The Rise Nalla Cinema

The Rise Nalla Cinema

The Rise Nalla Cinema
This channel aims to showcase the past, present, and future of Tamil cinema and its rich heritage through a series of shows that will include Indian and World Cinema at large.
Our mission is to provide viewers interesting capsules that are both entertaining and informative about Tamil and World Cinema.

Subscribe to The Rise Nalla Cinema KZread Channel here
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
KZread : bit.ly/nallacinema
Facebook : facebook.com/therisetubes
Twitter : twitter.com/therisetubes
Instagram : instagram.com/therisetubes

Пікірлер

  • @sweathadesigan1606
    @sweathadesigan16068 минут бұрын

    சிவாஜி கணேசன் தான் style மன்னன்

  • @maravarchavadikadambavanam
    @maravarchavadikadambavanam28 минут бұрын

    எம்ஜியாருடைய காவல் அதிகாரியும் கூட, பெரிசு தூங்கும் போது பெரிய கத்தியுடன் எம்ஜியாருக்கு காவல் காப்பார்.??!!

  • @garnamani
    @garnamani2 сағат бұрын

    En uyir Sivaji sir no 1 can bid him in the world ❤

  • @mohamedsiddique5439
    @mohamedsiddique54393 сағат бұрын

    மக்கள் திலகத்தின் பதில்கள் மிக அருமை. | ஒவ்வொருவரும் எடுத்து கொள்ள வேண்டிய பாடம், விமர்சனம், வசவுகள், பாராட்டுக்கள ஏற்றத்தாழ்வு இவற்றை பொருட்படுத்தாது குறிக்கோளிலிலேயே கண்ணாக கருத்தாக இருக்க வேண்டும்.

  • @arockiadosschinnappan6175
    @arockiadosschinnappan61754 сағат бұрын

    All the actors put together in the world are un equal to this only greatest actor.

  • @arockiadosschinnappan6175
    @arockiadosschinnappan61754 сағат бұрын

    Unequal to him all the actors put tog

  • @mvnathan4260
    @mvnathan426013 сағат бұрын

    Never never never......again like him that's why he is a great legend Nadigar Thilagam ❤❤❤

  • @subadrasankaran4148
    @subadrasankaran414814 сағат бұрын

    Super style both

  • @mohankumar-wg2qj
    @mohankumar-wg2qj14 сағат бұрын

    தமிழன் பெருமை இந்த மனிதன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @manikandanv2371
    @manikandanv237114 сағат бұрын

    ♥️♥️♥️🔥

  • @manirani112
    @manirani11215 сағат бұрын

    நடிகர் திலகம் சிவாஜி போல இனிஎவறும் இவ்வுலகில் பிறக்கபோவதில்லை இந்த உலகம் உள்ளவரை ஆயிரமாயிரம் தலைமுறைக்கு நிலைத்து நிற்கும் மகாகவிசக்கரவர்த்தி

  • @ramachandran2023
    @ramachandran202316 сағат бұрын

    திருத்தவும் ,"இவர் தான் சிறந்த நடிகர்"

  • @vadivelukosalram6923
    @vadivelukosalram692317 сағат бұрын

    Great man Tamils need such people

  • @rajus6270
    @rajus627017 сағат бұрын

    ❤❤❤❤❤

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian142018 сағат бұрын

    நடிகர் திலகம்

  • @arumugamlakshmi1995
    @arumugamlakshmi199521 сағат бұрын

    அருமை அருமை அருமை 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @NeelakantanCS
    @NeelakantanCS22 сағат бұрын

    சிவாஜியை மிக நன்றாக இயக்கி பல வெற்றி படங்களை தந்தவர் - .P மாதவன். அவர் படங்களில் சிவாஜி மிகவும் நன்றாக நடித்திருப்பார்.🌹 பீம்சிங், , AC திருலோகசந் தர் MA, கிருஷ்ணன் பஞ்சு, எல்லாம் அதற்கு பிறகு தான்.

  • @rajapandianraja-by1zf
    @rajapandianraja-by1zf23 сағат бұрын

    Shivaji pesum English ulaka style

  • @palanisamyp.s.6752
    @palanisamyp.s.675223 сағат бұрын

    திரு சோ தவறு எதுவும் செய்து விடவில்லை என காமராஜர் உணர்ந்து செல்லமாக கடிந்திருக்கிறார்

  • @muthuswamykrishnamoorthy1484
    @muthuswamykrishnamoorthy148423 сағат бұрын

    சிவாஜி style ❤

  • @AntiCringe777
    @AntiCringe777Күн бұрын

    இந்தியன் படம் மட்டும் சிவாஜி நடித்த அனைத்துப்படங்களுக்கும் சமம் இதுவரை எடுத்த தமிழ் சினிமாக்கள் ❤

  • @mohandass5523
    @mohandass552316 сағат бұрын

    இந்தியன் படமே அவர் நடித்த நாம் பிறந்தமண் படத்தின் காப்பி தான் ஐயா

  • @ganapathys9680
    @ganapathys968015 сағат бұрын

    அயல் நாட்டு ஒப்பனைக்காரனைக் கொண்டு மாறுவேடம் போட்டுக்கொண்டால் மட்டு ம் நடிப்பில் மேதையாகிவிட முடியாது.உள்ளத்தால் நடிக்க வேணடும்.கமலால் அது முடியவில்லை என்பதால்தான் மாறுவேடம்.தெய்வமகன் பாருங்கள்...மூன்று பாத்திரங்களும் மூன்று விதம்.இது மாதிரி கமல் ( வீட்டில் கிடைக்கக்கூடிய சாதாரண மேக்கப் பொருள்களைக் கொணடே) நடித்துக் காட்டினால் நடிகர்திலகம் என்ற பட்டம் நிச்சயம்.

