2 மணி நேரத்தில் விற்றுத் தீரும் வனிதாமணி புரோட்டா வெஜ் குருமா | Vanithamani Mess

Contact number of Vanithamani mess: 9345629944
Timing of mess: Only at night from 8 pm to 10 pm
Sunday Holiday!!!
Address
Vanithamani Mess
554, Trichy Rd, opp. to KFC, Agraharam, Singanallur, Tamil Nadu 641005
Google maps to reach restaurant:
maps.app.goo.gl/CJAMeeXpixyjW...
Prices:
Parotta 1 set 30 Rs
Kothu Parotta 70 Rs
Egg dosa 40 Rs
------------------------------------------------------------------------------
Contact For Big Brother Free Neet Education
9841849299
7695922039
------------------------------------------------------------------
For promotions, please contact:
Banana Leaf Unlimited - 8825679624
Email: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: profile.php?...
Instagram: / banana_leaf_unlimited
#coimbatorefoodreview #foodreview #bananaleafunlimited #coimbatorefood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers

Пікірлер: 82

  • @rangap82
    @rangap8224 күн бұрын

    இந்த மாறி சின்ன கடைகளை எடுத்து மக்களிடம் சேர்த்பதில் வள்ளவர் நம்ம Monoj Sir

  • @banana_leaf_unlimited

    @banana_leaf_unlimited

    24 күн бұрын

    Thank you bro 😊

  • @arasukkannu7256
    @arasukkannu725624 күн бұрын

    மனதிற்கு பிடித்த மிகவும் நெருக்கமான பதிவு!!உழைப்பே உயர்வு தரும் என்பதற்கு இந்த தம்பதி நல்ல உதாரணம்!!வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉.

  • @DhanagnanasekarN-xs6fe
    @DhanagnanasekarN-xs6fe24 күн бұрын

    சிறிய கடையில் தரமான உணவு உழைக்கும் தம்பதிகளுக்கு ‌வாழ்த்துக்கள்

  • @jaiganeshkannan384
    @jaiganeshkannan38421 күн бұрын

    ரெகுலரா இங்கதான் சாப்பிடுவோம் மிகவும் அருமையாக உள்ளது

  • @jamburajan9274
    @jamburajan927424 күн бұрын

    நமஸ்காரம் சார். மீண்டும் கோவை மாநகர் சிங்காநல்லுர் பகுதியில் இயங்கி வரும் சிறிய சுவையாண இரவு நேர உணவகம் வனிதா மணி மெஸ் மிகவும் சிறப்பு. வயதான காலத்திலும் வேலைக்குச் செல்லும் இரண்டு மகன்கள் இருந்தாலும் உழைத்து வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வரும் தம்பதிகள் ஐயா ராகவன் பற்றும் திருமணி வனிதாமனி அம்மா இருவரையும் வாழ்த்தி வணங்குகிறேன் சிறிய இடமாக இருந்தாலும் சுத்தமாகவும் சுவையாகவும் இவர்களது தயாரிப்பில் புரோட்டா வகைகள் ரோஸ்ட் தோசை வகைள் ஆவி பறக்கும் வெஜ் குருமா தேங்காய் கட்டி சட்னி காரச்கட்னி கலக்கி என அனைத்தும் அருமையாக உள்ளது. வெஜ் குருமா புரோட்டா சாப்பிட்ட வுடன் தங்கள் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷத்தை பார்க்க முடிந்ததது மிகவும் மகிழ்ச்சி. கொத்துப்புராட்டா கட்டி சட்னி மிகவம்அருமை இந்த மாதிரி சின்ன சுவையான உணவகங்கள் வரவேற்கப்பட வேண்டும் இன்னும் பல நல்ல சைவ அசைவ உணவுகங்கள் கண்டறிந்து வீடியோ வழங்க வேண்டும் என்று அன்புடன் வாழ்த்த்துகிறேன் நன்றி வணக்கம் சார்

  • @sivakumarmeenakshijayavard1707
    @sivakumarmeenakshijayavard170712 күн бұрын

    indha video va pathukittu morng breakfast saptean super

  • @panneerselvam7656
    @panneerselvam765614 күн бұрын

    நல்ல ஒரு கடையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி மனோஜ் சார் மனோஜ் சாருடைய ரிவ்யூ 💯 இருக்கும்

  • @bharr8533
    @bharr853324 күн бұрын

    Singanallur la nalla mess edhir parthu irundhom... First dinner ku Unga kitta irundhu vandhuduchu... Thanks for posting this mess video to public.. Singanallur aalunga engalukku Idhu pathi theriyalai ji... Thanks

  • @GoodGood-ew8bk
    @GoodGood-ew8bk24 күн бұрын

    Really appreciate you and your channel , for supporting these kinds of mess. All the best for your channels continuous growth.

