SHAKTHI NEET ACADEMY TRICHY

SHAKTHI NEET ACADEMY TRICHY

M.ARUNACHALAM , Teacher, Author, Publisher, Motivational speaker.Director SHAKTHI NEET ACADEMY

Пікірлер

  • @balaramanra116
    @balaramanra1166 минут бұрын

    I appreciate you dear sir , with your effort it seems that you conducted exams in July to know their potential without any additional fee ! With your opinion , I stand that the re exam must be conducted for those who scored 500 marks and above . Real talented doctors can get the seat through re exam! Again this exam must be conducted with fair procedure! .

  • @balaramanra116
    @balaramanra1167 минут бұрын

    I appreciate you dear sir , with your effort it seems that you conducted exams in July to know their potential without any additional fee ! With your opinion , I stand that the re exam must be conducted for those who scored 500 marks and above . Real talented doctors can get the seat through re exam! Again this exam must be conducted with fair procedure! .

  • @Babu-pt2iu
    @Babu-pt2iu5 күн бұрын

    Share this video to supreme court hearing on 18 th July pls sir

  • @sasathishkumar5791
    @sasathishkumar57915 күн бұрын

    How did you arrive at 300 marks Sir? It will like an improvement exam? Not in context please.

  • @elangorajasekaran7871
    @elangorajasekaran78715 күн бұрын

    சார் Last year and இந்த year உங்க இன்ஸ்டிடியூட்ல 1 to 20000 AIRank எத்தனை பேர் 20001 to 25000 எத்தனை பேர், 25001 to 30000 எத்தனை பேர், 30001 to 35000 எத்தனை பேர், அப்படியே 60001 to 65000 வரைக்கும் prepare பண்ணி கொடுங்க சார். If there is a decrease we can confirm other institutions foul play. I always trust your Institute 100%.

  • @elangorajasekaran7871
    @elangorajasekaran78715 күн бұрын

    சார், இப்போவும் நீங்க prepare பண்ணுன இந்த data and உங்க assumption கரெக்ட் னு நினைக்கிறிங்களா? சார் last year AIR and இந்த year AIR வச்சி ஒரு comparison உங்க இன்ஸ்டிடியூட் லேயே போடுங்க அப்புறம் other instututes in TN compare பண்ணி போடுங்க. உங்க இன்ஸ்டிடியூட் performance குறைஞ்சு இருந்தா மத்த இன்ஸ்டிடியூட் தப்பு உறுதி ஆகும். நாங்க உங்க இன்ஸ்டிடியூட் students எந்த தப்பும் பண்ணலை னு 100% நம்புறோம். So இதை விட எந்த இன்ஸ்டிடியூட் அதிகம் வாங்கி இருக்காங்க யாரு கம்மியா வாங்கி இருக்கங்க னு பார்க்கலாம்.

  • @priyanka.v9572
    @priyanka.v95726 күн бұрын

    Sir Re Neet Vaikanumam padichawaney Yeppadium mark yedupaingga

  • @user-kd4lu1vb1e
    @user-kd4lu1vb1e6 күн бұрын

    Sir nta and CBI avagaloda no mass level leak nu sollirkanga. Ippa enna panrathu ore kulapama iruku intha soolnilaiku oru clarification video onnu seikaram poduga sir pls pls.

  • @mrnaveen4984
    @mrnaveen49846 күн бұрын

    I am 2 nd drop repeater , i have scored 591 this year ( bc) .Na this time govt mbbs poiduven nu nenachen. But after result kandipa kedaikathunu therinjiruchu. But I am on reneet side. May be yennoda mark reneet vaicha decrease aagalam, but next year neet 2025 yeluthanum nu nenaikura students bayam illama prepare pannuvanga. Aana today,Sir cbi kuda leak verum oru centre la tha nu sollitanga. Social media ( telegram) la kuda paper leak aagala nu sollitanga sir.so reneet nadaka porathu illa. Ippo 2024 enna maari irukura students ku enna vali nu there. Repeat pannalam nenachalum romba Bayama iruku. Next year enna nadakum evlo rank yerum , closing mark 650 yedhutha tha safe apdi nu solra maari aagidum la sir. Helpless ah iruku.

