1கிலோ சிக்கன் தம் பிரியாணி செய்யலாம் வாங்க | Chicken briyani recipe

Пікірлер: 344

  • @sedhupathi5215
    @sedhupathi52158 ай бұрын

    Anna na senju parthen super na.. Vera level tq for briyani recipe ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajeevraj7707
    @rajeevraj77078 ай бұрын

    பாய் இந்த குரலை கேட்டு எவ்வளவு நாளாச்சு ரொம்ப சந்தோசம் உங்களை பார்த்தது 😘😘😘😘

  • @bala2810
    @bala28108 ай бұрын

    மீண்டும் உங்களை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது பாய்..... இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🎉

  • @shankarm9975

    @shankarm9975

    8 ай бұрын

    Welcome bhai🎉🎉🎉

  • @ffanazzan

    @ffanazzan

    8 ай бұрын

    kzread.infoeXVHalw_8Zs?si=oXueMi-XnxhTqEFM

  • @nirainjankumar4892
    @nirainjankumar48928 ай бұрын

    நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று உங்களை பார்த்த பிறகு மகிழ்ச்சி பாய் 😂😂😂❤❤❤❤

  • @ffanazzan

    @ffanazzan

    8 ай бұрын

    kzread.infoeXVHalw_8Zs?si=oXueMi-XnxhTqEFM

  • @SenthilKumar-rp8on
    @SenthilKumar-rp8on8 ай бұрын

    நல்லா இருக்கிங்களா...மாமா....பாத்து ரொம்ப நாளாச்சு.....

  • @ffanazzan

    @ffanazzan

    8 ай бұрын

    kzread.infoeXVHalw_8Zs?si=oXueMi-XnxhTqEFM

  • @Jo_army

    @Jo_army

    3 ай бұрын

    Nakkal ya unaku😂😂😂

  • @sanaascooking5269
    @sanaascooking52698 ай бұрын

    பாய் பிரியாணி பிரியர்கள் அனைவருக்கும் தீபாவளி பண்டிகை வாழ்த்துக்கள்

  • @sakthiveleditingatozvideo
    @sakthiveleditingatozvideo8 ай бұрын

    மீண்டும் உங்களைப் பார்ப்பது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு❤❤❤

  • @nishathmohamedsamhan5390
    @nishathmohamedsamhan53908 ай бұрын

    உங்க பிரியாணி சாப்பிட முதல் நீங்க பேசுறத பார்க்கும் போதே வயிறு ரொப்பிடுது பாய் 👌👌👌

  • @jesimahanifa7992
    @jesimahanifa79928 ай бұрын

    இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து வீடியோ பண்ணுங்க பாய்

  • @farooqbasha2747
    @farooqbasha27478 ай бұрын

    மிகவும் அருமையாக....

  • @harikrishnanvenkatesan5512
    @harikrishnanvenkatesan55128 ай бұрын

    Am very happy 😊 after a long time seen u that style of vanakkam and your measurements and specially your smile

  • @janamurugan16
    @janamurugan168 ай бұрын

    அனைவரும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நன்பர்களே ❤️🔥🙋🏻‍♂️🥳

  • @Regila-ww5ei
    @Regila-ww5ei5 ай бұрын

    Super nala iruku ❤❤

  • @gilchristbalu
    @gilchristbalu8 ай бұрын

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் பாய் 🎉🎉🎉❤❤

  • @marimuthumarimuthu3050
    @marimuthumarimuthu30506 ай бұрын

    I tried this recipe in today awesome super ☺️

  • @gmail2096
    @gmail20968 ай бұрын

    பாய் நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன்.😍இலங்கையிலிருந்து

  • @SSYashik
    @SSYashik8 ай бұрын

    வாங்க தலைவா வாங்க என்னதான் ஆச்சி உங்களுக்கு இவ்வளவு நாட்கள் எங்க போனிங்க❤❤❤❤

  • @subithasubitha5232
    @subithasubitha52328 ай бұрын

    மாஷாஅல்லாஹ் நான் செய்து பாக்குறேன்

  • @faen5847
    @faen58478 ай бұрын

    Subhaanallah very much happy to see you again 🥰🥰

  • @Rafi_U
    @Rafi_U8 ай бұрын

    மீண்டும் உங்கள் 😊 வீடியோவைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி...

