Ungal Paper

Ungal Paper

Пікірлер

  • @kalarajendran9760
    @kalarajendran97605 күн бұрын

    அருமையான விளக்கம், தெரியாத பல தகவல்கள். Casual ah பேசறது நன்றாக இருக்கிறது. நன்றி.

  • @rajamohanrajamohan9457
    @rajamohanrajamohan94578 күн бұрын

    நீங்கள் சொல்வது ஒன்றும் நடக்கவில்லை

  • @lmdran
    @lmdran10 күн бұрын

    Nice

  • @SivaSiva-nb5sl
    @SivaSiva-nb5sl10 күн бұрын

    Super madam

  • @antonyanbarasanantonyanbar9248
    @antonyanbarasanantonyanbar924811 күн бұрын

    Kalyanam nadakkuma

  • @antonyanbarasanantonyanbar9248
    @antonyanbarasanantonyanbar924811 күн бұрын

    Onnum nadakka thu

  • @kalarajendran9760
    @kalarajendran976012 күн бұрын

    👌👍💐

  • @kalarajendran9760
    @kalarajendran976013 күн бұрын

    அருமை அருமை, உங்களினால் நாங்களும் இந்த அமுதை பருகினோம்

  • @user-bp5mc2pu3e
    @user-bp5mc2pu3e16 күн бұрын

    குழந்தை. பாக்கியம் எப்போது மீனம் ராசி மீன லக்கினம். ரேவதி நட்சத்திரம்

  • @UngalPaper
    @UngalPaper14 күн бұрын

    குழந்தை பாக்கியம் எப்போது என்பதை கணிக்க கணவன் மனைவி இருவரின் ஜாதகம் தேவை. இருவருக்கும் நடப்பு தசா புத்தி அந்தரம், மற்ற கோள்களின் அமர்வு டிகிரி, சுபர் தொடர்பு என அனைத்தும் வைத்து தான் கணிக்க முடியும். ஒருவரின் ராசி மற்றும் லக்கினத்தை மட்டும் கொண்டு துல்லிய பலனை கூற இயலாது. உங்கள் விபரங்களை இந்த மெயில் ஐடி க்கு அனுப்பவும். [email protected]

  • @ezhumalaik9121
    @ezhumalaik912116 күн бұрын

    மிக்க நன்றி

  • @sakthivel-ij8xy
    @sakthivel-ij8xy16 күн бұрын

    அக்கா என் பெயர் சக்திவேல் நான் மீன ராசி ரேவதி 17 10 1986 வெள்ளிக்கிழமை காலை 10: 5 மணிக்கு என் ஜாதகத்தை கொஞ்சம் சொல்காஅக்கா

  • @UngalPaper
    @UngalPaper13 күн бұрын

    கண்டிப்பா..உங்க விபரங்களை [email protected] க்கு ஈமெயில் அனுப்புங்க

  • @saravananp8471
    @saravananp847118 күн бұрын

    இது என்ன புது மெத்தேடா இருக்கு

  • @jayasreemani7682
    @jayasreemani768219 күн бұрын

    ❤🎉

  • @kalarajendran9760
    @kalarajendran976020 күн бұрын

    அருமையான பதிவு👏👏👏

  • @kalarajendran9760
    @kalarajendran976025 күн бұрын

    அருமை அருமை மிக நல்ல பதிவு. நல்ல உச்சரிப்பு. இன்றே ஆரம்பித்து விடுகிறேன். நன்றிகள் பல.

  • @kalarajendran9760
    @kalarajendran976026 күн бұрын

    அருமையான பதிவு. ஆனால் ஒரு சிறிய திருத்தம். சமையல் அறை தென்கிழக்கு ( அக்னி மூலை ) மூலையில் இருப்பது தான் சிறந்தது.

  • @sarvamangalasarvamangala6365
    @sarvamangalasarvamangala636527 күн бұрын

    Guruve namah

  • @UngalPaper
    @UngalPaper26 күн бұрын

    🙏🏼🙏🏼🙏🏼

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance41127 күн бұрын

    ❤❤❤❤❤❤

  • @kalarajendran9760
    @kalarajendran976027 күн бұрын

    மிக மிக அருமையான பதிவு. பத்ரிநாத் கோவிலுக்கு நேரில் சென்று வந்த உணர்வை ஏற்படுத்தியது. நன்றிகள் பல🎉🎉🎉

  • @kalarajendran9760
    @kalarajendran9760Ай бұрын

    அருமை, குருவபுரம் எங்கிருக்கிறது, இப்பொழுது அதன் பெயர் என்ன.

