RA Media

RA Media

RA Media Fully Entertainment Channel { Cinema News ,Political News, SportsNews, Health Tips, Beauty Tips, Food preparation and comedy Pattimandram }

Пікірлер

  • @user-so5uc4cp9g
    @user-so5uc4cp9g42 секунд бұрын

    சகோ நான் என்னால் முடிந்த உதவி செய்கிறேன் எனக்கு தென்காசி

  • @kalaiyarasirajasekaran7321
    @kalaiyarasirajasekaran73217 минут бұрын

    தள்ளாத வயதில் தளராமல் தன் கணவனை காப்பாற்ற போராடும் இப்பத்தினிதெய்வத்தை வணங்குகிறேன்! இறையருளால் இவர்களின் எதிர்காலம் சிறக்கட்டும்! அந்த அம்மா 'என்னை மகாராணி போல் வைத்திருந்தார்' பார்க்கும் போதே கண்கலங்கினேன்! 🙏🙏🙏💐

  • @thangarajsubramanian59
    @thangarajsubramanian5938 минут бұрын

    Reporter, please arrange for government old age pension Rs 1000.

  • @sakthivedash086
    @sakthivedash08650 минут бұрын

    Sir pitcai yentra varthai use pannathiragal manathirgu kastamaga irukirathu

  • @sakthivedash086
    @sakthivedash08653 минут бұрын

    Govt ivarkalukku uthavalam

  • @ramakrishnan5057
    @ramakrishnan505756 минут бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @manisekar5126
    @manisekar5126Сағат бұрын

    ஒவ்வொரு தொழிலாக பறிக்கப்படுகிறது. தச்சர், கருமார், பொற்கொல்லர், தோல் தொழில், நெசவு எல்லாம் யார்யாரோ கையில் எடுத்துக்கொண்டார்கள் அந்த வேலை செய்து கொண்டு இருந்த அடித்தட்டு கலைஞர்களுக்கு இந்த கதி.

  • @nagu631
    @nagu631Сағат бұрын

    🙏🙏🙏😢😢😢

  • @chinnappankannan1717
    @chinnappankannan1717Сағат бұрын

    பெரியோர்களுக்கு உதவிய உங்களுக்கு இறைவன் எப்போதும் துணை இருப்பான்.

  • @arokiyarajraj2723
    @arokiyarajraj27232 сағат бұрын

    நீங்க தம்பி ராமையாவுக்கு தம்பியா. உங்களைப் பார்த்தால் அண்ணனை போல் இருக்கிறது

  • @ramlingam5309
    @ramlingam53092 сағат бұрын

    25cocanet

  • @samvivekkannan3491
    @samvivekkannan34913 сағат бұрын

    IAS ENTAAL THANTHIRASAALIGALA...NATTIL ETANAYO PRACHANAI ATHAI TEERKKUM KELVI ENGEY ??????

  • @appamt.m7744
    @appamt.m77443 сағат бұрын

    முதலில் தாங்கள் கேள்விகளில் ஒன்றின் பதிலில் கற்பிணிபெண்ணின் வயிற்றில் உள்ள குழந்தை தான் குறைந்த வயது உள்ளவர் என பதில் கூறினீர்கள் ஆனால் குழந்தை பிறந்த பிறகு தான் வயதை கணக்கில் கொள்ளமுடியும் எப்படி ‌ வயிற்றில் இருக்கும் குழந்தை க்கு வயது கணக்கில் கொள்ளமுடியும்

  • @rojagunaseelan-dp2ru
    @rojagunaseelan-dp2ru3 сағат бұрын

    நீங்கள் நன் யாக இருக்க வேண்டும்

  • @karupuroja
    @karupuroja4 сағат бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @happyworldtravels3235
    @happyworldtravels32354 сағат бұрын

    😂உதவும்கரங்கள்.போன்ற.கருணைஇல்லங்களில்.சேர்த்துவிட்டால்.ஆதரவுஉண்டு.

  • @senthilp490
    @senthilp4904 сағат бұрын

    அண்ணா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @User_00_77
    @User_00_774 сағат бұрын

    மருத்துவ உதவி செய்யுங்கள் இருவருக்கும்.

  • @rathikachella7543
    @rathikachella75434 сағат бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @balasubramaniansuriyamoort1869
    @balasubramaniansuriyamoort18694 сағат бұрын

    வயதான தாத்தா பாட்டிக்கு , வீட்டுக்கு போய் உதவி செய்த அண்ணன்களுக்கு , நான் தலை வணங்குகிறேன் . நீங்களும் உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களும் பல்லாண்டு காலம் , எந்த குறைவும் இல்லாமல் வாழ வேண்டும் அண்ணா . Bala subramani . Mysore.

