்.

  • @aruncdm

    @aruncdm

    7 ай бұрын

    Thanks 😊

  • @user-xh4zh9zo7y

    @user-xh4zh9zo7y

    7 ай бұрын

    அப்படியா

  • @rajeshdurai8816

    @rajeshdurai8816

    7 ай бұрын

    கண் திறந்து இருப்பார் என்றால் புரியவில்லை

  • @mithrasathish4038

    @mithrasathish4038

    7 ай бұрын

    ​@@rajeshdurai8816இந்த மாதம் மட்டும் அவருடைய கண்கள் திறந்திருக்கும் என்பது ஐதீகம். மற்ற மாதங்களை விட இந்த மாதத்தில் கூட்டம் அலைமோதும்

  • @user-nz2xo4wo7i

    @user-nz2xo4wo7i

    7 ай бұрын

    ​@@rajeshdurai8816வருடம்.முழுதும்.கண்மூடி.யோகத்திலிருப்பார்.கார்த்திகை.மாதத்தில்.கண்.திறந்து.பக்நர்களுக்கு. அருள்.பாலிப்பார்.சிங்கமுகனே. சரணம்

  • @nithiyaellappan952
    @nithiyaellappan9528 күн бұрын

    It's true, I'm receiving the positive vibe from narasimha. Yenoda life la periya matram , mana uruthi koduthu yenaku valvu koduthavar narasimha Yenoda life full ah avaruku nanri sonalum pothathu. Very powerful god 🙏

  • @adidevtextiles6765
    @adidevtextiles67657 ай бұрын

    ஐயா வணக்கம்🤝 மிகவும் அருமையான பயனுள்ள பதிவு, நாங்கள் சோளிங்கர் அருகில் உள்ள கிராமத்தில் தான் வசித்து வருகிறோம். தற்சமயம் சோளிங்கர் நரசிம்மர் மலைக்கோவிலுக்கு, ரோப் கார் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. அதை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி🙏 ஐயா

  • @jtikshanaa6329

    @jtikshanaa6329

    7 ай бұрын

    Ayya yentha oor yentha maavattam sollunga plssss

  • @thamizharasirajapaneerselv8567

    @thamizharasirajapaneerselv8567

    6 ай бұрын

    இராணிபேட்டை மாவட்டம் சோளிங்கர்

  • @user-hy8bp2xi6h

    @user-hy8bp2xi6h

    6 ай бұрын

    My oru sholinghur

  • @user-hy8bp2xi6h

    @user-hy8bp2xi6h

    6 ай бұрын

    ​@@jtikshanaa6329ராணிப்பேட்டை மாவட்டம்

  • @adminloto7162
    @adminloto71627 ай бұрын

    என் மகனும் மருமகளும் வெளியில் எங்கு சென்றாலும் எந்த கஷ்டமும் துன்பமும் நேரம லும் மற்றவர்களையும் பிரகலாதனைப் போல் காவல் காத்து ஓம் ஸ்ரீ நரசிம்மரே அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @NagulNavanesha

    @NagulNavanesha

    7 ай бұрын

    Maganum marumagalum nu sonnnathukkea neengalum unggal kudumba mum santhosama erukkum

  • @sangeethamanikantan6068
    @sangeethamanikantan60686 ай бұрын

    நான் பிறந்து வளர்ந்த ஊர் சோளிங்கர்.......நரசிம்மா 🙏🙏🙏🙏

  • @user-hy8bp2xi6h

    @user-hy8bp2xi6h

    6 ай бұрын

    Nanum sholinghur

  • @ravichandhiran7711
    @ravichandhiran77116 ай бұрын

    கன்டிப்பாக இரண்டு மலைகள் உள்ள இரண்டு பெருமாலை பார்க் வேண்டும் கன்டிப்பாக நினைத்து நிறைவேற்ற வாற் இது நிகழ்ந்தது

  • @user-hy8bp2xi6h

    @user-hy8bp2xi6h

    6 ай бұрын

    My oru sholinghur

  • @ravichandhiran7711
    @ravichandhiran77117 ай бұрын

    ஓம் யோக நரசிம்மர் போற்றி போற்றி ஓம் யோக ஆஞ்சநேயர் போற்றி போற்றி ஓம் ஆணந்தவள்ளஇ. அம்மா தாயே போற்றி

