FATVTAMILLONDON

FATVTAMILLONDON

FATVTAMILLONDON
முற்றிலும் எம்மவர் சுய ஆக்கப்படைப்புகளின் தரிசனம்.. [1996]
"அடுத்த தலைமுறை நோக்கி"
Creative Unique Productions from Europe since 1996. Focusing on and beyond our new Generation..
fatvtamil, londontamilradio, firstaudio, firstaudio.net, fatvtamillondon

Пікірлер

  • @pakeerathankandasamy5797
    @pakeerathankandasamy5797Күн бұрын

    நன்றிகள்

  • @baminilogendran5087
    @baminilogendran508710 күн бұрын

    தேவைகளுக்காக பழகுவதும், சுயநலமும், எதிர்பார்ப்பும் , மேலோட்ட வாழ்க்கையில் நழுவிக் கொண்டு போவதுவும், நான் கூறுவதை நீ கேட்க வேண்டும் என்ற ஆணவமும், தமது காரியத்தை செயல்படுத்த manipulative ஆக இருப்பதுவும், போட்டி பொறாமையும் அதிகரித்ததால் புரிந்திணர்வு வருவதில்லை். நான் என்று என்னைப் பற்றி மட்டும் சிந்திப்பது முக்கியமான காரியம்.

  • @baminilogendran5087
    @baminilogendran508710 күн бұрын

    பிள்ளைகளைப் பற்றிய புரிந்துணர்வு அழகு. எம்மை நாம் கவனமாக பார்த்து சுகதேகியாக இருந்தால் பிள்ளைகளிடம் இருந்து எதிர்பார்ப்பது குறைந்து விடும். எமது சமுதாயம் தியாகத்தை போற்றுவதால் , முறிந்து பாடுபடுவது நல்ல விடையம் என நினைக்கிறது. இரண்டாவதாக பேசியவரின் கருத்து மிகமிக அழகு.

  • @baminilogendran5087
    @baminilogendran508710 күн бұрын

    Interesting topic.

  • @baminilogendran5087
    @baminilogendran508710 күн бұрын

    நான் என்ற ego புரிந்துணர்வை உண்டாக்க விடுவதில்லை.

  • @sarwaswarykathirithamby7614
    @sarwaswarykathirithamby761413 күн бұрын

    சொல்லால் தேடலில் ஆழ்த்தும் ஜெயமலரின் விவேகம் போற்றுதற்குரியது...வாழ்த்துக்கள்...

  • @RakulanRakulan2003
    @RakulanRakulan200314 күн бұрын

    அருமை அருமை காரைநகர் என்றாலே! பெருமைக்கு உரிய ஊர் பலதரப்பட்ட கல்வியாளர்களையும். வர்த்தகர்களையும் சமூக ஆர்வலர்களையும் உருவாக்கிய ஊர் அல்லவா!.. அந்த வகையில் எங்கள் சண்முகநாதன் தர்ஜினி அவர்களும் ஒரு சிறந்த சமூக ஆர்வலர் அத்தோடு சிறந்த நிகழ்ச்சிகளை உருவாக்குவதிலும், அந்த நிகழ்வுகளை எப்படி கொண்டு சென்று மக்களை ஊக்குவிப்பதிலும் சிறந்த ஒரு முற்போக்கு சிந்தனை உள்ளவா!

  • @kanakasabaikalaalayam4611
    @kanakasabaikalaalayam461113 күн бұрын

    நன்றி@RakulanRakulan2003

  • @tharginishanmuganathan9827
    @tharginishanmuganathan982714 күн бұрын

    அருமை அருமை காரைநகர் என்றாலே! பெருமைக்கு உரிய ஊர் பலதரப்பட்ட கல்வியாளர்களையும். வர்த்தகர்களையும் சமூக ஆர்வலர்களையும் உருவாக்கிய ஊர் அல்லவா!.. அந்த வகையில் எங்கள் சண்முகநாதன் தர்ஜினி அவர்களும் ஒரு சிறந்த சமூக ஆர்வலர் அத்தோடு சிறந்த நிகழ்ச்சிகளை உருவாக்குவதிலும், அந்த நிகழ்வுகளை எப்படி கொண்டு சென்று மக்களை ஊக்குவிப்பதிலும் சிறந்த ஒரு முற்போக்கு சிந்தனை உள்ளவா! மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽🤝 சிவநேஸ்வரன் கந்தையா Swiss Basel.

