100000 KM Tyre life | Long life tyres comparison | எந்த Tyre வாங்கலாம் ? | Birlas Parvai

Автокөліктер мен көлік құралдары

Long life tyres comparison, long life tyres, which tyre to buy, car tyres buying tips, tyre maintenance, which brand the is good for long life, tyre life, best tyre life, best tire for comfort and noise, best tire for comfort and noise review, best tire for comfort and noise 2024, tires for comfort and noise, tires for comfort and noise 2024, tires for comfort and noise review, tire, tire review, best comfortable tires, how to select best tyres for your car, how to select car tyres, which good tyre, jk tyres, tyre change, how to select tyre for your car, how to buy tyres for your car, finding correct tyres for my car
Location details :-
Raja Tyres
Location : bit.ly/3AbJzJw
Whatsapp : bit.ly/3u10OcR
Contact no : +919884040970
206 (199) Bharathi Salai,
Opposite to Ameer Mahal,
Royapettah, Chennai : 600 014
For car buying support contact us : Whatsapp 78453 37629
Enjoy the Video till end.
Do Subscribe, Share, Like and comment.
/ birlasparvai
Mail : birlasparvai@gmail.
#longlifetyre #beatlifetyre #longlifetyrecomparison #Cartyreselectionguide #tyreselection #Cartyredetails #Cartyre #Tyrelifemeter #cartire #Cartyresizedetails #birlasparvai

Пікірлер: 103

  • @law1188
    @law118818 күн бұрын

    நான் நிறைய டயர் கடையில விசாரிச்சு இருக்கேன், இந்த சேட் 1200_1300ரூபாய் விலை அதிகமாக சொல்றார், வேறு பல கடைகளில் விலை கேட்டுவிட்டு இறுதியாக வாங்க முடிவு எடுங்க, 4 டயர் வாங்குனால் நம்ம பணம் 5200 ரூபாய் கூடுதலா ராஜஸ்தான் மேலே போயிடுறான் ,

  • @MichaelFeinberg

    @MichaelFeinberg

    7 күн бұрын

    Well said, thank you.

  • @kanagasubburathinam4702
    @kanagasubburathinam470229 күн бұрын

    Sir,நான் பத்து ஆண்டுகளாக கார் வைத்து உள்ளேன்.டயரில் இவளவு விஷயங்கள் இருப்பது சுத்தமாக தெரியாது.உங்களால் எனக்கு எல்லா டயர் பற்றிய விபரங்கள் தெரிந்தது.மிக்க நன்றி மிக பயன் உள்ள பதிவு

  • @mastersuper6816
    @mastersuper6816Ай бұрын

    Very good Information but which tyre.is best for innova crysta 2018 diesel model till dt it completed 100000kms suitable for hot summer and cold climate.

  • @sundarvideo7343
    @sundarvideo734324 күн бұрын

    Very very useful to know about tyres for unknown people.THANK YOU .

  • @ganesh4922
    @ganesh492229 күн бұрын

    Thanks Very useful In my experience 'GY' performance is good

  • @ravisr3401
    @ravisr340128 күн бұрын

    Excellent video, you forgot one question, Birla, what life can one expect from a car OEM tyre and how different is it from the tyre you buy after market. Next video kindly clarify this and also ask if companies cut corners with car tyres as OEM; if so is tyre life reduced? Whether one uses it or not, car tyres will degrade and ruin ride comfort and have to be changed due to tyre hardening and cracks in side walls. I've experienced it in my cars. I prefer comfort oriented tyres for personal use and somehow prefer MRF; which is good balance between comfort, performance and longevity. I usually use the car OEM tyres for what it's worth and have never changed the OEM to after market when new. I haven't faced any problems till now on using OEM tyres that come with the car.

  • @parameshs7240
    @parameshs724027 күн бұрын

    Really very very useful informations. Thank you so much

  • @hisammohamed9841
    @hisammohamed984129 күн бұрын

    Sure this is very helpful Knowledgeable we really need to know more like this 👍

  • @velskodai-fw5cm
    @velskodai-fw5cm28 күн бұрын

    SIR for my bolero zlx 2016 model,,,used to go to hillstation regulrly.....advice which brand good 215 75 15......yes the owner is a very good man giving very nice explanation

  • @karthiksacademy3655
    @karthiksacademy365529 күн бұрын

    Nice info.. Also, as a content I would like you to put videos on user manual of all popular cars.. especially XUV 700.. which has lot of features.. and other important thing to consider.. may you create separate playlist to put different car manuals key things to know.....

