No video

150 கோடி வாங்கும் Vijay-க்கு அரசியல்...? Seeman Semma Speech | Leo | Thalapathy 68

150 கோடி வாங்கும் Vijay-க்கு அரசியல்...? Seeman Semma Speech | Leo | Thalapathy 68
Subscribe to Non-Stop News Tamil - bit.ly/NonStopN...
Follow us on our Social Media:
▶ Like us on Facebook - bit.ly/Non-Stop...
▶ Follow us on Twitter - / nonstopnews_off
▶ Follow us on Instagram - / nonstopnewstamil
▶ Follow us on Hello - m.helo-app.com/... ........
Check out our Other Videos:
👉 2 கோடி நஷ்டம் ! K Rajan about LEO...k.rajan latest speech at Priyamudan Priya Audio Launch - • 2 கோடி நஷ்டம் ! K Raja...
👉 Single Pasanga Song கேட்ட 50 வயது பெரியவர்! HipHop Tamizha Adhi Live Performance - • Single Pasanga Song கே...
👉 குறட்டை!ஷாக் தகவல் கொடுத்த Doctor...😱Dr.Dilip Dental centre Dr.Dhivya Dilipkumar Press meet - • குறட்டை!ஷாக் தகவல் கொட...
👉 இயக்குநரா எனக்கே குழப்பம்! director Sasi speech about Pichaikkaran | Pichaikkaran press meet - • இயக்குநரா எனக்கே குழப்...
👉 சினிமா விட்டு போய்டுனு சொன்னான் !Manikandan superb speech at Good Night Thanks Giving Meet - • சினிமா விட்டு போய்டுனு...
👉 மாறி மாறி கலாய்த்து கொண்ட குரு சிஷ்யன்😂Bharathiraja & Bhagyaraj Speech at Pichaikaran 2 Event - • மாறி மாறி கலாய்த்து கொ...
👉 RCB ஏன்யா Cup அடிக்கணும்😂 vijay tv Sunita & Pavithra Lakshmi speech at themozhi memorial trust - • RCB ஏன்யா Cup அடிக்கணு...
👉 Good Night DAY-2 Review | Good Night Public Review | Good Night Movie Review #GoodNightReview - • Good Night DAY-2 Revie...
👉 Raavana Kottam Review | Raavana Kottam Public Review | Raavana Kottam Movie Review #RaavanaKottam - • Raavana Kottam Review ...
👉 கண் கலங்கிய நடிகர்😢Raavana Kottam Celebrity Review | Raavana Kottam premiere show - • கண் கலங்கிய நடிகர்😢Raa...
👉 பிரியாமணியே டார்ச்சர் பண்ணேன்!Venkat Prabhu speech at Custody Pre Release Event Tamil - • பிரியாமணியே டார்ச்சர் ...
👉 விவசாயிகளை காப்பாத்தணும்....Vishal Emotional Speech...| Leo | Thalapathy | Mark Antony - • விவசாயிகளை காப்பாத்தணு...
👉 A.R Rahman-க்கு ஓரு நியாயம்...Yuvan-க்கு ஓரு நியாயமா...சிறிய Seeman | The Kerala Story - • A.R Rahman-க்கு ஓரு நி...
👉 Theerkadarishi Review | Theerkadarishi Public Review | Theerkadarishi Movie Review #Theerkadarishi - • Theerkadarishi Review ...
👉 Kulasami Review | Kulasami Public Review | Kulasami Movie Review #KulasamiReview - • Kulasami Review | Kula...
👉 Item Song...😅😂Shriya Saran Jolly Q&A with press at Music School Tamil Movie Press Meet - • Item Song...😅😂Shriya S...
👉 Shocking... Actor Manobala Suddenly Passed Away...அதிர்ச்சியில் திரைவுலகம்...| Tamil Cinema - • Shocking... Actor Mano...
👉 இது ஜாதி படமா! Bayilvan Vs Raavana Kottam Team Shanthanu & Vikram Sugumaran Press Q & A - • இது ஜாதி படமா! Bayilva...
👉 S**X🔞நிருபர் கேள்வி shockஆன Samyuktha Menon😱 Press Q & A at Virupaksha Tamil press meet - • S**X🔞நிருபர் கேள்வி sh...
👉 Thalaivar Rajinikanth Mass & Class Speech at NTR 100th Birthday Celebration | Mass Speech | Jailer - • Thalaivar Rajinikanth ...
👉 கண் கலங்கிய ஐஸ்வர்யா லட்சுமி!Aishwarya Lekshmi speech at Ponniyin Selvan 2 press meet | PS2 - • கண் கலங்கிய ஐஸ்வர்யா ல...
👉 Vikram vs Parthiban...நக்கலா கலாய்த்து கொண்ட விக்ரம் பார்த்திபன் | Ponniyin Selvan 2 | PS 2 - • Vikram vs Parthiban......
👉 Ponniyin Selvan Fame Sobhita Dhulipala at Grand Opening of "URBAN KALIKA" Bridal Boutique | PS 2 - • Ponniyin Selvan Fame S...
👉 Boney Kapoor-ஐ செம கலாய்Mysskin😅Mysskin Sema Jolly Speech at Die No Sirs Trailer Launch - • Boney Kapoor-ஐ செம கலா...
👉 Rajini Sir வாழ்த்தியது... Sasikumar Emotional Speech at Ayothi 50th Day Celebration - • Rajini Sir வாழ்த்தியது...
👉 எனக்கு 2000 கோடி சொத்தா! | Udhayanidhi stalin superb Speech at CII-Dakshin Media Summit 2023 - • எனக்கு 2000 கோடி சொத்த...
👉 கமல் கூப்பிட்டா NO சொல்ல மாட்டேன்! Abhirami latest speech at Oru Kodai Murder Mystery Press meet - • கமல் கூப்பிட்டா NO சொல...
👉 PS 1 பார்த்துட்டு wife கிண்டல் பண்ணாங்க...Karthi Cute Speech at PS 2 Promotion Coimbatore
👉 Leo Update கேட்ட ரசிகர்கள்... Trisha சொன்ன Mass பதில்... PS 2 Promotion Coimbatore | Ponniyin Selvan - • Leo Update கேட்ட ரசிகர...
👉 அணிக்கு கிடைத்த சந்தோஷம்!Pandiarajan latest speech at Deivamachan press meet | Vemal - • அணிக்கு கிடைத்த சந்தோஷ...
👉 Soppana Sundari Review DAY-3 | Soppana Sundari Public Review #SoppanaSundariMovieReview - • Soppana Sundari Review...
👉 Full Video:PonniyinSelvan 2 Anthem Launch...Vikram | Karthi | Trisha | A.R Rahman | Jayram - • Full Video:PonniyinSel...
👉Fun Moment..Trisha-க்கு Phone போட்ட Karthi மிரண்டு போய் பார்த்த Jayaram | PS Anthem Launch - • Fun Moment..Trisha-க்க...