  • @sujathashivashanmugam
    @sujathashivashanmugam2 күн бұрын

    Hi me 594 MBC GMC kedaikkuma

  • @user-re5yk7hj4p
    @user-re5yk7hj4p6 күн бұрын

    Sir na unga student dha sir, ungaluku mattum epdi dha sir different different ta thonudhu..!

  • @ramasamyashokkumar370
    @ramasamyashokkumar3707 күн бұрын

    No reneet is for sure ,3 times neet in a year is not possible

  • @saravananp1185
    @saravananp11857 күн бұрын

    Sir don't post like this videos, Just understand the students mentality.....

  • @raagafavorite9606
    @raagafavorite96067 күн бұрын

    Sir,do something for who really worked hard.... please file a petition with ur predictions... willing students will join...how they could explain this drastic change in ranks...they r telling it's all due to reduction of syllabus and easy paper....last year paper, physics moderate , chemistry and bio easy sama as previous years papers.cheaters r getting seats ,but hard working students in borderline are going to be affected.epdi Ella cheaters um kandu pidichittom nu solla mudiyum😢

  • @2005sasisidny
    @2005sasisidny7 күн бұрын

    🙂கடினமாக உழைத்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த ஏழை மாணவனின் மனசாட்சி பேசுகிறேன்...... 🥲12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தும்.... நீட் தேர்வில் 600+ எடுத்தால் தான் மருத்துவராக முடியும் என்று இந்த சமுதாயம் என் தலையில் இடியை இறக்கியது.... 🥲மனம் தளராமல்... பயிற்சியை துவங்கினேன்.... 🥲முதலில் எனது பயிற்சி ஓட்டத்தில் ஆமை போல் நகர்ந்தாலும், பின் பருந்து போல் அகன்ற பார்வையோடு பறக்க துவங்கினேன் ... 🥲எளிமையான உயிரியியலை நம்பி தீ போல் படித்தேன்.... அதுவும் என்னை வைக்கோல் என நினைத்து நன்கு பற்றிக்கொண்டது.... 🥲வேதியியலை வாழ்க்கையின் வேர் போல் என்னுள் ஆழமாக வேரூன்றி வளரச் செய்தேன். என் வியர்வை மற்றும் கண்ணீர் என்ற நீரில் வேதியியல் நன்றாக கிளைகளோடு படர்ந்தது.... 😌என்னால் படிக்க இயலாது என்று தோன்றிய இயற்பியலை உயிரைக் கொடுத்தேனும் படிக்க ஆசை பட்டேன்... 🔥ஆசை வெறியானது .... 🙂தினசரி தேர்வுகள் என் மனதை பதறச் செய்த போது,என் தாயின் கண்ணீர் என்னை மருத்துவராக்கும் என்று நம்பினேன்.... 🙂மதிப்பெண் சறுக்கும் போதும், மன அழுத்தம் என்னை நெருக்கும் போதும் , என் தந்தையின் கைகள் என் தோள்களை தட்டி, உன்னால் முடியும் என உற்சாகப்படுத்தின... 🔥நான் எதிர்பார்த்த நாளும் ( மே 5) வந்தது.... 🔥தோல்வி என்ற அம்பும் 🔥வெற்றி என்ற அம்பும் என்னை நோக்கி இறைவன் எய்தினார்... 🙂நானோ அவரின் கருணையால் வெற்றி என்ற அம்பினால் காயப்பட்டேன்.... 😌ஆம்... வெற்றி என்ற அம்பு என்னை காயப்படுத்தியது, 🥲என் குருதியை கண்டு களிப்படைகிறது... 🙂நல்லா மதிப்பெண்கள் பெற்ற என்னை இந்த உலகம் ஞானி என்று சொல்லாவிடினும் பரவாயில்லை.... கள்வன் என்று பாரா முகத்தோடு பார்க்கிறது.... 🥲நான் பால் .. என்னை அறியாமல் என்னில் ஒரு துளி நஞ்சு கலந்துவிட்டது ... 🥲அதற்காக என்னை முழுவதும் விஷம் என நினைக்காதீர்கள்..... 🙂நேர்மையான நான் ஒரு ரோஜா மலர் போன்றவன்... என்னை சுற்றிலும் முட்கள் இருக்கிறது.... 😌இறைவா... முட்கள் என் மலர் இதழை சிதைக்காமல் பார்த்துக்கொள்... 🥲இறைவா.... என் வெற்றி கரைவது போல் எனக்கு தெரிகிறது ..... 🥲என் கண் விழிப்புகளை கண் திறந்து பாரும்..... 🥲என் தியாகங்களுக்கு தாகம் எடுக்கிறது... சிறிது தண்ணீர் பாய்ச்சும்.... 🥲எப்படியும் நான் மருத்துவ மாணவ அவதாரம் எடுப்பேன் என்று என்னை இந்த உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள் நம்பி இருக்கிறார்கள்.... 🙂அவர்களின் நம்பிக்கை கருவானில் ஜொலிக்கும் நட்சத்திரம் போல் ஆகட்டும்.... 🔥என்னை வானில் பறக்கும் பட்டமாக்கும்... தீயில் கருகும் சருக்காக்காதே.. 🥲இறைவா, என் ஆசை என்னும் தங்க கட்டியினை ஆபரணமாக மாற்றும் பொற்கொள்ளனாக வா!!! 😌இறைவா... உமக்கு ஒன்று தெரியுமா???? 🥲தேர்வுக்கு முன்பே வெளியான வினாத்தாளில் எனக்கும் தெரியாத வினாக்கள் உண்டு .... 😌புரியாத வினாக்கள் என்னை பாதி கொன்றன.... தேர்வில் முறைகேடு என்ற செய்தி என்னை மீதி கொன்றன... 🔥என்னால் காப்பாற்றப்பட வேண்டிய உயிர்கள் பல உள்ளன ... நினைவிருக்கட்டும்.. 🥲இறைவா.... உண்ணும் உணவை மறந்து ஊடக செய்தியினை நோக்கி ஓடுகிறேன்.... 🥲நீட் மறுதேர்வு இல்லை என்ற தலைப்பு செய்தி தந்தியில் எப்போது வரும் என என்னுள்ளம் ஏங்குகிறது ... 🔥காத்திருக்கிறேன்..... கனவுகளுடன்..... 🥲மறுதேர்வு என்னும் மரணம் வேண்டாம் .... 🥲கலந்தாய்வு என்னும் களிப்பு வரட்டும்..... 😌நம்பிக்கையோடு நம்புகிறேன்..... 🖤எனது வெற்றி கொடி வானில் பறக்கட்டும்....❤️