  • @user-hg4um9if4u
    @user-hg4um9if4u24 күн бұрын

    Monoj annaku entha dish bannalum kette chatni baccha pothum geetha sister just velai michem chatni bereyar anna Super o super

  • @sugumaran9589
    @sugumaran958924 күн бұрын

    Firstly,appreciate this video of promoting small business like this.The foods looks delicious .Again Thanks,Sir.

  • @kathirvel1093
    @kathirvel109324 күн бұрын

    கலெக்டரே இங்கு வந்து உண்கிறார் என்றால் சுவை சிறப்பாக இருக்கும் என கருதலாம்.

  • @kksrinivasan3774
    @kksrinivasan377424 күн бұрын

    Super Sir. Thank u for this video which will support them. Very Nice Couple and wish them .

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan503321 күн бұрын

    Old age husband and wife hard work Example for young people Vazha nalamuden🙏❤

  • @sasisasidaran949
    @sasisasidaran94924 күн бұрын

    1st upon congrats BLF. Promote like that small foods 🎉🎉

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.023 күн бұрын

    Great couples ❤❤❤ Hard work❤❤❤ Evaloo salary vanganalum enga pathudhu..😢😢😢

  • @NallaMohamad
    @NallaMohamad24 күн бұрын

    Video coverage amazing bro ❤❤❤❤❤❤❤

  • @nitheshpranavraju4213
    @nitheshpranavraju42134 күн бұрын

    super episode,, sir thanks..

  • @chandru1771
    @chandru177115 күн бұрын

    Sema bro unga video always worth

  • @sathyaganesan9456
    @sathyaganesan945624 күн бұрын

    By seeing this both people's, very great achieve Amma and Daddy vazthughal

  • @dharanivk1752
    @dharanivk175224 күн бұрын

    Congratulations

  • @chinnatirupathibairavar4732
    @chinnatirupathibairavar473224 күн бұрын

    அருமையான பதிவு சகோ

  • @Mkhader786
    @Mkhader78624 күн бұрын

    Really Super, Simply 👍 👉💐💐💐❤💐💐💐🙏

  • @blunttruth539
    @blunttruth53924 күн бұрын

    God bless

  • @rajeshramachandran1704
    @rajeshramachandran170424 күн бұрын

    Good afternoon dear Manoj bro - Wonderful of you to support such eateries . Trust me you will be blessed by the almighty 🙏😇 So wonderful it’s a love marriage between Mrs Vanithamani & Mr Raghavan . So happy that Geeta Mam has joined you for the vlog . Seems to have a modest & rustic look . Muttai Parotta is everyone’s favourite 😋 Oh wonderful that they also cater to bulk parcels .Love their smile and passing to cooking . The Paratha looks wonderful 💯 Hats off to Mr Raghavan to work hard and lead an independent life . Looks like their children are decently placed . Time to savour the Parotta Kurma & Chicken curry 😋 No review needed . Your facial expressions says it all 👌 Egg Dosa for Geeta Mam . Glad that you thoroughly enjoyed the Veg Kurma & your favourite- Kalaki 👌👌 The Kothu Paratha looks scrumptious 😋 and the quantity is adequate 👍 Thanks to the subscriber who recommended this gem 💎 to you . Every dish has been served piping hot 💯💯 Final review was very candid and to the point. I fully agree this eatery needs to be supported. Will definitely go there when I am next in CBE 👍👍 Once again thanks a lot for dishing out such a wonderful experience. Simply too good . May such vlogs be a blessing for the couple as I am sure there would be more footfalls after your visit . Have a wonderful day ahead & God Bless 😇

