11 நாட்கள் தண்ணீரில் கொதிக்க வைத்துகுடித்தால்முழங்கால்வலிகெட்டகொலஸ்ட்ரால்மாரடைப்புவாழ்க்கையில்வராது

Тәжірибелік нұсқаулар және стиль

11 நாட்கள் தண்ணீரில் கொதிக்க வைத்துகுடித்தால்முழங்கால்வலிகெட்டகொலஸ்ட்ரால்மாரடைப்புவாழ்க்கையில்வராது
.....
how to get relief for knee pain,natural home remedies,treatment for knee pain,knee pain relief,elbow pain relief,home remedies for knee pain,sciatica pain relief,swelling,joint pain,joint pain home remedy,joint pain relief tips in tamil,sciatica pain,knee pain and swelling,neck pain relief,knee pain treatment,home remedy for arthritis,knee pain relief treatment,leg pain relief,mootu vali,video,sharing,camera phone,video phone,free,upload
மூலிகை மருத்துவக் குறிப்புகள், தகவல்களை உடனுக்குடன் பெற நமது CHANNELளை உடனே SUBSCRIBE செய்யுங்கள்...
URL : / herbhelplife
Membership please follow the link and join : / @herb_help
You Tube: goo.gl/sfzhqh
Tweet : goo.gl/EWXd1Y
Facebook: goo.gl/YgKfHb
Google + : goo.gl/BgFtNC
Mail id : herbhelplife@gmail.com
Remember:
DISCLAIMER:
We(Herb Help) are trying to provide a perfect, valid, specific, detailed information .we are not a licensed professional so make sure with your professional consultant in case you need. All the content published in our channel is our own creativity.
#kneepain #jointpainremedy

Пікірлер: 397

  • @nmuthuraj9706
    @nmuthuraj9706 Жыл бұрын

    அருமையான பதிவு

  • @francina1949-mb9qh

    @francina1949-mb9qh

    4 ай бұрын

    q

  • @jeevakumar5102

    @jeevakumar5102

    3 ай бұрын

    qqqq​

  • @paulthangam.2564
    @paulthangam.2564 Жыл бұрын

    அழகான பதிவு. கொஞ்சம் விரைவில் சொல்லி முடித்தால் நன்றாக இருக்கும். இந்தக் காலத்தில் எந்த பொருளில் என்ன சத்துள்ளது என்பதை அனைவரும் தெரிந்து வைத்திருப்பதால் விரைவில் சொல்வதை மட்டுமே விரும்பிக் கேட்பார்கள்.

  • @jahabarsathik006jahabarsat6

    @jahabarsathik006jahabarsat6

    Жыл бұрын

    மிகவும் கஷ்டம்

  • @subaithasarfudeen8168

    @subaithasarfudeen8168

    6 ай бұрын

    Muuchuvetingalaappada

  • @sankar786
    @sankar786 Жыл бұрын

    Very nice. வேகமா சொன்னீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும்

  • @MrDsvmani
    @MrDsvmani8 ай бұрын

    250 ml water 1 spoon வெந்தயம் 1 கைப்பிடி கருவேப்பிலை 1 சிறிய துண்டு லவங்க பட்டை 1 இன்ச் அளவு தோள் நீக்கிய இஞ்சி சிறு துண்டுகளாக நறுக்கி சேர்க்க இவற்றை கொதிக்க வைத்து 200 ml தண்ணீர் வரும் வரை சிறு தீயில் கொதித்த பிறகு வடிகட்டி 11 நாட்கள் இதே முறையில் குடிக்க இத்தனை பிரச்சனைக்கு தீர்வு உண்டு என்று கூறுகிறார்

  • @asultana5080

    @asultana5080

    4 ай бұрын

    Avlo dhaan pa. 30 sec vishayathai izhuthu izhuthu solranga waste.

  • @vasudevankanniappan8153

    @vasudevankanniappan8153

    3 ай бұрын

    Appa megha serial

  • @vathsalaramachandran949

    @vathsalaramachandran949

    3 ай бұрын

    சரியாக சொன்னீர்கள் 😅 .......

