#14 மனதை கட்டியிழுக்கும் காவடிச்சிந்து | திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம் | Thirupugal

Музыка

#Gurupatham
#Thirumurai
#SivaakaraSwamigal
-- திருச்சிற்றம்பலம் --
கந்தனின் திருப்புகழ் பதிகங்கள்
** தவத்திரு சிவாக்கர சுவாமிகள் **
தலப்பாடல், பாடும் முறை,
பாடலின் பொருள், தலவரலாறு,
தலப்பெருமை மற்றும் பதிகம் காட்டும் நெறி.
கந்தனின் அருட்தமிழ் பெருமைகளை தனது தீந்தமிழால் அடியார் மனம் கசிந்து உருகும் வண்ணம் பாடியும் பரவியும் வருகிறார் நம் சுவாமிகள் !
வாருங்கள்!
திருமுறை ஒலிக்கட்டும்!
திருவருள் பெருகட்டும் !
மேலும் தொடர்புக்கு : +91 95859 - 84321
-- திருச்சிற்றம்பலம் --

Пікірлер: 69

  • @kalasaravanan1998
    @kalasaravanan1998Ай бұрын

    ஆஹா ஆஹா பேரானந்தம்.பக்தியின் ரசம் பொழிகிறது மழை போல உள்ளம் உருகுதய்யா பெருமானே பேரருளா. திருவடிகளை பணிந்து வணங்கி மகிழ்கிறேன் ஐயனே.

  • @karykaalanthamilan3183
    @karykaalanthamilan31833 жыл бұрын

    தேவார திருவாசக திருமுறைகளை பண் பயன் தாள இசையில் கேட்கும் போது.. தெய்வீக சிந்தனை மனதை மகிழ்விக்கிறது.. உங்கள் திருப்பணி போற்றற்கரிறது

  • @sumathypathmanathan5024
    @sumathypathmanathan50243 жыл бұрын

    நீடித்த ஆயுளுடன் வழ முருகப்பெருமான் அருள் புரிய வேண்டுகிறேன்!

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai72168 ай бұрын

    ஓம் ஶ்ரீ சரவணபவ 🙏🌺 ஓம் ஶ்ரீ சரவணபவ 🙏🌺 ஓம் ஶ்ரீ சரவணபவ 🙏🌺 ஓம் ஶ்ரீ சரவணபவ 🙏🌺 ஓம் ஶ்ரீ சரவணபவ 🙏🌺 ஓம் ஶ்ரீ சரவணபவ 🙏🌺 வள்ளிமணவாளனுக்கு அரோகரா🙏🌹🙏🌹🙏🌹

  • @jeyatheepan6706
    @jeyatheepan670611 ай бұрын

    ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சரவணபவ நற்பவி நன்றி 13/06/2023

  • @shobhikashobi3766
    @shobhikashobi376612 күн бұрын

    ❤❤❤❤🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏, kuruve saranam, 🌺🌺🌺🙏🙏🙏

  • @ganeshganesh.s8654
    @ganeshganesh.s865411 ай бұрын

    📿📿📿📿📿சிவாய நம திருச்சிற்றம்பலம் அய்யா 📿📿📿📿📿

  • @meenaganapathi4104
    @meenaganapathi41043 жыл бұрын

    ஓம்நமசிவாய 🌺🙏🌺 வேலும் மயிலும் நமக்கு உற்ற துணை🌷🙏🌷

  • @LakshmiDevi-rv4ir
    @LakshmiDevi-rv4ir5 ай бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Жыл бұрын

    🙏🌿🌸திருநீலகண்டம்🌷🌹🙏திருச்சிற்றம்பலம் 🙏🌿🌹ஓம் சரவண பாவா🌹🙏🌼🙏🙏🌼

  • @shilpaabhiram829
    @shilpaabhiram829 Жыл бұрын

    🔱💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕🌼 சிவ சிவ🌼💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞🔱

  • @ulagalamsivapuram
    @ulagalamsivapuram7 ай бұрын

    மிருதங்கம் ஒலிக்கவேயில்லை கவனம் கொள்க...!⚘️

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman99013 жыл бұрын

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌺🌺🔱

  • @yashwanthsenthil3071
    @yashwanthsenthil30719 ай бұрын

    சிவாயநம ஐயா தங்கள் பணி இனி வரும் சந்ததி எங்கள் பிள்ளைகளும் பக்தியில் மேம்பட எம்பெருமான் தாயான செல்வரின் திருவடி கரங்களில் விண்ணப்பம் சிராப்பள்ளியில் திருமுறை திருவிழாவில் தங்களுடைய திருமுறை விண்ணப்ப நிகழ்வில் கலந்து கொள்ளும் பேறு பெற்றேன் எம்பெருமாட்டி மட்டுவார் குழலம்மை மலரடிகள் போற்றி போற்றி குருவடி வணக்கம்

  • @user-kn1im9no4i
    @user-kn1im9no4i3 жыл бұрын

    ஆறுமுகசுவாமி மலரடிகள் போற்றி!! அருணகிரிநாதசுவாமிகள் மலரடிகள் போற்றி!!