  • @ravichandhiran7711
    @ravichandhiran77116 ай бұрын

    நான் ஆங்கில புத்தாண்டு 1முதல் தேதி அன்று மலை மேல் இருப்பேன் கன்டிப்பாக ஓம் நமோ நாராயணா யோகா ஆஞ்சநேயா போற்றி யோகா நரசிம்மர் போற்றி

  • @user-hy8bp2xi6h

    @user-hy8bp2xi6h

    6 ай бұрын

    My oru sholinghur

  • @kamkshishi7150
    @kamkshishi71507 ай бұрын

    கோடி நன்றிகள் நரசிம்மர் துணை

  • @lalitharamakrishnan1531
    @lalitharamakrishnan15313 ай бұрын

    I visited this temple last week after 40 years.. There's rope car facility now . The temple opens at 4 pm but the rope car tickets were issued after 8.45 am.. That too only 1000 tickets a day.. But the crowd is more.. People go back if tickets aren't available. We need winch service like that of Palani here as the four rope cars can carry only 14 to 16 passengers at once.. Lot of time is wasted in waiting only.. But temple is a very powerful and beautiful one. Too much of monkey menace

  • @user-su6ds2gz8e
    @user-su6ds2gz8e7 ай бұрын

    Kodana கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி..... அப்பா நரசிம்மர் எனக்கு துணை நமக்கு ❤❤❤❤❤❤❤

  • @user-zm5mq6cf4q
    @user-zm5mq6cf4q7 ай бұрын

    Karthigai matham muzhuthum solinger Narasimgar kan thiranthu iruppar.So karthigai matham fully darisanam panna romba viseshama na matham.Sooo powerful and merciful And lovable God.Engalai nithamum nalum kappatrum Narasimha!Engal kula deivame enappane perumale!Un thirukkan kondu ennai en kudumbathai parappa!Intha varuda. En kal fracture agi Operatikn agi plates vaithullathal ungala vanthu parkka darisikka mudiyavillai appa.Adutha varudam nanym en kudumbatharum vanthu ungalaiyum thayaraiyum Darisanam panna a ugraham pannavenym NARASIMHA!En kalai saripannidu appa!Arumaiyana Divyamana unmaiyana Jothidar.I want to meet you aiyya!

  • @venkateshshanmugam3310
    @venkateshshanmugam33107 ай бұрын

    Sir, He is really explaining the truth. Thank you sir.

  • @naraharinara6212
    @naraharinara62127 ай бұрын

    I visited YogavNarashimer very very merciful God 🎉

  • @user-nz2xo4wo7i
    @user-nz2xo4wo7i7 ай бұрын

    சோளிங்கர் கோவில்.செல்வதே. பெரிய.காரியம்.செல்வது.பெரிய.காரியம்

  • @user-hy8bp2xi6h

    @user-hy8bp2xi6h

    6 ай бұрын

    My oru sholinghur

  • @user-vb3ue8gp5u
    @user-vb3ue8gp5u6 ай бұрын

    உண்மை. நான் 15/12/2023 அன்று சென்று வந்தேன்.1305 படிகள் ஏற முடியுமா என்று தயங்கினேன்.ஆனால் நரசிம்மர் அருளால் ஏற முடிந்தது.மிகவும் மனநிறைவு.

  • @user-hy8bp2xi6h

    @user-hy8bp2xi6h

    6 ай бұрын

    Super super my oru

  • @narashimansoundararajan742

    @narashimansoundararajan742

    3 ай бұрын

    Now rope car facility available

  • @abinayacivil5355
    @abinayacivil53557 ай бұрын

    மெய்சிலிர்க்க வைத்த பதிவு நன்றி ஐயா 🙏

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k33607 ай бұрын

    உங்கள் பதிவு சூப்பர்.ரொம்ப நன்றி ஐயா.🙏🙏🙏🙏🙏🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy7 ай бұрын