  • @vijayk5267
    @vijayk5267Ай бұрын

    Really Usefull ANNA great RAJA Cars

  • @TSRAJ775
    @TSRAJ775Ай бұрын

    Good definition.. good useful.... congratulations

  • @Enjoypannalamvanga
    @EnjoypannalamvangaАй бұрын

    அண்ணா முதல் கமெண்ட் உங்கள பாத்துதான் நான் வண்டி ஓட்ட கத்துக்கிட்டேன் நன்றி அண்ணா

  • @mohamedjaved5587
    @mohamedjaved558725 күн бұрын

    Because due to low Ground clearance which tyre size I have to choose right now

  • @raghavank.s1456
    @raghavank.s1456Ай бұрын

    A very informative video on tyres which enlightens the car users like us. The tyre dealer, Mr.Raja, is a well informed man on the products he is dealing and his comprehensive explanations on the various brands & the types of tyres are an eye-opener. Thanks to both the tyre dealer, Mr Raja, and also to Mr.Birla.

  • @arunpandiyan3080
    @arunpandiyan308011 күн бұрын

    Sir... marudi sx4, 205/60R 16 92v best brand sollung sir

  • @RakeshKumar-il8uw
    @RakeshKumar-il8uw29 күн бұрын

    Ungaluku content ilana straight ah raja tyres vadhurenga.. Vera nalla content podunga pls

  • @samsonp5447
    @samsonp544724 күн бұрын

    சார் வணக்கம் உங்கள் அனுபவம் பகிர்ந்தது மிகவும் நன்றி சார் conditional டயர் பற்றி கொஞ்சம் விளக்கம் தேவை அது என்னுடைய ஹோண்டா சிட்டி காரில் பயன்படுத்துகிறே அதைப் பற்றிய விவரங்கள் தேவை நல்ல டயாரா

  • @gowthamann5838
    @gowthamann5838Ай бұрын

    Enquiryku MSG pannen but not response for Raja tyres

  • @angurajaramasamy9039
    @angurajaramasamy903925 күн бұрын

    Bro, I have clarification regarding RPM. Should we run the engine maximum RPM to test the engine ? Or should we maintain below 3000RPM ?

  • @selvakumar-ns8cq
    @selvakumar-ns8cq5 сағат бұрын

    Very Excellent informative information.

  • @prabhuas9737
    @prabhuas973728 күн бұрын

    ஓரளவு condition இருக்கும் பழைய tyre எடுத்து கொண்டு புதிய tyre மாற்றி கொள்ள முடியுமா?

  • @user-qy4lz5xj4e
    @user-qy4lz5xj4eАй бұрын

    Hello sir I am first time car buyer Monthly 2000 km useage so Tata pure base I CNG car or tata Tiago xm ev car 315 range car . which car value for money car

  • @rprabaharanprabu4475
    @rprabaharanprabu447516 күн бұрын

    Thank u. Useful video sir.

  • @pknagaraj
    @pknagaraj29 күн бұрын

    Use full information, T an q Bro

  • @lakshminarayanas8399
    @lakshminarayanas8399Ай бұрын

    Baleno alpha car best tyre please?

  • @jayachandran9449
    @jayachandran9449Күн бұрын

    Bro, Continental brand ku exclusive ah all variants oda oru video potta nalla irukum bro

  • @happykids7356
    @happykids7356Ай бұрын

    Vanakkam nanba oru hi soluga. Am your big fan.

  • @killerjackie1
    @killerjackie1Ай бұрын

    Also kindly discuss about JK TYRES as well.. non of your tyre videos talks about JK TYRES

  • @kannanmanickavasagar
    @kannanmanickavasagar22 күн бұрын

    Very good and useful information

  • @sanjeevnair45
    @sanjeevnair4524 күн бұрын

    Sir, please post videos on hest fortuner tyres

  • @jothinathan2006
    @jothinathan200628 күн бұрын

    சார் மகேந்திர 3 xo review podunga

  • @balajiaruchamygounder9145
    @balajiaruchamygounder9145Ай бұрын

    Very very useful information

  • @rushtoyogesh
    @rushtoyogesh29 күн бұрын

    When you are covering such product posting on KZread as you have bigg fan base make sure adequate light in background is must.

  • @kamalakannan2542
    @kamalakannan254211 күн бұрын

    Sir killy tyres pathi review panunga sir.

  • @gokulkrishnanp7888
    @gokulkrishnanp7888Ай бұрын

    When can we expect ns 400 walk through video .

  • @potheras
    @potherasАй бұрын

    Very very informative

  • @sathishkumar-eg5on
    @sathishkumar-eg5onАй бұрын

    Bro what about jk tyres.