  • @kanakasabaikalaalayam4611
    @kanakasabaikalaalayam461113 күн бұрын

    நன்றி.சிவனேஸ்வரன் கந்தையா அவர்களுக்கு.

  • @sarwaswarykathirithamby7614
    @sarwaswarykathirithamby761415 күн бұрын

    யாவருக்கும் வணக்கம்....மகிழ்வான தருணமாக பதிவாக்கிட இன்று முற்றத்து மலராக பசுமையான தர்சினியை பாமுகத்து றோஜாமலர் 226 வது இதழாக விரிந்திட வைத்துள்ள சாந்தினிக்கும் வாணிக்கும் வாழ்த்துக்கள்...நிதம் தரும் உற்சாகம்....கனம்கொண்ட பாத்திரம்...இளையவர்களின் மனவலிமையுடன்...சுகமான,உற்சாகமான வாழ்வியலில் முகிழ்ந்திருந்து வாழ்ந்திருக்க தன் குடும்பமாக கற்றறிந்த யோகக்கலையை பாமுகத்தினூடாக பயிற்சிக்கான வைத்திருக்கும் தர்சினிசண் தன்னார்வ செயலூக்கம் மிக்க ஒரு இளைய மங்கையாக கண்ணுற்று மகிழ்கிறோம்...பாமுகத்தின் ஆழமான பற்றுக்கொண்ட இவரின் சுய ஆற்றல்மிக்க ஆர்வத்தால் சொல்லும் செயலும் பக்கம் பக்கமாக விரிந்திட வைத்துள்ள து.இவருக்குள் பொதிந்துள்ள நற்பண்பு என்றுமே வற்றாதது...வாழ்க வாழ்க வாழ்க பல்லாணடு....தர்சினிசண்...மகிழ்வான வாழ்த்துக்கள்...

  • @kanakasabaikalaalayam4611
    @kanakasabaikalaalayam461115 күн бұрын

    நன்றி அக்கா.

  • @IlakkiyaMaalai
    @IlakkiyaMaalai15 күн бұрын

    சிறப்பு. இருவருக்கும் வாழ்த்துகள்

  • @kanakasabaikalaalayam4611
    @kanakasabaikalaalayam461115 күн бұрын

    வியாழக்கிழமை மாலை தோறும் பாமுக பந்ததில் மணம் வீசும் முற்றத்து மலர்கள் 226. இம்முறை இந்நிகழ்வின் விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார் திருமதி தர்ஷினி சண்முகநாதன், சண்முகம் பிள்ளை. இவர் பா முகத்தின் ✳️யோகக்கலை ஆசிரியராகவும், ❇️முதலொலி நிகழ்வின் தொகுப்பாளராகவும் அலங்கரித்து வருகின்றார். ✳️ மேடை நிகழ்ச்சி தொகுப்பாளரும் பல நிகழ்வுகளை மெருகூட்டியுள்ளார். இலண்டன் தமிழ் வானொலியில் நீண்ட காலமாக மற்றவர்களை தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தும் உன்னத உறவாகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். புன்னகையுடனும் கலகலப்பான பேச்சுடனும், உற்சாகமாகவும் வாழ்வு தொடர எம் அன்பான வாழ்த்துகள். திரு.திருமதி நடாமோகம் அவர்களுக்கு எம் நன்றி.

