பாலிலிருந்து நெய் எடுக்கும் இயந்திரம் | Cream Separator Machine from Milk

Үй жануарлары мен аңдар

Machine Price Details:
60 Liter Per Hour - Full SS - 18500 + GST
165 Liter Per Hour - Full SS - 27500 + GST
Contact Details:
9791222456
9791555456
9344337456
www.kovaiclassicindustries.com

Пікірлер: 657

  • @videoanand
    @videoanand3 жыл бұрын

    மிகவும் தேவையான கேள்விகள் மட்டும் கேட்கப்பட்டது.... ரிஷி மிகவும் அழகாக தெளிவு படுத்தினார். அவரது பேச்சில் ஒரு நேர்மை இருக்கிறது. வாழ்த்துக்குகள் நண்பரே !!!

  • @thirumurrthy7781

    @thirumurrthy7781

    3 жыл бұрын

    The same i also wanted to comment ,

  • @user-sp2ic9zz3z

    @user-sp2ic9zz3z

    2 жыл бұрын

    Как заказивит рассияа эта дастафка еэс

  • @thirumalaiananthi

    @thirumalaiananthi

    Жыл бұрын

    correct

  • @viduvomaNaanga
    @viduvomaNaanga3 жыл бұрын

    விவசாயிகளுக்கு தெளிவான விவரங்களை தந்த நவீன உழவனுக்கு வாழ்த்துக்கள்💐💐💐💐

  • @sridharansozhavaram4981
    @sridharansozhavaram49813 жыл бұрын

    Best anchor. Did not waste time. Asked all useful questions and got right answers. Well done.

  • @panneerselvam4959
    @panneerselvam49593 жыл бұрын

    பால் பற்றிய ரகசியங்களை.....உடைக்கும் இந்த இளைஞர் வாழ்க.

  • @kiranpatil3262

    @kiranpatil3262

    3 жыл бұрын

    Ama bro.. inimel naam whole milk ku nu yendha farmers kita irundhu edhirparpu vekka kodadhu bro...

  • @mahadevanmaha6718
    @mahadevanmaha67183 жыл бұрын

    Bro intha mari விவசாயம் சார்ந்த தொழில்கள் பற்றி video poduga it's very useful.

  • @SS-ld2sb
    @SS-ld2sb3 жыл бұрын

    Anchor deserves a great round of applause for asking such detailed questions. Best wishes.

  • @ibrathnaleem
    @ibrathnaleem3 жыл бұрын

    கேள்வி பதில் என்றால் எப்படி இருக்க வேண்டும்.. எப்படி கேட்க வேண்டும்... எப்படி விளக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு சரியான காணொளி. அற்புதமான பதிவு. தெளிவான விளக்கம். அறிவுசார்ந்த கேள்விகள்.. நான் பார்த்த மிக சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று.

  • @naveenauzhavan

    @naveenauzhavan

    3 жыл бұрын

    மிக்க நன்றி

  • @sivabarathi589
    @sivabarathi5893 жыл бұрын

    கேள்வி கேட்டவர் மிகச்சிறப்பாகக் கேட்டார். வாழ்த்துக்கள்.

  • @balajikrishnan4611
    @balajikrishnan46113 жыл бұрын

    அருமையான கண்டுபிடிப்பு..மிகவும் உபயோகமானது..அழகான விளக்கம்..மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @strangerfriendishere
    @strangerfriendishere3 жыл бұрын

    நீங்கள் கேட்ட அனைத்து கேள்விகளும் ஒரு சாமானிய மனிதனின் மனதில் இருக்கின்ற சந்தேகங்கள், நவீன உழவன் சேனலளுக்கே மிகவும் தனித்துவம் வாய்ந்த ஒன்று well Presenting. All the best

  • @naveenauzhavan

    @naveenauzhavan

    3 жыл бұрын

    மிக்க நன்றி

  • @suntharkopal9214

    @suntharkopal9214

    Жыл бұрын

    @@naveenauzhavan நான் இலங்கை யில் இருக்கிறேன் இந்த மிசின் எப்படி வாங்குவது

  • @ytmohan2802
    @ytmohan28023 жыл бұрын

    youtube Anchor with logical questions, first time I'm seeing as such 👍

  • @naveenauzhavan

    @naveenauzhavan

    3 жыл бұрын

    Thanks Mr Mohan... Have a great day

  • @daffodsdavid

    @daffodsdavid

    3 жыл бұрын

    @@naveenauzhavan Do you have an introductory video about yourself? Your video's are amazing.