  • @manoelectronics297
    @manoelectronics2978 ай бұрын

    அருமையான உணவு சமைக்க, மக்கள் பயன்பெற உதவும் உங்களை கடவுள் ஆசீர்வதிப்பாராக. 🙏🙏🙏

  • @_Mohammed_Ibrahim
    @_Mohammed_Ibrahim8 ай бұрын

    En Thalaivan Vandhutaan da 🤩🤩💥

  • @praveenpeter5204
    @praveenpeter52048 ай бұрын

    உங்களைப் பார்த்தது மிக்க மகிழ்ச்சி ❤

  • @AffenderVP
    @AffenderVP8 ай бұрын

    Bhai oda sirippuku naan adimai ❤

  • @prakashraj9820
    @prakashraj98208 ай бұрын

    Happy to see you back 🔥

  • @sivagamiashok4281
    @sivagamiashok42818 ай бұрын

    Evlo nalachu ungala Pathu😊😊keep rocking your cooking🎉🎉🎉🎉

  • @parthibanraj3633
    @parthibanraj36338 ай бұрын

    என்னாச்சி பாய் இத்தனை நாள் எங்க போனிங்க .ஆனால் ரொம்ப மகிழ்ச்சி ❤❤❤❤

  • @cute_balu4217
    @cute_balu4217Ай бұрын

    Super ha irunthuchu onga recipe ❤🎉

  • @afreen732
    @afreen7328 ай бұрын

    தீபாவளி வாழ்த்துக்கள்.

  • @shivaaamahiiiShivaaamahii
    @shivaaamahiiiShivaaamahii8 ай бұрын

    anna enga poitinga ivlo naal happy to seeing your smiling face happy dipawali

  • @AnishLiyas-qm1nl
    @AnishLiyas-qm1nl8 ай бұрын

    Masha allah ❤

  • @user-gz8xb1fu5r
    @user-gz8xb1fu5r8 ай бұрын

    உங்களை நீண்ட இடைவெளிக்கு பிறகு வீடியோவில் மகிழ்ச்சியாக இருந்தது பாய்,மீண்டும் வீடியோ போட வாழ்த்துக்கள்🎉🎉🎉 நன்றி வணக்கம்.

  • @kalilthaslim7754
    @kalilthaslim77548 ай бұрын

    9month aala kanam bayanthutom thala❤

  • @villagestarcooking84
    @villagestarcooking848 ай бұрын

    உங்களை கண்டத்தில் கண்கொள்ளா மகிழ்ச்சி பாய் இனிய தீபாவளி நாள் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹❤️❤️❤️❤️🙏

  • @Harishgodofficial
    @Harishgodofficial16 күн бұрын

    Anna senju parthen semmaya irunthuchu.veralevel.romba rombaa nandri🙏.halla ungalaiyum ellarayum nalamudan vaithirupar🎉

  • @tarunchandru392
    @tarunchandru3928 ай бұрын

    ROMBHA NAL AACHI BHAI UNGALA PATHU SUPER RECEIPE BHAI

  • @pachaiyappanpachaiyappan4501
    @pachaiyappanpachaiyappan45018 ай бұрын

    உங்களை மீண்டும் பார்த்தால் மிக்க மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ❤❤❤❤❤❤❤❤

  • @logeshp9219
    @logeshp92198 ай бұрын

    Yapdi bhai irukinga pathu pala maasa aachi ✨❤️

  • @agilarubank5331
    @agilarubank53318 ай бұрын

    அண்ணே உங்களை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி...

  • @user-qi4vj8sn5s
    @user-qi4vj8sn5s8 ай бұрын

    பாய்..எவ்ளோ நாளாச்சு பாய் உங்க சிரிப்பை பார்த்து...

