10 Kg Arabian Chicken Mandhi Biryani Bulk Cooking Explained | Easy Cooking with Jabbar Bhai...
#Chickenmandhi #Arabianmandhi #Mandhibiryani
Ingredients For 10 Kg Chicken Mandhi
-------------------------------------------------------------
Cinnamon,Cardamom,Clove,Black Cardamom ,Star Anise,Nutmeg,Javitri- each 10g
Pepper & Cumin - 10g
Coriander 100g
Butter 500g
Ghee 700g
Chicken 10kg
Onion 600g
Garlic 120g
Green Chilli 60g
Dry lemon 12
Water 9 ltr
Salt as required
Curd 1/2 ltr
Ginger&garlic paste 100g
Turmeric powder 1/2 tbsp
Cashew,Badam,Dry grapes 25g
Bay leaf 12
Rice 5Kg
Пікірлер: 308
திரு. ஜபார் பாய் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். என்னுடைய மூன்று வயது மகன் ஒவ்வொரு வாரமும் நீங்கள் தயாரிக்கும் முறையில் செய்யும் பிரியாணியை மிகவும் விரும்பி சாப்பிடுவான். அதை பார்க்கும் போது என் மனைவிக்கு மிகுந்த சந்தோஷத்தையும் மனநிறைவையும் தரும். உங்களுடைய செயல் முறையை மட்டுமே பின்பற்றுகிறோம். நீங்கள் சொல்லிய முறைப்படி பிரியாணி செய்தபோது பாத்திரத்தில் ஒரு அரிசி கூட அடிபிடிக்காமல் இருந்ததை பார்த்து என் மனைவி ஆச்சரியப்பட்டு போனார். உங்களுடைய சமையல் ரகசியத்தை வெளிப்படையாகவும் எளிதாகவும் சொல்லி கொடுத்ததால் எங்களை போன்ற பலரும் சந்தோஷபடுகிறார்கள். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
வணக்கம் ஜப்பார் பாய், அரேபியன் மந்தி பிரியாணி சூப்பர் 👍நேற்று வெஜ் பிரியாணி 1/2 kg சீரக சம்பா வைத்து செய்தேன் அட்டகாசம் பாய் செம்ம டேஸ்ட் குடும்பத்தினர் அனைவரும் பாராட்டினர் விரைவில் சின்னதா ஒரு கடை ஆரம்பிக்க வேண்டும் நன்றிங்க சகோதரரே
@travelaround5124
2 жыл бұрын
kzread.info/dash/bejne/nXdtrad8eNrekpM.html
@shifraperera6096
2 жыл бұрын
Not vankamm only assalamu allakum
ಹಾಯ್ ಜಭ್ಬರ್ ಬಯ್ ಮಂದಿ ಬಿರಿಯಾನಿ ಸಕ್ಕತಾಗಿದೆ ಒಳ್ಳೆಯ ರೆಸೀಪಿ ಧನ್ಯವಾದ
மிக்க மகிழ்ச்சி பாய் நீங்கள் வேற லெவெல் வாழ்க வளமுடன் 💯வரு டம் 🙏
Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.
ஜப்பார் பாய் on screenல உங்க வயசுக்கு ஏத்த மாதிரி பேசுறீங்க off screenல college பையன் மாதிரி மாறிடுறீங்க i like collage boy super bhiyya u r cooking is super.
Deliciously cooking mouth watering
மாஷா அல்லாஹ் கோயிஷ் ஜபார் பாய்
Super nalla correct ta measurement solluringa thanks Anna. ❤️
வாழ்த்துக்கள் பாய்.பான்டியாஸ் hotel style yellow briyani செய்து காட்டுங்கள் பாய்.
@afzalafzal4021
Жыл бұрын
Lol no
@mohaideenaflah1311
8 ай бұрын
N😊ni❤oii❤❤❤❤❤❤+❤
Abdul kitta oru cooking session solo va panna solunga without your help 😃..will be interesting
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் , மந்தி பிரியாணி அருமையா பண்ணீங்க. பார்க்கும்போதே நாக்கில் எச்சில் ஊறுது.
Super Bhai Alhamdullilah 👍🏻
நீங்க கொடுக்கிறவர்களை பார்கும் போது மகிழ்ச்சியாக இருக்கு
This is jabber Bhai Mandhi style. Tasty Mandhi
God bless you and your family brother you so good giving to the poor hats off
Mandhi biriyani saptathe ela etha vedio paku pothu sapdanum pola eruku bhai super 👍🙏
Masha Allah super bhai
Jabbar baiiiii✌🏾😌
Wow amazing
Super super brother s keep doing more
Abdul vantha taen briyani ka alagu..😍
Final part makes me smile baai. Vaalthukkal from Malaysia
Super video g
Simply Super ....Tharmam Thlaikakkum....
நான் உங்க வீடியோ எல்லாம் பாத்து விடுவேன்....... 💐
Wow Jabbar bai sir super
Amazing 👌💓💓💓👍
சூப்பர் 👌 நீங்க வேற லெவல் பாய்
Very good..
May Allah bless you abundantly..
