வணக்கம் நண்பா ,
சிறு வியாபாரிகளின் கடைகள் முதல் பெரிய தொழிற்சாலைகள் வரை அனைத்தையும் ஒரே இடத்தில் அனைவர்க்கும் பயன்படும் வகையில் காணொளி காட்சி மூலமாக உங்களின் பார்வைக்கு கொண்டு வருவதே எங்கள் நோக்கம்
We provide various range of contents. If you felt the videos are useful, plz do share the video link among your friends, family and beloved ones
Disclaimer: The information provided on this channel and its videos is for general purpose only and should not be considered a professional advise. We are not a licensed or medical practitioner, so always consult professional help
For Business Enquiry,
Contact Number : +91 82708 37496

Subscribeyoutube.com/@Digital_Tamizha?si=3dwZ4rIHYjdaOirI

Instagram
Пікірлер
Night party pannikalama
Parrot fish price
முதலீடு எவ்வளவு ஆகும் அதையும் போட்டுருங்க
Ahann. Uruttu nee nalla uruttu
Earth musk products avaliable in all shop like supermarket , hardware shop , maligai store in Ranipet district and Tiruvallur district and all over ( all states ) in india
🎉Super products very good results ❤ try it all. I bought it in tirupur national stores. Super super super
This products are available in vellore, thindivanam, Gudiyatham , Thiruppathur , Arani ...
நாமக்கல் மாவட்டத்தில் கிடைக்கும்
10000 munpanam nu solli video podunga bro
This product is available in Hosur mookandapalli and bathalapalli area hardware shops and super Markets
Thanks for your support 🙏
Now Available in Coimbatore, Pollachi, Kinathukadavu, Othakalmandapam, Nachipalayam Sundharapuram, Kuniyamuthur, Pothanur, Chettipalayam, Vellalore, Pappampatti, Selakkarisal, Kattampatti, Senjerimalai, Thamaraikulam, Puliyampatti Pollachi, Kovilpalayam Pollachi, Anaimalai , Vettaikaranputhur, Ambarampalayam Jaminuthukuli Suleswaranpatti ,Cheran Nagar, Vadasithur, Ramanathapuram, Singanallur , Ondiputhur and Surrounding Areas
Earth musk products available Dharmapuri KRISHNAGIRI district
Give me phone number
Dubako chanala edue
Earth products ---அனைத்து மாவட்டங்களிலும் கிடைக்கும் (சென்னை செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அனைத்து ஹார்டுவேர் கடை, சூப்பர் மார்க்கெட், மளிகை கடை, டைல்ஸ் கடை) அல்லது உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளவும்.
After atm instalation nobody will respond to your monthly payment
கிருக்கு பு... Classic kum bullet kum diferent theriyama ellathaum classic 350 classic 350 nu sollikittu irukaan..
தலைப்பு ரொம்ப ரொம்ப சூப்பரு கிறுக்கன் கூட நம்ப மாட்டான்
Repeated... The message so many times repeated
The message is repeated so many times
1rupa.ellai..ankaiel
Very useful video. Thank you.
Feb 31 ah 😮😮😮😮😮😮
I need 4 used laptops how far from apollo hospital ? i am from west bangal ?
Super
Pothumda ....nangalum run panitutha irukom ne 7 to 8 machine potatha varum .enga kitaiye katha soluea pathiya 60 lakhs pota Vara chance iruku avalotha
MOKAIVIDIO
Waste..... 5 lakhs irunrha hitel vachu 80k, enna 1lakh monthly earn pannaporen...
😊
😂
Josiyam sari illatha karathal ninai sari illamal pomalvarukirathu kanithal enligshlum niranth sarisegakal
Sathuranga vattai ,😂
ஓவர் பேச்சுடா அப்பா டேய்
First u explain what machine it is........ Y should invest in this nonsense......
கொள்ளை அடித்து விடுவார்கள்...ஏமாந்து விடாதீர்கள்..
Video super bro thank you 🥰🥰🥰🥰
Maps link not working bro
Gandhipuram bro
You can earn 10 to 15 thousands if you get 100 transactions per day
Contact number and location bro?
Sir design book and pen only how much
Neenga watsapp parunga ivanga price inga onu soluranga.
சதுரங்க வேட்டை மக்களிடம் கருணையை எதிர்பார்க்க கூடாது. ஆசையா தூண்டி விடனும் ஈசியா ஏமாந்துடுவான் நல்ல conspet நடத்து நடத்து
Bro delivery pannuvingala im tirupur pannigana ethana days agum❤
Community post podunga bro views konjo athigama bogum.. all the best 🎉..
Chennaila ella consultingkum pesivachithan rate sollvanga na nerlapoi pathuttuten
Who will pAy shop rent
தலைவா எப்படின்னு புரியல
Timber trees?
இவர சொல்வது முழுவதும் உண்மை இல்லை.ஒரு முறை ஓருவர் பணம் எடுத்தால் நமக்கு கிடைக்கும் கமிஷன் ரூபாய் 8 ஆகும்.அதுவும் ஒரு மாதம் 1500 டிரான்சாக்சன் நடந்தால் தான். இதற்கு குறைந்த டிரன்சாக்சன் நடந்தால் இந்த 8 ரூபாயும் கிடைக்காது. அத்துடன் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டரை லட்சம் 3 லட்சம் தேவை. அத்துடன் சனி ஞாயிறு தினங்களில் இன்னும் இரண்டு மூன்று லட்சம் அதிகமாக தேவை. அப்பொழுதுதான் ஏடிஎம் முழுமையாக செயல்படுத்த முடியும். இதுதான் உண்மை.