  • @vathsalaramachandran949

    @vathsalaramachandran949

    3 ай бұрын

    ​@@asultana5080ஆமாம்😄

  • @dinda81176

    @dinda81176

    3 ай бұрын

    Super ithu ipadi podal sari summa iluvai

  • @kothainayakijagannathan8151
    @kothainayakijagannathan8151 Жыл бұрын

    விஷயம் என்னவென்றால் அதிகம் பேசாமல் சு௫க்கமாக சொல்லவும்.. நீங்க ம௫த்துவர் மாதிரி பேசாதீங்க

  • @ragunathanc8939
    @ragunathanc8939 Жыл бұрын

    மிக்க நன்றி சகோதரி

  • @akhilarasupalanivel3965
    @akhilarasupalanivel3965 Жыл бұрын

    அருமை சகோதிரி நன்றி.

  • @alagesanalagesan9
    @alagesanalagesan911 ай бұрын

    சகோதரிக்கு என் வாழ்த்துக்கள். நல்ல தகவல்களை சொன்னதற்கு நன்றி.

  • @Srmithi
    @Srmithi Жыл бұрын

    Good healthy news . Thanks Sister .

  • @sagadevan4017
    @sagadevan4017 Жыл бұрын

    🎉 super tips good explanation 🎉

  • @MohanavalliValli-wc8bw
    @MohanavalliValli-wc8bw7 ай бұрын

    Arumaiyana Pathivu Mikka Nandri

  • @shanmugasundaram5151
    @shanmugasundaram5151 Жыл бұрын

    அருமையான பதிவு

  • @saradhaiyer5561
    @saradhaiyer556110 ай бұрын

    Thanks for your super healthy information

  • @gokulakrishnamusicals5818
    @gokulakrishnamusicals5818 Жыл бұрын

    Good information

  • @jayalakshmipichairaman9555
    @jayalakshmipichairaman9555 Жыл бұрын

    Quick reacipe romba peasaveandam

  • @malanatarajan7569
    @malanatarajan75699 ай бұрын

    ❤❤. Thank you. Pl convey message in short. Should not be bored.

  • @seemamohideen4747
    @seemamohideen47478 ай бұрын

    Yoar Athu Connalom Kakkathirkal. Very good Information. Thanks for

  • @chandrasekharbalaganapsthy2300
    @chandrasekharbalaganapsthy23005 ай бұрын

    தகவலுக்கு நன்றி

  • @abrananthampillai6921
    @abrananthampillai6921 Жыл бұрын

    Thanx easy remedy

  • @tamilbeautypedia4046
    @tamilbeautypedia4046 Жыл бұрын

    Vazhga valamudan

  • @irudayarajm
    @irudayarajm Жыл бұрын

    வெந்தயம் கறிவேப்பிலை பட்டை இஞ்சி தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்ணும்.ரெண்டு வரிதான்.சும்மா அதில அது இருக்கு இதுல இது இருக்குன்னு தொண தொண. தாங்க முடியலைடா சாமீ...

  • @mahaendransankaran2732

    @mahaendransankaran2732

    Жыл бұрын

    சுருக்கமாக சொன்னால் நன்று

  • @orkay2022

    @orkay2022

    Жыл бұрын

    😂😂😂😂😂😂😂😂wow what an unanimous opinion 👍👍👍🎉🎉🎉🎉

  • @pgnanasekarangnanasekaran2504

    @pgnanasekarangnanasekaran2504

    Жыл бұрын

    ஆம்

  • @saisakthideepagovindhan

    @saisakthideepagovindhan

    11 ай бұрын

    Thanks ppa

  • @jeevika1861

    @jeevika1861

    11 ай бұрын

    Okey Varilla sollratha vitamin ilukatjama.time waste

  • @vasandahmunusamy4069
    @vasandahmunusamy40696 ай бұрын

    Good information. Thank you.