  • @girisankarsubbukutti2429
    @girisankarsubbukutti24293 жыл бұрын

    அருமை தோழரே இதை விவசாயிகள் அதிகம் பார்ப்பதால் ஆங்கில வார்த்தைகளை தவிர்க்கவும். இதை மாதிரி புது கண்டு பிடிப்புகளை அரசு ரொக்கப் பரிசு கொடுத்து ஊக்கம் படுத்த வேண்டும்.

  • @Naturallifeindiaa

    @Naturallifeindiaa

    3 жыл бұрын

    தமிழ்நாட்டு விவசாயிகள் ஒன்றும் வட இந்திய சங்கிகள் மாதிரி படிக்காதவர்கள் கிடையாது. தமிழ்நாட்டு விவசாயிகள்பெரும்பாலும் படித்துவிட்டு தங்கள் பூர்விகபூமியை விற்று நகரங்களுக்கு செல்லமால் இருப்பவர்கள். இனிமேலும் தமிழக விவசாயிகளை அசிங்கபடுத்தவேண்டாம்.

  • @panneerselvam4959

    @panneerselvam4959

    3 жыл бұрын

    ஆங்கில வார்த்தைகளை தமிழில் இந்த தொழிலை விளக்குவது கஷ்டம்....

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-7383 жыл бұрын

    அருமை. தெளிவான விரிவான விளக்கம். சுயமாக தொழில் தொடங்க விருப்பமுள்ள இளைஞர்களுக்கு பயனுள்ள செய்திகள். வாழ்த்துக்கள்.

  • @Sukanthish
    @Sukanthish3 жыл бұрын

    தெளிவான கேள்விகள்... தெளிந்த பதில்..நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @dinakarandinakaran6459
    @dinakarandinakaran64593 жыл бұрын

    ரொம்ப ரொம்ப நல்ல விஷயம் மிக்க நன்றி சகோ. 👌👌👌🇮🇳👍

  • @rainbow7x11
    @rainbow7x113 жыл бұрын

    Very good interview. Cute questions clearing every one's view.

  • @venkateshnarayanaa
    @venkateshnarayanaa3 жыл бұрын

    கேள்வி மற்றும் பதில் அருமை 👏👏

  • @mangalagowri769
    @mangalagowri7693 жыл бұрын

    Excellent innovative machine The interview also excellent without any tepeàtion and unwanted pulling time

  • @hariprasad9579
    @hariprasad95793 жыл бұрын

    Hi Naveen, Appreciated for your Efforts!! Very useful info.....

  • @sujathag4815
    @sujathag48153 жыл бұрын

    Superb Anna 👌👌👌 மிகவும் அருமையாக இருந்தது உங்களுடைய கேள்விகள் ரிஷியுடைய பதில்கள். தெளிவான மற்றும் அற்புதமான வீடியோ விரிவாக்கம் Awesome 👍🙏

  • @divyaselvam3287
    @divyaselvam32873 жыл бұрын

    Questioning skill is too good and the answers also more relevant.

  • @muthusamy7980
    @muthusamy79803 жыл бұрын

    Questions and the way salesman replied are really good👏👏

  • @rajeshgaddam812
    @rajeshgaddam8123 жыл бұрын

    Nice and relevant questions by anchor and the guy who explained also did a good job. Keep it up

  • @michaelxavier6990
    @michaelxavier69902 жыл бұрын

    Super interview and very useful too... thanks to both for excellent questions and detailed explanation...

