Alasteen Rock

Alasteen Rock

அனைத்துத் தமிழ் உறவுகளுக்கும் அன்பு வணக்கம்🙏🏾

எனது யூரியூப் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றிகலந்த நல்வரவு உரித்தாகுக.

எனது பக்கத்தில் எமது பிரதேசங்களின் தனித்துவமான அழகையும் நீங்கள் வாழ்ந்த வாழ்ந்துகொண்டு இருக்கும் கிராமங்களையும் நகரங்களையும் காட்சி வடிவில் உங்கள் முன் கொண்டுவரவும் அந்தந்த இடங்களில் நிலவும் தற்போதைய நிலவரம் மற்றும் பிரச்சினைகள் சம்மந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் என்னால் ஆன முயற்சியில் பல சிரமங்களை எதிர்கொண்டு காணொளி மூலம் பதிவுசெய்கின்றேன். இது மட்டுமல்லாமல் எமது பிரதேசங்களின் உணவுகள், வெளிநாடு கலாச்சாரம், மற்றும் நவீன தகவல் தொழில்நுட்ப கருவிகள் போன்ற பல காணொளிகள் உள்ளன. தயவுசெய்து உங்கள் ஆதரவை தொடர்ந்து தந்து எனது காணொளிகளை உங்கள் உறவினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
அன்புடன்
அலஸ்டீன் றொக்
Alasteen Rock
"வாழ்க தமிழ்"
நன்றி🙏💖
❤️💛

Пікірлер

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa71392 сағат бұрын

    😇🥰

  • @srivasannarayanasamy8899
    @srivasannarayanasamy88992 сағат бұрын

    🎉

  • @user-uj6pb3cg9z
    @user-uj6pb3cg9z13 сағат бұрын

    அப்பா வாழ்த்துக்கள் ❤️❤️

  • @thineshthinesh3789
    @thineshthinesh378913 сағат бұрын

    Super

  • @thivyarajthivyan7112
    @thivyarajthivyan711219 сағат бұрын

    ❤❤❤🎉❤🎉❤❤❤🎉

  • @kanagarajpalanisamy9467
    @kanagarajpalanisamy946720 сағат бұрын

    ❤❤❤

  • @LaxsanSarmi
    @LaxsanSarmi21 сағат бұрын

    Bro price please

  • @thamvijay6081
    @thamvijay608123 сағат бұрын

    தற்போது எல்லோரும் தொல்லைபேசியில் வேலை இதனால் ஏன்நிலத்தை உழுது பணபடுத்தி வேறவேலை இல்லை😂

  • @thamvijay6081
    @thamvijay608123 сағат бұрын

  • @vsivas1
    @vsivas1Күн бұрын

    இந்த வயதிலும் ஐயா உழைக்கிறார். இளசுகள் ஊர்சுத்துதுகள். நன்றி அலெக்ஸ்.

  • @rajeevanrasiah1489
    @rajeevanrasiah148916 сағат бұрын

    Vanakkam alasteen intha vayathilum vivasayam seiyurar valththukkal nanri❤

  • @selvikaruna4255
    @selvikaruna4255Күн бұрын

    Hi brother Super place ❤❤❤

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710Күн бұрын

    Congratulations thampy

  • @sivayogann7797
    @sivayogann7797Күн бұрын

    ஆகா! அருமையான அப்பா நல்ல வார்த்தைகள் பாராட்டுகள் நன்றி ஜெர்மன் யோகன்

  • @user-wy1ry5sc9d
    @user-wy1ry5sc9dКүн бұрын

    ❤hi

  • @bastiananthony3392
    @bastiananthony3392Күн бұрын

    அருமையான காணொளிக்கு நன்றி.

  • @thanmolyselvarajah5456
    @thanmolyselvarajah5456Күн бұрын

    8

  • @zackymohamed6069
    @zackymohamed6069Күн бұрын

    Anna Semma anna all the best ride carefull anna

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327Күн бұрын

    Thanks

  • @NancyMoni-xb5gv
    @NancyMoni-xb5gvКүн бұрын

    I love my country ❤❤❤

  • @satheas26
    @satheas26Күн бұрын

    👍👋

  • @CameraLooks
    @CameraLooksКүн бұрын

    Good video bro, Enjoyed watching. Is your brother lives Canada? Just curious.

  • @anandili8292
    @anandili8292Күн бұрын

    ❤❤❤

  • @natarajanramasamy3964
    @natarajanramasamy3964Күн бұрын

    Great Video

  • @raguraja9294
    @raguraja9294Күн бұрын

    Super 🎉 we need people like him thambi

  • @Kirishanth13
    @Kirishanth13Күн бұрын

    ❤❤❤

  • @uksf_1
    @uksf_12 күн бұрын

    How many you tube channel did she invited to show off.