  • @revathiprasad9645
    @revathiprasad96453 жыл бұрын

    அருமையான பாடல்கள் நன்றி அய்யா

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai72163 жыл бұрын

    சக்திகணபதிதுணை தம்பிஆறுபடைக்குமரன் போற்றி மிக்கநன்றி வணக்கம் ஐயா கந்தர் அநுபூதி (51) உருவாய் அருவாய் ஊதாய் லதாய். மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க் கதியாய் வியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் கிகனே வாழ்கபல்லாண்டுகாலம்வாழ்க 🌺🌺🌺Canada Toronto 👍👍👍

  • @janakiramanrajagopalan9162
    @janakiramanrajagopalan91623 жыл бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @radhikasatish2811
    @radhikasatish28118 ай бұрын

    Muruga saranam 🙏

  • @sakthivelsai7351
    @sakthivelsai73512 жыл бұрын

    ஓம் சரவண பவ போற்றி

  • @subhamasi3895
    @subhamasi38953 жыл бұрын

    திருத்தணிகை சுப்ரமணியஸ்வாமிக்கு அரோகரா 🙏🙏

  • @kousalyar8486
    @kousalyar84863 жыл бұрын

    🌹🌻🌷OM MURUGA POTRI POTRI NANDRIGAL SWAMI 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌷🌻🌹

  • @visalakshinarayanan8750
    @visalakshinarayanan87509 ай бұрын

    Muruga saranam

  • @meignanamoorthynathand5045
    @meignanamoorthynathand50453 жыл бұрын

    சிவ சிவ திருச்சிற்றம்பலம்

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran27852 жыл бұрын

    Verygood

  • @gnanaganesan1219
    @gnanaganesan12193 жыл бұрын

    குழந்தையின் பொக்கைவாய் சிரிப்பை பார்த்தால் அந்த குமரன் தான் நினைவில் வருகிறான்.

  • @24780792
    @247807923 жыл бұрын

    அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு கோடி நன்றிகள் ஸ்சுவாமி

  • @kumark8363
    @kumark83639 ай бұрын

    முருகா!முருகா!வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!

  • @user-hy8yq9bj4j
    @user-hy8yq9bj4j Жыл бұрын

    வேல் வேல் முருகருக்கு அரோகரா ....... 🙏🙏🌹🌹🔥🔥🔱🔱⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓

  • @punithagovind4894
    @punithagovind48943 жыл бұрын

    ஓம் முருகா உன் திருவடியே போற்றி

  • @gandhie4993
    @gandhie49933 жыл бұрын

    ஓம் சரவண பவ ஓம் சரவண பவ

  • @gauthamkumar7538
    @gauthamkumar75383 жыл бұрын

    ஓம் சரவணபவ ஓம்

  • @chandrasekarannarayanan1706
    @chandrasekarannarayanan17063 жыл бұрын

    🙏🙏🙏arputham.....muruga muruga muruga.....

  • @g.suriya4322
    @g.suriya43223 жыл бұрын

    எங்க ஊர்ல முரூகன் கோவிலுக்கு பாதயாத்திரை போவதால் பஜன பாடுறங்க ஆன திருப்புகழ் பாட மாட்டிங்கங்க.... பஜனைக்கு ஏற்ற மாதிரி பாடல் பாடி தந்தறுள வேண்டும் சுவாமி....

  • @selvamg7144

    @selvamg7144

    2 жыл бұрын

    நமச்சிவாய, பலன் தரும் திருப்புகழ், நலம் தரும் திருப்புகழ் என்று பல பெயர்களில் திருப்புகழ் தொகுப்பு புத்தகங்கள் கிடைக்கின்றன, you tube இல் சம்மந்த குருக்கள் என்பவர் ஏராளமான திருப்புகழ் பாடல்களை பாடியுள்ளார் அதில் தங்களுக்கு எது எளிதாக இருக்கின்றதோ அதனை பாடலாம். *ஓம் சரவண பவா*

  • @user-io8oz2bd7p
    @user-io8oz2bd7p3 жыл бұрын

    சிவாயநம🙏🙏🙏🙏

  • @thenmozhi8808
    @thenmozhi88083 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா.

