154. ஜீவ நதியண்டை - Jeeva Nadiyandai Povom karaoke (Songs Of Zion)

Музыка

1. ஜீவ நதியண்டை போவோம் சிங்காசனத் தூறுமே;
தேவ தூதர் நிற்பர், சேர்வோம் திரு நதி ஓரமே.
ஜீவ நதியண்டை சேர்வோம்
நேர்த்தியாமே திவ்ய நேர்த்தியாமே,
பாவமற்ற தூயரைக் காண்போம், தேவ சந்நிதியிலே.
2. அந்த நதியின் அலைகள், மோதி வீசுங் கரையில்;
எந்நாளும் உலாவி நாங்கள், பணிவோம் சந்தோஷத்தில்.
3. காந்தியான நதி போமுன் பாரம் யாவும் விட்டு ஓய்வோம்
ஆண்டவர் கிருபையாலே க்ரிடம் வெண்ணங்கி ஈவார்.
4. ரட்சகாரின் சாயல் பார்ப்போம், ஜீவ நதி நீரினில்;
கீதம் பாடுவதைக் கேட்போம், களிப்போம் நம் ரட்சிப்பில்.
ஜீவ நதியண்டை போவோம் Song link
• 154. ஜீவ நதியண்டை போவோ...

Пікірлер: 1

  • @sundarij101
    @sundarij10123 күн бұрын

    Very nice

Келесі