20. ரூபாய் முதல் பாத்திர தயாரப்பாளரிடமிருந்து | Direct sale |yummy vlogs tamil
SHOP DETAILS:::
JAGAN METAL MART MODACHUR ROAD GOBICHETIPALAYAM. EROAD TAMILNADU
CONTACTS :
for wholesale :93675 25773
for service. :92445 66666
for aluminium:94875 88888
Aluminium home products manufacturer.
IN THIS VIDEO
ITS A MANUFACTURER AND DIRECT SALES OF ALL KINDS OF HOME KITCHEN PRODUCTS.
HE SELL VESEL AND ALUMINIUM BUCKET ARE LIW PRICE.
IF U WANT THIS PRODUCT CALL BELOW NUMBER
FREE HOME DELIVERY IN TAMILNADU ALSO.
pls subscribe and support us our channel guys
#yummyvlogs#manufacturer#durectsales#aluminium#homeappliances#kitchenorganisation#kitchenproducts#kitchenitems#businessvideo#smallscalebusiness#wholesale#retailavailable#vesel#
THANKS FOR WATCHING😘😘😘
If any sponsour contact
YUMMY VLOGS. 63696 49506
Пікірлер: 845
நன்றாக உள்ளது இதே போல் ஸ்டீல், பித்தளை, இரும்பு, மண் பாத்திரங்கள் தயாரிப்பை காணொலி எடுக்கவும். நன்றி, வாழ்த்துக்கள் 🙏
@naruto360freefire
2 жыл бұрын
B Santhl
வணக்கம். ஒரு வேண்டுகோள். உங்கள் தொழிலாளர்கள் அனைவருக்கும் காலுக்கு ஷூ, கண்ணுக்கு கிளாஸ், வாய்க்கு மாஸ்க், கைகளுக்கு நல்ல குவாலிட்டி கிளவுஸ் அவசியம் உடனே வாங்கி அவசியம் உபயோகப்படுத்தச் சொல்லவும். அவர்கள் உடல்நலம் முக்கியம். அவர்கள் இல்லையென்றால் உங்கள் பிசினஸில் தொய்வு, நஷ்டம் ஏற்படும். மனிதாபிமான அடிப்படையில் உதவுவீர்கள் என நம்பிக்கை உள்ளது. உங்களுக்கு 2024 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் நண்பரே.... உண்களை பிடிக்க காரணமே இதுதான்.... உங்க புது புது சிந்தனை துளிகள்...... என்னும் புதிதாய் தொழில் மாதிரிகளை மக்களிடம் சென்று சேர்க்க என் மனம் மார்ந்த வாழ்த்துகள்
அருமை பயனுள்ள வீடியோ தேவைக்கு தொடர்பு கொள்கிறோம்
உங்கள் வீடியோ அனைத்தும் அருமை. நீங்கள் சொல்லும் தகவல் எந்த ஊர் இடம் என்ற தகவல் சில வீடியோவில் இல்லை அதை கூறினால் பயன் உள்ளதாக இருக்கும். நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி. அதேசமயம் அலுமினிய த்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று கேட்டு இறுக்கலாம். வாழ்த்துக்கள்.
மிக சிறப்பான உங்கள் பதிவிறக்கம் மிக்க நன்றி நண்பரே
பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் (கையுறைகள்,முக கவசங்கள், காலணிகள்) கொடுத்திருந்தால் நல்லது....🙏
அருமையான பதிவு, நன்றி
ஒவ்வோறு நாழும் காலை உங்கள் விடியோ தான் புரோ காலை வணக்கம்
@ahamedhussain9742
3 жыл бұрын
@@prabakarsmily6571 saring. Thumbi
மிகவும் பயன் உள்ள தகவல்
Bro your videos are very useful for middle class ☺️ keep rocking 👍
Steel kitchen utensils manufacturers podunga bro...and really good job 👍... Best wishes to you 🎉
Very nice explain bro... Very useful one...
அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏
Sir... Your videos regarding manufacture of materials are very good... But you are not giving the details of the manufacturer.. Pl.give the address, phone details in the description box... which will be very useful...
பயனுள்ள தகவல் அளித்ததுக்கு நன்றி
Superb work
Bro this is one of the best video bro, very useful thank you bro😊
அருமை பதிவுகள் Home யுஸ்
Good interview . Would be useful for many
SECOND HAND FRIDGE AND WASHING MACHINE AC VIDEO PLEASE
நல்ல தகவல்கள்...
👌👌👌👍👍👍சூப்பர் சூப்பர்
Super paathirakadal
உங்கள் சேனல் நாங்கள் சப்ஸ்கிரைப் பன்னத்துக்கு குடுத்து வைத்து இருக்க வேண்டும் மிகவும் நல்ல நல்ல வீடியோ நன்றி சகோதரர்
@yummyvlogs2909
3 жыл бұрын
Nanum kudutuvechurukanum nanba
@ahamedhussain9742
3 жыл бұрын
@LITTLE QUANTUM TAMIL iam working. From. Dubai. Who. Is fak. ?
