No video

1,100 வருடங்கள் வரலாறு கொண்ட கொழும்பு பெரிய பள்ளி வாசல் | இங்குள்ள ஸியாரம் யாருடையது?

1,100 வருடங்கள் வரலாறு கொண்ட கொழும்பு பெரிய பள்ளி வாசல் | இங்குள்ள ஸியாரம் யாருடையது?
#Colombograndmasjid #Grandmasjidcolombo #HistoricColomboGrandMasjid #Masjid #ColomboGrandMasjid

Пікірлер: 99

  • @klmmlmmlmammr
    @klmmlmmlmammr4 ай бұрын

    இலங்கையின் முதல்பள்ளிவாசல் பேருவளை மருதானையில் உள்ள மஸ்ஜிதுல் அப்ரார் என்பதே வரலாற்று உண்மை

  • @CGCTalkShop

    @CGCTalkShop

    4 ай бұрын

    இலங்கையின் முதல் பள்ளிவாசல் மஸ்ஜிதுல் அப்ரார் தான் , இல்லையென்று சொல்ல வில்லை, இப்பள்ளி வாசலுக்கும் நீண்ட வரலாறு உண்டு என்பதையே இங்கு கூறியிருக்கிறோம் , வரலாற்றை தேடிப்பாருங்கள்

  • @vijayikalakala5080
    @vijayikalakala50804 ай бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் அருமையான வரலாற்று பதிவு .... நன்றி.... புனித ரமழான்.......

  • @aseesafarvin3354
    @aseesafarvin33544 ай бұрын

    ஜஸாகல்லாஹூ ஹைர்.

  • @mohameduwais6291
    @mohameduwais62914 ай бұрын

    ஆணாதிக்கம் மலிந்திருக்கும் இந்த தருணத்தில் தக்க தைரியத்துடன் ஏனைய பெண்களுக்கும் முன்மாதிரியாக வெற்றி நடை போடும் சகோதரி ரினோஸாவின் முயற்சி தொடர வாழ்த்துக்கள்! வளர்க உங்கள் முயற்சி!! என்றும் வெற்றி என் அருமைச் சோதரி உங்களுக்கு!!!

  • @vijayakumarjayaraman1771
    @vijayakumarjayaraman177113 күн бұрын

    அருமை சகோதரி

  • @mohammedilliyas1516
    @mohammedilliyas15164 ай бұрын

    இங்கே பிறை பார்க்கும் இடம் ஒன்றும் இருக்கிறது மேலே உயரமாக வெளியில் இருந்து பார்த்தால் அது தெரியும் உங்களுக்கு அதை காட்ட வில்லை இன்ஷா அல்லாஹ் எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் இந்த பள்ளிவாசலின் தகவல்கள் இன்னும் இருக்கிறது அதை நான் தருவேன்

  • @niyaskalam2182
    @niyaskalam21824 ай бұрын

    Jazak Allah Khair for your valuable information.

  • @mohamedimran3946
    @mohamedimran39462 ай бұрын

    I am born central road still I am alive in their .. but nw I no the history of our Masjid of grand mosque history ❤

  • @alanmiles6680
    @alanmiles66804 ай бұрын

    I remember a cannon was used for Iftar until early 1980's at PeerSaibu street mosque in Coombo 12?