Пікірлер: 659

  • @bencyruban
    @bencyruban7 ай бұрын

    இதில் எங்கேயும் சீமான் விஜயை தவறாக பேசவில்லையே. ஆனால் Views காக தவறான Thumpnail வச்சி சீமானை விஜய்க்கு எதிரானவராக காட்ட முயலும் உங்க சேனலுக்கு பாராட்டுக்கள். விஜயகாந்தை போல சீமானையும் வீழ்த்திடலாம்னு மட்டும் நினைக்காதீங்க.

  • @user-zg7rr5xk2t

    @user-zg7rr5xk2t

    4 ай бұрын

    திரு சீமானுக்கு விஜய் ஆதரவு என்று சொன்னதன் பின்பு தான் இது போன்ற செய்திகள் வருகின்றன. இது திட்டமிட்ட சதிவேலை

  • @jyothika3636

    @jyothika3636

    3 ай бұрын

  • @SARAVANANMAGESWARI
    @SARAVANANMAGESWARI3 ай бұрын

    நாம்தமிழர்.........நாம் மாறாவிட்டால் இங்கு எதும் மாறப்போவதில்லை......🎉

  • @devarajand7082
    @devarajand7082 Жыл бұрын

    பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு குடும்பம் சரியாக அமையாது.

  • @VasantharajSubramanian
    @VasantharajSubramanian4 ай бұрын

    தமிழனுக்கு வாக்களியுங்கள். நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம். தமிழர் உரிமை காப்போம். நாம் தமிழர் 💪💪💪💪🔥🔥🔥🔥💪💪💪💪💪

  • @devadhasc8821
    @devadhasc8821 Жыл бұрын

    அண்ணன் சீமான் விஜய் நல்மனதோடு அரசியல் வரவேற்றதினால் மிக்க மகீழ்சி.Seeman sir naallathan peasuraru.... Media kaarangala parungalean romba mosam....avanga vatchuruka thalaipum avanungalum... entha Media solrathaiyum apdiye yaarum nambatheenga ... ethulayume unmai thanmai ariyum thanmaiyai naamathaan valarthu

  • @kavi9740
    @kavi9740 Жыл бұрын

    சீமான் அண்ணன் கேட்டாரா உங்களை விஜய் என்ன சொன்னாருன்னு தேவையில்லாத வேலை பாக்குறாங்க செய்தியாளர்கள்

  • @thalapathi137

    @thalapathi137

    Жыл бұрын

    Thalapathi vijay dhaan next cm ❤❤❤

  • @RAJAKUMAR-zy9ux
    @RAJAKUMAR-zy9ux5 ай бұрын

    40 போராளிகளின் புதுமைகள் அறம் சார்ந்த தமிழர்நலம சார்ந்த கோரிக்கைகள் ஒன்றாக ஒலித்திட நாம் தமிழருக்கு வாக்களிப்போம்.

  • @RajaRaja-fi1qb
    @RajaRaja-fi1qb9 күн бұрын

    தலைவர் சீமான் அவர்களே உங்களுடைய கோட்பாடு என்ன எங்களுக்கு கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்

  • @Dineshdeva-1988
    @Dineshdeva-1988 Жыл бұрын

    அவங்க அப்பா நல்ல தான் இருக்கிறார் இது தேவை இல்லாத கேள்வி

  • @hani81

    @hani81

    Жыл бұрын

    சீமான் அரை வேக்காடு

  • @user-xn1xg7bm3c
    @user-xn1xg7bm3c Жыл бұрын

    வீட்டைப் பற்றி கவலைப்படாத காமராஜர்,அறிஞர் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் எவ்வளவு சிறப்பான ஆட்சியை தந்தார்கள்.

  • @lakshmiviyas7980

    @lakshmiviyas7980

    Жыл бұрын

    Avargalum Vijay yum ondra

  • @user-xn1xg7bm3c

    @user-xn1xg7bm3c

    Жыл бұрын

    @@lakshmiviyas7980 அவர்களைப்போல் விஜய் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களைப் போன்ற வேறு அரசியல்வாதி இப்பொழுது யாராவது இருந்தால் நீங்களே சொல்லுங்களேன்.தற்சமயம் நாடு சென்று கொண்டிருக்கும் நிலையைப் பார்த்து வேதனைப்பட்டதால் தான் புதியவர்களை வரவேற்கும் எண்ணத்தில் பதிவிட்டிருந்தேன்.

  • @sarahan4

    @sarahan4

    Жыл бұрын

    Senseless comparison

  • @user-xn1xg7bm3c

    @user-xn1xg7bm3c

    Жыл бұрын

    @@sarahan4 புதியவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.அவரவர் அபிமானிகள் அவர் சொல்கிறபடி செயல்பட்டால் மட்டுமே அரசியலில் நல்ல மாற்றம் வரும்.