  • @UngalPaper
    @UngalPaperАй бұрын

    குருவபுரம் ஸ்ரீ தாத்தாத்ரேயர் மற்றும் ஸ்ரீ பாத வல்லபர் கோவில் இன்றும் கர்நாடக மாநிலத்தில் ராய்ச்சூர் மாவட்டத்தில் அழகிய கிருஷ்ணா நதியின் நடுவில் ஒரு தீவு போல் உள்ளது. ஆற்றின் ஒரு கரை தெலுங்கானா மாநிலம் மற்றொரு கரை கர்நாடகா மாநிலம். இரண்டு மாநிலங்கள் வழியும் செல்லலாம். ஆனால் கோவிலை அடைய படகு துணை வேண்டும். மந்த்ராலயம் செல்லும் பக்தர்கள் இங்கு சென்று வருவதும் வழக்கம்.

  • @kalarajendran9760
    @kalarajendran9760Ай бұрын

    @@UngalPaper மிக்க நன்றி🙏🙏🙏

  • @kalarajendran9760
    @kalarajendran9760Ай бұрын

    அருமை அருமை ✨✨✨

  • @kalarajendran9760
    @kalarajendran9760Ай бұрын

    வாழ்த்துக்கள், நல்ல முயற்சி, தொடரட்டும் உங்கள் பணி 🎉🎉🎉 கதை சொல்லும் வயதில் கதை கேட்க வைத்ததற்கு நன்றி.

  • @kalarajendran9760
    @kalarajendran9760Ай бұрын

    இனிய காலை வணக்கம், மிக அருமையான விளக்கம். காலை வேளையில் கேட்க மிகவும் இனிமையாக உள்ளது. நன்றிகள் பல🎉

  • @niroshanjey8471
    @niroshanjey84712 ай бұрын

    Exactly

  • @kalarajendran9760
    @kalarajendran97602 ай бұрын

    அருமையான விளக்கம், சிறிய திருத்தம் 5 மணி நேரம் தொழுகை அல்ல ஐந்து முறை தொழுகை

  • @UngalPaper
    @UngalPaper2 ай бұрын

    தவறுக்கு மன்னிக்கவும் , இனி வரும் விடீயோக்களில் கவனமாக இருப்போம் 🙏

  • @cybergamer3380
    @cybergamer33802 ай бұрын

    Fantastic explanation da

  • @roopachitra6084
    @roopachitra60842 ай бұрын

    Amazing

  • @Palanikumar14
    @Palanikumar142 ай бұрын

    Very useful information. Thank you so much for enlightening our knowledge.

  • @penswithme823
    @penswithme8232 ай бұрын

    நீண்ட நாள் என்று வாசிக்க வேண்டும் ரொம்ப நாள் என்பது தவறு

  • @AmuthapriyaSekar
    @AmuthapriyaSekar2 ай бұрын

    Nice ❤

  • @kavindiaries6430
    @kavindiaries64302 ай бұрын

  • @kavindiaries6430
    @kavindiaries64302 ай бұрын

    ❤😊

  • @cybergamer3380
    @cybergamer33802 ай бұрын

    ❤🎉 nice

  • @penswithme823
    @penswithme8232 ай бұрын

  • @gobiorathi5098
    @gobiorathi50982 ай бұрын

    Super

  • @kalarajendran9760
    @kalarajendran97602 ай бұрын

    👌 வாழ்த்துக்கள் 💐💐💐

  • @prathiram9586
    @prathiram95862 ай бұрын

  • @johncharlesmanohar1839
    @johncharlesmanohar18392 ай бұрын

    Great simple and best ...best wishes for 👍

  • @UngalPaper
    @UngalPaper2 ай бұрын

    Thanks a lot 😊

  • @Vigny14984
    @Vigny149842 ай бұрын

    Super❤

  • @UngalPaper
    @UngalPaper2 ай бұрын

    Thanks 🔥

  • @prathiram9586
    @prathiram95862 ай бұрын

  • @UngalPaper
    @UngalPaper2 ай бұрын

  • @solaiarun6296
    @solaiarun62962 ай бұрын

    Arumai

  • @UngalPaper
    @UngalPaper2 ай бұрын

    Thank you ❤

  • @malathyadithya
    @malathyadithya2 ай бұрын

    உங்கள் பதிவுகள் அருமை😍 சுருக்கமான செய்திகளின் அணி வகுப்பு அனைத்து செய்திகளின் தொகுப்பும் அபாரம்❤ மேலும் உங்கள் பணி வளர என்னுடைய வாழ்த்துகள்🙏

  • @UngalPaper
    @UngalPaper2 ай бұрын

    அன்புள்ள முதல் சப்ஸ்கிரைபரே, உங்களது ஆதரவுக்கு நன்றி! எங்கள் சேனலில் முதல் பதிவு கொடுத்து, எங்களை ஊக்குவித்தது மிக மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களின் அன்பு மற்றும் ஆதரவை தொடர்ந்து எங்களின் செய்திகளை மேம்படுத்தவும் உங்களுக்கு சிறந்த செய்திகளை அளிக்கவும் நாங்கள் நிச்சயமாக முயற்சிப்போம்! ❤