  • @sihirider8807
    @sihirider8807 Жыл бұрын

    Thank you

  • @dhandapanil4532
    @dhandapanil4532 Жыл бұрын

    Super speach sister

  • @VeluUma-dj8ng
    @VeluUma-dj8ng Жыл бұрын

    Super Arumai

  • @elamuruganchellapan5362
    @elamuruganchellapan5362 Жыл бұрын

    vazhga valamudan, nalamudan

  • @bhuvanavembu7570
    @bhuvanavembu7570 Жыл бұрын

    Ellarukkum puriyira madiri porumaya solreenga sister thanks

  • @sujansushma2277
    @sujansushma22775 ай бұрын

    Super message ThankQ

  • @geethamenon8255
    @geethamenon8255 Жыл бұрын

    Super 👌👌👍👍🙏🙏

  • @MahaLakshmi-ev3uz
    @MahaLakshmi-ev3uz Жыл бұрын

    நான் ஒரு தாலாட்டு கேட்டது போல் நல்லா தூங்கி எழுந்து விட்டேன். பேசுவதை நறுக்குனு நாலு வார்த்தையில் சொல்லவேண்டியதை இநத அளவிற்கு நீட்டி முழக்க வேண்டதில்லை. சுத்த போரிங்

  • @jayapalgopi6209

    @jayapalgopi6209

    Жыл бұрын

    Hello maha Lakshmi, ungalala inda video pola mathavangalukku help panna mudiyala nalum, evvalo efforts pottu nalla videos podravngala hurt panra mathiri comment podama irundale pothum. Ungalukku fast ah kekkanumna youtube la 2X , 3X nu speed vechi kettukkonga, .. ipdi comment poda avasiyam illa

  • @ChandraKumar-wt4ym

    @ChandraKumar-wt4ym

    Жыл бұрын

    😂😂😂

  • @elizabethz472

    @elizabethz472

    Жыл бұрын

    Thank you very much forthus useful tips

  • @govindansrinivasan2245

    @govindansrinivasan2245

    Жыл бұрын

  • @sihirider8807

    @sihirider8807

    Жыл бұрын

    Increase Play back speed.

  • @aselvidass4549
    @aselvidass454911 ай бұрын

    Thank you ma

  • @elamuruganchellapan5362
    @elamuruganchellapan5362 Жыл бұрын

    Thanks mam

  • @paria3906
    @paria3906 Жыл бұрын

    Boil 1 tsp vendayam Oru kaipidi karuveppilai Oru thundu pattai One small piece ginger cut into pieces With 250 mil water Filter and drink for 11 days on empty stomach

  • @visalakshibalasundaram967

    @visalakshibalasundaram967

    Жыл бұрын

    Super. Very long video. Nowadays the videos should be maximum 3 minutes. More than that it is boring.

  • @thamizhkeeri4300

    @thamizhkeeri4300

    9 ай бұрын

    காணொலியைக் காணாமலே கேடகாமலே‌ உங்கள் மூலம் சுருக்கமா செய்தி தெரிஞ்சுடுச்சு. மிகவும் ‌நன்றி

  • @stanleyjones6979

    @stanleyjones6979

    9 ай бұрын

    Bore,bore,bore

  • @sairamudt5446

    @sairamudt5446

    9 ай бұрын

    Romba nandri audio ketka mudiyala... Unga text super

  • @kidas3518

    @kidas3518

    8 ай бұрын

    Super

  • @parameswarij8060
    @parameswarij8060 Жыл бұрын

    Suppermam

  • @diravidanbk3879
    @diravidanbk3879 Жыл бұрын

    நன்றி மிக்க நன்றி

  • @vafacts9118
    @vafacts911811 ай бұрын

    சூப்பர் மேடம்

  • @ovurajdharmar8249
    @ovurajdharmar8249 Жыл бұрын

    பதிவு நீளமாக உள்ளது கேட்பதற்கு பொறுமை இல்லை

  • @sundartk7824
    @sundartk7824 Жыл бұрын

    Very good Useful remedy thanks

  • @pupsoverkudi5380
    @pupsoverkudi53803 ай бұрын

    Super tips madam.