    ஶ்ரீ லஷ்மி நரசிம்மர் துணை🙏

  • @mithrasathish4038
    @mithrasathish40387 ай бұрын

    God Narasimhas favourite and Secret panakam recipe:: 1piece -raw mango 1 piece- date 1/2 piece -sweet banana 1 piece-jackfruit 1 piece- indian gooseberry 1piece-small green guava Few grapes jaggery 1/2 inch dried ginger few saffron pinch of cardamon powder pinch of nutmeg powder . grind it into a fine paste add the paste into a concotion of - 1 coconut juice + 1 cup of sugar cane + 1 table spoon of honey +1 orange/sweet lime juice +1 lime/lemon juice everything that's displayed on your Screcand then cloth filter it.. You can offer it in a small earthen pot/cup this is traditional paanakam. Do this paanakam and offer it to narasimhar and get his blessing. This paanakam is done by yearly once on narasimha jayanti by those who worshipping him as kuladevata🙏🙏🙏🙏

  • @premarangarajan73

    @premarangarajan73

    7 ай бұрын

    🙏🙏🙏

  • @user-vk8qw5jo2w
    @user-vk8qw5jo2w3 ай бұрын

    ரோப்கார் போட்டாச்சு சார்🙏🙏🙏

  • @ranis9565
    @ranis95657 ай бұрын

    ஓம் நரசிம்மாய போற்றி போற்றி ❤❤❤❤

  • @p.r.nalini4110
    @p.r.nalini41107 ай бұрын

    Ayya vanakkam very elaborstely explained ayya, thank yu very much 🙏🙏🙏🙏

  • @poongothaimanikavaasagam698
    @poongothaimanikavaasagam6987 ай бұрын

    லட்சுமிநரசிம்மாபோற்றி

  • @Meenakshisundaram-vx9fr
    @Meenakshisundaram-vx9frАй бұрын

    மிகவும் தேர்ந்த ஜோசியர் 🙏🙏🙏🙏

  • @vijisarangapani4621
    @vijisarangapani46217 ай бұрын

    சார் வணக்கம் சார் அருமையான பதிவு கண்களில் நீர் நீங்கள் சொல்ல சொல்ல நான் திருப்பூரில் இருக்கிறேன் இந்த கார்த்திகை மாதமே சென்று வருகிறேன் இந்தத் தகவலை தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @Puthupattan

    @Puthupattan

    7 ай бұрын

    போகும் போது பார்த்து போங்க குரங்கு சேட்டை அதிகம். உயிர் பிழைத்து வந்தோம். கையில் எதுவும் கொண்டு போக வேண்டாம். சாமி கூட நிம்மதியா கும்பிடவில்லை .

  • @sivathanaasivathanaa8416

    @sivathanaasivathanaa8416

    7 ай бұрын

    அங்கே தங்க ரூம்கள் உண்டா?

  • @kalkikannan8456
    @kalkikannan84567 ай бұрын

    Good thank you

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb7 ай бұрын

    Sugame soolga Om Lakshmi Narasimha Swamy namaha

  • @madhukrishnan4201
    @madhukrishnan42017 ай бұрын

    My native place sholingur my appa born in narashima swami temple my patti had no child from many years then one iyer from same temple guided her to do fasting she did fasting and annadhanam in narashima swami temple then she is blessed with boy baby that is my father very powerful and positive vibration temple 🙏🍃🙏

  • @sukanyaswaminathan8730

    @sukanyaswaminathan8730

    6 ай бұрын

    Will you please give the archagar number. We are coming on 5jan night and planning to have Darshan on jan6. We are from Coimbatore.

  • @Kalpanamoorthy-kb5zl
    @Kalpanamoorthy-kb5zl7 ай бұрын

    Arumai arumai 😊😊

  • @kumarasanpalasubramaniam1260
    @kumarasanpalasubramaniam12607 ай бұрын

    Good info

  • @kirshnakumar8185
    @kirshnakumar81857 ай бұрын

    Very very nice, thanks 🙏🙏🙏

  • @sudharshanmur
    @sudharshanmur7 ай бұрын

    Jai Narasimha...🌸🌺💮🏵️

  • @jayanthim1185
    @jayanthim11857 ай бұрын

    Om Sri Narasimhar thiruvadigal potri

  • @devkindran9020
    @devkindran90207 ай бұрын

    Om Narashimaya Namaha 🙌

  • @swethav5018
    @swethav50187 ай бұрын

    OM NARASIMHAYA NAMAHA🙏🙇‍♀️🤲

  • @rajeshdurai8816
    @rajeshdurai88167 ай бұрын

    Rope car installation is in progress in Shollingar temple

  • @nandhini9779
    @nandhini97797 ай бұрын

    True,i have been.