  • @pelumalai.p4327
    @pelumalai.p43273 жыл бұрын

    ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏

  • @jayanthimani9072
    @jayanthimani9072 Жыл бұрын

    குருவடி சரணம் திருவடி சரணம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @ayyappanvishnu8900
    @ayyappanvishnu890010 ай бұрын

    Om saravanabava

  • @gandhie4993
    @gandhie49933 жыл бұрын

    மிகவும் அருமை

  • @user-vr1wo9me9o
    @user-vr1wo9me9o3 жыл бұрын

    நற்றுணையாவது நமச்சிவாயவே... கந்தவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏...

  • @Devil_sasuke
    @Devil_sasuke3 жыл бұрын

    Om muruga

  • @ambikakd352
    @ambikakd3523 жыл бұрын

    Muruga Saranam Arumai Arumai 🙏🙏🙏🙏

  • @gnanaganesan1219
    @gnanaganesan12193 жыл бұрын

    மனதை மகிழ்விக்கும் தெய்வ சிந்தனை யுடன் வனைப்பயனயும்(குடும்பத்தை)முருகனுடன் இணைத்து ரசிக்கச் செய்கிறது

  • @siva177
    @siva1773 жыл бұрын

    ஸ்சுவாமி நீடித்த ஆயுளுடன் வழ முருகப்பெருமான் அருள் புரிய வேண்டுகிறேன்!

  • @pugazhshanmugam5184

    @pugazhshanmugam5184

    3 жыл бұрын

    Shanmugam

  • @jothikannan8487
    @jothikannan84873 жыл бұрын

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan38862 жыл бұрын

    Siva siva enna sivagathi thannay 🙏💥💓🔝

  • @kalasaravanan1998
    @kalasaravanan1998 Жыл бұрын

    உள்ளம் உருகுதய்யா🎉😂

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys49433 жыл бұрын

    நன்றி திருச்சிற்றம்பலம்

  • @nandakumarc3067
    @nandakumarc30673 жыл бұрын

    Nanri ayya.arumai

  • @dhanasekarp4343
    @dhanasekarp43433 жыл бұрын

    அதல சேட னாராட அகில மேரு மீதாட அபின காளி தானாட அவளோடன் றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட அருகு பூத வேதாள மவையாட மதுர வாணி தானாட மலரில் வேத னாராட மருவு வானு ளோராட மதியாட வனச மாமி யாராட நெடிய மாம னாராட மயிலு மாடி நீயாடி வரவேணும் சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ் செகுத்தவர் ருயிர்க்குஞ் சினமாகச் சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பென் றறிவோம்யாம் நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும் நிசிக்கரு வறுக்கும் பிறவாமல் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @Gurupatham

    @Gurupatham

    3 жыл бұрын

    சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பென் றறிவோம்யாம்

  • @dhanasekarp4343

    @dhanasekarp4343

    3 жыл бұрын

    @@Gurupatham Am i think ?. your reply is for disliked guys.

  • @dhanasekarp4343

    @dhanasekarp4343

    3 жыл бұрын

    முருகன் அருணகிரிநாதரிடம் யார் போல பாடவேண்டும் என்று கூறியபோது அருணகிரிநாதர் பாடிய கயிலைமலை திருப்புகழ் புமியதனிற் ப்ரபுவான புகலியில்வித் தகர்போல அமிர்தகவித் தொடைபாட அடிமைதனக் கருள்வாயே சமரிலெதிர்த் தசுர்மாளத் தனியயில்விட் டருள்வோனே நமசிவயப் பொருளானே ரசதகிரிப் பெருமாளே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @Bharathiyan.

    @Bharathiyan.

    3 жыл бұрын

    முருகா சரணம்...

  • @anandhilakshmi2690
    @anandhilakshmi26903 жыл бұрын

    🙏🙏

  • @gnanasekare323
    @gnanasekare3233 жыл бұрын

    🙏🙏🙏

  • @smarthari3130
    @smarthari31303 жыл бұрын

    🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏

  • @vijayalakshmichandrasekara7576
    @vijayalakshmichandrasekara75763 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @viknasvaranpalaniandi6419
    @viknasvaranpalaniandi64192 жыл бұрын

    Aum Muruga...🙏🙏🙏

  • @jothikannan953
    @jothikannan953 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasann4126
    @srinivasann41263 жыл бұрын

    Super!!! Super!!! Thanks... Your farm should spread all the places!!!! I'm Muruga Namaskaram Namaskaram Namaskaram!!!! Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM OM OM OM

  • @pelumalai.p4327
    @pelumalai.p43273 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @namachivayamvadivelu7603
    @namachivayamvadivelu76033 жыл бұрын

    🙏🌹🌺🙆

  • @indranijeevarathinam8139
    @indranijeevarathinam81393 жыл бұрын

    Muruganukku arohara

  • @kumaresankumaresan4212
    @kumaresankumaresan42123 жыл бұрын

    🙏🙏🙏

  • @renganathanvs9603
    @renganathanvs96033 жыл бұрын

    🙏🙏🙏

Келесі