  • @annamalaithirumeni9093
    @annamalaithirumeni909324 күн бұрын

    Great one sir

  • @baburanganathan2729
    @baburanganathan272923 күн бұрын

    Super video ❤

  • @clament2133
    @clament213324 күн бұрын

    Superb👍❤

  • @shivas8287
    @shivas828724 күн бұрын

    Valthukkal iyya amma ❤❤

  • @RAVI-ve1rk
    @RAVI-ve1rk24 күн бұрын

    Super brother

  • @pavithrapanneerselvam1076
    @pavithrapanneerselvam107624 күн бұрын

    Superb

  • @sajivkuriakose
    @sajivkuriakose20 күн бұрын

    Hai i am from Scotland i have see at yours 1 st videos you are the white vijay kanth

  • @subhiahvs4277
    @subhiahvs427724 күн бұрын

    Super

  • @muruganky8661
    @muruganky866124 күн бұрын

    Super sir

  • @joshua_cs
    @joshua_cs6 күн бұрын

    Super anna ❤❤❤

  • @kdineshkumar3939
    @kdineshkumar393921 күн бұрын

    Super Anna

  • @anukrishnan1976
    @anukrishnan197623 күн бұрын

    Super bro

  • @deepikaasai266
    @deepikaasai26624 күн бұрын

    அருமை

  • @manitham1699
    @manitham169924 күн бұрын

    keeranatham it park front la noruksh nu salem thattuvadai kadai irukku try pani parunga ultimate taste......and inga ilanir paysam and karupatti thengai pal irukku best ah irukkum.......

  • @devsanjay7063
    @devsanjay706324 күн бұрын

    மனோஜ் ப்ரோ ரிஷிக்கு லீவு ஆரம்பிச்சாச்சா ஏன் வரல 😐😐

  • @muneeshwarankannan7952
    @muneeshwarankannan795223 күн бұрын

    Super anna❤️

  • @prabhushankar8520
    @prabhushankar852024 күн бұрын

    Good 😊👍

  • @Tamilyou192
    @Tamilyou19224 күн бұрын

    Sir thanks sir yennoda comment pathu ippadi oru video panna time odukkunathukku very thanks sir

  • @banana_leaf_unlimited

    @banana_leaf_unlimited

    24 күн бұрын

    Thank you bro 😊

  • @Tamilyou192

    @Tamilyou192

    23 күн бұрын

    Anna na unga huge fan neenga sapidum pothu ennaiyum kupiduveenga nu neenaicen . Paravala next time vanithamani mess pogum pothu ennaiyum kupidunga. Unga friend d squre vlogs coimbatore vandhanga na avara Anga kuppittutu ponga​@@banana_leaf_unlimited

  • @samuelpushpa7188
    @samuelpushpa718820 күн бұрын

    அண்ணா அருமை அண்ணா

  • @sbalagselvaraj830
    @sbalagselvaraj83024 күн бұрын

    We need a good car all services in coimbatore.

  • @velkumarvelkumar7371
    @velkumarvelkumar737121 күн бұрын

    Super super nice 👍👍👍

  • @Kannan-kr3yj
    @Kannan-kr3yj23 күн бұрын

    சூப்பர் மனோஜ் 🎉👌

  • @RK-rj2sc
    @RK-rj2sc6 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤ Awesome ❤❤❤❤❤❤❤❤❤

  • @Ronaldogiri
    @Ronaldogiri24 күн бұрын

    Superr

  • @rahulsriram083
    @rahulsriram08317 күн бұрын

    sir adutha vlog tour with ss travels epo...waiting for that.

  • @user-vf6tr5zu3o
    @user-vf6tr5zu3o24 күн бұрын

    Made for each other

  • @RSG_KAMIL
    @RSG_KAMIL24 күн бұрын

    7 minutes ha pesikite irrukinga bro konjam korachukonga

  • @tzarram
    @tzarram19 күн бұрын

    Ji இதே போல சின்ன சின்ன கடைகளை தேடி வீடியோ போடுங்க...நான் இது போல சின்னகடை மற்றும் கிராமப்புற சின்ன கடைகளின் சுவையான உணவுகளை உண்பதில் அலாதி பிரியம் உடையவன் ..விறகு வைத்து அடுப்பில் சமைத்தல். ஆட்டாங்கல் கொண்டு அரைத்தல் ....அதில் உள்ள சுவையே தனிதான்...பிரமாண்டம் என்ற பெயரில் உள்ள உணவுகள் வயிற்றை நிரப்பும் தவிர மனதை ஒரு போதும் நிரப்புவதில்லை...