  • @dhanalakshmi.l8965

    @dhanalakshmi.l8965

    Жыл бұрын

    😊

  • @ponnusamy5964
    @ponnusamy59642 ай бұрын

    என் அன்பு அண்ணா சீமான் அவர்களே உங்களை விட்டால் எங்களுக்கு நாதியில்லை நீங்கள் எல்லாரும் நம்பி விடாதீர்கள்

  • @lohanathankr4377
    @lohanathankr4377 Жыл бұрын

    100% உண்மை

  • @palaniappann6329
    @palaniappann6329 Жыл бұрын

    Ntk ❤

  • @mohankarupaya1047
    @mohankarupaya1047 Жыл бұрын

    உண்மையை உறக்கச் சொல்லும் சீமான் அண்ணாதான் அடுத்த முதல்வர்

  • @maxienMjj

    @maxienMjj

    3 ай бұрын

    Vaipilla raja only thalapathy 🔥🦁🦁🦁🦁🔥🦁🔥🔥

  • @anandbens6358
    @anandbens6358 Жыл бұрын

    அவர் அப்பாவை பார்த்துக் கொள்ளும்போது குடும்ப அரசியல் என்று சொல்வீர்கள். அவர் இதைச் செய்யும்போது நீங்கள் அதைச் சொல்வீர்கள், அவர் அதைச் செய்யும்போது நீங்கள் இதைச் சொல்வீர்கள்

  • @gmadhesh6667

    @gmadhesh6667

    Жыл бұрын

    முழு காணொளி பார்த்துவிட்டு கருத்து தெரிவிக்கவும்.

  • @jawaharrajapaul4166
    @jawaharrajapaul4166 Жыл бұрын

    அண்ணன் சீமான் விஜய் நல்மனதோடு அரசியல் வரவேற்றதினால் மிக்க மகீழ்சி.

  • @lakshmiviyas7980

    @lakshmiviyas7980

    Жыл бұрын

    😭

  • @aishuram6050
    @aishuram6050 Жыл бұрын

    Super

  • @ponnusamy5964
    @ponnusamy59642 ай бұрын

    அன்பு அண்ணன் சீமான் அவர்களே எல்லாத்தையும் நம்பாதீங்க

  • @user-rg6rm1pk9g
    @user-rg6rm1pk9g3 ай бұрын

    Very good speaking 👍 seeman Annachi

  • @inbarajjesuslovesu4710
    @inbarajjesuslovesu4710 Жыл бұрын

    சூப்பர் அண்ணா 🙏🙏🙏🙏👌👌👌❤

  • @Rajkumarrajkumar-ph7rl
    @Rajkumarrajkumar-ph7rl5 ай бұрын

    நாமே மாற்று நாம் தமிழரே மாற்று

  • @cmu4553
    @cmu4553 Жыл бұрын

    அண்ணனை போல மனித நேசம் கொண்டவரை பார்ப்பது கடினம் 👍

  • @bhavani742

    @bhavani742

    Жыл бұрын

    அதனால் தான் தருமபுரியில் மாணவிகளை உயிரோடு எரித்து கொன்ற கொலைகாரர்களை அப்பாவி என்று சொன்னாரோ

  • @kkk.nowornever1602

    @kkk.nowornever1602

    Жыл бұрын

    இவரு ஓட்டுக்கு காசு கொடுக்க மாட்டாரு,ஆனால் யூ டிப்பர்களுக்கு (மாதேஷ்)லட்சம்,லட்சமா கொடுப்பாரு!

  • @madhemadheswaran7115

    @madhemadheswaran7115

    Жыл бұрын

    @@bhavani742 good Super...

  • @maxienMjj

    @maxienMjj

    3 ай бұрын

    Ella oru vote kaga pesura pechiiiiiiiiii

  • @deetha
    @deetha Жыл бұрын

    அவர்கள் அப்பாவை எங்கள் அப்பா போல பார்த்துக் கொள்வோம் எங்களுக்கு பணம் காசு முக்கியம் இல்லை விஜய் அண்ணனின் பாசமும் புன்சிரிப்புடன் இருப்பதே போதும் நீ கிளம்பு

  • @Thavasiyar
    @Thavasiyar Жыл бұрын

    சீமான்💯💯💯👌👌👌

  • @chandran4319
    @chandran4319 Жыл бұрын

    தரமான பதிவு🙏

  • @AbdulAziz-uj7nn
    @AbdulAziz-uj7nn3 ай бұрын

    சரியான பதில் அருமை

  • @amalasr7975
    @amalasr79753 ай бұрын

    Both are sailing in the same boat so they will support each other

  • @ponnusamy5964
    @ponnusamy59642 ай бұрын

    என்னுயிர் போவதென்றால் சீமான் அவர்களுக்காக போக வேண்டும்

  • @Tami_ln
    @Tami_ln2 ай бұрын

    நாம் தமிழர்க்கு வாக்களியுங்கள் உறவுகளே ...❤❤❤👏👏👏👍👍👍💯💯💯நாம் தமிழர் நாமே தமிழர்...🤝🤝🤝

