Payani

Payani

வணக்கம்! இது என்னோட தமிழ் யூடியூப் சானல். பயணி | ஸ்ரீதரன் | சென்னை | IFS (இந்திய அயலுறவுப் பணி) | தனிநபர் கருத்துக்கள். 👌🙌🤝 வாழ்க்கைல ரசிக்கணும், உதவணும், பகிரணும். அவ்ளோதாங்க. ❤️
***
My ENGLISH KZread channel is here: www.KZread.com/TravellerDharan
***
❤️ "உங்கள் அனுபவங்களும் அவை அனைத்தினையும் நீங்கள் வெளிப்படுத்தும் பாங்கு மிகவும் 'பயனுள்ளதாக' இருப்பதால்... உங்கள் பெயரை இனிமேல் "பயன் தரன்" என்று வழங்கலாம் என நான் நினைக்கிறேன். சொல்லாலும்,செயலாலும் பயன் தருபவன் 'பயன் தரன்' அல்லவா?"
- பின்னூட்டங்களில் ஒன்று ❤️
***
🌐 என்னோட வலைத்தளம் - www.payani.com
💙 ஃபேஸ்புக் - facebook.com/PayaniDharan
📷 இன்ஸ்டாகிராம் - instagram.com/payani.dharan
🦜 ட்விட்டர் - twitter.com/PayaniDharan
👔 லிங்கெட்-இன் - linkedin.com/in/payanidharan/
💌 மின்னஞ்சல் கடிதம் - www.payani.com/Newsletter
***
📕 உலகில் முதலாவதாக: சீனத்திலிருந்து தமிழுக்கு நேரடி மொழிபெயர்ப்பு நூலின் ஆசிரியர் ('வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை'). இலக்கியம்/சீனமொழி பற்றி 4 நூல்கள்.

Пікірлер

  • @srinivasaraghavan9214
    @srinivasaraghavan92143 сағат бұрын

    சிறப்பு சார் 👌🌹

  • @manickambaburobert7869
    @manickambaburobert78696 сағат бұрын

    நான் சைக்கிள் ஓட்டிப் பழகின நினைவுகளைத் தான் எல்லா நேரங்களிலும் உதாரணமாக முன்வைத்து முன்னெடுப்பேன்.. நீங்களும் அதே உதாரணத்தை எடுத்து சொல்லியுள்ளதைக் கேட்டவுடன். மகிழ்ச்சியாக இருந்தது❤

  • @Payani
    @Payani4 сағат бұрын

    💐️🙏💐️

  • @manickambaburobert7869
    @manickambaburobert78696 сағат бұрын

    நீங்கள் MCCயில் சுவாசித்துள்ளீர்கள்...பாக்கியம் கிடைத்தவர்

  • @manickambaburobert7869
    @manickambaburobert78697 сағат бұрын

    மிக எளிமையான நம்பிக்கை தரும் பதிவு.. நன்றி❤

  • @Payani
    @Payani7 сағат бұрын

    மகிழ்ச்சிங்க. நன்றி!

  • @JanarthananNs
    @JanarthananNs18 сағат бұрын

    Very nice sir

  • @Payani
    @Payani15 сағат бұрын

    மிக்க நன்றிங்க! 🙌

  • @lifeofworld32164
    @lifeofworld32164Күн бұрын

    ❤Hi, Sir ❤How are you? this video was very useful for me and my family thank you so much, sir 😊

  • @Payani
    @Payani22 сағат бұрын

    Glad to hear that. You are most welcome. Thanks.

  • @sureshaadhi2789
    @sureshaadhi27892 күн бұрын

    Thank you sir good motivation speech

  • @Payani
    @Payani2 күн бұрын

    Thanks! 🙌 Keep watching. Cheers!

  • @svqualityengineer
    @svqualityengineer2 күн бұрын

    Same llike english, please explain how to overcome hindi and Chinese language also sir... But one thing is very clear, concept is very simple. That is thru language need to access people and knowledge....

  • @Payani
    @Payani2 күн бұрын

    Yes, the same approach will help. Best wishes!

  • @hamshihamsu5461
    @hamshihamsu54613 күн бұрын

    god bless you

  • @Payani
    @Payani2 күн бұрын

    👍

  • @seetharam
    @seetharam3 күн бұрын

    Great

  • @Payani
    @Payani3 күн бұрын

    Thanks 🙌

  • @lifeofworld32164
    @lifeofworld321644 күн бұрын

    ❤Hi Sir❤ Excellent IDEAS 💡 wow superb Sir 💐😊

  • @Payani
    @Payani3 күн бұрын

    So nice of you. Many thanks!