  • @Ranganathan-do7gh
    @Ranganathan-do7ghАй бұрын

    சார் உங்கள் வீடியோக்கள் நிறைய பார்த்து இருக்கிறேன் எல்லாம் பயன் உள்ளதாக இருக்கிறது ஆனால் பாதுகாப்பு பற்றி உங்கள் கருத்து தவறு பாதுகாப்பு இல்லாத வாகனங்களை வாங்க வேண்டாம் பாதுகாப்பு இல்லாத வாகனங்களில் எத்தனை ஏர்பேக்குகள் கொடுத்தும் பிரயோசனம் இல்லை தயவு செய்து பாதுகாப்பு இல்லாத வாகனங்களை வாங்க வேண்டாம்

  • @teleinfomediacom

    @teleinfomediacom

    23 күн бұрын

    சார் எந்த வாகனமும் பாதுகாப்பு இல்லை எதுவுமே கம்பேனி மைலேஜ் தருவதில்லை கிராஷ் டெஸ்ட் 60km வேகத்தில்.. பின்புறம் சங்கிலி கட்டி டெஸ்ட் தரப்பட்ட ரிப்போர்ட் பிராக்டிகல் ஸ்பீடு 80km மினிமம் பஸ் லாரி நல்ல ஸ்டிராங் சேசிஸ் ஆனால் விபத்து உயிரழப்பு .. மைலேஜ் கார் கம்பேனியில் 50km speedல் வண்டியை ஜாக்கி போட்டு தூக்கி டயர் தரையில் படாமல் வண்டியை ஓட்டி கிடைக்கும் டெஸ்ட் பிராக்டிகல் லாக நமது ரோடு கன்டிஷன் டிரைவிங் மெத்தேட் கார் டயர் பிரஷர் இஞ்ஜின் கன்டிஷன் என பல விஷயம் அப்ளை ஆகும்.. வண்டி பாதுகாப்பு அவர்அவர் விதியை பொறுத்து மைலேஜ் அவரவர் அதிஷ்டத்தை பொறுத்து.. இந்த லாஜிக் படியே மாருதி விற்பனை அதிகரித்து வருகிறது சார்😂😊

  • @thanveerahamed6
    @thanveerahamed622 күн бұрын

    Alloy oda video podunga if possible

  • @vgovindaraj8434
    @vgovindaraj843425 күн бұрын

    Anna very very Explain in message super

  • @SMRT23
    @SMRT2328 күн бұрын

    13 inch Bridgestone tyre rate?

  • @riyazdheens1
    @riyazdheens17 күн бұрын

    Bro your explanation is good. Please also mention the life in years. You are giving km. But not mentioning anything related to life in years. Based on the hardness compound the life differs

  • @gsv9773
    @gsv9773Ай бұрын

    Promotional video evlo from raja tyres

  • @kanagasubburathinam4702
    @kanagasubburathinam470229 күн бұрын

    நீங்கள் லேட்டஸ்ட் டேஷ்கேம் மற்றும் 360டிகிரி கார் கேமரா பற்றி வீடியோ போடுங்கள் சார்

  • @sathishkumar-no3fb
    @sathishkumar-no3fb25 күн бұрын

    Continental > Michilein > Bridgestone > Goodyear > Yokohoma > Mrf prefinzia

  • @user-eu9km4ch7x
    @user-eu9km4ch7xАй бұрын

    Please suggest Best budget tyre for Xuv 500 . Usage is less mostly idle only on parking. My car has still original oe applo tyre with 6 years old but drove only 38k km only but now i feel very hard on driving.

  • @NithinSuresh530

    @NithinSuresh530

    26 күн бұрын

    You can go for either MRF or good year

  • @snipertux
    @snipertux14 күн бұрын

    MRF zvtv is bad one. I got side wall cut in 4 years. Plus there was lot of tyre noise. I changed all tyres early because of the hardness and noise

  • @govindarajup.v324
    @govindarajup.v324Ай бұрын

    Super....❤❤❤

  • @saravanansholavandan9223
    @saravanansholavandan9223Ай бұрын

    Super sir 🎉

  • @rajuchandrashekar4956
    @rajuchandrashekar49562 күн бұрын

    Ceat Milaze x3 is really good and value for money.

  • @vijaymilton6010
    @vijaymilton601027 күн бұрын

    சார் உங்களோட பழைய வீடியோல கம்ப்ரஷன் பூஸ்டர் பத்தி பார்த்தேன் இப்போ என்னுடைய சிஎன்ஜி இருக்குல்ல அதை யூஸ் பண்ணலாமா

  • @gracelin09
    @gracelin0929 күн бұрын

    Sad that yoko earth 1 was not even mentioned. It was designed for Indian roads

  • @SaravananPrathik-qg4kl
    @SaravananPrathik-qg4kl29 күн бұрын

    Thank you bro......