  • @superblr
    @superblr3 жыл бұрын

    Super .... I’m impressed ... very good machines for small farmers ... 👍🏻👍🏻👍🏻

  • @nandhakumar5211
    @nandhakumar52113 жыл бұрын

    சிறப்பு நெறியாளர் கோட்டும் கோள்விகள் மிக சிறப்பு

  • @naveenauzhavan

    @naveenauzhavan

    3 жыл бұрын

    மிக்க நன்றி

  • @charlesmanickam2055
    @charlesmanickam20553 жыл бұрын

    Excellent explanation. Very impressive and smart idea. I am 100% sure, all the farmers will benefit from this machine. Keep it up very good interview.

  • @CaptainPKR
    @CaptainPKR3 жыл бұрын

    Excellent product description, thanks, motivational

  • @natureisbest7674
    @natureisbest76742 жыл бұрын

    Clear explanation and perfect in their business 👍

  • @maharathanmaniam3565
    @maharathanmaniam35653 жыл бұрын

    Very honest marketing explanation by the man. God bless.

  • @ututech9222
    @ututech92223 жыл бұрын

    Unga pechu romba alaga irunkku.. enakku palakkamana oru pidithavar pesuvadai nan unaren.. like u bro...

  • @UENVishweshwar
    @UENVishweshwar3 жыл бұрын

    Question are super and answers is wonderful

  • @revasvillagekitchen1759
    @revasvillagekitchen17593 жыл бұрын

    நவீன உழவனுக்கு நன்றி.நானும் கிராமத்து விவசாயி மகள் தான்.

  • @balamuruganvac6437
    @balamuruganvac64373 жыл бұрын

    Ungaloda kelviyum avangaloda pathilum arumai...niraiya per manathil irukkum kelvi alagana pathilgal anna...

  • @abinayaqueen1470
    @abinayaqueen14703 жыл бұрын

    Super sir nenga e Romba useful vdo potrukinga engalauku romba use fulla irunthathu... Thanks fr the use ful time sir

  • @asmit726
    @asmit7263 жыл бұрын

    Unga videos really super... Keep rocking... Thayavu senju vitradheenga

  • @narayananduraisamy395
    @narayananduraisamy3953 жыл бұрын

    Bro, Good achievement, good explanation, good idea. Thank you for the information.

  • @ganeshprabhu3060
    @ganeshprabhu30603 жыл бұрын

    Excellent question and answers. Very useful video All the best

  • @jimmyboy3402
    @jimmyboy34023 жыл бұрын

    😂😂😂..THAMIZHA..!!!.. YOU ROCK MAN. GOD BLESS YOU. REALY I'M PROUD OF YOU BRO.😂😂😂👍👍👍👍.. FROM SRI LANKA.

  • @saravanakkumarkb2309
    @saravanakkumarkb23093 жыл бұрын

    Kudos to both the people👏👏.. excellent questions and detailed answers, beautifully explained 👌

  • @abusamim
    @abusamim3 жыл бұрын

    சிறப்பு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் . விவசாயி க்கு மற்ற என்ன மாதிரியான இயந்திரங்கள் உள்ளன.

  • @hemapriya7380
    @hemapriya73803 жыл бұрын

    Congratulations bro, doing excellent work, wish you grow better..

  • @moongilmadai7595
    @moongilmadai75953 жыл бұрын

    Super bro correcta question keakernga avrum correct a explain panarar 👍👍👍

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha36573 жыл бұрын

    Romba அருமையான intetview

  • @arulkumar7294
    @arulkumar72943 жыл бұрын

    Speech True, your eyes are looking good business ideas. 🙏👍

  • @amirtherajamirtheraj3313
    @amirtherajamirtheraj33133 жыл бұрын

    அருமையான பதிவு நண்பா 💐வாழ்த்துகள்

  • @s.r.sachin4616
    @s.r.sachin46163 жыл бұрын

    💐 vazhga valamutan 💐 Vazhga nalamutan 💐 Vazhga pallandukalam 💐🙏

  • @SureshS-dg1fw
    @SureshS-dg1fw3 жыл бұрын

    very good information for businessman, good interview, owner spoken very well.

