12 Memory Foods for Studies And Exams | Part - 1
🎯🧠 ஞாபக சக்தியை அதிகரிக்க brainodad.in/studysmart/
WhatsApp: 0091 90471 22250
Telegram Channel: t.me/brainodadtamil
மாணவர்கள் படிப்பதை ஞாபகம் வைப்பதற்கும் தேர்வில் மறக்காமல் இருப்பதற்கும், உதவும் 12 அற்புத உணவுகள்.
ஒரு மனிதன் புத்திசாலியாக இருப்பதற்கும் முட்டாளாக இருப்பதற்கும் நமது மூளையின் செயல்பாடுதான் காரணம். நல்ல ஒரு ஆரோக்கியமான மூளை வேகமாக செயல்படும். கற்காலத்தில் ஆரம்பித்த மனித வாழ்க்கை இப்பொழுது சந்திராயன்-2 வரை போயிருக்க காரணம் நமது கண்டுபிடிப்புகளால் தான். எந்த ஒரு மனுஷனும் பிறக்கும்போது ஜினியஸாக பிறப்பது இல்லை, சாதாரணமான மனிதனாகத் தான் பிறக்கிறோம். நமது மூளை நன்றாக செயல்பட்டால் நாமும் genius தான். நமது உடம்பில் ஒரு மிக அற்புதமான விஷயம் எது என்றால் அது நமது மூளைதான். மூளையோட வேகத்தையும் செயல்பாட்டையும் யாராலும் சரியாக கணக்கிட்டு சொல்ல முடியாத அளவுக்கு இருக்கும். மூளை வேகமாக செயல்படுவதற்கு நாம் சாப்பிடம் உணவு மிக முக்கியமான ஒன்று. மூளைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் எல்லாம் கிடைக்கும்போது நமது மூளை மிக ஆரோக்கியமாக இருக்கும். பத்தாததுக்கு நம்முடைய சிந்திக்கும் திறன் மற்றும் ஞாபக சக்தியையும் அதிகரிக்கும். இந்த வீடியோல நம்ம உடம்புக்கும் மூளை வளர்ச்சி மற்றும் நினைவாற்றலுக்கு உதவும் 12 உணவுப் பொருட்கள் பற்றி காண்போம்.
Nutrition is one of the most important parts of the success of any student. To learn well our students need to eat well. Nutritious foods provide our body and mind with the energy needed to learn well, retain all the information, and stay healthy. A healthy diet includes a variety of fruits and vegetables of many colors, whole grains, good fats, and protein. In this video, you will see the twelve most important essential foods for the students. These foods are very vital not only for memory improvement but also accelerate brain growth.
Brain foods Part - 1
brainodad.in/studysmart/
Telegram Channel: t.me/brainodadtamil
brainodad.in/
/ brainodad
/ brainodadtamil
/ brainodad
This video has been uploaded by Aravind Pasupathy, a mind performance coach and Guinness world record holder on memorizing 270 numbers in one minute time.
Пікірлер: 1 100
மேலும் பயனுள்ள தமிழ் வீடியோக்களுக்கு kzread.info For useful English videos, click here kzread.info
@crowntailoring4290
3 жыл бұрын
O, l
@madhan6332
3 жыл бұрын
Hi
@kamalkumarasamy561
3 жыл бұрын
Hi
@ArunKumar-hh9oc
3 жыл бұрын
@@kamalkumarasamy561 ex v
@venkatesh586
3 жыл бұрын
@@crowntailoring4290 j km
உண்மையை உரக்க சொண்ண உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் நன்றிகள் நன்றிகள்....
@muralikrishnan1107
3 жыл бұрын
Super
@nivethaselvam4055
3 жыл бұрын
Super bro😇😇😇😇😇😇
@user-yh4wv8qf3w
2 ай бұрын
Super. Tips. Thank.
வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள் உங்கள் தகவல்களை தந்ததிற்க்கு நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 🙏🏻🙏🏻🙏🏻
தகவல்கள் க்கு நன்றி.. பயன் தரும் தகவல்கள் நிறைய தகவல்கள் தேவை ஐயா...
Braino Dad Tamil channella Brainku 12 memory foods sonnathuku thank you sir ......Im waiting for new best videos...all videos are very very very bessttt :) :) :)
For more useful videos click kzread.info/dron/cYPN1bLf3ZFboy4x_HFVwQ.htmlvideos . Here you can find videos on concentration power, exam fear, how not to forget in exam hall, avoid laziness, exam mistakes, forgetting in exams, study tips, brainpower tips, improving handwriting, concentration exercises, studying difficult subjects, the importance of sleep, how not to sleep while learning or in the class, avoiding distractions, etc
@antomajo3544
4 жыл бұрын
is broiler egg good ?
@suuu.m9968
4 жыл бұрын
How to understand and study sir
@vinithavinitha6476
4 жыл бұрын
Braino Dad Tamil 8
நன்றி,அருமையான தகவல்கள் எம்மை ஊக்கம் கொடுக்கிறது ,வாழ்த்துக்கள்.