  • @masterofmysea7265
    @masterofmysea72656 күн бұрын

    Yaaru pa nee.. edha padikkum podhu kanla kanneer kottudhu. "En vettri karaivadhu pool enakku therikiradha".true words thala.

  • @harishwer79
    @harishwer797 күн бұрын

    Reneet for all sir

  • @raghavank5397
    @raghavank53977 күн бұрын

    All coaching centres to be banned and the quality of the schools to be improved. This is the right thing. Why students has to study in coaching centres when the schools are teaching? It means schools standard is not good???

  • @pradeepprasanna3829
    @pradeepprasanna38297 күн бұрын

    600+ மார்க் எடுத்த மாணவர்களுக்கு மட்டும் வைத்தால் போதுமே.... வினாத்தாள் பார்த்த ஒருவர் கண்டிப்பாக 600 க்கு கம்மியாக இருக்கமாட்டார்கள்..... 😂😂😂😂😂😂

  • @thirumalaihkumar7718
    @thirumalaihkumar77187 күн бұрын

    This is very good Idea like as Jee test💥⚡💯💪

  • @ektasinghvi2240
    @ektasinghvi22407 күн бұрын

    Sir you are so inspiring and always good at resolving issues

  • @Muthukumar-fd5xl
    @Muthukumar-fd5xl7 күн бұрын

    Neet க்கு ஒரு eligibility test தேவை இல்லை

  • @kathirvelsudalaikannu9024
    @kathirvelsudalaikannu90247 күн бұрын

    பயிற்சி நிறுவனங்களளுக்கு சாதகமான கருத்து

  • @yuvarajb3556
    @yuvarajb35567 күн бұрын

    Shokd add 10th and +2 marks with neet score and generate new rank list if re-neet is not viable. Admission through the current rank list is not at all acceptable..!