  • @appadorai2314
    @appadorai231411 сағат бұрын

    ​@@mohandass5523it's true copy adikallana kamalasan nuku thookam varadu Kamal udaya fans suku edhallam theriyadhu Eppafi yellam panna than flim industry lla munnuku varamudium

  • @appadorai2314
    @appadorai231411 сағат бұрын

    ​Absolutely correct

  • @SelvaRaj-ih5nx
    @SelvaRaj-ih5nxКүн бұрын

    Super action only ours NADIKAR THILAKAM

  • @sanjeevi.t1046
    @sanjeevi.t1046Күн бұрын

    Apo indian movie cbi scene ithula irudhatha copy adichatha

  • @saimanohar4811
    @saimanohar481119 сағат бұрын

    All are copy of NT movies only. He is a dictionary.

  • @ravivenki
    @ravivenkiКүн бұрын

    அட்டகாசமாக வசனம் எழுதிய ஆரூர்தாசை மறக்கக்கூடாது.

  • @ravivenki
    @ravivenki19 сағат бұрын

    கண்ணா...நா இப்போ குற்றவாளி கூண்டுல...கடந்த காலம் சாட்சி கூண்டுல...நீ நீதிபதி ஸ்தானத்துல....என் குற்றங்களுக்கெல்லாம் நா எந்த விளக்கமும் சொல்லல...நீ என்ன தண்டனை கொடுத்தாலும் மனப்பூர்வமா ஏத்துக்கறேன் - இது அப்பா சிவாஜி பேசும் வசனம். இந்தக் காட்சியில் நடிப்பும் வசனமும் அபாரம்.

  • @muthuswamykrishnamoorthy1484
    @muthuswamykrishnamoorthy1484Күн бұрын

    அருமையான பேச்சு உண்மையான ரசிப்பு

  • @saitshariram3140
    @saitshariram3140Күн бұрын

    Yes sometime we have to speak harmless lie to keep people happy..and some time we should also desist from telling the hamful truth, not to make people hurt or sad....

  • @seenivasan7167
    @seenivasan7167Күн бұрын

    உலக தமிழர்களின் ஒப்பற்ற ஒரே ஆளுமை நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம்

  • @VijayKumar-my7hq
    @VijayKumar-my7hqКүн бұрын

    ஏம்மா...ஒரு முறை தமிழ் நாடு வாங்களேன்.

  • @Gangarookkutty
    @GangarookkuttyКүн бұрын

    Sawkar janaki's dressing sence superb.. Beautiful actress..

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148Күн бұрын

    Very fine act and same voice till at that time

  • @rameshthangasamy2716
    @rameshthangasamy2716Күн бұрын

    ❤❤❤

  • @rameshthangasamy2716
    @rameshthangasamy2716Күн бұрын

    ❤❤

  • @samparkmedicare8548
    @samparkmedicare8548Күн бұрын

    That returning of that blank cheque in this lengthy conversation Mind blowing Words doesn't come out Need to visualise

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian1420Күн бұрын

    நடிகர் திலகம்.

  • @ganapathys9680
    @ganapathys9680Күн бұрын

    மூன்றும் மூன்று விதம்.வெளி நாட்டு ஒப்பனைக்காரனைக்கொண்டு உருவத்தை மட்டும் மாற்றிக் கொள்ளும் நடிகர்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியாத நடிப்பு.

  • @hariv8902
    @hariv8902Күн бұрын

    WORLDS NUMBER ONE BEST ACTOR IS NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN

  • @vijikodi1131
    @vijikodi1131Күн бұрын

    This is a wonderful tribute to the multi talented person.. many seem to have forgotten .. thanks for this very informative documentary

  • @TheRiseNallaCinema
    @TheRiseNallaCinemaКүн бұрын

    Glad you enjoyed it

  • @getaradhakrishnan8451
    @getaradhakrishnan8451Күн бұрын

    He was said to be a terror to his artists Strict rigid disciplinarian had never compromised upholding values Yester years magazines data is the source for such details

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xmКүн бұрын

    இது அல்லவா சாதனைகள் இப்பவும் சினிமா படத்தை எடுக்குராங்க பாவிக சீ

  • @user-radhakrishan7ud5u
    @user-radhakrishan7ud5uКүн бұрын

    சூப்பர் அருமை வாழ்க புகழ்

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863Күн бұрын

    Super scene and dialogue delivery

  • @Sivaji271
    @Sivaji271Күн бұрын

    Legendary actor...

  • @hariv8902
    @hariv8902Күн бұрын

    WORLDS NUMBER ONE BEST ACTOR IS NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN

  • @user-dq6lz6ez4e
    @user-dq6lz6ez4eКүн бұрын

    மாட்டு வண்டி பூட்டி குடும்பத்துடன் சோமனூர் மீனாம்பிகா தியேட்டரில் படம் பார்த்தோம்

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148Күн бұрын

    Fine acting nobody is equal to him