  • @tuanharoonbagoos9036
    @tuanharoonbagoos90364 ай бұрын

    Masah Allah 🤲 good job

  • @mohamedfazool1638
    @mohamedfazool16384 ай бұрын

    Good message for sri lankan people s

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz59504 ай бұрын

    Arumaiyana Padivo Alhamdulillah ❤

  • @SAFahim
    @SAFahim4 ай бұрын

    Congratulations! Good job

  • @mohammedmansoor5363
    @mohammedmansoor53634 ай бұрын

    جزاكم الله خيرا ماشاء الله 🤲🤲🤲

  • @rameezfawzy
    @rameezfawzy4 ай бұрын

    Excellent 👍👍👍👌

  • @Ikramikrammohammad
    @Ikramikrammohammad28 күн бұрын

    Massa allh

  • @AGMohamedHilmy
    @AGMohamedHilmy4 ай бұрын

    Mashallah

  • @kmmirshad6025

    @kmmirshad6025

    4 ай бұрын

    Dd

  • @Ali_kazi_mumbai
    @Ali_kazi_mumbai4 ай бұрын

    Mashallah very happy to see srilanka Muslim people pls give English subtitles

  • @FAFA-cr3oe
    @FAFA-cr3oe4 ай бұрын

    Masha allah 🇦🇪

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk4 ай бұрын

    ❤❤❤❤❤❤❤🌹

  • @MohamedSameer-xz5zz
    @MohamedSameer-xz5zz4 ай бұрын

    நீங்கள் பதிவிட்டு இருந்த செய்திகளை விடவும் இது போன்ற வரலாற்று சின்னங்களை வீடியோவாக பதிவிட்டிவீர்கள் இதற்காக பாராட்டுக்கள்

  • @vijayakumarjayaraman1771
    @vijayakumarjayaraman177113 күн бұрын

    ❤❤❤❤

  • @mohamedkose3501
    @mohamedkose35014 ай бұрын

    Allah Allahu Akbar

  • @MahroofMoulavi
    @MahroofMoulavi4 ай бұрын

    மாஷா அல்லாஹ்.பாராட்டுகள்.

  • @user-sh6qy3cg5z
    @user-sh6qy3cg5z4 ай бұрын

    Masha allah Alhamthulillah

  • @Shafeekdeenfarmvlogs
    @Shafeekdeenfarmvlogs4 ай бұрын

    Ellam sufiyakal kattina palli ❤

  • @user-ev5dz1li2f
    @user-ev5dz1li2f4 ай бұрын

    ماشاء اللہ سبحان اللہ الحمداللہ اللہ اکبر

  • @AmmarAmmar-kb5wz
    @AmmarAmmar-kb5wz4 ай бұрын

    Congratulations sister

  • @ayubkhani6767
    @ayubkhani67674 ай бұрын

    Akka cheraman jumma masjid video podunga ka

  • @user-sm7rx5mu1q
    @user-sm7rx5mu1q4 ай бұрын

    Urupadiyana video ❤️

  • @sajidhshort4825
    @sajidhshort48254 ай бұрын

    Asalamu alikum Cam kandy madawala jamiul khairath jumma masjidh pls😊

  • @roisilvastor3825
    @roisilvastor38254 ай бұрын

    எல்லாம் சரி சகோதரியே... சிறிய பள்ளிவாசலைத் தவிர்த்து பெரிய பெரிய பள்ளிவாசலுக்கு மாத்திரம் தான் இவ்வளவு சிறப்பு அம்சங்களை குறிப்பிடுகிறார்கள் ஒவ்வொறு பெரிய பள்ளிவாசலுக்குள்ளும் ஒரு கப்றுகுழி தவிர பெரிய மகான்கள் கூட வந்து போனதாக கதைகளை கூறுகிறீர்கள் உலகமே போற்றும் உத்தம தூதர் ரஸூலுல்லாஹ்வே தனது கப்ரை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் உடைத்து தரைமட்டமாக்க கூறியது ஏன் என்றால் பிற்காலத்தில் தனது அடக்கஸ்தலத்தையே வணக்கஸ்தலமாக்கி விடுவார்கள் என்ற அச்சத்தில்’ அப்படி இருக்கையில் இந்தியாவில் இருந்து மகான் வந்து போனதாக கதை கதையாக ஏன் கூறுகிறார்கள்... அப்படியே வந்து போனதாகவே இருக்கட்டும் அதற்கு அவ்வளவு முக்கியம் கொடுத்து கூறுவது சும்மா உள்ளவர்களையும் வழிகேட்டின் பக்கம் இழுக்கும் முயற்சி இல்லையா...? உலகப் பார்வைக்கு யார் மகான் ஆக இருந்தாலும் படைத்த ரப்புவின் பார்வையில் அவர்கள் எப்படிப் பட்டவர் என்பதை தீர்மாணிர்கும் உரிமை நமக்கு உண்டா...???