  • @kathirvelsudalaikannu9024
    @kathirvelsudalaikannu90247 күн бұрын

    பயிற்சி நிறுவனங்களூக்கு ஆதரவான கருத்துக்கள்

  • @DeepshihaJesu
    @DeepshihaJesu7 күн бұрын

    Super sir

  • @tcleaderff3175
    @tcleaderff31757 күн бұрын

    Intha visayaththai ntavukku mail pannunga sir

  • @kmginfo8219
    @kmginfo82197 күн бұрын

    Sir Good morning All your geniuses post and precaution of your student re neet coaching plan agree. But True Neet exam 2024 written student what is the use...... again re-neet exam question paper leakage guarantee who given....FYI... When neet exam started year to still now problem going on....

  • @samikshasamiksha-rn9ex
    @samikshasamiksha-rn9ex7 күн бұрын

    Tq sir for this info, i think re neet is the only solution for this, sir

  • @subhalakshmi326
    @subhalakshmi3268 күн бұрын

    sir new batch july 8th start pannitingala

  • @shajithafarveen8502
    @shajithafarveen85028 күн бұрын

    sir neenga itha 1 month ku munnaadi potruntha neenga nallavar.atheppadi unga students ku mattum nalla coaching kuduthu ready pannittu reneet conduct pannanumnu solringa.then yethukkaaga youtube layum video potu kaasu paakkuringa??ithulayum neenga yedukkura class lam video poduveenga thaana,then neenga intha 1 month ah kudutha coaching kum video potu unga video paakkura students kum encourage pannirukkanumla sir. This is Totally Unfair sir.it is injustice to the students who scored high marks in neet 2024 .

  • @SHAKTHINEETACADEMYTRICHY
    @SHAKTHINEETACADEMYTRICHY7 күн бұрын

    Check out our channel. I have very clearly stated that the chances of ReNEET is high and students should start studying I don’t allow KZread advertisements in my channel. I don’t get any money from KZread.

  • @JagaNath-u2x
    @JagaNath-u2x8 күн бұрын

    Sir Reneet Wrong❌

  • @growmoreknowledge85
    @growmoreknowledge858 күн бұрын

    RE NEET உண்மையாக உழைத்து நல்ல மதிப்பெண் பெற்று நமக்கு இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் மறு தேர்வை நினைத்துக் கூட பார்க்காத மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக மிகப் பெறும் பாதிப்பைத் தரும்.. லட்சக்கணக்கான மாணவர்களும், பெற்றோர்களும் மறு தேர்வால் நிச்சயம் பாதிப்புக்குள்ளாவர்கள்.

  • @vnmedvnmed3717
    @vnmedvnmed37178 күн бұрын

    true, 💯

  • @user-rz5rx9sv5s
    @user-rz5rx9sv5s8 күн бұрын

    No sir pass mark can be taken as eligible bcz mark criteria for category varies🔥

  • @nazimudeenbabuh7649
    @nazimudeenbabuh76498 күн бұрын

    Fantastic motivation Sir. H.Nazimudeenbabu. M.B.A.L.L.B

  • @rithikas1984
    @rithikas19848 күн бұрын

    Unmayallum padithu mark vangunavaga .reneet vendam endu solla mattanga

  • @Akas275
    @Akas2758 күн бұрын

    Sir please no reneet 😭😭😭

  • @rithikas1984
    @rithikas19848 күн бұрын

    Sir nenga sollarathu than unmai

  • @radhagovind8573
    @radhagovind85738 күн бұрын

    Re neet for all

  • @manickams7143
    @manickams71438 күн бұрын

    All point are good sir.last point is also 👍

  • @Shivak34703
    @Shivak347038 күн бұрын

    7:58 sir unga pulaingala neenga 1 month ah padika vachitu irukinga adhanala reneet kekringa. Matha students lam enna panuvanga. Romba thoorathula irundhu hostel la thangi padicha students lam enna panuvanga?

