Siva Damodaran Iyya

Siva Damodaran Iyya

#சிவதாமோதரன்ஐயா #SivaDhamodaranIyya #thiruvasagasiddhar
திருக்கழுக்குன்றம்,தேசுமுகிப்பேட்டையில் சைவப் பெருங்குடியில் தெய்வத்திருவாளர்கள் சிவ குப்புசுவாமி சிவ கன்னியம்மாள் அம்மை இணையர்க்கு அருந்தவப்புதல்வராய் மலர்ந்தவர் தவத்திரு. சிவ.தாமோதரன் அய்யா அவர்கள். இளமை முதலே சைவத்தின்பால் மாறாப் பற்றும் ஆராக் காதலும் கொண்டவர். 'சிவமே' மெய்ப்பொருள் எனறெண்ணி வாழ்பவர். 'நிதியமாவன நீறுகந்தான் நீள்கழல்களே' என சிந்தித்து ஒழுகுபவர்.தம்மைச் சார்ந்தாரையும் அவ்வாறே ஒழுகத் தூண்டுபவர். சைவத் திருமுறைகள்பால் அளவிலா ஈடுபாடு கொண்டவர்.மணிவாசகர் அருளிய திருவாசகத்தை முற்றோதல் வழி தம் இசைத்திறத்தால் அகிலமெலாம் கொண்டு சேர்க்கும் அருளாளர்.

திருவாசகம் மட்டுமன்றி சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய தேவாரத்தையும் முற்றோதல் மூலம் சைவம் போற்றும் உயரிய பணியினை அயராது ஆற்றி வருகிறார்.

பொருட்பற்றின்றி அருட்பற்றொன்றையே பற்றிவாழும் பெரும் பேறாளர்.தம் சீடர்களையும் அடியார்களையும் பேணும் சீராளர்.


Facebook➤ www.fb.com/Sivadhamodaraniyya/
Twitter➤ twitter.com/dhamodaraniyya
Instagram➤ www.instagram

30 thirukalukundarapathigam

30 thirukalukundarapathigam

Пікірлер

  • @DheyvaanaiBalaraman
    @DheyvaanaiBalaraman6 күн бұрын

    நமசிவாய வாழ்க குருவே சரணம்

  • @SanthoshKumarSSanthoshKumarS
    @SanthoshKumarSSanthoshKumarS9 күн бұрын

    குருவே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @SanthoshKumarSSanthoshKumarS
    @SanthoshKumarSSanthoshKumarS9 күн бұрын

    எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால் அங்கே வந்து என்னொடும் உடனாகி நின்றருளி இங்கே என்வினையை அறுத்திட்டு எனையாளும் கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே. ஏகம்பா 🙏 வேதகிரி ஒற்றியூரா 🙏 காசிவாசி கேதாரா அமர்நாதா பூமிநாதா 🙏

  • @arulsankaran770
    @arulsankaran77012 күн бұрын

    சிவ சிவ❤❤❤❤

  • @Kk-cq1gi
    @Kk-cq1gi14 күн бұрын

    குருவே சரணம் 🙏🏻

  • @thirunavukkarasuryesshivar8286
    @thirunavukkarasuryesshivar828614 күн бұрын

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @UmaM-gk4sz
    @UmaM-gk4sz16 күн бұрын

    ❤ஐயா எங்கள் ஏரியாவில் வந்தது 😂மிகவும் மகழ்ச்சி🎉 சந்தோஷம் ஐயா திருவடிகள் 🙏🙏🙏👏

  • @manjuladevi1065
    @manjuladevi106518 күн бұрын

    காசி புரோகிராம் சரியான முறையில் நடக்கவில்லை . இரண்டு நாட்கள் புரோகிராம் போட்டு ஒரு நாளாக இருந்தது.சொதப்பல். ரயில் பயணம் சரியான நேரத்தில் செல்லவில்லை . அதனால் ஏமாற்றும் தான் . எதையும் சுற்றி பார்க்க நேரம் இல்லை.பணம் வேஸ்ட். சாப்பாடு இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டு வந்து சேர்ந்தோம். சரியான நேரத்தில் வரத்தால் மாற்று இரயில் பயணமும் இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டு வந்து சேர்ந்தோம்.. ஐயாவின் பாடல் கேட்க வந்தோம் . ஆனால் அது நடக்க வில்லை. இது போல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். என் வேண்டுகோள்

  • @user-nm1xe6uz3e
    @user-nm1xe6uz3e20 күн бұрын

    குருவின்திருவடிபோற்றி.சிவ.மிணாட்சிசுந்தரம்.பாப்பாங்குளம்

  • @user-nm1xe6uz3e
    @user-nm1xe6uz3e20 күн бұрын

    குருவின் திருவடி போற்றி

  • @Yuva693
    @Yuva69320 күн бұрын

    App name

  • @thenmozhis9132
    @thenmozhis913220 күн бұрын

    சிவாயநம ஐயா குருவே சரணம்❤❤

  • @senthilamudha3345
    @senthilamudha334521 күн бұрын

    Namasivayam siva siva 🙏 🙇

  • @venkatesansvenkatesans9239
    @venkatesansvenkatesans923921 күн бұрын

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ❤❤❤

  • @bhavaniselvamani90
    @bhavaniselvamani9021 күн бұрын

    ஐயா‍மிக்கமகிழ்ச்சி

  • @eesaanasivammarthandan588
    @eesaanasivammarthandan58824 күн бұрын

    எப்பொழுதும் குருவின் திருநிழலில் அடியேன் சிவ சிவ

  • @jagadeeswarimuruganandam4816
    @jagadeeswarimuruganandam481626 күн бұрын

    சிவாய நம ஐயா

  • @aravindashok100
    @aravindashok10026 күн бұрын

    ஓம் நமசிவாய

  • @anbesivan6499
    @anbesivan649927 күн бұрын

    ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥 நால்வர் திருவடிகள் போற்றி 🙏 ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ 🙏 ஐயா அவர்கள் திருவடி தாழ்பணிகின்றேன்🙌🙌🙌🙌