@ruthresh_Saravanan1106
3 жыл бұрын
True words
@ahamedhussain9742
3 жыл бұрын
@@ruthresh_Saravanan1106 thanks
@sekarduraisamy4952
3 жыл бұрын
Hello sir Do you know any wall clock manufacturer. If so please reply
Arumai na epotha chanel pakren super👍
Unga Chennal Really super Chennal 👍
Super video thinks you soooooo much
NICE VIDEO SIR! I AM YOUR BIG FAN! SIR PLEASE SHOW SOME LOT BRANDED SHIRTS FROM TIRPUR
All your Vlogs are really worth, reasonable and beneficial to the Society Keep up your good work
@yummyvlogs2909
3 жыл бұрын
Thanks for ur valuable comments bro
@girijan8374
3 жыл бұрын
Entha oor sir.. and district name please
@rajanbabu1417
3 жыл бұрын
@@girijan8374 All details are available in the description
@vijay-fz5ln
3 жыл бұрын
yes
@sheela.dsheelu312
2 жыл бұрын
Address bro
பாத்திரம் எல்லாம் சூப்பரா இருக்கும்
ஆவலுடன் சென்று பார்த்தால் என் ஊர் (gobichettipalayam). வாழ்த்துக்கள் சகோ.
@suttimyni1613
2 жыл бұрын
Where this shop in gopi
@naveensubramaniam9999
2 жыл бұрын
@@suttimyni1613 Godown is located in Modachur bro. Recently they have opened a grand showroom. #Jagan Metal Mart.
@s.saratha8335
2 жыл бұрын
Address sollunga pls
Super brother, married pack below to bed eversilver pithalai EMI options la podunga
அருமை !!!
Super very yousfull thanks
India's No.1 channel very informative channel
Super super super 👏 from Kerala uvar dalevry Kerala
ஹயி நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈
See that labourers how happily they are working.
Please try to put aluminium ingots manufacturing process in full detail
U r rocking bro very useful for everyone tq bro
உபயோகமான பதிவு
yummy vlog brother, wish u a happy and prosperous new year 2024.🥰👌👍🤝🙏🏻
அருமை
மிகவும் அவசியமான பதிவு, நன்றி சகோ.
Your videos are very informative . I am searching only jar metal lids manufacturer company . Please try to post
Video super Anna 🙏🙏🙏
அப்படியே எவர் சில்வர் பாத்திரத்திற்கும் ஒரு வீடியோ போடுங்க.
@tkumarmailbox8421
3 жыл бұрын
Q1A
Thanks very nice brother best wishes your message and advise happy journey brother
@yummyvlogs2909
3 жыл бұрын
Thanks for ur valuable comments bro
Useful vdo thambi Keka. Awesome Mrs Reddy from Andjra
Wonderful video
Nee Vera level thala yella video vum spr 😎
எனக்கு. 21 இட்லி வருவது போல் 3 தட்டு இட்லி குண்டா வேண்டும் எவ்வளவு ரூபாய் சொல்லவும்
Nice video bro put English tile.so that others can also read.
Super video sir
Stainless steel video need..❤️
Indhalium idli cooker irukuma?..edhu better aluminium or indhalium or both r same..I don't know..pls tell me
Nice Anna useful video Anna. Thanks
Arumaiyana video bro.sema use.
Great 👍
Bro books whole sale market pathi podunga bro both studies and novels🙏🙏🙏🙏
Karur vengamedu 👍 super
There is no details about shop contact no in the description box
@padminim1076
3 жыл бұрын
Click the link and get the details
அருமை அண்ணா
Morning super 👍 video
Super pro👍
Nice job 👍👍
Bro ur video and voice is very sweet . But explain to every price ...
Brother really useful tks 🙂🙂
@yummyvlogs2909
3 жыл бұрын
Welcome bro
Super ji wow... Thank you...
@yummyvlogs2909
3 жыл бұрын
Thanks bro
Great hardwork super information million thanks 😊🙏
Cricket Bad & Ball manufacturing... Muduja try Pani solluga
அருமை 👏 அருமை 👏 அருமை 👏
அருமை யான பதிவு ❤️ நன்றி அண்ணன் ❤️
@thangaveluv8992
3 жыл бұрын
Where
Super bro..thanks
Thank u nan munadi keten endhamari video potutenga
Kashttapadravangale kadavul kappathattum anna
Super video bro
Nice information
Thanks for this video
Super bro
ஆரோக்கியம் காக்க.... அலுமினியம் தவிர்க்க !!!
@chansimmu4501
3 жыл бұрын
Y
@SimisKitchenVlogs
3 жыл бұрын
உப்பு போடாத சமையல் பண்ணலாம் இட்லி துணி போட்டு ஊற்றலாம்
Very nice sir they transferred to blr mention rate in nos
Useful
Super bro. Innum steel, non stick items manufacturing video podunga
Useful video
@yummyvlogs2909
3 жыл бұрын
Thanks bro
Silver and peengan Ku ithupola video podunga sir
அருமை நண்பா
Computer Accessories cheap and best ah videos poduga
Very nice video, i subscribed it. I contacted for idli utensil and also Whatsapp it... Hope the manufacturer understands English or hindi.... On telconversation the person was speaking local language. Very difficult to understand..... Thanks for the video... Plz also create video in hindi or English.... Or else someone teach me the language you are speaking. Good video 🙏👍
Doctors advice alluminum pathirraamm cook pannakuddathuu eenn? Athaka keetteel alluminum urruguum vaiippuu athigam (unn veedduu cocker mm serthuu thaan
Bro possible pls post PVC pipe manufacturing video clip will help farmer to lay pipelines at low cost
Popcorn machine video podunga bro
So useful vlog
Bro copper pathiram engayavuthu irundha sollunga🙏
First comment from Kerala
Wow super...
Yarellam Nama oor gobichettipalayam like a podunga
All ladies are working 👍🙏