  • @vanavilvarnam7743
    @vanavilvarnam7743 Жыл бұрын

    சீமான் சார் நீங்களும் சுயநலவாதிதான்

  • @tarzohellff4598

    @tarzohellff4598

    Жыл бұрын

    Yes true

  • @phoobhalanperumals5163

    @phoobhalanperumals5163

    Жыл бұрын

    கீர்த்தி சுரேஷ் பு வாய் கவனிக்க ஜோசப் விஜய் க்கு நேரம் பத்தல

  • @majakarthick6289

    @majakarthick6289

    Жыл бұрын

    அப்படி யா சார்

  • @kathirrangan2669

    @kathirrangan2669

    Жыл бұрын

    True Kamal never spend money from his pocket before but he gives car , Vijay also like that now he spend for students To Kamal / Vijay why you didn't start these social activities from the start of your cinema career, why now at the end of your career? Moreover to lift TN society and female sector what has to be knocked out first TASMAC the major hiderance , nuisance and heart breaking for females and students depend on family income? How do you know who gains or mint money by tasmac and who spends money for tasmac? Tasmac govt and top rich distilleries gains revenue , looser major money provider for tasmac is daily wagers , that makes huge lacunae in those daily wager family , leading to or force female population to work as daily wages to meet out that family financial crisis, and some drop outs of students or under performance of students of those family Now honestly think what is the responsibility as a citizens like you cine toppers True But kamal wants political gain ,he never spend money for others ,it's really surprise how Kamal sponsor this much amount car, probably he might expect some politucal gain in kovai for his mp or mla contest Well after actor Vijay donation to students ,Kamal do this ? People has to weigh what sort of politucal stunts these guys do? Why now, not from the begining of thier cinema career? Family'Quota CM stalin is not capable compare to open general quota ex CM EPS True she gained popularity ,by a drama, this guy Kamal try to gain further political popularity by donating car, because Kamal will contest for mp in kovai True media's in TN are all masked by DMK party Top media sun network DMK stalin relation rumn media TN People all get false fabricated propaganda from these MB asked media's Well said bro Where is human rights or human welfare in DMK, it is karunanidhi family welfare or DMK top politician family welfare party POLITICS is the right for all , it's not for only certain politician families to occupy top political post Politics of present day is a buisiness not service like that it was during 1950 s For a govt job ,it's alloted on basis of hard work or seniority to make sure that it is evenly distributed to all sectors But varisu parties like DMK, congress Politucs made only for few families generation after generation Cm son cm ,note DMK karunanidhi family 3 Rd gen in promo , pm son pm nehru family 4 th gen in promo Why in 120 crore population only nehru family to occupy pm post or congress head for 75 yrs Why in 8 crores population only karunanidhi family members for cm or DMK head for 60 yrs In DMK still further family reservation Mla son mla, minister son minister, counsellor son counsellor Here the people vote for DMK or people in DMK as a member has to think, why for few family promotion we have to be there in DMK or vote DMK

  • @balajisivaji4485

    @balajisivaji4485

    Жыл бұрын

    Unmayai nokki nallatai nokki makkal orunal kandippaga varuvargal

  • @SambandamNayagi-ku3ki
    @SambandamNayagi-ku3ki5 ай бұрын

    மனைவியை காப்பாற்றதவரே நாட்டை ஆளும் போது அப்பாவை காப்பாற்றதவரைப்பற்றி பேசி என்ன பயன்

  • @thanayogen3608
    @thanayogen36082 ай бұрын

    Super seman anna

  • @nagarajan.knagaraj.k2332
    @nagarajan.knagaraj.k2332 Жыл бұрын

    அரசியல் வாதி யாக... இருக்குறதுக்கு... பதிலாக... சினிமா விலே... இருந்திருக்கலாமே.. சீமான் அவர்களே... உங்களை என்னவோ என்று👉👉👉 நினைத்து விட்டேன்.... போல்டா பேசுங்க.... இல்லாட்டி.... அரசியல் ல... இருந்து வெளியே போங்க.. இங்குட்டும் பேசுவது அங்குட்டும் பேசுவது.... போயா... நீயும்... எல்லா அரசியல் வாதி மாதிரி தான்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @rajasickandersickander7616
    @rajasickandersickander7616 Жыл бұрын

    ராத்திரிக்கு படுத்து கிடந்து எந்திரிக்க நிச்சயம் இல்லாத உலகத்துல வாழ்ந்து கிட்டு இருக்கோம் சீமான்

  • @abj.channel2844
    @abj.channel2844 Жыл бұрын

    SAc இன்று BMW கார் ல போறாரு. அவர எப்டி விஜய் கண்டுகள? அனாதை ஆசிரமத்துல விடல ல?

  • @user-xw3ky1kk5x

    @user-xw3ky1kk5x

    6 ай бұрын

    Sac. ...vj ya valarthu vittavar...vj. Sac ya valakala...theriyitha...

  • @arunkumararunkumar-gn8zm

    @arunkumararunkumar-gn8zm

    6 ай бұрын

    ​@@user-xw3ky1kk5xபையனை வளர்பவர் அப்பா! வயதான பிறகு அப்பாவை பார்ப்பவர் பையன் விஜய்,,,

  • @karuppaiyak-ir5fp
    @karuppaiyak-ir5fp Жыл бұрын

    சரியான பதில் அடுத்த முதல்வர் அவர்களே

  • @prem91

    @prem91

    Жыл бұрын

    முதலில் எதாவது ஒரு தொகுதியில் டெபாசிட் வாங்கிட வக்கில்ல அடுத்த முதல்வரா 😂

  • @tharuneditz9486

    @tharuneditz9486

    Жыл бұрын

    ​@@prem91அடுத்த தேர்தலில் வென்று சீட்டு வாங்கும் போது நீ செத்து போடா

  • @nanthini8744

    @nanthini8744

    Жыл бұрын

    @@prem91 kasu ivaru kodukala athanala jeikala kasu kodutha negalum koda CM agalam ellam kasu tha...