@selvarajyathusiya1388
3 жыл бұрын
மிகவும் பயனுள்ள video .. இன்னும் பயனுள்ள video க்களை பதிவிடவும் ...நன்றி..
🎯🧠 ஞாபக சக்தியை அதிகரிக்க brainodad.in/studysmart/ WhatsApp: 0091 90471 22250 Telegram Channel: t.me/brainodadtamil
@KEVIN-yc9vq
3 жыл бұрын
Ok call back
@ganeshkarthikthiruselvam7964
2 жыл бұрын
@@KEVIN-yc9vq the
@farithabegum3968
2 жыл бұрын
😎க.
@suryabegam9074
2 жыл бұрын
Bro how to photographic memory
@ravikumarramalingam859
2 жыл бұрын
Super tips, very useful for offline exam.
Very important to students thank you
மிகவும் பயனுள்ள தகவல்களை தந்து உதவியதற்கு நன்றி 💞💞
High quality video clear explanation super sir
Awesome sir Am following these foods...thanks sir
Uncle your video's are very interested to see and we get more information about learning so keep doing video's thank you
Thank u so much for making this video sir.
Really very very good information sir Thank you so much
Superb Sir Romba usefulla irundhadhu.👌🏻👌🏻👌🏻👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
Thank you sir for your information ❤❤❤
Thank you so much Sir 🙏👌👏👍💖
Very useful information and thanks you sir.
Sir super ah iruku unga video nallla usefull ah poduringa
From childhood I have the habit of eating pumpkin seeds
Superb! Thank you so much!
மிக மிக நன்றி...
Useful information sir..thank you
Thank you for informative message
Arvind sir... awesome thank u for ur tip, hats off 🙏🏽
Very useful video,,,, thank u so much sir
நன்றி தகவல். சுப்பர் ஐயா
@jahirjasmine5528
4 жыл бұрын
Super super pro
Thank you sir for sharing the most valuable information to strengthen our brain. God bless your work.
@r.sanjaykumar8913
3 жыл бұрын
Melagukuyambu
Arumai🙏🙏🙏👌👌👌
Thanks a lot Sir Inspired your speech & information
Thalaiva thanks for secret ana "onga tips use panni na class first adum CIAT-2 and modal exam....eppa 1st semester varudu your blessings....tq
Super Aravind sir ❤️👍
Thanks a lot , very useful...
Very useful and informative video sir thank you very much
Thank you sir you all tips very success and useful more than video success
Very useful info for everyone, especially for students
Sir unga speech yay romba energetic ah irku
Super good sharing👍👍👍👍👍👍👍👍👍 nalla msg
அருமையான பதிவு நன்றி
Tanqq sir.. it will be definitely useful for everyone. Tanq for ur valuable efforts to sculpture our mind and to make use of it.. instead of loading vast num of videos, your limited no of videos are more valuable . keep doing our humble request .
Thank you so much for your message
மிக்க நன்றி 🙏
Superb sir. It is a tremendous feature
Sir, your videos are very nice and are very useful... Kindly post a video on best early morning routine for high school students...
Very useful tips 👍 Thank you 🙏
I am continuously watching ur channel with full enthusiast
Thank you sir, very useful video
Thank you sir your explaining super🤩👌
@minha5226
2 жыл бұрын
Yes
Sema sir
Very good sir, thanks 100 times.
Thank u so much sir I am 25 old but neraya marathi iruku na kandippa try pandra
Thank you so much... Lemme try.. As i went to comma due to depression 10 years ago i lost my memory power almost 60 to 70 percentage.... Now lemme give a try for next couple of years....
Very much useful video Sir.Brain food is real informative tutorials, looking forward to watching more of these kinds of matters. Everyone must see this video,I think.
@selvarajselvaraj635
Жыл бұрын
தழம
@selvarajselvaraj635
Жыл бұрын
ழழழழழழழழழழழழழழழஞ்ழழழழழழழழழழழழழழழழழழழழழழழழழழழழழஞழழழழழழழழழழழழழழழழழழழழழழட
@selvarajselvaraj635
Жыл бұрын
சந
@selvarajselvaraj635
Жыл бұрын
ஹஹ
@selvarajselvaraj635
Жыл бұрын
ஹ
Very useful tips...... Thank you sir
Nice vedio sir thanks a lot .
பாலும், முட்டையும் ஒரிஜினலாக கிடைப்பதில்லை.
@vinayagaganapathy3477
4 жыл бұрын
Ha ha... Thats true
@feellikeyouhavetocry9203
4 жыл бұрын
apo nenga kozhi and maadu ethalam vangi vetla valathu parunga
@npsivem
4 жыл бұрын
heart broken வாத்து முட்டை ஒரிஜினல் தான் .
@npsivem
4 жыл бұрын
வாத்து முட்டையில் டூப்ளிகேட் இல்லை .