  • @tamilkidsofficial
    @tamilkidsofficial4 күн бұрын

    Thankyou sir for your motivation ❤

  • @Payani
    @Payani3 күн бұрын

    So nice to hear that. Cheers and thanks!

  • @tamilstyletoday4429
    @tamilstyletoday44294 күн бұрын

    Your channel very useful for me sir

  • @Payani
    @Payani4 күн бұрын

    Glad to hear that. Thanks!

  • @lifeofworld32164
    @lifeofworld321645 күн бұрын

    Hi Sir superb very Cristal Clear explantion 💐😊

  • @Payani
    @Payani4 күн бұрын

    Many thanks 🙌

  • @robertthilson9496
    @robertthilson94965 күн бұрын

    Sir konjam sound aga pesungal

  • @Payani
    @Payani5 күн бұрын

    பின்னூட்டத்துக்கு நன்றிங்க. கவனத்தில் கொள்கிறேன்.

  • @thennavan7
    @thennavan75 күн бұрын

    மிகவும் பயனுள்ள பதிவு . மிக்க நன்றி ஐயா🙏🏻🙏🏻

  • @Payani
    @Payani5 күн бұрын

    மிக்க நன்றிங்க! 🌻

  • @rewindwithbalamuruganganes377
    @rewindwithbalamuruganganes3775 күн бұрын

    வாழ்க்கைக்கு உபயோகமான பதிவு நன்றி ஐய்யா

  • @Payani
    @Payani5 күн бұрын

    மிக்க நன்றிங்க! 🙌

  • @user-qu3lg3gm8j
    @user-qu3lg3gm8j5 күн бұрын

    useless

  • @Payani
    @Payani5 күн бұрын

    hmm. why so? In what way this could be improved to make it more useful?

  • @ChelvanKKara
    @ChelvanKKara5 күн бұрын

    Much Obliged. By this I verified myself that I am on right track.

  • @Payani
    @Payani5 күн бұрын

    Glad to hear this. Thanks!

  • @nithi178
    @nithi1785 күн бұрын

    புரிந்து படி என்று அனைவரும் கூறுவார்கள். ஆனால் எப்படி என்று யாரும் விளக்கம் தரமாட்டார்கள். நீங்கள் சற்று விளக்கி உள்ளீர்கள். மகிழ்ச்சி. மேலும் விரிவான விளக்கம் தேவைப்படுகின்றது.

  • @Payani
    @Payani5 күн бұрын

    மிக்க நன்றிங்க! 🌻

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha31696 күн бұрын

    R u priest

  • @Payani
    @Payani5 күн бұрын

    No. Why?

  • @thanioruvan9167
    @thanioruvan91676 күн бұрын

    Tq sir 😊

  • @Payani
    @Payani6 күн бұрын

    Welcome 😊

  • @ishakumaran
    @ishakumaran6 күн бұрын

    அற்புதமான பதிவு !

  • @Payani
    @Payani6 күн бұрын

    மிக்க நன்றிங்க! 🙏

  • @kasiramanv6070
    @kasiramanv60706 күн бұрын

    அருமை ! பயணத்தின் பாதி தூரம் கடந்த பின் இப்போது தான் கற்க நிறைய நேரம் கிடைக்கிறது. தங்களின் இந்தப் புத்தக அறிமுகம் மிகுந்த நம்பிக்கை ஊட்டுகிறது. மிக்க நன்றி ! 🙏🏼

  • @Payani
    @Payani6 күн бұрын

    நன்றிங்க! 🌸

  • @kainthailainan
    @kainthailainan7 күн бұрын

    ஒரு சிறிய நூலை எடுத்துவைத்துக் கொண்டு தமது அனுபவங்களின் தாக்கத்தோடு எடுத்தியம்பிய விதம் கேட்போரை யோசிக்க வைக்கிறது. அநேகர் நெஞ்சங்களில் குடிகொண்டு ஆக்க பூர்வமாக சிந்திக்கவிடாமல் தடுத்தாட்கொள்ளும் பிற்போக்குத் தனங்களின் கிடங்காகி உடனிருந்தே கொல்லும் தயக்கங்கள் தாழ்வுணர்ச்சிகள் முதலியவற்றை சுட்டிக் காட்டுகையில் இனியாவது அவைகளை வெல்ல வேண்டும்., கடந்து வர வேண்டும்., உருப்படியாக சாதிக்க வேண்டும்., என்கிற சிந்தனை உருவாகி உள்ளே இருக்கின்ற அவல உணர்வுகளை அகற்ற வேண்டும் என்பதே அதற்கான முதல் முயற்சி என்ற படிப்பினை கொடுக்கிறது. ஆலன் போலவே ஒரு கஷ்டவாளி இளமைக் கால துன்பங்களை தமது விடா முயற்சியோடும் உறுதிப் பாட்டோடும் கடந்து தமது துன்பங்கள் தொலைந்த நல் வாழ்வினை நிர்மாணித்தவரின் வாயிலாக இச்செய்திகளை பெரும் போது சொல்லப்படும் செய்திகள் மேலும் மகத்துவம் பெறுகிறது. வாழ்க வளமுடன். =நவில் தொறும் நூல் நயம் போலும் பயில் தொறும் பன்புடை யாளர் தொடர்பு =