  • @prem91

    @prem91

    Жыл бұрын

    @@nanthini8744 ஓட்டுக்கு அரசியல் கட்சிகள் காசு கொடுப்பதும் மக்கள் ஓட்டுக்கு காசு வாங்குவதும் உன்மையே அதில் எனக்கு மாற்று கருத்து இல்லை ஆனால் வெறும் காசை மட்டுமே வைத்து தான் முதல்வர் ஆகுறாங்க என்பது சிறுபிள்ளைத்தனமா இருக்கு ஏனெனில் மக்கள் ஓட்டுக்கு காசு வாங்கினாலும் காசு கொடுத்த கட்சிக்கு தங்களது வாக்கினை செலுத்தாமல் தங்களுக்கு பிடித்த நம்பிக்கை உள்ள கட்சி எதுவோ அதற்கே தங்களின் வாக்கினை செலுத்தி வருகிறார்கள் அப்படி கூட யாருமே நீங்க சொல்லும் இவருக்கு ஓட்டு போடுவதில்லை காரணம் கொஞ்சம் சிந்தித்து பேசுங்க திராவிடத்தை குறை சொல்வதை தவிர உங்க நொண்ண இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் செய்த நன்மை ஏதாவது ஒன்னு சொல்லுங்க பார்ப்போம் இதுவரை ச்சீமான் தன்னுடைய சொந்த பணத்தில் மக்களுக்கு செய்த உதவி ஒரு----ம் இல்லை ச்சீமானிடம் இல்லாத பணமா ச்சீமான் என்ன கக்கன் காமராஜர் போல் எளிமையான வாழ்கையா வாழுகிறார் சொகுசான வாழ்கை தானே அதுக்கு காசு இல்லாம எப்படி முதலில் இவரை ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு அட்லீஸ்ட் டெபாசிட் ஆச்சும் வாங்கிட சொல்லுங்க ஒருவேளை எல்லா மக்களும் காசு வாங்கிட்டு தான் ஓட்டு போடுறாங்க என்றால் அந்த மக்களில் நீங்களும் உங்க குடும்பமும் தானே இருக்கீங்க அப்போ நீங்களும் காசு வாங்கிட்டு தான் ஓட்டு போடுறீங்களா🤔

  • @bhavani742

    @bhavani742

    Жыл бұрын

    @@nanthini8744 ஓட்டு போடுறவங்க எல்லாம் காசு வாங்கிட்டு தான் போடுறாங்களா? உங்க அண்ணனே ஓசி காசில் தான் ராஜ வாழ்க்கை வாழுறார் நீங்க மக்களை பற்றி தவறாக பேச தகுதி இருக்கிறதா?

  • @rishaanmani3497
    @rishaanmani3497 Жыл бұрын

    மிக சரியாக சொன்னீர்கள்

  • @pselvaraj6560
    @pselvaraj65605 ай бұрын

    Seeman....prother..thirifu...namtamiler.keeise..thirifu....our.soilu...veeiluam...our.sllu..goiluam.....100/unmai..godplessyou..❤❤❤

  • @rameshbabuelectricals7400
    @rameshbabuelectricals7400 Жыл бұрын

    சீமான் ரஜினி கமல் வருகிறேன் அரசியலுக்கு என்று சொன்னபோது இவர் கதிரல் விஜய் வருகிறேன் எனும்போது கதையோ கதரல் இவரிடம் இருக்கும் இளஞர்கள்கள் அனைவரும் சென்று விடுவார்கள் என்பதினால் இவரும் திருமாவும் கதரி பயமுருத்துவது வாடிக்கையானது

  • @arulrajansam4865

    @arulrajansam4865

    Жыл бұрын

    Sago makkalukkaga thiru Vijay avargal Aluthamaga kuaral kodukka vendum kelvi ketka vendum melum makkalodu makalaga nirka vendum

  • @MR-zv6fg
    @MR-zv6fg Жыл бұрын

    அப்பாவை கவனிச்சுகிட்டு இருந்தா நாட்டை யார் கவனிக்கிறது.

  • @Victor-c7h

    @Victor-c7h

    Жыл бұрын

    Apo stalinai kavanee

  • @user-lm3wg2zx5d
    @user-lm3wg2zx5d Жыл бұрын

    சினிமா கார்ன் வரகூடாது என்று நீ தான் சொன்ன இப்போது மாற்றி பேசுறது

  • @fearismotherofgod8461
    @fearismotherofgod8461 Жыл бұрын

    இன்று வரை நடிகர்களை Actor Actress என்று சொல்லாமல் Hero, Heroin என்று அல்லவா சொல்கிறார்கள் ... என்று நடிகன் என்று சொல்வோமோ அன்று தமிழர்கள பாதுகாப்பாக சிறப்பாக வாழலாம்....

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 Жыл бұрын

    நகைச்சுவை நடிகர் சிமான்

  • @AmmarAmmar-ot3vg

    @AmmarAmmar-ot3vg

    Жыл бұрын

    Ne thanda nagaichuvai nadigan naye

  • @ponnusamy5964
    @ponnusamy59642 ай бұрын

    தமிழ் நடிகர்கள் எல்லாம் தமிழருக்கு ஆனவர்கள் அல்ல

  • @grandpa8619
    @grandpa86193 ай бұрын

    நம்பி வந்த விஜியை காப்பாத்த தவர் உங்களை எப்படி காப்பாத்துவார்.

  • @rajadurai8067

    @rajadurai8067

    3 ай бұрын

    நீ போய் காப்பாற்ற போரியா.

  • @chandrasekarans3838

    @chandrasekarans3838

    3 ай бұрын

    Viji enna unga akkalada!pala பேருக்கு கிட்ட பொணவள பதி பேசாதே.

  • @prabhakaran1981
    @prabhakaran1981 Жыл бұрын

    அப்பனும் பையனும் ரெண்டு பேரும் சுயநலவாதிகள். Check histories of producers. How chandrasekhar got producers for his movies?