  • @RiyaRiya-rs9oz
    @RiyaRiya-rs9oz2 күн бұрын

    Bala ❤️

  • @Tharsh-maker
    @Tharsh-maker2 күн бұрын

    Naanum vantaen anna

  • @seelannadarajah5385
    @seelannadarajah53853 күн бұрын

    God bless you

  • @AlasteenRock
    @AlasteenRock2 күн бұрын

    Thanks

  • @anandili8292
    @anandili82923 күн бұрын

    ❤❤❤

  • @AlasteenRock
    @AlasteenRock2 күн бұрын

    😇

  • @rathaguganathan5474
    @rathaguganathan54743 күн бұрын

    Happy birthday to the birthday boy

  • @subramaniamsarvananthan5622
    @subramaniamsarvananthan56223 күн бұрын

    பிறந்தநாள் கொண்டாடியவர் புலம்பெயர் உறவா?

  • @AlasteenRock
    @AlasteenRock2 күн бұрын

    இல்லை

  • @bastiananthony3392
    @bastiananthony33923 күн бұрын

    உங்கள் நண்பருக்கு பிறந்ததின வாழ்த்துக்கள். இப்படியான ஒரு இல்லக்குழந்தைகளை மகிழ்வித்தது மகிழ்ச்சியாக இருந்தது. காணொளிக்கு நன்றி.

  • @user-wy1ry5sc9d
    @user-wy1ry5sc9d3 күн бұрын

    ❤❤❤hi

  • @dhayapanchalingam8031
    @dhayapanchalingam80313 күн бұрын

    great job brother

  • @thamvijay6081
    @thamvijay60813 күн бұрын

    வாழ்த்துக்கள் சகோ❤

  • @raguraja9294
    @raguraja92943 күн бұрын

    Thambi give my birthday wishes to you friend 🎉

  • @AlasteenRock
    @AlasteenRock2 күн бұрын

    Thanks anna

  • @selvikaruna4255
    @selvikaruna42553 күн бұрын

    Hi brother Schools manavarkalukku Valththukkal ❤❤❤

  • @user-uz5jh1ic3f
    @user-uz5jh1ic3f3 күн бұрын

    Super brow

  • @shakilashakila7775
    @shakilashakila77753 күн бұрын

    God bless you Om sai ram

  • @Kirishanth13
    @Kirishanth133 күн бұрын

    🎉🎉

  • @kavinthanuruthiramoorthy7811
    @kavinthanuruthiramoorthy78113 күн бұрын

    நன்றி அலஸ்ட்டின்... நீங்கள் மாணவர்களை கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. அந்த இந்துக்கல்லூரி சிறுவர்களை பார்க்கும் போது மகிழ்ச்சி. ஆனால் அவர்களின் எதிர்காலம் இப்படியே அமைந்துவிட்டால் யாழின் வளர்ச்சி விண்ணைத்தொடும். அவர்களின் கவனம் திசைதிரும்பாமல் இருக்க வேண்டுகிறேன்.

  • @Fabianfdo0444
    @Fabianfdo04443 күн бұрын

    God bless its

  • @AkeeshVloge
    @AkeeshVloge3 күн бұрын

    Naanum vanthaen anna

  • @suthathamby936
    @suthathamby9363 күн бұрын

    Hi a hi thamby alasteen I’m in jaffna

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan35943 күн бұрын

    எதற்காக பிள்ளைகளை சீருடை அணிய கட்டாயப் படுத்த வேண்டும்?

  • @Moddaibaas
    @ModdaibaasКүн бұрын

    குறை சொல்லாட்டி நித்திர வராதோ ? 😂

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594Күн бұрын

    @@Moddaibaas சீருடை அணிவது பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. அடிமைகளாக மனிதர்களைப் பாவிக்க அவர்கள் கண்டுபிடித்த தந்திரங்களில் இது மிகவும் முக்கியமானது. பள்ளி பிள்ளைகள் சீருடை அணிவது UK இல் மட்டுமே. ஐரோப்பிய நாடுகளில் கனடாவில் அமெரிக்காவில் சீருடை அணிந்து பள்ளி பிள்ளைகள் போவதில்லை. தெரிந்து கொள்ளுங்கள்.

  • @SanoSano-wk8de
    @SanoSano-wk8de3 күн бұрын

    😂😂😂

  • @AlaginderaChinniah-ot2ju
    @AlaginderaChinniah-ot2ju4 күн бұрын

    Good Good

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran92054 күн бұрын

    Congrats for all of them

  • @AlasteenRock
    @AlasteenRock4 күн бұрын

    Thanks

  • @tararenhold5019
    @tararenhold50194 күн бұрын

    Hei Thank you for video 🇧🇻

  • @AlasteenRock
    @AlasteenRock4 күн бұрын

    Thanks

  • @kanagarajpalanisamy9467
    @kanagarajpalanisamy94674 күн бұрын

    ❤❤❤

  • @AlasteenRock
    @AlasteenRock4 күн бұрын

    😇