  • @ncsmusictamilan3052
    @ncsmusictamilan30524 сағат бұрын

    இந்த காணொளியை பார்த்து கண்ணில் நீர் வருகிறது.

  • @hemamalani7075
    @hemamalani70754 сағат бұрын

    😢😢😢😢😢

  • @dhanalakshmis678
    @dhanalakshmis6785 сағат бұрын

    வாழ்க வளமுடன்

  • @deepakv7146
    @deepakv71466 сағат бұрын

    Eppadi thuodarbu kolvathu

  • @deepakv7146
    @deepakv71466 сағат бұрын

    Bro innum thelivana villakkam vendum kovail irundu vandhal thang mudiyuma ennakku irandu kalklum velai seiyathu

  • @Indranisaleem
    @Indranisaleem7 сағат бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭

  • @josephraju2925
    @josephraju29257 сағат бұрын

    Iyya our velai soru ellainu poi solladeenga aduvum tamilana ration kadaiyilae arisi free a 20 kilo kodukeerangala edu kanji vechu kachee kudinga verae velaiyae elliya

  • @palanivel6657
    @palanivel66577 сағат бұрын

    Please give me address

  • @shanmuganarumaikanu2513
    @shanmuganarumaikanu25137 сағат бұрын

    Sirandasevai

  • @Nadiamman
    @Nadiamman7 сағат бұрын

    🙏🙏🙏

  • @Nadiamman
    @Nadiamman7 сағат бұрын

    😂

  • @anjup8552
    @anjup85527 сағат бұрын

  • @sriramcarcare2346
    @sriramcarcare23468 сағат бұрын

    ஆண்டவா இந்த வியாதிக்கு மருந்தே இல்லையா அப்படி ஏதாவது இருந்தா உடனே கூப்பிடுங்க

  • @user-po9mx8co5d
    @user-po9mx8co5d8 сағат бұрын

    டோக்கன்வாங்கனும்ரேன்டுதடவைவரனும்இதெல்லாம்சொல்லவேஇல்லைநல்லாவிளக்கமாசொல்லனும்

  • @user-po9mx8co5d
    @user-po9mx8co5d8 сағат бұрын

    ஒழுங்காசொல்லுங்க

  • @gmanikandan479
    @gmanikandan4798 сағат бұрын

    😢😢

  • @asoksaiasoksai5483
    @asoksaiasoksai54838 сағат бұрын

    கண்கள் கலங்குகிறது அண்ணா உங்களுக்கு கோடான கோடி நன்றி நமக்கும் நாளை இதே நிலை என்றால் என்ன செய்வது மனம் பயம் கொள்கிறது

  • @andavarkc7084
    @andavarkc70849 сағат бұрын

    இதுபோன்ற.பெறியவர்களுக்கு உதவிசெய்வதுமிகபெறும்பாக்கியம்நன்பா

  • @sathikali8525
    @sathikali852510 сағат бұрын

    இப்படி பட்ட மனைவி அமைந்தால் நூறு வயதை கடந்தும் வாழலாம்...

  • @minklynn1925
    @minklynn192510 сағат бұрын

    கேட்கும் போதே கண்களை குளமாக்கிய பதிவு. இந்த தாயின் கள்ளங்கபடமற்ற கணவர் மீது செலுத்தும் அன்பு ஆச்சரியப்பட வைக்கிறது. பிரதர் இறைவன் தங்களுடைய பணியை ஆசீர்வதிப்பாராக 🎉.

  • @user-bp1no3zz9u
    @user-bp1no3zz9u11 сағат бұрын

    😢

  • @user-ib1zw2sw3c
    @user-ib1zw2sw3c12 сағат бұрын

    25தேங்காய்கள்

  • @Krishna-rm9vj
    @Krishna-rm9vj19 сағат бұрын

    Kelvi ya display la kaatuyaaaa

  • @stridharana4380
    @stridharana438020 сағат бұрын

    Vaazhga valamudan 🙏 thankyou sir

  • @LkTOURS.AND.TRAVELS
    @LkTOURS.AND.TRAVELS22 сағат бұрын

    This w this which city in doctor

  • @user-qm7mf7co7x
    @user-qm7mf7co7xКүн бұрын

    கேன்சர் சரியாகுமா சார்

  • @plathasamy8425
    @plathasamy8425Күн бұрын

    Q. 3. 1to 100

  • @gowrim-dl1ct
    @gowrim-dl1ctКүн бұрын

    Autism cure panuvanga la comments pls

  • @vramkumar8202
    @vramkumar8202Күн бұрын

    Naan Bangalore eappade varanum vazhe sollungal Bangalore to Rameswaram trainel eangea ernga veandum angerundhu eandha bus eanga eranga veandum sollunga please

  • @Saraswathisaraso
    @SaraswathisarasoКүн бұрын

    Entha matham kolantha thanganum pls pray for ❤❤❤😢