  • @roisilvastor3825

    @roisilvastor3825

    4 ай бұрын

    முதலில் செய்ய வேண்டியது பள்ளிவாசலுக்குள் இருக்கும் அத்தனை கப்று குழிகளையும் தரைமட்டமாக்கி அதில் இன்னும் தொழுகைக்காக இடத்தை விசாலமாக்க வேண்டும்... இலங்கை அத்தனை முஸ்லீம்களின் தலையெழுத்தை முடிவு செய்யும் ஒரு இடமாக தேர்ந்தெடுத்துள்ள கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்குள்ளேயே ஷிர்கின் வாடையை வெளியேற்றாத மிகப்பெரிய உலமாக்கள் மெளலவிகள் கராமத்தை பற்றி பெரிசாக பேசும் ஆலீம்கள் எப்படி சாதாரண மக்களை சரியான பாதையில் வழிநடத்த முடியும்? படைத்த அல்லாஹுவுக்கு இல்லாத கராமத்தா செத்து போய் புதைகுழியில் இருப்பவரிடம் இருந்து கிடைக்கப் போகின்றது... இதை சாதாரண ஒருவர் சொன்னால் பரவாயில்லை ஆனால் ஐந்து நேரம் தொழுகை நடத்தும் ஒரு பள்ளிவாசல் கதீப்f சொல்வதை தான் ஜீரணிக்க முடியவில்லை... தான் கெட்டது போதாகுறைக்கு அப்பாவி மக்களையும் கெடுக்கும் இவர்கள் நிச்சயமாக அல்லாஹ்விடம் பதில் கூறியே ஆகவேண்டும்....!முதலில் செய்ய வேண்டியது பள்ளிவாசலுக்குள் இருக்கும் அத்தனை கப்று குழிகளையும் தரைமட்டமாக்கி அதில் இன்னும் தொழுகைக்காக இடத்தை விசாலமாக்க வேண்டும்... இலங்கை அத்தனை முஸ்லீம்களின் தலையெழுத்தை முடிவு செய்யும் ஒரு இடமாக தேர்ந்தெடுத்துள்ள கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்குள்ளேயே ஷிர்கின் வாடையை வெளியேற்றாத மிகப்பெரிய உலமாக்கள் மெளலவிகள் கராமத்தை பற்றி பெரிசாக பேசும் ஆலீம்கள் எப்படி சாதாரண மக்களை சரியான பாதையில் வழிநடத்த முடியும்? படைத்த அல்லாஹுவுக்கு இல்லாத கராமத்தா செத்து போய் புதைகுழியில் இருப்பவரிடம் இருந்து கிடைக்கப் போகின்றது... இதை சாதாரண ஒருவர் சொன்னால் பரவாயில்லை ஆனால் ஐந்து நேரம் தொழுகை நடத்தும் ஒரு பள்ளிவாசல் கதீப்f சொல்வதை தான் ஜீரணிக்க முடியவில்லை... தான் கெட்டது போதாகுறைக்கு அப்பாவி மக்களையும் கெடுக்கும் இவர்கள் நிச்சயமாக அல்லாஹ்விடம் பதில் கூறியே ஆகவேண்டும்....!