WONDERFUL👌😍🤩
சுவையான மந்தி ரைஸ்,அருமையான செய்முறை
@travelaround5124
2 жыл бұрын
kzread.info/dash/bejne/nXdtrad8eNrekpM.html
Very good bhai
Unga voice ku addict na 😘❤️
Super anaa veraleval valtukal from Malaysia
எல்லா வளமும் பெற்று வாழ்வீர்கள் பாய்....🙏🙏🙏💝💝💝
Good job
Sooper bhai ultimate
peshawari mutton pulao do once sir
மந்தி பிரியானி சூப்பர் பாய்.செய்முறை ...👍
Neenga vera level bai Super
Masha ❤Allah ❤masha ❤Allah ❤masha ❤Allah ❤masha ❤Allah ❤masha ❤Allah ❤masha ❤Allah ❤
Vaazhthukkal Bhai... Bhai Abdul Bhai paarkum bothu enaku harbhajan singh nyabagam varuthu.... Abdul Bhai ku turban katti paartha appadiyae irupaaru pola irukae.... Don't mistake bhai... Thonuchu sonnaen.... Thappa iruntha mannichirunga🙏🙏🙏
Masha Allah
Vazhga valamudan Valarga nalamudan
Superb
Awesome guys. God bless you.
Do more videos
Super bro niga vera level
Anna i had tried many dishes vera level anna
God is with you and god bless you brother
Your teaching is awesome sir.
Good morning sir . U r favorite fan...like u r style I cooked its very nice sir...
Super Jabbar bhai.romba vaasam.sema.👌
Jabbar bro asathuringa Nan unga video like panni parpen semma semma 👏
இந்த வாரம் வீட்டில் இந்த பிரியாணி தான்
Hii sir super taste I try today my home really super taste
I liked the way you gave to the needy the Food Jabar Bhai. Sultan from Dubai
Super Anna unga video vera leval Anna
Yes yes we need pandiyas style briyani..
Masah allah
Bai, mouth watering,enakku oru parcel 🙏
super Bhai.
10kg biryani cooking nice bro 🙏🙏🙏.....
Your great bhai
Super bhai
Super
Good
Super பாய் வேரலவல்👌👌👍👍
Superb bro
Arab BGM excellent and your dish always ultimate பாய்
God bless you and your family sir
Bai valthukal 1m subscribers
Super.nighalude abimaani
Good job, God bless you bro
Super vera level... Love from Vellore..
Nan ungal sharif bhai 🙏 nan video va thodarndhu parthu rasichitu iruken,Enaku unga kuda nanum irukanum irukanum nu asaiya iruku unga thambi mathiri , nanum biriyani master than.. indha mathiri comment nenga ethir parthu iruka matinga
Hi bro ungal buriyanikku naan adimai vaazhga valamudan
Super bhai Vera level
Assalamu alaikum, ninga use panura pasmathi rice brand sollunga bhai
Super biryani bai.
Ure awesome Jabbar bhai ...also put English subtitles ❤️❤️❤️👍🏻
Soooper
Super Romba varusam saptachi ...
God bless you...
Vaazhga vaazhga
சூப்பர்
Superb Bai 👍👍
Asalamu alaikum bro, Allah bless you. Keep long life. Masha Allah. I other briyani s I try this. Thank you ery much with smile. 🌹🌹🌹💐🏠👍🇱🇰
RR super bhai
Super bai
vera leval
Bhai super, one small suggestion piece-a mella vachitu rice kizha vachu pack pannuga bhai...
அருமை.. சொல்ல வார்த்தைகள் இல்லை... வாழ்க
Bhai briyani paste recipe video podunga bhaii 1 month store panra maathiri….. veeras paate maathi prepare pannunga bhaaiii…. Rompa useful ah erukum… room edudhu stay panravanglaluku rompa useful ah erukum
Vazhthukkal vungal sevai thodarattum all the best
பாய் அண்ணா இரண்டு சந்தேகம் பதில் குடுங்க பிளிஸ், 1)dry lemon இதில் ஏன் சேர்க்கப்பட்டது, அதற்கான காரணம்? 2) இந்த மந்தி பிரியாணி செய்ய எவ்வளவு செலவானது ? இதில் சேர்க்கப்பட்ட அனைத்து பொருட்களும் விலை அதிகம் உடையது,என்னுடைய மதிப்பு சுமார் 40*240=9600Rs சரிதானா
மிக்க மகிழ்ச்சி பாய் நீங்கள் வேற லெவெல் வாழ்க வளமுடன் 💯வரு டம்🌹🌹🌹🌹🌹🌹
Vanakam bhai 🙏 Im your subscriber and nan ungala 1st video la irundhu follow panitu irken… actually cooking is my passion… unga videos pathu motivate agi bulk Biriyani orders panitu iruken… ellam romba super aa poitu iruku… my humble request please do video on bread halwa for bulk orders bhai.. neenga veetla kami quantity video senji potu irukeenga but bulk aa seiradhu epadi sollunga bhai enaku romba useful aa irukum
@688339
2 жыл бұрын
Bro watch vellore Basha bhai bread sweet have bulk