  • @sukran4867
    @sukran48677 күн бұрын

    வாழ்த்துக்கள் சேர்.சேர் நீங்கள் கொரிய மொழியை எப்படி இலகுவாக கற்றுக் கொள்வது என்பது என்பதினை எழுதியுள்ளீர்களா..அவ்வாறு எழுதி இருந்தால் தயவுவசெய்து குறிப்பிடவும்ஏனென்றால் கொரியாவுக்கு வேலைக்கா செல்வதற்கு இருக்கின்றேன்.அதற்கு கொரி Exam பாஸ் பண்ண வேண்டும்.

  • @Payani
    @Payani7 күн бұрын

    நன்றிங்க. கொரிய மொழி பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் நான் கொரியா போயிருந்த சில நாட்களில் அவர்களின் தெருப் பெயர்களைப் படிக்கக்கூடிய அளவுக்கு எளிதான எழுத்து முறை என்பதை அறிந்தேன். தமிழுக்கும் கொரிய மொழிக்கும் உள்ள உறவுகள் பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொண்டேன். இந்த வீடியோவில் சொல்லியிருப்பது எல்லா மொழிகளுக்கும் (எல்லா விஷயங்களுக்கும்) உதவும். உங்கள் கொரிய மொழிப் பயணம் சிறக்க வாழ்த்துகள். மகிழ்ச்சியாகக் கற்றுக்கொள்ளுங்கள்.

  • @sukran4867
    @sukran48677 күн бұрын

    @@Payani நன்றிகள் சேர்

  • @sureshramalingam362
    @sureshramalingam3627 күн бұрын

    வெற்றியாளர்கள் தனது கடந்த கால மோசமான தோல்விகளை, தவறுகளை வெளியோ சொல்வதில்லை...வெற்றியை மிக எளிதாக அடைந்தது போன்ற மாயயை ஏற்படுத்தி காட்டும் போது கேட்பவர்கள் இவ்வளவு தானே என்கிற எண்ணத்தையும்,வெற்றி மிக எளிது என்பதை பிம்பத்தை கட்டமைக்கிறார். உண்மையில் வெற்றி மிக கடுமையானது 100% உழைப்பை கொட்டினால் தான் 10% வளர்ச்சி கிடைக்கும்.

  • @Payani
    @Payani7 күн бұрын

    உண்மை. 🥰🥳👏🏽

  • @sureshramalingam362
    @sureshramalingam3627 күн бұрын

    மிக அற்புதமான பதிவு...

  • @Payani
    @Payani7 күн бұрын

    மிக்க நன்றிங்க! 🌸

  • @vanrag6838
    @vanrag68387 күн бұрын

    Nice sir

  • @Payani
    @Payani7 күн бұрын

    Thanks and welcome.

  • @lifeofworld32164
    @lifeofworld321648 күн бұрын

    ❤ Hi Sir ❤ Thank you for this video 💐😊

  • @Payani
    @Payani7 күн бұрын

    Most welcome. 👍

  • @lifeofworld32164
    @lifeofworld321648 күн бұрын

    Hi Sir very clear explanation very useful information 💐👍😊

  • @Payani
    @Payani8 күн бұрын

    Thanks and welcome. 💐

  • @lifeofworld32164
    @lifeofworld321648 күн бұрын

    Hi Sir I saw this video your very lucky person great 👍

  • @Payani
    @Payani8 күн бұрын

    So nice of you.

  • @ISRSelva
    @ISRSelva8 күн бұрын

    மிக மிகச் சிறப்பு! என்னைப் பற்றி நானே பரிசோதித்துக் கொள்ள இந்த வீடியோ எனக்கு உதவியிருக்கிறது. மகிழ்ச்சி!