  • @ganeshkumar-yb9uq
    @ganeshkumar-yb9uqАй бұрын

    Sir, stepny tyre use pannala last 6 years. Tyre button nalla eruku. Can we use it? And front two tyre Yokohama and back la Bridgestone potruke ippadi use pannala ma. Please reply

  • @sathesht8925

    @sathesht8925

    Ай бұрын

    Try to use Stepney tyre with in near by area drive 50 to 100 kilometres you will come to know simple, try to use same tyres because every brand has different patterns it wear and tyre in different timings.

  • @bglr2011

    @bglr2011

    29 күн бұрын

    Nice One

  • @sammagimairajsammagimairaj3363
    @sammagimairajsammagimairaj336329 күн бұрын

    Sir nan 2month back Goodyear tyre potruken oru naal side puncture agitu puncture pottu nikkala warranty claim panni puthu tyre kuduthanga vera ethulaiyum indha warranty illa nu sonnanga vera ethulaium ipdi warranty claim aguma sollunga sir

  • @venkates-mm8qi

    @venkates-mm8qi

    29 күн бұрын

    Ss

  • @varadharajanrevathivaradha1062
    @varadharajanrevathivaradha106229 күн бұрын

    XUV 3x0 review bro

  • @knarayanankannamani7176
    @knarayanankannamani7176Ай бұрын

    Super sir

  • @udayakumar6902
    @udayakumar6902Ай бұрын

    Please post the video Honda car spares parts, where house in Chennai, how to buy OE spares in out side market, I know Honda spares dealers in Chennai GP Road Mahavir Motor but he selling MRP vida hike price la selling, MRP sticker ha scratch pannidranga, please oru Awareness video podunga

  • @NithinSuresh530

    @NithinSuresh530

    26 күн бұрын

    Can you please share the shop dealer details where we can get Honda OE spares

  • @Reddylion
    @ReddylionАй бұрын

    Good

  • @mohamedjaved5587
    @mohamedjaved558725 күн бұрын

    Hi sir i have a doubt about the tyre upsize to my i20 sir My current tyre size is 195 55 R16 now I would like to change 195 60 R16 for my car....

  • @skyhigh9270

    @skyhigh9270

    12 күн бұрын

    Yes you can . But no difference in grip Better go for 215 60 R16 or 205 65 R16 for better grips You can use newest Tyre 215 60 R16 at front . If old pair is good 195 55 r 16 you can use in rear . No problem. Only you want to see rim size . Shoulder size ( 55 or 60 or 65 ) can be increased or decreased due to comfort and ground clearance .

  • @mohamedjaved5587

    @mohamedjaved5587

    11 күн бұрын

    @@skyhigh9270 thanks for reply sir

  • @skyhigh9270

    @skyhigh9270

    11 күн бұрын

    @@mohamedjaved5587 you can try like I said . I did the same .great in difference handling and grips and corners stability . 215 60 r 16 If your at budget go.for jk Tyre ux royale ( only this varient but long lasting 70k minimum kms don't forget to buy from them tpms system it's free for jk ux royale ) or Bridgestone or good year If you can spend more go for continental

  • @giribodipatti4241
    @giribodipatti4241Ай бұрын

    Super

  • @vkvdchannel5358
    @vkvdchannel5358Ай бұрын

    Creta sx 2023 model ku which tyre best

  • @saranyuvi5539

    @saranyuvi5539

    Ай бұрын

    Continental

  • @murugavelk9866

    @murugavelk9866

    29 күн бұрын

    *Renault Pulse Rxz 2012 which tyre is best?*

  • @prasannavisvanathan6949
    @prasannavisvanathan694929 күн бұрын

    Brilliant

  • @krisachar
    @krisacharАй бұрын

    👍

  • @vijaymax3183
    @vijaymax3183Ай бұрын

    Jk tyres

  • @karthickn2747
    @karthickn274729 күн бұрын

    ஏற்கனவே இந்த கடையில் வீடியோ போட்டிருக்கிறார்கள் மறுபடியும் எதற்காக

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa12679 күн бұрын

    Michelin tyers 100000 km done.....