  • @mohamedmujahith4932

    @mohamedmujahith4932

    4 ай бұрын

    இறைநேசர்களான ஆத்மஞான மகான்கள் இல்லையென்றால் இஸ்லாம் இலங்கைக்கு வந்திருக்காது இன்றைக்கு நீங்கள் முஸ்லிமாக இருப்பதற்கு காரணம் அந்த மகான்கள்தான். ஸியாரங்கள் எனப்படுகின்ற அடக்கஸ்த்தலங்களை யாரும் வணங்குவதில்லை சங்கை செய்கிறார்கள் அவ்வளவே! நாம் வாழ்வது ஒன்றும் அராபிய தேசத்தில் அல்ல..! பல இன,மத,கலாச்சாரங்களைக் கொண்ட இலங்கையில்...எனவே இந்த நாட்டில் ஒவ்வொரு இனத்தவருக்கும் மதத்தவருக்குமான நிலபுலன்கள் மற்றும் இருப்பியலில் தொல்லியல் மரபுகளும் பண்பாடுகளும் அதிகளவு செல்வாக்குச் செலுத்துகின்றன. அந்தவகையில் இலங்கைச் சோனகர்களான எமக்குரிய தொல்லியல் மரபுரிமைச் சின்னங்களாக ஸியாரங்களும் மீஸான் நடுகற்களுமே இருக்கின்றன. அவற்றைப்பாதுகாப்பது எமது கடமை!

  • @nazeerameer5833
    @nazeerameer58334 ай бұрын

    SEIHU ABDUL QADEER JAILAANI RALIYALLAHU ANHU!!!!

  • @mohammedimtiyas3473
    @mohammedimtiyas34734 ай бұрын

    Assalamualaikum ww , சிகாரம் சரியா??

  • @hussainchand9972
    @hussainchand99724 ай бұрын

    Assalamualaikum sister Masha Allah

  • @mohammediqrima3413
    @mohammediqrima34134 ай бұрын

    இன்றைய சூழலில் இது பெண்களுக்கான வேலை இல்லை.நீங்கள் இஸ்லாத்திற்கு எதாவது பணி செய்யவேண்டும் என்றால் பெண்களுக்கான விஷயங்களில் ஈடுபடலாம் அதுதான் அறிவாளியின் செயல்

  • @qatarview

    @qatarview

    4 ай бұрын

    Vaasthagamthan but aangal yaarum ipppadi video poduranga illaiyea….

  • @mohameduwais6291

    @mohameduwais6291

    4 ай бұрын

    Mohamediqrimaஏன் உங்களுக்கு அப்படியொரு வருத்தமும் ஆணாதிக்க வாதமும் தலைக்கடித்து இருக்கின்றது. உங்கள் தாயும் பெண் அல்லவா! அப்படியென்றால் நீங்கள் உங்கள் தாயையும் மதிக்காத தரம் கெட்டவரா! நீங்கள் எப்படியெல்லாம் பெண்களை அவமதித்தாலும் பெண்கள் உங்களைப் போன்ற அகம்பாவம் பிடித்தவர்கள் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு வளர்ந்து கொண்டு இருக்கின்றார்கள். உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது. பெண்கள் பல துறைகளில் முன்னேறி சாதித்த வண்ணம் இருக்க இஸ்லாமிய சமூகத்தில் பெண் அறிவாளிகள் வளர ஆண்களின் அறிவு வீதம் குறைந்த வண்ணம் இருப்பதை இன்று பாடசாலைகளில் க.பொ.த சா/வரை படித்தவர்கள் அதிகமாகவும் உ/த படித்தவர்கள் அதைவிடக் குறைவாகவும் ஒழுங்காக படித்துப் பட்டம் பெற்றவர்கள் மிக மிக குறைவாக இருக்க அகில இலங்கை முஸ்லிம்களின் பல்கலைக்கழக உள்வாங்கும் வீதத்தை பெண்களினால் பூர்த்தி செய்யப்படுகிறது என்பதும் உங்களைப் போன்ற ஆணாதிக்க பித்தர்களுக்கு எங்கே புரியப் போகின்றது மட்டும் அல்ல இலங்கையில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியைகள் அதிகரிக்க சில முஸ்லிம் பாடசாலைகளில் தலைமை ஆசிரியர் பொறுப்பை அலங்கரித்து கொண்டு வீட்டில் சமையல் கட்டில் இருந்த தாய்க்குலம் சகல துறைகளிலும் வளர்ந்து கொண்டு வருவதையும் ரினோஸா சகோதரிப் போன்றோர் ஊடகத் துறையிலும் தனது பங்களிப்பை இஸ்லாமிய நெறிக்குட்பட்டு செயல்படுவதை பார்த்து காழ்ப்புணர்ச்சியில் பொறாமையில் உளறிக் கொட்டி உங்களைப் போன்றவர்களால் ஒன்றும் செய்ய முடியாது மட்டும் அல்ல எதிர்காலத்தில் உலகையே ஆளும் அளவுக்கு வளர்வார்கள் என்பதை நினைவில் இருத்திக் கொள்ளவும்.