  • @pavithirathiruchchenthurch4314
    @pavithirathiruchchenthurch431416 күн бұрын

    Congratulations to teacher 👏

  • @tharginishanmuganathan9827
    @tharginishanmuganathan982719 күн бұрын

    சிறப்பு🎉

  • @pavithirathiruchchenthurch4314
    @pavithirathiruchchenthurch431421 күн бұрын

    Congratulations 🎉

  • @kanakasabaikalaalayam4611
    @kanakasabaikalaalayam461121 күн бұрын

    பாமுகத்தில் முற்றத்து மலர்கள் 225 . ஜெர்மனியில் Hattingen நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் கவிஞர், தமிழாசிரியர், கலைஞன் ❇️திரு சிவக்குமார் கந்தையா❇️( மாவை சிவம் ) அவர்களுடன் ஒரு நேர்காணல். இவர் சிறந்த தமிழ், சமய, கலை, அறப்பணி சேவையாளராக விளங்கி வருகின்றார். கனக செல்வா அறக்கட்டளை மன்றம் நிறுவி ஏழைகளுக்கு உதவி வருகின்றார். இவரது சேவைகள் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள் கூறி மகிழ்வதுடன் உடல், உள,ஆன்ம பலத்துடன் வாழவும் இறையருள் வேண்டி பணிகின்றோம்

  • @navasiva5925
    @navasiva592527 күн бұрын

    Fantastic Elders

  • @rajeshsmusical
    @rajeshsmusical28 күн бұрын

    அருமை

  • @kalyaniraguraman7980
    @kalyaniraguraman798029 күн бұрын

    Very nice and excellent 👌👌 congratulations 👏👏🎉

  • @sivatharsiniragavan4585
    @sivatharsiniragavan4585Ай бұрын

    அருமை

  • @baminilogendran5087
    @baminilogendran5087Ай бұрын

    அழகிய interview. ரேணுகா உதயகுமார் அவர்கள் பழைய நினைவிற்கு அழைத்துச் சென்றார்கள். பயன்படுத்தப்படாத பல சொற்களை நினைவுக்குக் கொண்டு வந்தார். அவர் கவிதையை படிக்கும் அழகு உயிரோட்டமானது. அவர் இயற்கையையை பற்றிய வர்ணணையுடன் கதையாக கவிதை கூறும் போது நானும் சேர்ந்து பயணித்தேன். எனது இடமும் Dartford தான், Dartford பற்றிய கவிதையினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நவஜோதி நிகழ்சியை நடத்திய விதம் அழகு. திரு நடா மோகன் அவர்களின் கேள்விகளும் பேச்சும் சிந்தனையை தூண்டுவதாக உள்ளது. அதற்காகவே அவர் அப்படியான கேள்விகளை கேட்கிறார் போல் தோன்றுகிறது. மிகவும் இரசித்தேன். நன்றி ❤🎉💐

  • @ariyarathinamsinnathurai2458
    @ariyarathinamsinnathurai2458Ай бұрын

    Mie täntz. Good täntz😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😍😍😍😍😍😍😍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍.

  • @Worldkovil
    @WorldkovilАй бұрын

    Valththukkal

  • @kanakasabaikalaalayam4611
    @kanakasabaikalaalayam4611Ай бұрын

    நன்றி

  • @sarwaswarykathirithamby7614
    @sarwaswarykathirithamby7614Ай бұрын

    223ஆவது முற்றத்துமலரில் கிராமிய நாட்டுப்புற மண்ணின் மணம்கமழ வைத்துள்ள கலைஞர் மனோகரன் தங்கமணி அவர்களுடைய தன்னார்வ செயலூக்க சாதனை இதழ்களாக மலர்ந்துள்ளது கண்ணுற்றும் கேட்டும் வியப்போடு மகிழ்கின்றோம். பாமுகத்தினூடாக சாந்தினி அவர்களுடைய ஊக்கமான ஆற்றல்மிக்க திறன்மிக்க சாதனை இங்கே போற்றுதற்குரியது.. ஒன்றிணைந்த கலைஞர்களின் பாரடடுதல்களாக மனோஅவர்களை போற்றிப் புகழ்ந்து தொடுத்துச் சார்த்திய ஒவ்வொரு வார்த்தைகளும் மனோ அவர்களுடைய வாழ்வினை பல்லாண்டுகளாக கலையோடு வாழ்ந்திருக்க வைக்கும்...அற்புதமான பண்பான கலைஞராக நாமும் பாமுகத்தினூடாக பார்க்க அறிய முடிந்ததில் மிக்க சந்தோஷம்...மகிழ்வான வாழ்த்துக்கள்...சாந்தினி உங்களுடைய நற்செயலூக்கம் வாழ்க...