  • @rajasuba
    @rajasuba28 күн бұрын

    Nama sivaya valka

  • @ramasubramaniangurumurthy3273
    @ramasubramaniangurumurthy327328 күн бұрын

    காந்தக் குரலில் இனிய‌ அருமையான இசையை வழங்கிய தங்களுக்கு மிக மிக நன்றி அய்யா.‌‌ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @arulsankaran770
    @arulsankaran77029 күн бұрын

    சிவ சிவ ❤❤

  • @cananthakumar
    @cananthakumarАй бұрын

    Sivanamaya appa

  • @vasanthivasanthi714
    @vasanthivasanthi714Ай бұрын

    சிவமே வாழ்க சிவமே வாழ்க சிவமே வாழ்க ❤️🙏🏽❤️🙏🏽❤️🙏🏽

  • @rmdgirlsowmiya6596
    @rmdgirlsowmiya6596Ай бұрын

    🙏🙏🙏🙏🕉️🕉️🕉️📿📿📿

  • @lakshmisenthilkumar180
    @lakshmisenthilkumar180Ай бұрын

    Sivaya nama🙏🙏

  • @deenadhayalan8900
    @deenadhayalan8900Ай бұрын

    ❤❤ sivayanama appa ❤❤

  • @rmdgirlsowmiya6596
    @rmdgirlsowmiya6596Ай бұрын

    🙏🙏🙏🕉️🕉️🕉️📿📿📿

  • @sathishkumar3091
    @sathishkumar3091Ай бұрын

    சிவசிவா திருச்சிற்றம்பலம் சிவாய நமஹ குருவே உன் மலர் பாதங்கள் போற்றி போற்றி

  • @jankisiva
    @jankisivaАй бұрын

    சிவாயநம ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Manidhanush-oe1lt
    @Manidhanush-oe1ltАй бұрын

    Siva

  • @kalaranikanagarajan6238
    @kalaranikanagarajan6238Ай бұрын

    Siva.

  • @user-xj5ru4ux7v
    @user-xj5ru4ux7vАй бұрын

    எம்பிரான் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவடிகளைப் போற்றி போற்றி

  • @sivajeyadevi4232
    @sivajeyadevi4232Ай бұрын

    குருநாதா😢😢❤❤

  • @user-gb2lk4ug4r
    @user-gb2lk4ug4rАй бұрын

    ஓம் நமச்சிவாய வாழ்க

  • @kalaranikanagarajan6238
    @kalaranikanagarajan6238Ай бұрын

    Siva.

  • @cananthakumar
    @cananthakumarАй бұрын

    Super performance

  • @e.rameshe.ramesh3605
    @e.rameshe.ramesh3605Ай бұрын

    🙏​​திருச்சிற்றம்பலம்🙏

  • @poonkodimurugappa9608
    @poonkodimurugappa9608Ай бұрын

    Hssueed ft suve

  • @sowmiyasaravanan4583
    @sowmiyasaravanan4583Ай бұрын

    🙏🙏🙏🕉️🕉️🕉️📿📿📿🪷🪷🪷

  • @anbesivan6499
    @anbesivan6499Ай бұрын

    ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥நால்வர் திருவடிகள் போற்றி 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ 🙏🙏🙏🙏🙏 ஐயா அவர்கள் திருவடி தாழ்பணிகின்றேன் 🙌🙌🙌🙌🙌🙌 மணப்படைவீடு முற்றோதல், சாலைகிராமம் இரண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.அருமையாக இருந்தது நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @UmaM-gk4sz
    @UmaM-gk4szАй бұрын

    ❤ஐயா திருவடிகள்🙏 போற்றி போற்றி 🌺 சிவாயநம 🙏🙏🙏👏

  • @anbesivan6499
    @anbesivan6499Ай бұрын

    ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥 ஐயா அவர்கள் திருவடி தாழ்பணிகின்றேன்🙌🙌🙌🙌🙌 முற்றோதல் முழுமையாக கலந்து கொண்டேன்.நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @anbesivan6499
    @anbesivan6499Ай бұрын

    ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥 ஐயா அவர்கள் திருவடி தாழ்பணிகின்றேன்🙌🙌🙌🙌

  • @vandarpoonkuzhali9214
    @vandarpoonkuzhali9214Ай бұрын

    சிவாயநம

  • @arulsankaran770
    @arulsankaran770Ай бұрын

    Siva siva❤❤❤

  • @kalpanaselvi247
    @kalpanaselvi247Ай бұрын

    அய்யா தெய்வ திருவடிகளே சரணம் அய்யா.

  • @cananthakumar
    @cananthakumarАй бұрын

    Siva sivs🎉🎉🎉🎉🎉

  • @chithra4697
    @chithra4697Ай бұрын

    நமசிவாய சாமி 🙏🏻🙏🏻🙏🏻

  • @k.thamizhnithi
    @k.thamizhnithiАй бұрын

    ❤❤❤❤