  • @irsathmohamed6124
    @irsathmohamed61244 ай бұрын

    ❤❤❤😊😊😊☝💌

  • @mohsinismail6821
    @mohsinismail68214 ай бұрын

    The Hasarath has given lot of help but not complete. You must speek to the chief trustee. He is a very energetic young loyar. I have met him. You also should speak to the secretary to the board. You shoud see the board room. There is a nice picture of a Portuguese period. Good work. Mohsin Ismail

  • @FathimaShifa-xw3sp
    @FathimaShifa-xw3sp4 ай бұрын

    Hii🕋🕋🕋🕋🕋🕋🕋👍👍👍👍👍🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲❤❤❤❤❤❤❤❤

  • @refaideensanoordeen9312
    @refaideensanoordeen93124 ай бұрын

    It's was warking. Up 1986

  • @nazeerameer5833
    @nazeerameer58334 ай бұрын

    MUDIUMAANAAL PUTTALAM PERIYA PALLI (MUHAYADEEN JUMMA PALLIVASAL), KAPPALADI PALLIVAASAL PONTRA IDANKALUKKUM VIJAYAM SEITHU SEITHIHALAI THOHUTTHU THARAUM. NAZEER AMEER PUTTALAM SRI LANKA

  • @mohamedshalhan3619
    @mohamedshalhan36194 ай бұрын

    Kollupiti indha palliya?

  • @CGCTalkShop

    @CGCTalkShop

    4 ай бұрын

    New moor street, Pettah

  • @user-fn2mw9ov1u
    @user-fn2mw9ov1u4 ай бұрын

    🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz59504 ай бұрын

    Peerangi 1980 layum welai sanjada sister ☝

  • @MohmedSadeek-yp2uj
    @MohmedSadeek-yp2uj4 ай бұрын

    🌟🌙🌟🌙🇱🇰🌟🌙

  • @rizvirizvi1152
    @rizvirizvi11524 ай бұрын

    Ethula EnnA solla variga

  • @MsGoodhope1
    @MsGoodhope14 ай бұрын

    MASHALLAH i VERY SAD UWAIS HAJI FORMER CHEIF OF MOSQUE WHO SPEND 90 TO BUILT THIS MOQUE NOT MENTION HIS NAME

  • @mohammedilliyas1516
    @mohammedilliyas15164 ай бұрын

    கொழும்புக்கு மாத்திரம் அல்ல முல இலங்கைக்கும் தலைமை வகித்த பள்ளிவாசல்தான் கொழும்பு பெரிய பள்ளிவாசல் அகில இலங்கை ஜமியதுல் உலமா தலையகம் அதுதான் காலப்போக்கில் ஜம்மியத்துல் உலமா மற்றும் பிறை குலு அதில் இருந்து வேறுபட்டது அதற்கு சில காரணங்கள் இந்த இடத்தில் அதை சொல்ல விரும்பவில்லை

  • @kmmirshad6025
    @kmmirshad60254 ай бұрын

    D

  • @faizedeen947
    @faizedeen9474 ай бұрын

    Periya,periya . .endru sollikonnddu walikeattil taan ulllladu.eppodu nearwali peruweerhal.kurunagal,skodu,kandymeermakkam,matal naattupalli......tareeqa kabruwanagi nirwaaham.il ullladu.

  • @yaqeenrmc6517
    @yaqeenrmc65174 ай бұрын

    ஸியாரம் = ???

