Mud Pot | மண் பானை

Mud Pot | மண் பானை

என்னோட நோக்கமெல்லாம் பட்டில இருந்து சிட்டிக்கு போன பசங்கள சிட்டில இருந்து பட்டிக்கு கொண்டு வரனுங்க 🙏🏻

என்றும் அன்புடன்

மண் பானை. 🍯

Our Channel will take you to the path of Self Sufficient/Sustainable Lifestyle.

Believe, Follow Your Heart & Create your Own Path...

The MudPot Channel is a great resource for those interested in sustainable living, natural wellness, and traditional practices. Sakthi, the creator of the channel, shares his expertise and experiences on various topics, including:

- Natural remedies and herbal medicine
- Organic gardening and permaculture
- Traditional cooking and recipes
- Eco-friendly living and zero waste
- Mindfulness and spiritual growth

The channel aims to inspire and educate viewers on how to live a more sustainable, self-sufficient, and nature-connected life. Sakthi's passion for natural living and his willingness to share his knowledge have made the MudPot Channel a valuable resource for many.

With Love
MudPot. 🍯

Пікірлер

  • @HarishKumar-zr2hd
    @HarishKumar-zr2hd10 сағат бұрын

    நல்ல அருமையான யோசனை

  • @vkv7727
    @vkv772712 сағат бұрын

    Enga vettula iruku

  • @rockstararmy1400
    @rockstararmy140012 сағат бұрын

    Munnor mattum illa ippovum ithan 😅

  • @vara1499
    @vara149914 сағат бұрын

    Nice

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu973516 сағат бұрын

    Just now subscribed to you channel...here👍❣️🙏

  • @rameshvadama6602
    @rameshvadama660219 сағат бұрын

    okay

  • @d.yavanthika1612
    @d.yavanthika161220 сағат бұрын

    romba nariya kathukutan unga utube channel la thank you❤❤

  • @saiarun557
    @saiarun557Күн бұрын

    தம்பி நீ எத்தனாவது தலைமுறை நீ

  • @user-tf1tp5to6k
    @user-tf1tp5to6kКүн бұрын

    ஏலேய் இப்போ வரை இதை தாண்டா பயன்படுத்துறாங்க தம்பி 😂😂😂😂😂😂

  • @vasantht6635
    @vasantht66352 күн бұрын

    Sakthi 🙏🏻

  • @vjstatus4680
    @vjstatus46802 күн бұрын

    Enda irukku

  • @gayathrigayathri2156
    @gayathrigayathri21562 күн бұрын

    Adipoli 😍👏🏼

  • @AnuAnu-uf4hp
    @AnuAnu-uf4hp2 күн бұрын

    என்னுடைய அப்பா 35 வருடமா இந்த தொழில் தான் செய்றாங்க... ரொம்ப கஷ்டப்பட்டு தான் எங்கள வளர்த்த ஆளாக்குனாங்க...

  • @forvishuv
    @forvishuv2 күн бұрын

    Raayan

  • @noc982
    @noc9822 күн бұрын

    Bro neenga sailer sakthiya... Voice avaru mariye eruku

  • @sahikarthik
    @sahikarthik2 күн бұрын

    உழைப்பாளிகள் உபயோகிதத்தை இன்று ஏதோ கொலைகார ஆயுதம் போல மாற்றிவிட்டார்கள்..... தமிழர் கண்டுபிடிப்பு எளிமையாகவும் நீண்டு உழைக்கும் வகையிலும் இருப்பதே சிறப்பு

  • @madhumitha0618
    @madhumitha06182 күн бұрын

    Na pathadhu ile munadi romba nalla irku

  • @Rdeep.j
    @Rdeep.j2 күн бұрын

    Hi are you that sail with sakthi? Your voice is similar with him

  • @sathiyaguruvignesh3213
    @sathiyaguruvignesh32133 күн бұрын

    Super

  • @akashthelawyer
    @akashthelawyer3 күн бұрын

    Dai rayan movie la varumaey aadhuvah

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw3 күн бұрын

    ராக்கெட் க்கு நாங்க எங்க போகரத்து

  • @thanjaipaiyan6913
    @thanjaipaiyan69133 күн бұрын

    Ipa than ya onion load earakitu vara😂😂

  • @arav762
    @arav7623 күн бұрын

    I have❤‍🔥

  • @sindhumurugan349
    @sindhumurugan3493 күн бұрын

    Nan kuda yetho product sale pana poringa nenachen 😅 intha idea nalla iruku bro ❤

  • @mpiofnkltn
    @mpiofnkltn3 күн бұрын

    மாட்டு கொம்ப அறுத்து கொக்கி செய்வது தற்ச்சர்பு இல்லை நண்பா மாட்டை (இயற்கையை) சார்ந்து வாழ்வது. 🙏

  • @smediatechnologies3349
    @smediatechnologies33493 күн бұрын

    முன்னோர்கள் மட்டுமல்ல...இன்றும் இதை பயன் படுத்துகிறார்கள். உருட்ட வேண்டாம்.