  • @rajeshswasthik8327
    @rajeshswasthik832728 күн бұрын

    Good year warranty claim very worst. Don't buy it everyone, it's my advice

  • @crazytechsathish9274
    @crazytechsathish927429 күн бұрын

    சார் பொதுவா ஒரு டவுட் இருக்குது என்னன்னு பார்த்தீங்கன்னா பெட்ரோல் பங்கில் அடிக்கிற யாருக்கும் நார்மல் பஞ்சர் ஸ்டேஷன்ல அடிக்கிற யாருக்கும் ஏதாவது டிஃபரென்ட் இருக்குமா பிஎஸைல இல்ல ரெண்டும் ஒரே மாதிரி தான் இருக்குமா இது கொஞ்சம் சொல்ல முடியுமா சார் ப்ளீஸ்

  • @kavi1190

    @kavi1190

    26 күн бұрын

    பெட்ரோல் பங்கில் வைக்கும் pressure பெரும்பாலும் சரியாக இருப்பதில்லை, பஞ்சர் கடையில் அந்த பிரச்சனை இருக்காது ஆனால் பெரும்பாலான பஞ்சர் கடையில் நைட்ரஜன் இருப்பது இல்லை. என் சிற்றறிவுக்கு எட்டிய செய்தி என்ன வென்றால் wheel alignment கடையில் காற்று பிடிப்பது சரியாக இருக்கும் அங்கு நைட்ரஜன் இருக்கும் மேலும் டயரில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் ஆரம்பத்திலேயே தெரிந்து விடும்.

  • @selvakumar-ns8cq

    @selvakumar-ns8cq

    5 сағат бұрын

    Correct 💯

  • @almondcashewdry9888
    @almondcashewdry988829 күн бұрын

    பேசாம Michelin போட்ட All problem solved Sir கொஞ்சம் விலை ஜாஸ்தி அவ்வுளவு தான்

  • @V_AlterEgo

    @V_AlterEgo

    29 күн бұрын

    Indian road condition ku set aguma , like Street roads lam

  • @almondcashewdry9888

    @almondcashewdry9888

    29 күн бұрын

    @@V_AlterEgo very good bro all-rounder Premium tyre Soft rubber less noise Smooth last upto 45 - 50 kms

  • @V_AlterEgo

    @V_AlterEgo

    29 күн бұрын

    Soft Tyre na nama road ku puncture aguma and Tyre sikiram theyuma ?

  • @almondcashewdry9888

    @almondcashewdry9888

    29 күн бұрын

    இல்லைங்க sir நல்லா தாங்க இருக்கு என்னோட Verna 2.5L done Sir 6 th set of tyres going on Last 3 changes are Michelin Primacy 2st Primacy 3st n now Primacy 4ST Doing good Sr

  • @V_AlterEgo

    @V_AlterEgo

    28 күн бұрын

    Sorry sir last question, 2022 trye tha stock la irukum nu solranga athu ok ah

  • @MuthuKumar-vj5mv
    @MuthuKumar-vj5mv13 күн бұрын

    My appollo 3G life given 98000 kms, where as the same Apollo 4G life given only 48000 kms reason is missed aligning of wheels

  • @anandpowerful
    @anandpowerfulАй бұрын

    Lal tyres is the best shop for car tyres near to Satyam theatre don’t go with someone telling

  • @jahangirmsm123
    @jahangirmsm1239 күн бұрын

    worst body language..

  • @teleinfomediacom
    @teleinfomediacom23 күн бұрын

    😂சார் எந்த வாகனமும் பாதுகாப்பு இல்லை எதுவுமே கம்பேனி மைலேஜ் தருவதில்லை கிராஷ் டெஸ்ட் 60km வேகத்தில்.. பின்புறம் சங்கிலி கட்டி டெஸ்ட் தரப்பட்ட ரிப்போர்ட் பிராக்டிகல் ஸ்பீடு 80km மினிமம் பஸ் லாரி நல்ல ஸ்டிராங் சேசிஸ் ஆனால் விபத்து உயிரழப்பு .. மைலேஜ் கார் கம்பேனியில் 50km speedல் வண்டியை ஜாக்கி போட்டு தூக்கி டயர் தரையில் படாமல் வண்டியை ஓட்டி கிடைக்கும் டெஸ்ட் பிராக்டிகல் லாக நமது ரோடு கன்டிஷன் டிரைவிங் மெத்தேட் கார் டயர் பிரஷர் இஞ்ஜின் கன்டிஷன் என பல விஷயம் அப்ளை ஆகும்.. வண்டி பாதுகாப்பு அவர்அவர் விதியை பொறுத்து மைலேஜ் அவரவர் அதிஷ்டத்தை பொறுத்து.. இந்த லாஜிக் படியே மாருதி விற்பனை அதிகரித்து வருகிறது சார்😂

  • @happykids7356
    @happykids7356Ай бұрын

    Vanakkam nanba oru hi soluga. Am your big fan.

Келесі