  • @mohanraonarayana1406
    @mohanraonarayana14067 ай бұрын

    sree yoga narasimha swamy saranam saranaaghathi. om namon namaha ,

  • @sundarpraba2309
    @sundarpraba23097 ай бұрын

    Arunaiyana pathivu sir miga sirappu

  • @GIFTofMURUGAN
    @GIFTofMURUGAN7 ай бұрын

    Thank you

  • @kirshnakumar8185
    @kirshnakumar81857 ай бұрын

    Very useful

  • @singaravelanb8742
    @singaravelanb87427 ай бұрын

    Jai Sri Narasimha 🙏

  • @prvenkat9506
    @prvenkat95067 ай бұрын

    Om Sri Narasimha Potri

  • @sivaramki8108
    @sivaramki81087 ай бұрын

    Super sir Naa poiruken

  • @mahalakshmiradhakrishnan4789
    @mahalakshmiradhakrishnan47897 ай бұрын

    Om Narasimha

  • @Kalpanamoorthy-kb5zl
    @Kalpanamoorthy-kb5zl7 ай бұрын

    Narismya sami very very very very very powerful god❤❤

  • @muralidharns7694
    @muralidharns76945 ай бұрын

    Well said

  • @keerthyv5102
    @keerthyv51027 ай бұрын

    It's True

  • @SRM943
    @SRM9435 ай бұрын

    Super..sir...education...sir

  • @nagarajk6686
    @nagarajk66867 ай бұрын

    Om.nsmonarayana Dhanyavadhalu.sir

  • @sarangarajaraja2197
    @sarangarajaraja21977 ай бұрын

    Om sri lakshmi narasimmare potri potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sriselvig1219
    @sriselvig12197 ай бұрын

    எங்களைவுடைமப்பிள்ளைபொறிவிபத்துதலையில்40தைல்கால்ராடுஅடிபட்டாநாங்கம்நல்சேன்று108திபம்ஏற்விட்டுவந்தேன்உயிர்கூடுத்த🙏🙏🙏🙏கருணைகடல்

  • @gamechangerluck
    @gamechangerluck7 ай бұрын

    Nice dad❤❤❤😊by Yohan

  • @RekaNarasimar
    @RekaNarasimar7 ай бұрын

    Jai shree narasima

  • @rupeshmadhavan3316
    @rupeshmadhavan33167 ай бұрын

    Om narasimha

  • @eswariskitchen4972
    @eswariskitchen49727 ай бұрын

    Jai Narasimma

  • @ushas5233
    @ushas52337 ай бұрын

    Om Narashimaya namaskaram namaskaram namaskaram I like the God very Very much my gardnd father is in neyar that temple I no very well the story of Narashimaya

  • @meenaramagopal1258
    @meenaramagopal12587 ай бұрын

    THANKS A LOT FOR VERY USEFUL INFORMATION 🙏 OM SREE SHOLINGA NARASIMAH DEVA POTRI POTRI 🙏

  • @user-hy8bp2xi6h

    @user-hy8bp2xi6h

    6 ай бұрын

    My oru sholinghur

  • @yuvraajsimmha
    @yuvraajsimmha7 ай бұрын

    Jai Narashimaaya nagaha 🌺

  • @pirlishkavi7648
    @pirlishkavi76487 ай бұрын

    Om narasimmaya namaha

  • @radhikasnair5450
    @radhikasnair54507 ай бұрын

    En thangai vidu sholingar than Nan eppo than muthal varudam karthigai masam Kovil poiettu vanthu erukken antha narasimha swamy en kashtathai seri cheithu tharanum kadavule

  • @gamechangerluck
    @gamechangerluck7 ай бұрын

    SUPER STAR DADDY😊

  • @TamilSelvi-kl6ur
    @TamilSelvi-kl6ur7 ай бұрын

    Super sir

  • @jaikumaar
    @jaikumaar7 ай бұрын

    Very powerful temple

  • @tbalan378
    @tbalan3785 ай бұрын

    Thanks from malaysia

  • @sugunaelango2860
    @sugunaelango28607 ай бұрын

    Om nara simma ya namaga.

  • @jayanthipadma2988
    @jayanthipadma29887 ай бұрын

    Naan Pirandha oor Shilinghur I feel proud.