  • @Payani
    @Payani8 күн бұрын

    நன்றிங்க! 🙏

  • @sureshramalingam362
    @sureshramalingam3628 күн бұрын

    அற்புதமான பதிவு..உலகை பார்க்கும் கோணம் வேறு கோணத்தில் விரிக்கிறது...

  • @Payani
    @Payani8 күн бұрын

    மிக்க நன்றிங்க! 🌹

  • @sureshramalingam362
    @sureshramalingam3628 күн бұрын

    கேட்கவே அதிர்ச்சியாகவும்,பதை தைக்கவும் செய்கிறது..

  • @Payani
    @Payani8 күн бұрын

    உண்மை தான். மனதைக் கலங்கடிக்காதது, அதிர்ச்சியூட்டாதது எப்படி நல்ல எழுத்தாக இருக்கமுடியும் என்று ஒரு கருத்து உண்டு. :-)

  • @kainthailainan
    @kainthailainan8 күн бұрын

    ஒரு புதிய கண்ணோட்டத்தில் ஆங்கிலம் கற்பிதம் செய்வதற்கு வேண்டி நிற்கையில் அது இவ்வளவு சீக்கிரம் ஆசீர்வதிக்கப் படும் என்று கிஞ்சிற்றும் கருதவில்லை. இவரைப் போல் இவரது அனுபவத்தின் வாயிலாகவே நமக்கு சொல்ல முன்வந்துள்ளார்., வாழ்க. இவருக்கு கற்பிதம் செய்த தேவதைகளுள் ஒருவர் சுமதி அவர்கள். அவரது சிவாஜி -எம்ஜிஆர் பற்றிய சமீபத்திய பிரசங்கம் ஒன்றை கேட்க நேர்ந்தது. அதில் இடை யிடையே அவரது ஆங்கில வீச்சினை கண்டும் கேட்டும் வியந்து நின்றோம். அப்பேர் பட்டவரிடம் பாடம் கேட்டிருக்கிறார் /பெற்றிருக்கிறார். ஒருவர் எவ்வாறு சிந்திக்கிறாரோ, உணர்கிறாரோ, நம்புகிறாரோ, அவ்வாறே அவருடைய உடலும், மனமும், சூழ்நிலைகளும் அமையும். எம்முடையை மனப் போக்கை மாற்றி, இதய பூர்வமான விருப்பம் மெய்ப்படுதல் வேண்டும். பிரச்சனை என்னவென்றால், எம்மிடம் அதற்கான உத்தியோ, வழிமுறையோ அல்லது செயல் முறையோ இல்லை. எம் மனம் ஆங்கிலக் குறை பாட்டினால் உருவாகும் பல பிரச்சனை குறித்து முன்னும் பின்னும் சதா உழன்று கொண்டே இருக்கிறது. அதனால் யாம் வெறுப்பாகவும், மகிழ்ச்சியற்றவனாகவும், தோல்வியடைந்தவனாகவும் உணர்கிறேன். பயணிதரன் அவர்களின் இந்த தொடக்கத்தினைப் போலவே வரும் வீடியோக்கள் தொடருமேயானால் யாம் பாக்கியவானே. அன்னார் அவர்களை மனம்குளிர்ந்து வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறோம். =ஊருணி நீர் நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு =

  • @Payani
    @Payani8 күн бұрын

    கனிவான சொற்கள். நன்றிங்க! ️💐️

  • @user-yg9hn1ir1c
    @user-yg9hn1ir1c9 күн бұрын

    புதிய மொழி என்பதை விட புதிய விடயம்

  • @Payani
    @Payani9 күн бұрын

    ஆமாம். மொழியும். நன்றிங்க.

  • @loveall4969
    @loveall49699 күн бұрын

    👍

  • @Payani
    @Payani9 күн бұрын

    நன்றிங்க! ️

  • @RamRam-zv5od
    @RamRam-zv5od9 күн бұрын

    Great sir, really useful for me❤

  • @Payani
    @Payani9 күн бұрын

    Glad to hear that. Thanks!

  • @sharadhac.l1817
    @sharadhac.l181710 күн бұрын

    I think I came 3rd stage 😂

  • @Payani
    @Payani9 күн бұрын

    Keep up your learning journey. Best wishes!

  • @ramsubu7155
    @ramsubu715510 күн бұрын

    அருமை.

  • @Payani
    @Payani9 күн бұрын

    நன்றிங்க! ️💐️

  • @ramsubu7155
    @ramsubu715510 күн бұрын

    சிறப்பு சார்.

  • @Payani
    @Payani9 күн бұрын

    மிக்க நன்றிங்க! 🙏

  • @gobikumar5282
    @gobikumar528210 күн бұрын

    தரமான தகவல். மிக்க நன்றி..