  • @hariprasad-kk5tr
    @hariprasad-kk5tr4 күн бұрын

    Munnorgala brother innum use panranga

  • @rktamilchannel9904
    @rktamilchannel99044 күн бұрын

    மாட்டுக்கொம்பு ஊக்கு நான் பயன்படுத்தி இருக்கிறேன் மிக அருமையாக இருக்கும்

  • @Muruganvaitheki
    @Muruganvaitheki4 күн бұрын

    Super anna congratulations 🎉🎉🎉👏👏👏👏❤❤❤

  • @sanjayselvakumaran5410
    @sanjayselvakumaran54104 күн бұрын

    who knows it is sail with shakthi

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg4 күн бұрын

    Rocket அடுப்புல middle part ல தானே விறகு இருக்கும் & bottom or side ல air flow (into the stove) இருக்கிற மாதிரி ஒரு ஓட்டை இருக்கும் இது இல்லாம விறகு நல்லா எரியுது வாழ்த்துக்கள்👍👍👍

  • @rubanrx3312
    @rubanrx33124 күн бұрын

    Super bro 👍

  • @kevinvijay670
    @kevinvijay6704 күн бұрын

    Raayan

  • @vimalarajendran9854
    @vimalarajendran98544 күн бұрын

    Super

  • @TAMIZHSELVAN-hj2nh
    @TAMIZHSELVAN-hj2nh4 күн бұрын

    Ship work mudichittingala? Galley super😂

  • @TAMIZHSELVAN-hj2nh
    @TAMIZHSELVAN-hj2nh4 күн бұрын

    Nanba. Kappal work leave ahhh❤

  • @Abulhussain-vt5ww
    @Abulhussain-vt5ww4 күн бұрын

    Super

  • @s.priyankakarthik563
    @s.priyankakarthik5635 күн бұрын

    Hii shakthi 😊

  • @ssk01-v2f
    @ssk01-v2f5 күн бұрын

    Eppavum irukku makka athukkula current makkal ah munnorgal solitaye 😂

  • @sheiksspire8695
    @sheiksspire86955 күн бұрын

    Raayan movie la dhanush use pannuvaaru 😅😅

  • @MohanRaj-cu8dw
    @MohanRaj-cu8dw5 күн бұрын

    வெட்டி வேலை அது failure style

  • @itsmezain8893
    @itsmezain88935 күн бұрын

    Appo namma monnorgal mattu irachi sapdrungaanga ,hmm

  • @Sarologu-vk5xl
    @Sarologu-vk5xl6 күн бұрын

    Hepaa kuta enga appa 🤗🫶🏻hepadetha atha vathi vela seivaga

  • @cabs2218
    @cabs22186 күн бұрын

    டேய் நீ 3050 இருந்து பேசுறியா எப்பவும் இப்பவும் இதாண்டா யூஸ் பன்றாங்க

  • @bhunag9383
    @bhunag93836 күн бұрын

    Adhigam Kari pudicha Patram Payan padithinal Adigamaha Eri porul/ fuel teva padum. Kari nandraga wash panee remove pannitu patiram use panaal cooking seekiram mudiyum. Karithool acts as a insulator

  • @timepasser5765
    @timepasser57656 күн бұрын

    தல நீதான இப்போ ஷிப் ல வீடியோ போட்ற 😂❤சூப்பர்

  • @timepasser5765
    @timepasser57656 күн бұрын

    Bro epotha video paka Aramicha still epo thaa ella video vum pathutu eruke ellame Supr ahh eruku vidama new new ah content potute erunga vera maari growth varum oru subcriber ah watchers ah solra vera 11❤🎉 keep it up..... Mayiladuthurai la erunthu... Ungal nanban

  • @ThiruUnmai
    @ThiruUnmai6 күн бұрын

    கொக்கியில என்னப்பா தற்சார்பு? அவங்க தூக்கின மூட்டைகள் பல ஃபாரின்லேர்ந்து வந்தது தானே?! தமிழன் கடல்வழி வணிகத்தில் சிறந்து விளங்கினான்னு படிச்சோமே!!!

  • @timepasser5765
    @timepasser57656 күн бұрын

    Enga vtla eruku bro❤

  • @ARNOLD-vy8by
    @ARNOLD-vy8by6 күн бұрын

    Raayan weapon mathiri iruku 😂