  • @prabhakaransekar9299
    @prabhakaransekar92998 ай бұрын

    Bro neenga setthutatha sonnanga,,,Ungala ippo paakumpothu romba santhoshama irukku 😍😍😍

  • @ThavamaniMani-ve3in

    @ThavamaniMani-ve3in

    8 ай бұрын

    🫢😢😌

  • @rickee._5349
    @rickee._53498 ай бұрын

    Congrats, Back to form ❤

  • @RIFAAKHIL
    @RIFAAKHIL8 ай бұрын

    arumai🎉🎉🎉

  • @marshallmaclin0993
    @marshallmaclin09938 ай бұрын

    Happy Diwalli bai God bless you❤❤❤❤

  • @mkrammkram4100
    @mkrammkram41008 ай бұрын

    Romba happy Anna ungala pathadhum❤❤

  • @vigneshg2386
    @vigneshg23868 ай бұрын

    😍Wish you happy Diwali😍

  • @user-vq6oo6vr8e
    @user-vq6oo6vr8e6 ай бұрын

    பாய் நிங்க சொன்ன விதமும் சமையல் சூப்பர்

  • @noorinooriya2044
    @noorinooriya20448 ай бұрын

    Alhamdulillah romba nala eruku

  • @NaveenKumar-ll6kb
    @NaveenKumar-ll6kb8 ай бұрын

    After long time good to see you bhai ❤

  • @bathushabathusha5356
    @bathushabathusha53568 ай бұрын

    Nalla irukengala Annan ❤nomba naal achu pathu❤

  • @makrdinakar7860
    @makrdinakar78608 ай бұрын

    Happy Diwali Bhai ❤ Neengalum Jabbar Bhai madiri niraya earn panni ellarukkum help panni life la nalla irukanam bhai

  • @pazhanijppritha3048
    @pazhanijppritha30488 ай бұрын

    unga sirippa pathu rompa naal achi bhay ❤❤

  • @_abdul_7
    @_abdul_78 ай бұрын

    Sema bhaii🤝🔥💯

  • @amohamedhanifa3426
    @amohamedhanifa34268 ай бұрын

    Happy to see uuu baai❤❤❤

  • @Krishnan20024
    @Krishnan200248 ай бұрын

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @Maarim20
    @Maarim208 ай бұрын

    Big fan bhai unga vdos ku❤

  • @arunvijay6375
    @arunvijay63758 ай бұрын

    Super bro 😁

  • @benzyhussain8713
    @benzyhussain87138 ай бұрын

    Masha Allah....Welcome Back Brother....

  • @wilsonwiper1585
    @wilsonwiper15858 ай бұрын

    Yenngaiyya poninga roamba nal unga vedio kaga wait pannirka

  • @CristianoPrabhu
    @CristianoPrabhu8 ай бұрын

    Hi bro. Happy to see you back 🥰

  • @MSTN47
    @MSTN478 ай бұрын

    வாங்க அண்ணா உங்களை பாக்காம இருக்க முடியல

  • @rramadoss9599
    @rramadoss95998 ай бұрын

    உங்களை ரொம்ப நாள் தேடுனான் பாய் 💐💐💐💐💐

  • @Templesites1
    @Templesites18 ай бұрын

    Bhai semma bhai

  • @prabhushankar8520
    @prabhushankar85208 ай бұрын

    Good 👍😊

  • @user-cq9by2yi2z
    @user-cq9by2yi2z6 ай бұрын

    Thalaiva super ra vathuchi ❤❤❤❤❤

  • @fathimajethisha122
    @fathimajethisha1228 ай бұрын

    சூப்பர்

  • @user-gx5tl8wn2t
    @user-gx5tl8wn2t8 ай бұрын

    Evlo naal enga bhai poniga...weekly once video podunga bhai❤

  • @ragavisivaevergreenglobe8539
    @ragavisivaevergreenglobe85393 ай бұрын

    தங்களின்பிரியாணிக்கு வைக்கவும் நன்றி அண்ணா..❤❤❤❤❤ எங்க வீட்டில் அனைவருக்கும் பிடித்திருந்தது. மிகவும் எளிமையான முறை..❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏

  • @nobody-P
    @nobody-P8 ай бұрын

    Bhaai happy to see you again ❤❤❤ after long time

  • @mseathu4689
    @mseathu46898 ай бұрын

    தினமும் வீடியோ போடுங்கள் பாய்

  • @Truemansingh
    @Truemansingh8 ай бұрын

    Nalla irukkingala bhai nalla irunga parththu romba naalachi❤❤❤

  • @rameshp.m6920
    @rameshp.m69208 ай бұрын

    Iniya Diwali nazgh vazhtukal

  • @user-ci7bt2el5p
    @user-ci7bt2el5p2 ай бұрын

    Sir nenga.pesumpechu super raerkku sir Nan ungal rasigan

  • @derickgannon
    @derickgannon8 ай бұрын

    Greetings sir. Good to see you back.