  • @ponnusamy5964
    @ponnusamy59642 ай бұрын

    நீங்கள் விதிக்காக ரொம்ப பரிந்து பேசுகிறீர்கள் ஆனால் ஒரு இடத்தில் விஜய் அவர்கள் வெளிப்படையாக உங்களுக்கு ஆதரவு காட்டி இருக்கிறாரா

  • @vimalanicholas204
    @vimalanicholas204 Жыл бұрын

    Seeman is vijay brother love❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉seeman and vijay anna

  • @SelvanSelva-wg4cx
    @SelvanSelva-wg4cx3 ай бұрын

    எங்க அன்னன் சீமான் அடுத்த முதல்வர் மக்கள் ஆதரவு எங்களுக்கே என்றும் பாசமிகு நாம் தமிழர்❤❤❤❤❤❤❤❤

  • @maxienMjj

    @maxienMjj

    3 ай бұрын

    Poda dai poda

  • @nalanir9308
    @nalanir9308 Жыл бұрын

    ❤❤❤seeman Anna Terry

  • @senthilkumar-ue4xy
    @senthilkumar-ue4xy Жыл бұрын

    நான் விஜய் ரசிகர் ...ஆனால் என் ஓட்டு விவசாயிக்கு ...விஜய் கு அரசியல் அறிவு இல்லை.. விஜய் கு வாக்கு செலுத்தினால் ....?மீண்டும் கருணாநிதி ஜெயலலிதா ஆட்சி போல்தான் இருக்கும். நாடு நாசமாகும். அண்ணன் சீமான் நமக்கு காலம் தந்த கடைசி வாய்ப்பு...❤

  • @vidhyakumari1531

    @vidhyakumari1531

    Жыл бұрын

    தெளிவான தகவல்.. ❤❤❤❤

  • @Ravichandran-ff1sy

    @Ravichandran-ff1sy

    Жыл бұрын

    சீமான்ஜியிடன் முதலில்வந்த முதலியார் பையன் நீதாம்பா. இருந்தாலும் விஜய் படத்துல விஜயலெட்சுமி நடிச்சதனால அவங்களுக்கும் ஒரு ஓட்டு போட்டுடுராசா. உனக்கு புன்னியமா போகும்

  • @senthilkumar-ue4xy

    @senthilkumar-ue4xy

    Жыл бұрын

    @@Ravichandran-ff1sy ஆம் விஜய் ரொம்ப யோக்கியன் நீ அவனுக்கு ஒட்டு போடு நாடு நாசமா போகட்டும் ...தனிப்பட்ட விடயத்தில் யாரும் இங்கு நல்லவன் இல்லை.

  • @senthilkumar-ue4xy

    @senthilkumar-ue4xy

    Жыл бұрын

    @@Ravichandran-ff1sy ஆம் விஜய் ரொம்ப யோக்கியன் நீ அவனுக்கு ஒட்டு போடு நாடு நாசமா போகட்டும் ...தனிப்பட்ட விடயத்தில் யாரும் இங்கு நல்ல வன் இல்லை.

  • @senthilkumar-ue4xy

    @senthilkumar-ue4xy

    Жыл бұрын

    விஜைக்கு யாரு ஓட்டு போடுவா?? கன்மூடித்தனமா விஜய் ய ஆதரிக்கும் ரசிகர்களை தவிர ??? அதிலும் என்னை போன்று உள்ள ரசிகர்கள் சீமான் கு தான் ஓட்டு போடுவர்...ஆக ரசினி அசிங்க பட்டது போல் விஜய் அசிங்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

  • @selvaraj7025
    @selvaraj7025 Жыл бұрын

    தேர்தல்ஆணையம்நேர்மையாக இருந்தால் தேர்தலும்ஊழல்இல்லாமல் நடக்கும்

  • @user-ge2jv9md8j
    @user-ge2jv9md8j5 ай бұрын

    Very good suggestions

  • @nr8264
    @nr8264 Жыл бұрын

    👌👌👌👌

  • @mudaliyarnz3797
    @mudaliyarnz3797 Жыл бұрын

    Seeman is the only hope of Tamil Nadu!😊😊😊😊😊😊😊😊😊

  • @Indian-sh2xz

    @Indian-sh2xz

    Жыл бұрын

    Semma comedy

  • @lakshmiviyas7980

    @lakshmiviyas7980

    Жыл бұрын

    😂😂

  • @rubeeno8055

    @rubeeno8055

    Жыл бұрын

    @@Indian-sh2xz 🤡

  • @lakshmiviyas7980

    @lakshmiviyas7980

    Жыл бұрын

    😢😭

  • @thalapathi137

    @thalapathi137

    Жыл бұрын

    Thalapathi vijay kaalathin kattaayam❤❤❤❤

  • @kuttikappals3844
    @kuttikappals38449 ай бұрын

    தளபதி விஜய் நல்ல மனிதர் நல்ல சேவகர் தமிழ்நாட்டின் மக்களுக்கு நிச்சயமாக முன்னேற்றம் கிடைக்கும்

  • @ArunKumar-yp2rm
    @ArunKumar-yp2rm Жыл бұрын

    My family vote talaphthi vijay ku 💯😍🔥

  • @venkatesanavenkatesan9967

    @venkatesanavenkatesan9967

    Жыл бұрын

    இன்னும் நடிகன் பின் அய்யோ பாவம்

  • @prem91

    @prem91

    Жыл бұрын

    @@venkatesanavenkatesan9967 நொண்ணனும் அதே சினிமாக்காரன் தான் டா 🤣

  • @vijaykutty1083

    @vijaykutty1083

    Жыл бұрын

    ​@@venkatesanavenkatesan9967eni than eruku katharal

  • @elangos4236
    @elangos4236 Жыл бұрын

    I am thalapathy anna fan .Reporter ketta kelvithan thavarana Kelvi video va fulla paaruga nanbhargale

  • @jagadeeshwariml-bca8736
    @jagadeeshwariml-bca8736Ай бұрын

    Verygoodseman 2:14

  • @ashiqahmed2166
    @ashiqahmed21666 ай бұрын

    My vote waiting for you vijay sir

  • @thalapathi137
    @thalapathi137 Жыл бұрын

    Seemanuku dhaan vote pottom enga veetla yellaarum next time thalapathi vijay ku dhaan engal vote❤❤❤❤

  • @joy__edits__official
    @joy__edits__official9 күн бұрын

    ❤🔥

  • @user-rg6rm1pk9g
    @user-rg6rm1pk9g3 ай бұрын

    Super super

  • @svrajendran1157
    @svrajendran1157 Жыл бұрын

    உனக்கு என்றுமே இதே நிலைதான் இரண்டு கழகங்களை வீழ்த்தமுடியாது

  • @dineshkumar1180

    @dineshkumar1180

    4 ай бұрын

    காலம் அனைத்துக்கும் பதில் சொல்லும்

  • @Sooriyachanra-mu9pu

    @Sooriyachanra-mu9pu

    3 ай бұрын

    கழகம் = சூதாட்டம் நடக்கும் இடம்!தமிழ் அகராதியை பாருங்கள்!