  • @kanakasabaikalaalayam4611
    @kanakasabaikalaalayam4611Ай бұрын

    நன்றி அக்கா.

  • @rohiniparamakumaran5955
    @rohiniparamakumaran5955Ай бұрын

    Thank you, everyone ❤️❤️❤️🙏

  • @Swissthamizhachi
    @SwissthamizhachiАй бұрын

    ❤❤❤❤❤❤

  • @Swissthamizhachi
    @SwissthamizhachiАй бұрын

    Super முருகனின் காவடி மழலைகளின் அசைவு அருமை

  • @jeyakumarysaspaanithy6585
    @jeyakumarysaspaanithy6585Ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏😍😍😍

  • @kanakasabaikalaalayam4611
    @kanakasabaikalaalayam4611Ай бұрын

    09.05.2024 முற்றத்துமலர் நிகழ்ச்சியில் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிற கலைஞர் தபேலா மனோ என எல்லோராலும் அழைக்கப்படுகின்ற கலைஞர் திரு. மனோகரன் தங்கமணி அவர்கள் பங்கு பற்றி தனது அனுபவங்களை பகிர்கின்றார். இவர் ஈழத்தால் வடமராட்சியை சார்ந்தவர். பிரான்ஸ், இந்திய,இலங்கை, வெளிநாட்டு கலைஞர்கள் பலருடன் இணைந்து தபேலா வாத்தியத்தை வாசித்த அனுபவம் நிறையவே உள்ளது. ஈழத்தில் இவரின் தந்தை சிறந்த கலைஞர் தங்கமணி சகோதரர் பல்லிசைக் கலைஞர் தங்கபாஸ்கரன் அவர்களையும் வழியாகக் கொண்டவர். கிராமிய கலைகள் நாடகம் கூத்து என்பவற்றில் ஆர்வத்தை வெளிப்படுத்தி அதனை திறம்பட வெளிப்படுத்தி வருகின்றார்.

  • @silansilan1944
    @silansilan1944Ай бұрын

    அருமை அருமை தோழி

  • @jeyakumarysaspaanithy6585
    @jeyakumarysaspaanithy6585Ай бұрын

    ❤❤❤👏👏👏👏😍😍😍🙏🙏🙏🙏🙏🙏👍

  • @subakalaprasath9687
    @subakalaprasath9687Ай бұрын

    வாழ்த்துக்கள் துளசி

  • @arsenal33ful
    @arsenal33fulАй бұрын

    Sabsh Koondukkili! Very Very good keep the talent. Sri Mama & Gnanam Anti .

  • @sarwaswarykathirithamby7614
    @sarwaswarykathirithamby7614Ай бұрын

    பாமுகத்தினூடாக நகுலாசிவநாதனின் ஆளுமைச் சிறப்பில் 39 ஆவது நிகழ்வாக இன்றைய விவாத அரங்கினை இணைத்து இதில் பாமுகத்தின் இளைய ஆக்கதாரிகளையும் இணைத்து அவர்களுக்கும் ஒரு பயிலரங்கமாக்கி... ஆர்வமாக சேர்ந்து இந்த அரங்கை உயர்ந்த பட்ச நிலைக்கு கொண்டு செல்லும் நகுலாவுக்கும் இணைந்தவர்களுக்கும் வாழ்த்துக்கள்...மிக்க சிறப்பு...