  • @hariharapandiyan9035
    @hariharapandiyan90353 ай бұрын

    Super nalla dhookkam

  • @alexkumar4103
    @alexkumar4103 Жыл бұрын

    Thankyou

  • @magudapathi7287
    @magudapathi7287 Жыл бұрын

    நன்றாக தூங்கி விட்டேன்

  • @sselvi5495

    @sselvi5495

    Жыл бұрын

    😀😀😀👍👍👍

  • @bhuvaneswarisridharan409
    @bhuvaneswarisridharan4092 ай бұрын

    Very useful information

  • @shaheenzaheer8546
    @shaheenzaheer8546 Жыл бұрын

    👌👍

  • @venugopals162
    @venugopals162 Жыл бұрын

    ராகம் இல்லாமல் நறுக்கென்று சொல்லவும்.

  • @amuthasurabithanigaiarasu5025
    @amuthasurabithanigaiarasu50253 ай бұрын

    Thanks Sister 🙏🏻

  • @jayalaxmi5056
    @jayalaxmi5056 Жыл бұрын

    TQ ifelt.very happy i will usit

  • @sundersingh4928
    @sundersingh4928 Жыл бұрын

    Vala Vala Kola Kola Please.say short.and.sweet

  • @fazalurrahman4272
    @fazalurrahman42726 ай бұрын

    எனக்கு வயது 70 எனக்கு உன் கால்களில் ஐந்து விரல்களுக்கு மேலே வரை அதிக வலி உள்ளது அதைப் போக்க இதை கொடுக்கலாமா எனக்கு பிபி சுகர் இருக்கிறது சுகர் எப்போதும் 200 இதெல்லாம் சுகம் கிடைக்குமா தயவு செய்து எனக்கு பதில் சொல்லவும் சிஸ்டர் ஆனால் பதிலை யாராலும் நான் எதிர்பார்க்கும் ....Faza....

  • @amalas4951
    @amalas49512 ай бұрын

    Thank you sister

  • @mohammedaslam9323
    @mohammedaslam9323 Жыл бұрын

    Supar tepss tinkeu 👌👌👌

  • @renugadevirenuga8730
    @renugadevirenuga8730 Жыл бұрын

    Ok ok madam thank you

  • @bluediamond514
    @bluediamond514 Жыл бұрын

    சோதனை மேல் சோதனை போதுமடா சாமி,அறுப்பதுதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி மேடம்.

  • @nirmalajeyarani1528
    @nirmalajeyarani152811 ай бұрын

    Tku Mam❤🎉

  • @Siva-kr9zq
    @Siva-kr9zq3 ай бұрын

    சூப்பர்

  • @Samvarthika365
    @Samvarthika3655 ай бұрын

    நன்றி 😊

  • @seemamohideen4747
    @seemamohideen47478 ай бұрын

    So nice. Thank you

  • @Herb_Help

    @Herb_Help

    8 ай бұрын

    You are so welcome!

  • @jothimanibalu5578
    @jothimanibalu5578 Жыл бұрын

    Super

  • @mercymercy5745
    @mercymercy5745 Жыл бұрын

    Vala valanu pesame point ku vanga

  • @seemamohideen4747
    @seemamohideen474710 ай бұрын

    Super 🎉🎉🎉

  • @premalatha-lb5iv
    @premalatha-lb5iv19 күн бұрын

    The tips are good. But the explanations can be sharp and short so that watching the video will be more interesting

  • @sselvi5495
    @sselvi5495 Жыл бұрын

    இப்படிஇளுக்கும்வீடியோ.மக்கள்.பாக்க.விரும்பமாட்டாங்க.சகோதரி.சீக்கிரம்.சொல்லுங்க

  • @boovarahavankaliyaperumal4234
    @boovarahavankaliyaperumal4234 Жыл бұрын

    கிராமத்தில் காத்தவராயன்‌ கதை‌ மஹாபாரதம் கதை‌ கூறபோணால்‌ நல்லா‌ சம்பாதிக்லாம்‌ அதுக்கு‌ பொருத்தமான‌ மருத்துவர்‌ .ஒரு‌ நிமிட‌ பதிவை‌ ஏன்‌ ? இத்தனை‌ நீட்டி‌ முழக்கி‌ ஜீ‌ பி‌ மற்றும் நேரம் ‌ விரையம்‌ .