  • @kantharatnamparameswaran8397
    @kantharatnamparameswaran83974 ай бұрын

    Ilankaiyil islam 12th century il vandhuvittadhu endra solgireergal

  • @nazeerameer5833
    @nazeerameer58334 ай бұрын

    PUTTALAM CASSIMIYAVIL MAHMOOD AALIM AVARHAL SUN DIALAI PAYANPADUTHI THOLUHAI NERATTHINAI KANIPPIDUVAARHAL. !!!!! M

  • @mohammedsathiq3221
    @mohammedsathiq32214 ай бұрын

    Udaithu.eriyappadavaendiyadhu.shiyaram

  • @mohammedjiffry928

    @mohammedjiffry928

    4 ай бұрын

    Aanda unnudaya wettukku ullaya erukku

  • @kmmirshad6025
    @kmmirshad60254 ай бұрын

    Hsjfj

  • @kmmirshad6025
    @kmmirshad60254 ай бұрын

    Xnxjf8

  • @ajanantonyraj2063
    @ajanantonyraj20634 ай бұрын

    இஸ்லாமியர்கள் இலங்கை வந்ததே 400 வருடங்களுக்கு முன்னர் தான் பாடசாலை பாடத்திட்டத்தில் உள்ளது. இந்த 1100 வருடங்கள் எங்கேயிருந்து வந்தது??

  • @SAFahim

    @SAFahim

    4 ай бұрын

    எங்கே படிச்சீங்க வரலாற்றை? சிந்து நதிக்கரையினிலே என்ற வரலாற்று நாவலை வாசிங்க! அல்லது Sri Lankan moor என்ற Wikipedia page ஐ பாருங்க, அல்லது அதே தலைப்பில் Google search பன்னுங்க, ஆங்கிலம் தெரியுமா?

  • @MrMMMjunaid

    @MrMMMjunaid

    4 ай бұрын

    18:43

  • @ajanantonyraj2063

    @ajanantonyraj2063

    4 ай бұрын

    @@SAFahim சிந்து ந்தி நாகரிகம் என்பது “இந்து மத வரலாறு”

  • @SAFahim

    @SAFahim

    4 ай бұрын

    @@ajanantonyraj2063 சிந்து நதிக்கரையினிலே என்ற நூலை புத்தகத்தை வாசிக்க சொன்னேன், கோடிக்கணக்கில் சிலைகளை வணங்குவதற்கு என்ன வரலாறு வேண்டியிருக்கிறது, நரேந்திர மோடியும் upcoming கடவுள்தான்!

  • @ajanantonyraj2063

    @ajanantonyraj2063

    4 ай бұрын

    @@SAFahim (1) முதலில மற்றயவரகளின் மதம் யை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் இப்படி சொல்லித்திரிவதால் தான் வட இந்தியாவில் இந்துக்கள் இஸலாமியர்களுக்கு நல்ல அடி போடுகிறாரகள் போல (2) நான் இலங்கையின பாடத்திட்டத்தில உள்ளதை தான் சொன்னேன்

  • @RafeekRafeek-uj1de
    @RafeekRafeek-uj1de4 ай бұрын

    Miss: Niroofama Raja paksa party NElUMMALL 🪷🇱🇰No 42/1 SriLankan Long Ferry Bredge st Kinniya 01 I Love you Fatema Renoza inzaAllah

  • @yippahing
    @yippahing4 ай бұрын

    1st Must show ziyarm

  • @mohamedshiraz5950

    @mohamedshiraz5950

    4 ай бұрын

    Not ziyarm. Ziyaram

  • @yippahing
    @yippahing4 ай бұрын

    This is wahabisam

  • @mohamedshiraz5950

    @mohamedshiraz5950

    4 ай бұрын

    What is wahabisam ?????

  • @faizedeen947
    @faizedeen9474 ай бұрын

    Periya,periya . .endru sollikonnddu walikeattil taan ulllladu.eppodu nearwali peruweerhal.kurunagal,skodu,kandymeermakkam,matal naattupalli......tareeqa kabruwanagi nirwaaham.il ullladu.

Келесі