  • @Payani
    @Payani10 күн бұрын

    நன்றிங்க! ️

  • @Gowsikgounder
    @Gowsikgounder10 күн бұрын

    ஐயா எனக்கு ர மற்றும் ற எழுத்து உச்சரிக்க முடியவில்லை ஐயா என்ன செய்வது என்று கூறுங்கள். மொழிகளை கற்பதில் மிகப்பெரிய பின்னடைவு எனக்கு ஏற்படுகிறது. தயவு கூர்ந்து கூறவும்

  • @Payani
    @Payani10 күн бұрын

    //உச்சரிக்க 'முடியவில்லை'// என்னும் விஷயம் புரியவில்லை, நண்பரே. அந்த ஒலிகளின் வேறுபாட்டை உங்களுக்குத் தெரிந்த நண்பர்களிடம் பேசிப் புரிந்துகொண்டு பழகிப்பாருங்கள். அந்த ஒலிப்புகளை வீடியோக்கள் மூலம் தெரிந்துகொண்டும் பழகலாம். வாழ்த்துகள்!

  • @Gowsikgounder
    @Gowsikgounder10 күн бұрын

    @@Payani ர மற்றும் ற எழுத்து பேச முடியாது ர என்றால் அல்லது வ என்று தான் கேட்கும். அது தான் ஐயா என்னுடைய பிரச்சினை. இருந்தாலும் தாங்கள் கூறியமைக்கு நன்றி

  • @user-xs9qe5cg1g
    @user-xs9qe5cg1g9 күн бұрын

    Thank you, From your guidance I am going to learn HEBREW, Now I am in Israel.

  • @neethiraja4878
    @neethiraja487811 күн бұрын

    ஐயா , எனக்கு இன்று வரை மொழியை கற்பதில் தடுமாற்றம் தான். உங்கள் வீடியோ உற்சாகமாக இருக்கிறது

  • @Payani
    @Payani11 күн бұрын

    ரொம்பப் பெரிய விஷயம் இல்லை. சந்தோஷமா, விளையாட்டா பேசிப் பழகுங்க. வாழ்த்துகள்!

  • @kainthailainan
    @kainthailainan11 күн бұрын

    ஒரு ஆக்கபூர்வ முயற்சிக்கு தோதுகள் கூறும் அபூர்வ மனிதரை சந்தித்த பாக்கியம் பெற்றோம். மொழிகள் கற்பதற்கு உத்திகள் கூறும் இவர் ஆங்கிலம் கைவரப் பெறுவதற்கு புதிய கண்ணோட்டத்தில் வழி காட்டினால்...... அதுவே தாயகத்திற்கு ஆற்றும் பிரதி கடன். =வாழ்க வளமுடன் =

  • @Payani
    @Payani11 күн бұрын

    நன்றிங்க! ️🌹 //ஆங்கிலம் கற்றுக்கொள்ள புதிய கண்ணோட்டத்தில் வழிகாட்டினால்...// இதுவரை இதுகுறித்து நான் யோசித்தது இல்லை. ஆலோசனைக்கு நன்றிங்க.

  • @triangle379
    @triangle37911 күн бұрын

    you are lucky to be in a co education school, i studied 6th std in coeducation school then moved to boys school. to this day i feel shy to speak with women and couldn't overcome it. couldn't speak more than two words i have avoided going to many showrooms and buying just because there were women in the counters. i am aware this is just my thoughts but couldn't overcome even now I'm in my 50's but i realise i missed a lot in my life because of poir communication skills

  • @Payani
    @Payani11 күн бұрын

    I see you, dear friend. Many of us go through this problem (different aspects, different degrees). Just take baby steps, be cheerful, enjoy your journey. Best wishes!

  • @anandhiraja9082
    @anandhiraja908212 күн бұрын

    Vanakkam sir

  • @Payani
    @Payani11 күн бұрын

    வணக்கம். நன்றிங்க! 🌻

  • @thangarathinamj4878
    @thangarathinamj487812 күн бұрын

    மிகவும் பயனுள்ள பதிவு . மிக்க நன்றி ஐயா!

  • @Payani
    @Payani11 күн бұрын

    மிக்க நன்றிங்க! ️🙏

  • @venkatalakshmivishvanathan3281
    @venkatalakshmivishvanathan328112 күн бұрын

    Really really very useful video, i am interested in learning languages, so it is very useful sir. Thanks to universe.

  • @Payani
    @Payani11 күн бұрын

    So nice of you. நன்றிங்க! ❤