@SureshKumar-ts7fi
4 жыл бұрын
Amanga athan kaduppa iruku
Education la interest varathukku part 2 video podunga please 😭😭
Sooper bro god bless u thank u for Ur good words
Thank you for this video sir
Aravind, Please tell what foods could stimulate the secretion of happy hormones and sleep hormone. He is suffering from insomnia and depression.
Sir olive oil la irukka pholypneoil namma sapudra vazhai ilai le ye irukku
Thank you for your good information sir
Very good information sir. By Tamil Mohammad
Thank you sir
Super sir , tq so much 🙏🙏🙏🙏
Extelend brother nice video congratulations God bless you 🙏🙏👌👌💪💪👍👍💐💐
அருமை ......உங்கள் வீடியோ...
1.fatty fish 2.wallmut 3.egg 4.milk 5.pusanivedai 6.black channa 7.green tea 8.orange juice 9.dark chocolate 10.nuts 11.olive oil
Sir எதையாச்சும் படிச்சுட்டு கொஞ்ச நாள் கழிச்சு கேட்டா மறந்து போகுது * அதை எப்படி வலிமை ஆக்குவது sir???*
@sashmisash6402
2 жыл бұрын
Me too Sir
Very informative and interactive message bro...
Thanks for sharing God bless you .
Useful video thank you so much brother ❤
The dislikers seem not to be interested in brain development 😂🤣🤗
Thank you sir veryuseful tips
Thank u for give the information sir...
Sir weekly to videos podunga
Hello sir my daughter is a topper. But now a days she is very confused and depressed about her studies so please suggest some tips for her studies. She studied in 11th commerce
@funtamizhan9299
Жыл бұрын
Lòòuilìòòòluòòlòuòluòòuolòilloòllulullololiiòoioòuiullloòuluoiììli
Semma semma sir neega
தகவல்களுக்கு நன்றி
Daily morning 10 use full exercise vedios podugga uncle plss 😔
அரவிந்த் அவர்கள், ஆலிவ் எண்ணெய் தினபடி சமையல் எப்படி எந்த வகையான உணவுகளில் சேர்ப்பது என தெரியப்படுத்தவும்.
@BrainoDadTamil
4 жыл бұрын
வெளி நாடுகளில் ஆலிவ் எண்ணையை சமையலில் பயன்படுத்துகிறார்கள். பல நேரங்களில் க்ரீன் சாலட் என்று சொல்லப்படும் பச்சை இலைகளில் கலந்தும் உண்பார்கள். நாம் நமது சமையலில் பயன் படுத்தும் வழக்கம் இல்லாததால் தினமும் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணையை அப்படியே குடிக்கலாம்.
நல்லதை அல்லி தந்த உங்களுக்கு நன்றி
Super doctor idhu maari vedios podugha👌👌👌👌
படிப்பு சம்மந்தமா அதிகமா videoபோடுங்க
@sevvanthidharmadharma5003
4 жыл бұрын
Super
@vidhyaram9220
4 жыл бұрын
Good comment
@majithk4937
4 жыл бұрын
Amaaya please
@balasubramaniansivaloganat3735
4 жыл бұрын
But எங்க வீட்ல பால்காரர் அவரின் மாடு பால் koduppar ஒரிஜினல்
@sangeethageetha3350
4 жыл бұрын
Nice tips sir
Sir en paiyan hyper aa irukkan milk kodukkakoodathunu solraga enthaalavukku athu unmai pls sollunga
Use ful information sir thank you
Useful message nanri vanakkam
கீரை வகைகள் பற்றி கூறவே இல்லை யே சார்
"yes"
Good. Payanulla thagaval. Nantri
Very useful video Sir tq
சித்தர் நூல்களில் "கெளிற்று மீன்"(கெழுத்தி மீன் ) சாப்பிடுவதை பற்றி கூறப்பட்டிருக்கிறது.
@kingofsanthosh7446
3 жыл бұрын
🤔🤔🤔🤔🤦🏿♂️🤦🏿♂️🤦🏿♂️🤦🏿♂️
Thanks sir tension aagaama padika ideas sollunga sir I am 10th std
@sivaranjani6574
4 жыл бұрын
Study in fixed mind
@ssoundar92
4 жыл бұрын
suruli vel avoid girls for more concentration
Very useful Thank you
Thank u sir..very nice information
Sir veetla podanuma illa Kadaila vanganuma Sir eppatha unga video pathom
Thank you sir...Please upload how to study Biology,Physics and chemistry
@gayathrik1927
4 жыл бұрын
Writing and practicing apply for all three
@mahajegashetty9376
4 жыл бұрын
Ya!!
@karthiknkarthikeyan0014
4 жыл бұрын
@@mahajegashetty9376 youtube la neraya videos irukku. animation la solli tharuvanga science a. visual a patha nalla puriyum. atha pathu nalla purinju padinga. purinju padicha max marakkathu
@mahajegashetty9376
4 жыл бұрын
Thank you for your kind information. It will help to me.
Very very thanks for your help
நல்ல தகவல்களுக்கு நன்றி சார்.