  • @marvaziya1148
    @marvaziya11483 жыл бұрын

    அருமையான.விழக்கம்.நன்றி

  • @lhariharanthothadri2949
    @lhariharanthothadri29492 жыл бұрын

    இளஞர்.தெளிவாக தச மனம் திறந்து உள்ளத உள்ளபடிபேசுகிறார் வாழ்த்துக்கள்

  • @karkuvelrajarivalagan1987
    @karkuvelrajarivalagan19873 жыл бұрын

    அருமையான கண்டுபிடிப்பு👏👏👏👏

  • @nandhini483
    @nandhini4833 жыл бұрын

    Yellarum use panramari iruku... Veetle use pannikalam... Super...

  • @VPGanesh21
    @VPGanesh213 жыл бұрын

    மிக தெளிவான விளக்கம்.

  • @veeramani5961
    @veeramani59612 жыл бұрын

    ஒரு நல்ல தகவலுடன் கூடிய பதிவு.

  • @jagadeswarens9471
    @jagadeswarens94713 жыл бұрын

    Good work. Also post other machines for making paneer or ghee with that cream. This may be useful for small business starters...

  • @eswaraneswarasamy548
    @eswaraneswarasamy5483 жыл бұрын

    Congratulations🎉🎊🎁 brother..

  • @MAHALAKSHMI-gy1gb
    @MAHALAKSHMI-gy1gb3 жыл бұрын

    Bro ur questions & presentation very super

  • @prrabhu
    @prrabhu3 жыл бұрын

    Like mixer and grinder, it will be useful if these machines are small and compact for processing less qty of milk.

  • @sudhasundaresan8513
    @sudhasundaresan85133 жыл бұрын

    God bless his talent. Give him more success. Athmanirbhar youth of Bharath

  • @azhagiyatheeye4118
    @azhagiyatheeye41183 жыл бұрын

    பயனுள்ள தகவல் அண்ணா👏👏👏👏

  • @redbud5217
    @redbud52173 жыл бұрын

    The interviewee and the interviewer are really professional, with a comprehensive interview. I am not from agricultural profession, but enjoyed watching this. I will refer this product to my friends in Sri Lanka

  • @mafazmafaz1493

    @mafazmafaz1493

    3 жыл бұрын

    Hope you from Colombo ❤️

  • @baluelectric
    @baluelectric2 жыл бұрын

    நல்ல தகவல் விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.

  • @சுரேஷ்குமார்குடும்பன்
    @சுரேஷ்குமார்குடும்பன்3 жыл бұрын

    வாழ்த்துக்கள்🇧🇾🌾💐 ஒளிபெறட்டும்🇧🇾🌾

  • @elavarasammanoharan7474
    @elavarasammanoharan74743 жыл бұрын

    👌விலை

  • @jahangheermohamedmoosa2541
    @jahangheermohamedmoosa25412 жыл бұрын

    Product and explanation are good.

  • @sanjithkumar5084
    @sanjithkumar50843 жыл бұрын

    Bro super ah question ketkuringa super👌👌👌 both are good

  • @thallyblock8894
    @thallyblock88943 жыл бұрын

    Nice Explanation From Krishnagiri

  • @starlalithak9153
    @starlalithak91533 жыл бұрын

    Nice video.... Useful information👍

  • @ctamilselvan7901
    @ctamilselvan79013 жыл бұрын

    புதிய கண்டுபிடுப்புகளை கண்டுபிடித்து கலக்குரிங்க வாழ்த்துக்கள்

  • @umachandramohan7496
    @umachandramohan74963 жыл бұрын

    Good and neat explanation brother

  • @johndas9874
    @johndas98742 ай бұрын

    I see most of the comments only talk about the presentation and how is it, More important one is if anyone can testify after buying the machine, Will there be Maintenace service etc, Why is an estimated price not mentioned etc. I am excited about this, Hope this will help ordinary people to make Ghee at home, But feel like it is yet to be accomplished

  • @ManjulaManjula-fg8oi
    @ManjulaManjula-fg8oi3 жыл бұрын

    Good question and good answer

  • @kumarajeshm
    @kumarajeshm3 жыл бұрын

    Bro எற்கனவே பெறிய பெறிய பால் நிறுவனம் நுழைந்து மக்களுக்கு சத்தான உணவு கிடைப்பது கடினபட்டுவிட்டது. எதுபோல கண்டுபிடிப்புக்கள் வென்மனம் கொண்ட விவசாயிகளின் மனதில் நஞ்சை விதைப்பதாயிருக்கிறது.... சத்தான உணவு மக்களுக்கு கிடைக்கட்டும்... விவசாயிகளும் பலன் பெறட்டும்.