  • @aravindhanpanneerselvam1388
    @aravindhanpanneerselvam13888 ай бұрын

    God prayer come back bai ❤ iam so happy ❤

  • @samranmohamed8267
    @samranmohamed82674 ай бұрын

    மாஷா அல்லாஹ் ❤

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan59758 ай бұрын

    நீங்கள் சாப்பிடும் ஸ்டைலே வேற லெவல் பாய் 👍👍👍👍

  • @VillaticFoodsOfficial

    @VillaticFoodsOfficial

    8 ай бұрын

    thanks brother

  • @sureshM-sy1fu
    @sureshM-sy1fu8 ай бұрын

    Ennnachuui boyyy ivlo naaal ..romba miss pannunom

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia77828 ай бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தாஹூ 🤲🤲🤲... நல்ல இருக்கிங்கிளா அண்ணே

  • @ahamedadham9725
    @ahamedadham97258 ай бұрын

    Super

  • @rajaa6098
    @rajaa60988 ай бұрын

    Super bai

  • @M.gomathiM.gomathi-de1nj
    @M.gomathiM.gomathi-de1nj8 ай бұрын

    Chinnaiah unga video enaku romba pudichiruku❤

  • @shajahanbatcha4570
    @shajahanbatcha45708 ай бұрын

    Bhai is back ❤

  • @munusamyk8579
    @munusamyk85798 ай бұрын

    ❤Romba happy Anna 🎉😊

  • @rajkumar-nz2tx
    @rajkumar-nz2tx8 ай бұрын

    அடிக்கடி நிறைய வீடியோ போடுங்க பாய் உங்கள பாத்து ரொம்ப நாளாகுது

  • @sajeevsutha1256
    @sajeevsutha12568 ай бұрын

    Happy deepawali ji

  • @dhanasekarant4499
    @dhanasekarant44998 ай бұрын

    Indha video la edho onnu Bhai ta miss aagdhu old Bhai ah miss pandren❤

  • @dhansulrahman3413
    @dhansulrahman34138 ай бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் உங்க சிரிப்ப உங்க வீடியோ வ நான் ரொம்ப மிஸ் பண்ணுனேன் பாய்

  • @gokulmac2013
    @gokulmac20138 ай бұрын

    Happy diwali bhai

  • @dhaha83mca
    @dhaha83mca8 ай бұрын

    Alhamdulillah welcome brother

  • @thaneshaustralia1778
    @thaneshaustralia17788 ай бұрын

    Yummy

  • @ananthvenkat1177
    @ananthvenkat11778 ай бұрын

    Welcome Back Bhai ❤

  • @jenivino9657
    @jenivino96578 ай бұрын

    Bhai nalla irukkingala parthu romba nalachi

  • @sfmhalith3766
    @sfmhalith37668 ай бұрын

    Assalamu Alaikkum ( Warah ) In Shaaaa Allah Video Daily Podungha.

  • @perumalperumals7670
    @perumalperumals76704 ай бұрын

    சூப்பர் பாய் மிக்க நன்றி

  • @pro-abdullah
    @pro-abdullah8 ай бұрын

    Masallah anna

  • @abdulrahumankhairi4647
    @abdulrahumankhairi46478 ай бұрын

    Super hazrath

  • @suryasaran4811
    @suryasaran48118 ай бұрын

    ❤Welcome Bhai❤

  • @rushanlucifar261
    @rushanlucifar2618 ай бұрын

    ❤🎉

  • @Rebinston
    @Rebinston8 ай бұрын

    ❤❤❤

Келесі