  • @athavanainkaran2499
    @athavanainkaran2499Ай бұрын

    மிகச்சிறப்பு அனைவருக்கும் வாழ்ததுக்கள் பாமுகத்திற்கும் அண்ணா வாணியக்காவுக்கும் சிறப்பான வாழ்ததுக்கள்👏👏👏

  • @vasanthaj581
    @vasanthaj581Ай бұрын

    வாழ்த்துக்கள் தாயகத்தில் துறைசார் கலைஞர் பல்துறைவித்தகர் செந்தூர்செல்வன் அவர்களுக்குப் பாராட்டுக்கள். முற்றத்துமலர்கள் நிகழ்வின் தொகுப்புக்களுக்கு பாராட்டுக்கள்.

  • @kanakasabaikalaalayam4611
    @kanakasabaikalaalayam4611Ай бұрын

    நன்றி விமல்ராஜ்

  • @vasanthaj581
    @vasanthaj581Ай бұрын

    முற்றத்து மலர்களில் இன்றைய விருந்தினர் துளசியை செல்வராஜா மொழியும், கலையும் , உயர்கல்வித்துறை கற்றலும் முழுமையுற அறிவிப்பு ஆற்றலும் அபிநய நர்த்தனமும், தமிழ்மொழி கற்பித்தல் பயனுற ஆசானாய் அளப்பெரும் உருவாக்கங்களுடன் தொடரட்டும் சேவையும், பணியும் செம்மையுற மிகுந்த பாராட்டுக்கள். தொகுப்பாளர் தொடர்பணிக்கும் மிகுந்த வாழ்த்துக்கள் பாமுக தொடர்பணிக்கும் வாழ்த்துக்கள். நன்றி

  • @kanakasabaikalaalayam4611
    @kanakasabaikalaalayam4611Ай бұрын

    நன்றி விமல்ராஜ்.

  • @RameshRamesh-lv1wo
    @RameshRamesh-lv1wo2 ай бұрын

    hi sumi supar

  • @RameshRamesh-lv1wo
    @RameshRamesh-lv1wo2 ай бұрын

    Hi sumi supar

  • @silansilan1944
    @silansilan19442 ай бұрын

    சிறப்பான கவிதை தோழி ❤❤❤

  • @silansilan1944
    @silansilan19442 ай бұрын

    செம்ம செம்ம

  • @silansilan1944
    @silansilan19442 ай бұрын

    🤝🤝🤝🤝

  • @silansilan1944
    @silansilan19442 ай бұрын

    அருமை அருமை தோழி ❤❤❤❤

  • @silansilan1944
    @silansilan19442 ай бұрын

    அருமை அருமை தோழி ❤❤❤❤

  • @silansilan1944
    @silansilan19442 ай бұрын

    வணக்கம் தோழி. சிறப்போ சிறப்பு வாழ்க உன் கவிதுளி வாழ்க வளமுடன் என் அன்பு தோழி 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @gayakavi6442
    @gayakavi64422 ай бұрын

    Arumai thangame 😘🥰

  • @shanjana2
    @shanjana22 ай бұрын

  • @silansilan1944
    @silansilan19442 ай бұрын

    அருமை அருமை நண்பி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @hemalathathangavel8315
    @hemalathathangavel83152 ай бұрын

    அழகு கவிதை ❤

  • @hemalathathangavel8315
    @hemalathathangavel83152 ай бұрын

    ❤அருமை சகோதரி

  • @fatvtamillondon5842
    @fatvtamillondon58422 ай бұрын

    Fatvtamil.com

  • @fatvtamillondon5842
    @fatvtamillondon58422 ай бұрын

    வணக்கம் ஜனகன் மாமாவுடன் அழகாகதமிழ் கதைத்தது மிகச்சிறப்பு. எங்களை அழைத்தமைக்கும் நன்றி. நடைபெற இருக்கும் மிருதங்கஅரங்கேற்றத்திற்கு சிறப்பான வாழ்த்துக்கள் 👏👏 உங்களை ஊக்குவிக்கும் பெற்றோருக்கும் வாழ்த்துக்கள். 🤝 - ஜெசி மணிவண்ணன்