  • @Rajesh-ps3do
    @Rajesh-ps3do Жыл бұрын

    Interesting

  • @moulinmouli2078
    @moulinmouli2078 Жыл бұрын

    Good.sir

  • @chandubangalorchandubang-gb4db
    @chandubangalorchandubang-gb4db5 ай бұрын

    Hi dear friends good question and good some more questions people should ask him he is a same Les Man 😠

  • @rajaroman9266
    @rajaroman9266 Жыл бұрын

    சினிமா நடிகர் விஜய் வந்தால் சீமான் ஆதரிப்பதும் ரஜினி வந்தால் எதிர்க்க வேண்டிய காரணம் என்ன? ?

  • @maheswarimohan8288

    @maheswarimohan8288

    Жыл бұрын

    Correct

  • @satishKumar-wb1lv

    @satishKumar-wb1lv

    3 ай бұрын

    Vijay tamilan

  • @muruganmuruganr7935
    @muruganmuruganr7935 Жыл бұрын

    எப்ப 15 விழுக்காடு அடுத்த தேர்தல் 2026 ஆட்சி இல்லையா ஐயோ அண்ணா தம்பிகள் எல்லாம் நீ முதல்வர் அவனுங்க அமைச்சர் கனவில் இருக்கானுங்க

  • @kaikalsozhan1971
    @kaikalsozhan1971 Жыл бұрын

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @koothadi978
    @koothadi978 Жыл бұрын

    Wow

  • @pselvaraj6560
    @pselvaraj65605 ай бұрын

    Neelaver....navashathal....nadu..assiyam...100/unmai..godplessyou..❤❤❤

  • @harishsshg8329
    @harishsshg83293 ай бұрын

    Super super super super super super

  • @mohansackthi1169
    @mohansackthi1169 Жыл бұрын

    தம்பிகளிடம் பிச்சை எடுத்து தான் வாழ்க்கை நடத்துறேன் என்று ராஜவாழ்க்கை வாழ்பவர் வாயில் இருந்து நல்ல கருத்தா வரும் 😍😍😍😍

  • @nadarajyogaratnam7958

    @nadarajyogaratnam7958

    Жыл бұрын

    கருத்தை புரியும் படி பதியவும், நன்றி

  • @nadarajyogaratnam7958

    @nadarajyogaratnam7958

    Жыл бұрын

    மேதகு பிரபாகரன் கூட உங்கள் கருத்தின் படி மடி, பிச்சை தான் எடுத்தார் , நாம் அந்த தமிழ் தேசியத்திற்கா , ஆண்டு 2009, வரை தாங்கி பிடித்தோம் , தமிழனை தமிழனாக மாற்ற வந்து போனான் , அவன் இன்னோருவனை , அடையாளம் காட்டி , அவனும் மாழலாம் , போகலாம் , இனியும் ஒருவன் வரலாம் நீ தமிழனாக இருந்தால் , கடத்துகடத்தியாக இரு😢😢😢😢😂😂

  • @sivakumarsivakumar2103

    @sivakumarsivakumar2103

    Жыл бұрын

    சீமான் அவர்களின் உணர்வு பூர்வமான அரசியலை விளங்கிக்கொள்ள முடியாத முட்டாள் தமிழர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

  • @jayamoorthyjayanna429

    @jayamoorthyjayanna429

    3 ай бұрын

    பிச்சை எடுத்து பி.எம.டபுல்யோ.காரில் போகலாம் அடுத்தவன் தாலியை அறுத்து வாங்கிய பயணத்தில் தான் போக கூடாது நீ தாலியை அறுக்கும் கூட்டத்துடன் பயனிப்பதால் உனக்கு அப்படி தான் தெரியும் 😊😊😊

  • @cnpganasarathmedia8646
    @cnpganasarathmedia8646 Жыл бұрын

    ஏன்டா இப்படி மாத்தி மாத்தி செய்திய போட்டு அவர் பேர கெடுக்குறீங்க... பேசாம உங்க சேனல report adichi pakalama...😇😇😇

  • @jeevarrjeeva5472
    @jeevarrjeeva5472 Жыл бұрын

    என்னண்ணே இப்படி மாத்தி மாத்தி

  • @rajan4618
    @rajan4618 Жыл бұрын

    விஜய் அப்பாவ வீட்ட விட்டு விரட்டவில்லை. சீமான் அவர்கள் விஜயலட்சுமிக்கு பதில் சொல்ல முடியாத பட்சத்தில் விஜய் குறித்து பேசுவது வேடிக்கை.

  • @exploretraveltech5633
    @exploretraveltech56332 ай бұрын

    seeman is very correct on Vijae

  • @seelanraj1618
    @seelanraj1618 Жыл бұрын

    Anna நீங்க இப்படி ஒவ்வொருவரையும் குறை சொன்னால் ஆட்சிக்கு வர முடியாது

  • @bennypushparaj2566

    @bennypushparaj2566

    5 ай бұрын

    Vijaya.Lakshmiya.frist.gavani Apuram.vija.pathi..pasu..siman

  • @kanda1176
    @kanda1176 Жыл бұрын

    விஜய் அரசியல் வருவது காலம்..

