14 வது திருஞானசம்பந்தர் விழா | "என்றைக்கும் திருவருள் உடையேம்" | செந்தமிழரசு கி.சிவகுமார் ஐயா |

14 வது திருஞானசம்பந்தர் விழா | "என்றைக்கும் திருவருள் உடையேம்" | செந்தமிழரசு கி.சிவகுமார் ஐயா | தமிழ்ஞான சம்பந்தர் அறக்கட்டளை | Bakthi TV | Tamil
தமிழ்ஞான சம்பந்தர் அறக்கட்டளை சார்பாக சென்னை மயிலாப்பூர் கோகலே சாஸ்திரி இன்ஸ்டிடியூட் அரங்கத்தில் நடைபெற்ற 14 வது திருஞானசம்பந்தர் விழாவில் "என்றைக்கும் திருவருள் உடையேம்" என்ற தலைப்பில் செந்தமிழரசு கி.சிவகுமார் ஐயா அவர்கள் ஆற்றிய உரை தொகுப்பு
#thirugyanasambandar #appar #sivakumariyya #bakthitv #tamilbakthi #bakthitvtamil

Пікірлер: 44

  • @tharshinitheivendran7969
    @tharshinitheivendran7969

    ஐயாவின் சொற்பொழிவு எப்போதுமே மனதிற்கு ஆன்மிக ஆனந்தம் அளிப்பது.அந்தப் பெருமானின் அளவற்ற அருள் பெற்ற ஐயா நலமாக வாழ வேண்டும் 🙏

  • @murugesan.pmurugesanp2790
    @murugesan.pmurugesanp2790

    🙏🏽 திருஞானசம்பந்தர் மலர்த்தாள் போற்றி 🌷🙏🏽

  • @deivanayagamv9532
    @deivanayagamv9532

    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி 🙏

  • @deepasairam2609
    @deepasairam2609

    அருமை அய்யா ஓம் நம சிவாய

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901

    🙏🌷🍀சிவாய நம🌿🙏🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166

    OM NAMASIVAYA OM THIRUCHITAMBALAM OM

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276

    சிவாயநம. சிவா திருச்சிற்றம்பலம்.

  • @sasikalasridhar4077
    @sasikalasridhar4077

    சிவாயநம

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715

    சொற்பொழிவுக்கு கோடி நன்றி அய்யா🙏🙏🙏🙏🙏

  • @SenthilKumar-yc4lw
    @SenthilKumar-yc4lw

    Sivasiva sivasiva

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989

    குருநாதர் திருவடிகள் போற்றி போற்றி 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @vidyalakshmi4545
    @vidyalakshmi4545

    சிவ சிவ அருமை அற்புதம் மிக்க நன்றி ஐயா பதிவிட்ட பக்தி டிவிக்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏

  • @vidyalakshmi4545
    @vidyalakshmi4545

    குருராயர்,ஆளுடையப்பிள்ளையார்,காழிவள்ளல்,சண்பையரசர்,பரசமயகோளரி,பாலராவாயர் நம்பெருமான் திருஞானசம்பந்தர் பெருமான் பாதக்கமலங்கள் போற்றி போற்றி🌼🌺☘🙏🙏🙏🙏🙏

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276

    தன்னுடைய ஞான நோக்கினால், பிறவிப்பிணியையே தீர்க்கும் பிரான், காழிப்பிள்ளையார் திருவடிகள் போற்றி, போற்றி.

  • @kalavathyasokan9993
    @kalavathyasokan9993

    சிவமே ஞானசம்பந்தர் என்று உணர்ந்து கொள்ள வைத்த ஐயா அவர்கள் திருவடி சரணம்

  • @barathiygi7018
    @barathiygi7018

    🙏🙏🙏🙏🙏

  • @sangarapillaishanmugam8244
    @sangarapillaishanmugam8244

    thiruchitrambalam

  • @malarkodin5378
    @malarkodin5378

    Appa 🙏 Om nama shivaya appa 🙏🙏🙏🙏🙏

  • @thirumuraipadalgallayakavy6366
    @thirumuraipadalgallayakavy6366

    நன்றி ஐயா சிவாயநம🙏🙏

  • @balavinayagam7819
    @balavinayagam7819

    தி௫ச்சிற்றம்பலம்

Келесі