  • @lvcontourff8076
    @lvcontourff807624 күн бұрын

    anna salem muthu mottan stall poanga pls

  • @antonyvinoth3536
    @antonyvinoth353624 күн бұрын

    Yov chumma kadamaikkunnu food review video podura.. Ithukka un channela subscribe pannirukkom.. Kaduppa kelappatha

  • @krishipalappan7948
    @krishipalappan794824 күн бұрын

    👏👏👏

  • @tzarram
    @tzarram19 күн бұрын

    அதே போல கோவையின் மூலை முடுக்கெல்லாம் சென்று சின்ன சின்ன கடைகள் வீடியோ போடுங்க ஜி...நாம் எங்கு சென்றாலும் அங்கு எல்லாம் ஒரு கடை தெரிந்து வைத்து கொண்டு போகும்போது எல்லாம் சுவையாக உணவு உண்ணலாம்🤣😂

  • @srisaienclave3798
    @srisaienclave379823 күн бұрын

    Sri please go to salem ramalingam hotel

  • @nijokongapally4791
    @nijokongapally479124 күн бұрын

    Good food and video 👍❤️🥰

  • @bobbyponniah3176
    @bobbyponniah317624 күн бұрын

    👌👌👌👌👌👌👌🙏

  • @MuthuPandi-qz4wd
    @MuthuPandi-qz4wd22 күн бұрын

  • @Kannan-kr3yj
    @Kannan-kr3yj23 күн бұрын

    ❤❤🎉🙏

  • @lvcontourff8076
    @lvcontourff807624 күн бұрын

    ANNA salem muthu mottan stall poonga anna plz

  • @sumathiprakash7523
    @sumathiprakash752324 күн бұрын

    Enna sir neenga hotel ikku varum pothuellam unga geetha madam yum eppavum varuvangala? Why?

  • @kanagarajkanagu1177
    @kanagarajkanagu117724 күн бұрын

    கரூர் மில்கேட் மன்னன் குமார் புரோட்டா ஹோட்டல்.. குமார் புரோட்டா ஹோட்டல் ட்ரை பன்னுங்க ப்ரோ

  • @smrsaravanakumar

    @smrsaravanakumar

    24 күн бұрын

    Neengalum avar ela video la vanthu comment panringalae, super bro.

  • @muthukumar-xk6us
    @muthukumar-xk6us24 күн бұрын

    1st

  • @muralivijayangx4502
    @muralivijayangx450224 күн бұрын

    🫰🏽

  • @radharam6293
    @radharam629321 күн бұрын

    Unfortunate the owner/chef was wiping 5he swear on his forehead 4:25 to 4:27j c, continues rolling Parottas without cleaning his hand.

  • @soundararajansoundararajan1444

    @soundararajansoundararajan1444

    18 күн бұрын

    இந்த பதிவைப் பார்த்தவுடன் அதிர்ச்சி.

  • @anandr4010
    @anandr401024 күн бұрын

    எவ்ளோ பேர் சாகப்போற தெரில, இது சாப்பிட்டு 🙄

  • @kgf5749

    @kgf5749

    24 күн бұрын

    எதுவுமே சாப்பிடாமல் 90 வயசு வாழ்ந்து என்ன சாதிக்க போறீங்க bro 😅

  • @rangap82

    @rangap82

    24 күн бұрын

    Bro Speak about positive oru KZread இருந்து பாருங்க.

  • @user-qd7bd3cn2l

    @user-qd7bd3cn2l

    24 күн бұрын

    Parotta should be avoided,rest of the items okay

  • @akacademy8656

    @akacademy8656

    24 күн бұрын

    Parrota sapduvinga la illinga Biriyani sapduvinga la Appo yenda uyiroda iruka sethudu😅😅

  • @abhilashkerala2.0

    @abhilashkerala2.0

    23 күн бұрын

    Sappidalam daily um kudadhu avaloo dhan..

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer342622 күн бұрын

Келесі