  • @RajaRam-wu4zy

    @RajaRam-wu4zy

    Жыл бұрын

    😂

  • @RajaRam-wu4zy

    @RajaRam-wu4zy

    Жыл бұрын

    🎉vow😂😢

  • @rasheedmohdallahrasheedma1729
    @rasheedmohdallahrasheedma1729 Жыл бұрын

    Good

  • @idamarynayaki5623
    @idamarynayaki5623 Жыл бұрын

    Points shared nice. But the said points in nutshell. Don't bore the viewers

  • @dhasthakeerkeer6453
    @dhasthakeerkeer6453 Жыл бұрын

    Super ma

  • @babykrishnanbabykrishnan1488
    @babykrishnanbabykrishnan1488 Жыл бұрын

    அருமையான பதிவு. நன்றி

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 Жыл бұрын

    Super rips

  • @tkulandaivelu4554
    @tkulandaivelu4554 Жыл бұрын

    Please tell shortly, boring.

  • @eswariahathikayala5975
    @eswariahathikayala5975 Жыл бұрын

    Please demonstrate shortly

  • @sarshwathivinothkumar.selv9680
    @sarshwathivinothkumar.selv968011 ай бұрын

    Super maa

  • @sarojinimadanmohan8670
    @sarojinimadanmohan8670 Жыл бұрын

    Short and sweeta sollunga. Muzha neelathukku neettama surukkama sollunga pl😡

  • @iqbalbashabasha1680
    @iqbalbashabasha168013 күн бұрын

    Super message please tell sortly

  • @rameshv3919
    @rameshv3919 Жыл бұрын

    போர் அடிக்குது. சுருக்கமா பேச பழகுங்க. பிளேடு

  • @RamaChandran-mm5vq

    @RamaChandran-mm5vq

    Жыл бұрын

    உண்மை!

  • @muraleedharan5883

    @muraleedharan5883

    11 ай бұрын

    உண்மை

  • @dillibaisanthanam184

    @dillibaisanthanam184

    3 ай бұрын

    By by Dr😊😮😢🎉🎉😂​@@muraleedharan5883

  • @anithainbasekaran510
    @anithainbasekaran5105 ай бұрын

    can u pls upload the information short and sweet

  • @poncruzcsabastin1926
    @poncruzcsabastin1926 Жыл бұрын

    Vaza vaza koza kozathan.

  • @bareerabegum5410
    @bareerabegum54107 ай бұрын

    தேங்க்யூ சிஸ்டர் நல்ல மருத்துவம் சொல்லி இருக்குறீங்க.. நன்றி.மா நீங்கள் பேசுவதை ... இன்னும் கொஞ்சம் வேகமா பேசுங்க தோழி மா ..❤

  • @sundersingh4928
    @sundersingh49283 ай бұрын

    சொல்வ தை. சுரு க்கமாக. சொல்வல் நல்லது

  • @vjfashionsgallery3253
    @vjfashionsgallery32534 ай бұрын

    அனைவரும் வேதாத்திரி மகரிஷியின் மனவலக்கலையின் உடற்பயிற்சி மற்றும் காயகல்ப பயிற்சி கற்றுக்கொள்ள வேண்டும் இதன் மூலம் அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ வழி வகுக்கும்...