  • @samydurai3694
    @samydurai36948 күн бұрын

    வணக்கம் சார், இதுவரை யாருமே கேள்வி தாள் கசிய காரணமானவர்களை பற்றி பேசவும் இல்லை.. அதை பற்றி ஒரு ஆணியும் இல்லை அதை விட்டுட்டு கஷ்ட்ட பட்டு படித்த பிள்ளைகளை இப்படி போட்டு பாடா படுத்துறீங்களே முதல்ல வினாத்தால் கசிய காரணமானவர்களை சுளுக்கு எடுங்க

  • @Shivak34703
    @Shivak347038 күн бұрын

    5:23 300 mark ku keela vanguna yarum frauds illa nu solla varingla?. Apo TN la kooda 650 mela edutha ellarum thappu panirukonu solla varingla?. Bihar la arrest ana neraya peru 300,400 ku kamiya dhan vangirukanga. Apo avangala dhn edhum pannama vitralama?

  • @dhanamgopi6279
    @dhanamgopi62798 күн бұрын

    300 mark Kel erukaravanga malathi un munchiyala adekanum pola

  • @fc104mohammedsaihan.e3
    @fc104mohammedsaihan.e38 күн бұрын

    400 marks. And above students shall b conducted re.neet, this is suggestion

  • @msr7171
    @msr71718 күн бұрын

    Bad openion sir... Neet for all

  • @saravanakumarshanmugam6337
    @saravanakumarshanmugam63378 күн бұрын

    Sir, There is no logic. Some of the students who scored below 300 are planning to join Minority Institutions, Deemed universities or study abroad. Are they going to retain the existing marks? Is it fair? Unless the CBI or the petitioners proved that the question paper was leaked on the Telegram Channel, Reneet is possible or else there will be no Reneet.

  • @senthilkumar4164
    @senthilkumar41648 күн бұрын

    Yes

  • @manjuladevik7496
    @manjuladevik74968 күн бұрын

    It's unfair

  • @dsathiya7193
    @dsathiya71938 күн бұрын

    இதற்கு தீர்வு அரசு கல்லூரிகளில் இந்த ஆண்டு சிறிது இடங்களை அதிகரிக்கலாம்.100 மாணவர்கள் உள்ள கல்லூரிகளில் 150 எனவும் 150 ஐ200எனவும் உயர்த்தலாம்.இவ்வாண்டுமட்டும்.இடங்களை அதிகரிப்பது கடினம் என்று சிலர் கூறுகின்றனர்.புதிய தனியார் கல்லூரிகளுக்கும் தனியார் கல்லூரிகளில் இடங்களை அதிகரிக்கவும் அனுமதி கிடைக்கும் போது இது சாத்தியம் இல்லையா.அரசு கல்லாரிகளில் இடங்களை அதிகரித்தால் 580,590,600 ...என மார்க் எடுத்தும் தனியார் கல்லூரியில் பணம் கட்டமுடியாமல் உள்ள மாணவர்களுக்கு இது பெரிய உதவி அல்லவா.இதை எப்படி மத்திய மாநில அரசாங்கத்திற்கு தெரிவிப்பது என எனக்கு தெரியவில்லை.விபரம் தெரிந்தவர்கள் உரியவர்களிடம் கூறலாமே.தனியார் கல்லூரிகளை அடுத்த வருடம் கூட திறக்கலாம்.இந்த வருட பிரச்சனைக்கு இது ஒன்றுதான் தீர்வாக இருக்கும்.இந்த ஆண்டு 113புதிய கல்லூரிகள் வந்தாலும் தமிழ்நாட்டிற்கு5 தனியார் கல்லூரி என்று தான் உள்ளது.இதை அனைவரும் கவனிக்கவும்.அரசு கல்லாரிகளில் இடங்களை அதிகரிக்க சொல்லி அனைவரும் கேளுங்கள்.அதை விடுத்து மறுதேர்வு ஏன் மறுதேர்வு எழுதியவர்களில் மதிப்பெண்கள் வெளிப்படையாக கூறப்பட்டதா.எனவே நாம் தான் கடினப்படுகிறோம்.எனவே அரசு கல்லூரிகளில்சாத்தியம் உள்ள கல்லூரிகளில் கூடுதல் இடங்களை கேட்கவும் இது எனது தாழ்மையான கருத்து.

  • @prabupriya457
    @prabupriya4578 күн бұрын

    Re neet all

  • @prabupriya457
    @prabupriya4578 күн бұрын

    Sir, your opinion is incorrect. Y nta and BJP government fears to recondut exam. They are main culprits. How to say answer to get money from aspirant and tuestion center