  • @bakiyarajbalu9438
    @bakiyarajbalu94383 жыл бұрын

    Arumaiyaana vilakkam mr rishi

  • @karthikeyan-yv6ec
    @karthikeyan-yv6ec3 жыл бұрын

    Intha viedeo ku rompa thanks anna

  • @mkprakash7326
    @mkprakash73263 жыл бұрын

    Useful machines for small farmers also. Govt should encourage these kund mfg companies in southern districts in t n.

  • @maha_milky1945
    @maha_milky19453 жыл бұрын

    Super bro arumaya solringa 👍

  • @tamilnaadan
    @tamilnaadan2 жыл бұрын

    மிக்க நன்றி.

  • @nagarajanbalasubramanian9597
    @nagarajanbalasubramanian95973 жыл бұрын

    Very useful information.

  • @psk474
    @psk4743 жыл бұрын

    அருமையான பதிவு அண்ணா

  • @basithzaman1650
    @basithzaman16502 жыл бұрын

    EXCELLENT EXPLANATION BROOO

  • @jayshaboutique5424
    @jayshaboutique54243 жыл бұрын

    அருமையான பதிவு.

  • @uvashris5686
    @uvashris56863 жыл бұрын

    அருமையான தகவல்

  • @tmfmediavs
    @tmfmediavs2 жыл бұрын

    very nice i m very happy know abt thei business rishi explain very good

  • @kumarmuthusekhar4780
    @kumarmuthusekhar47803 жыл бұрын

    அருமை வாழ்த்துக்கள் உங்களுக்கு

  • @reshaknarayan3944
    @reshaknarayan39443 жыл бұрын

    Fantastic questions and answers!

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r3 жыл бұрын

    மிக அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் தேவ கிருபை என்றும் உங்களோடு இருப்பதாக ஆமென்

  • @surukansurameen1605

    @surukansurameen1605

    3 жыл бұрын

    இந்த மெசின் வச்சி சர்ச் சிஸ்டர் கு எல்லாம் பால் எடுக்கலாம்

  • @muthuvelkaviya.1274

    @muthuvelkaviya.1274

    2 жыл бұрын

    அரைத்த பாலை என்ன செய்வது

  • @vinothkumar-md5oz
    @vinothkumar-md5oz3 жыл бұрын

    😊 Hi Dinesh unga video la supera irukku 👍

  • @christhomas1329
    @christhomas13293 жыл бұрын

    Appreciating the anchor for the right set of questions..👏👏👏👍

  • @sathyavarma4919
    @sathyavarma49193 жыл бұрын

    அருமையான பதிவு 👌

  • @jeyanthansview6639
    @jeyanthansview66393 жыл бұрын

    Best wishes...⚘🙏

  • @cctvandnetworkingtechnical
    @cctvandnetworkingtechnical3 жыл бұрын

    வாழ்த்துக்குகள் நண்பரே !!!

  • @viswanathannathan3364
    @viswanathannathan33643 жыл бұрын

    Very good explanations

  • @muthusamy5283
    @muthusamy52833 жыл бұрын

    Congratulation bro ..

  • @ushasekar3706
    @ushasekar37063 жыл бұрын

    நல்ல கண்டுபிடிப்பு. சூப்பர்

  • @rajeedurai6492
    @rajeedurai64923 жыл бұрын

    Super... Good explanation..

  • @ammubala1284
    @ammubala12845 ай бұрын

    Super qs and ans bro....🎉🎉🎉thank u and hat's off both f.

  • @sranjanpatro
    @sranjanpatro3 жыл бұрын

    Very well explained

  • @selvan.tn72
    @selvan.tn723 жыл бұрын

    வாழ்த்துக்கள்.....

  • @rajashekaran4343
    @rajashekaran43433 жыл бұрын

    நன்றி 👌👌🙏

Келесі