  • @thamaraithamarai7327
    @thamaraithamarai7327 Жыл бұрын

    Good information medam

  • @muthukrishnanp5481
    @muthukrishnanp5481 Жыл бұрын

    இராமாயணம் கதை கேட்டது போல் இருந்தது

  • @siddiquevayalpurayil9648
    @siddiquevayalpurayil9648 Жыл бұрын

    Good👍🏻

  • @RadharaniGobika000
    @RadharaniGobika000 Жыл бұрын

    Arumai

  • @peermuhammed7205
    @peermuhammed720524 күн бұрын

    சகோதரி அவர்களே, சமூகத்தின் ரசனையை அறிந்து அவர்கள் கவனத்தில் ஒட்டுகிற வகையில், விஷயத்தை கருத்துப் பூர்வமாக சொல்வதை விடுத்து, கல்லூரி வகுப்பறைகூட உறக்கத்தில் ஆழ்கிற மாதிரியான சொல் வகையை மாற்றிக் கொண்டால் நன்றாக இருக்கும், செய்வீர்களா?.,

  • @sanjaygp5636
    @sanjaygp5636 Жыл бұрын

    Short and sweet status

  • @KarthiKarthi-bh3cd
    @KarthiKarthi-bh3cd Жыл бұрын

    Solla vandhadai sollunga pesikite irukinga madam

  • @sselvi5495
    @sselvi5495 Жыл бұрын

    நல்லபதிவுதான்.அதிகமா.இளுக்காம.சீக்கிரம்.சொன்னால்தான்நல்லதுமா

  • @chellamalkrishnamurthy9116
    @chellamalkrishnamurthy911611 ай бұрын

    Oru kadha kalasheypam keytta maadri erruku. Ofcourse nalla padhivu. But elastic maadri ezhukarel.

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9uАй бұрын

    சொன்னதை திரும்ப திரும்ப சொல்வதால் நேரம் வீணாவ தோடு சலிப்பையயும் ஏற்படுத்துகிறது. எளிய முறை. வீட்டிலேயே கிடைக்கும் பொருள்கள். தயாரிப்பதும் சுலபம். மிக்க நன்றி!

  • @hazanalisha3085
    @hazanalisha3085 Жыл бұрын

    Don't talk too much tell name of ingredients only 😊

  • @soundarra6973
    @soundarra6973 Жыл бұрын

  • @ramadoss8751
    @ramadoss8751 Жыл бұрын

    எனக்கு பத்து வருஷமா சுகர் அதனாலே இந்த கசாயத்தை தொடர்ந்து சுகர் குறையும் வரை தொடர்ந்து சாப்பிடலாமா எனக்கு தெரிய படுத்தவும்

  • @user-zh9vv5ny1v
    @user-zh9vv5ny1v11 ай бұрын

    🙏

  • @anjanalakshmipalanivelayut639
    @anjanalakshmipalanivelayut639 Жыл бұрын

    Bore aditha skip panni skip panni parrunga naan apdi thaan parpaen

  • @user-fs6no7tg4s
    @user-fs6no7tg4s11 ай бұрын

    Good. Ma sis

  • @alexandrabarnabas3261
    @alexandrabarnabas3261 Жыл бұрын

    Mani kanakkula pesupothu kaduppaga irukirathu. Appuram eppadi continue pannurathu.

  • @francissavery2636
    @francissavery2636Ай бұрын

    வாழ்த்துக் கள் பாராட்டு இலங்கை

  • @malaichamyperianeivan5044
    @malaichamyperianeivan5044 Жыл бұрын

    அறுவை

  • @raamraam9731
    @raamraam973111 ай бұрын

    முக்கிய மானது மட்டும்செண்ணால்மட்டும்செணால்போதுற்இதைசெல்லிமுடிப்பதற்குள்எல்லாமரந்துவிடுகிரகுபேச்சைகுரைங்கள்

  • @balakrishnan2059

    @balakrishnan2059

    7 ай бұрын

    Tamiltheriatha

  • @ambatturcenter2994
    @ambatturcenter29943 ай бұрын

    சாட் சாட்டா ஏதோ ஒரு வீடியோ பாக்கணும் வேற ஏதாவது வீடியோ பாருங்க மூலிகை பொருட்களை கேட்பது என்றால் நிறைய பேசுவார்கள் அதைக் கேட்டு தான் ஆக வேண்டும் இது நம்முடைய கடமை

Келесі