  • @aravindmurugesan4932
    @aravindmurugesan49323 ай бұрын

    Avasiyam nangu kavanipar👍

  • @dominica2850
    @dominica2850 Жыл бұрын

    It's really true where from they will come forget what is father inciaal life the sons will get money puplcaly duplicate to other totally is froud mind

  • @seranstanislaus9385
    @seranstanislaus9385 Жыл бұрын

    முதலில் விஜய லக்ஷ்மியை கவனித்து விட்டு பிறகு விஜய் யை பேசலாம்

  • @thirunagutamilselvam2051
    @thirunagutamilselvam2051 Жыл бұрын

    இயற்கையாகவே தமிழனுக்கு தமிழன் எப்படி எதிரியாகிறான்? இவர் தமிழினம் தமிழில் உறவுகள் என்று பேசுகிறார் ஆனால் விஜய் ஒரு தமிழனாக இருப்பவரை இவர் நன்றாக நடத்த முடியாமல் என்னெல்லாம் விமர்சிக்கிறார் என்பது வேடிக்கையாக தான் இருக்கிறது இப்படித்தான் தமிழர்கள் வீழ்ந்தார்கள் இப்போது என்றும் கூட இது நடக்கிறது இவர் கண் முன்னாடி இந்த வேலையை இவர் செய்கிறார். நான் சொல்வது என்னவென்றால் சீமான் இருக்கட்டும் மற்ற தலைவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் இருந்தால் கூட இளைய தலைமுறைகள் பெரிய அறிமுகமான சில மனிதர்கள் சில இளைஞர்கள் அரசியலுக்குள் உள்ளே வரவில்லை என்றால் என்ன நடக்கும் தெரியுமா நாம் காலத்தை ஒருவேளை கடந்து விட்டு நமக்கு முதிய நிலை வந்து விட்டால் யார் இந்த தமிழினம் என்ற சோதியை யார் எடுத்துக் கொண்டு செல்வார் எப்படி இந்த மண் காக்கப்படும் எப்படி இந்த மாநிலம் கட்டுக்குள் வைக்கப்படும் அதற்காக நாம் பல பேரைக்குள்ளே கொண்டு வர வேண்டும் அல்லவா இதுதானே பொதுநலம் இதுதான் தமிழினத்தின் நாம் இருக்கின்ற அக்கறை ஆகையால் அவரை வரவேற்க வேண்டும் அனைவரும் சேர்ந்து அவர் இன்று இல்லை நீங்கள் எல்லாம் ஆழ்ந்து விட்டு கொடுத்து விட்டு செல்லுங்கள் அவர் அவர் பார்த்துக் கொள்ளட்டும் அவளைப் போன்ற பல மக்கள் வரட்டும்

  • @daviddesparker2921
    @daviddesparker2921 Жыл бұрын

    சீமான் அண்ணன் 🔥

  • @maarimuthu1255
    @maarimuthu1255 Жыл бұрын

    பதவிக்கும்பணத்துக்கும் ஆசைபட்டுமக்களைஏமாற்றபவது தவறு என்றுயாரும் சொல்லவில்லையா

  • @sathiyavanm1857
    @sathiyavanm1857 Жыл бұрын

    யார் நல்லவன்,கெட்டவன் பார்த்து யாராவது ஓட்டு போட்ருக்கீங்களா மக்களே ? எவ்வளோ போராட்டம், எவ்வளோ வழக்கு,13வருடங்களாக சீமான் அரசியல் மீறி புதுசா பேசு,

  • @sathiyavanm1857

    @sathiyavanm1857

    Жыл бұрын

    நானும் விஜய் ரசிகர் தான்..... என் இனம் அழிந்து துடிக்கும், வராதா அரசியல்.... தமிழர் யார் வேண்டுமானாலும் வரட்டும் வரவேற்போம். நல்ல அரசியல் நடக்க நாம்தமிழர் மட்டும் தான் முடியும்.

  • @vasanthvasanth-qp5mc
    @vasanthvasanth-qp5mc11 ай бұрын

    150kodiya vachu boojai pannuga..vijay anna

  • @SugendhiraSwathi
    @SugendhiraSwathi4 ай бұрын

    150 c sollumpodhe oru ekkam theriyudhu😂😂

  • @vijaysentamilselvan2581
    @vijaysentamilselvan2581 Жыл бұрын

    Full video paruga.. seeman support to vijay

  • @kaliaperumal3939
    @kaliaperumal3939 Жыл бұрын

    சீமான் டிவியில் பெரிய அளவில் விளம்பரம் செய்வது யார்கொடுத்த பணம்.இவர் வீட்டுவாடகையை யார் கொடுப்பது.கேள்வியாளர்கள் பம்மி பம்பி கேட்பதற்கு எது காரணம்.

  • @parthii2715
    @parthii27155 ай бұрын

    Service is motto

  • @vijaygille
    @vijaygille Жыл бұрын

    👌👍🙏

  • @vinothbs8834

    @vinothbs8834

    Жыл бұрын

    Dai bodu seeman Don't use super star Rajini

  • @SARAVANANMAGESWARI
    @SARAVANANMAGESWARI3 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @pselvaraj6560
    @pselvaraj65605 ай бұрын

    Gotani..ourpothuam....keetaiyathu...namtamiler....makkalion..aeethierpaifu...100/unmai...godplessyou..❤❤❤

  • @dharmarajp7207
    @dharmarajp72073 ай бұрын

    ஒரு வேட்பாளருக்கத் தடை! அடுத்து இரு வேட்பாளர்கள் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் இந்த செயலை செய்தால் அந்தக்.கட்சியை தடை செய்ய வேண்டும்!

  • @YamirukabayamenBalu
    @YamirukabayamenBalu Жыл бұрын

    Seeeman oru nadigan epdiyum kavilakudiyavan

  • @subramani3742
    @subramani37422 ай бұрын

    ❤🎉😅😊

  • @Venugopal-wg7tb
    @Venugopal-wg7tb Жыл бұрын

    Annan vijay kanth, T. Rajender, Bagyaraj, Kamala Hasan vidava eintha vijay!

  • @asheraiyathurai5162
    @asheraiyathurai5162 Жыл бұрын

    🎉❤

Келесі