  • @KrishnaMoorthiM-ci7gr
    @KrishnaMoorthiM-ci7gr3 ай бұрын

    Narasimma saranam

  • @shanbagavalliramesh1919
    @shanbagavalliramesh19197 ай бұрын

    Om Narasima

  • @hemame84
    @hemame847 ай бұрын

    Jai Sri Narashima

  • @kishorenvl522
    @kishorenvl5227 ай бұрын

    Sir ur words are true I went last month and this month my work is finished tku really I realised this temple

  • @govindarajan6822
    @govindarajan68222 ай бұрын

    Om Namo Narasimha ! 🙏🙏🙏

  • @ninjagamingff5057
    @ninjagamingff50577 ай бұрын

    Powerful god

  • @vairamauto9563
    @vairamauto95637 ай бұрын

    🙏🙏👌

  • @vijayakannan3054
    @vijayakannan30547 ай бұрын

    Sreemathe Laksmy Nrsimha Paranrahmane namah.👌🌹🌹🙏🙏

  • @loganathanbabul3997
    @loganathanbabul39977 ай бұрын

    Omsairam omsairam omsairam 🙏🙏🙏🙏🙏🏼

  • @email2krish1
    @email2krish14 ай бұрын

    Om Namo Narasimha Namaha

  • @malarkodigovindan167
    @malarkodigovindan1677 ай бұрын

    Om narshima namo

  • @muralidharns7694
    @muralidharns7694Ай бұрын

    Shree Ram Jai Ram Jai Jai Ram.

  • @d.juhithad3586
    @d.juhithad35867 ай бұрын

    My early morning video🌷✨🌷✨🌷✨🌷Divine bliss mata narashima peta narashima🌹🌹🌹🌹✨✨✨🌷🌷🌷🙏🙏🙏

  • @harishprakash4171
    @harishprakash41717 ай бұрын

    🙏🙏

  • @doctorshabarish2580
    @doctorshabarish25807 ай бұрын

    Vasishtar accepted Viswamitrar as Brahmarishi at Sholingur

  • @dhanalakshmivinoth-pi6qq
    @dhanalakshmivinoth-pi6qq25 күн бұрын

    Omm narasimma nathen🙏🙏🙏 pottri

  • @DevendranVishnu-ge6dh
    @DevendranVishnu-ge6dhАй бұрын

    Jai narashima

  • @user-mm6nt1bq2z
    @user-mm6nt1bq2z5 ай бұрын

    ஓம் அஸ்வத் வஜாய. வித்மஹே தீஷ்ண. தம்ஷ்ட்ராய. தீஹி தந்நோ நரசிம்ம. ப்ரசோதயாத்......!

  • @santhoshgaming1956
    @santhoshgaming19567 ай бұрын

    Aiya....ettu narasimmar Kovil pathi sollunga

  • @sampathd1245
    @sampathd12457 ай бұрын

    Ohm narasimha portri

  • @hafeelarafaideen456
    @hafeelarafaideen4567 ай бұрын

    Thanks a lot 🙏🏻 I believe you always 🙏🏻 please help me always 🙏🏻 I am waiting for your help 🙏🏻 I too love to go to that place I believe you always please help me always I am waiting for your help please

  • @sathyaabharadwaj199
    @sathyaabharadwaj1997 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ushaparthasarathy6112
    @ushaparthasarathy61123 ай бұрын

    Manathuku nimatyy kitaikanum namo narayana.

  • @bagyalaks7024
    @bagyalaks70247 ай бұрын

    Sir, you told about 8 temples which can be visited in 2 days. Please list out the temples sir. Thank you

  • @nature.370
    @nature.3707 ай бұрын

    🙏🙏🙏

  • @loganathanrathinagireswara5670
    @loganathanrathinagireswara56707 ай бұрын

    ஐயா ரோப்கார் அரசாங்கம் செய்துள்ளது. விரைவில் பொதுமக்களுக்கு பயன்பாட்டுக்கு வரவுள்ளது சார்.

  • @user-hy8bp2xi6h

    @user-hy8bp2xi6h

    6 ай бұрын

    Enum varala varaum

  • @annadurai8163
    @annadurai81637 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @rajamannarsaravana1697
    @rajamannarsaravana16977 ай бұрын

    Arakonam towards sholingar ,,,, Brakes India Ltd ,,,, near by

Келесі