Ohm Saravana Bhava

Ohm Saravana Bhava

Пікірлер

  • @WOLFPACK-oi5zp
    @WOLFPACK-oi5zp51 минут бұрын

    Intha maari videos paakaama life aah paarunga you can change your fate...Elon musk,bill gates ellam unga raasila oruthar thaan...Ella raasi kaarangalum saathikalam ❤🎉

  • @butterflylife-zh5sf
    @butterflylife-zh5sf2 сағат бұрын

    Kakkaiki thinamum unavu veiyungal el thaiyur kalanthu konjam nimmathi kidaikum

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna50352 сағат бұрын

    What. Mean vagram sir

  • @Zero-tw6ut
    @Zero-tw6ut3 сағат бұрын

    Setha aprm tha Ellarkum sorgam naragam nu soluvanga vaalum bodhe naragathula valanum na dhanusu rasi la porantha podhum ... I m more spl because I m moola natchathiram

  • @saravananulaganathan6216
    @saravananulaganathan62163 сағат бұрын

    Yanaku five years naram sari elama eruku Yana pandrathu Ayya

  • @rajakr5002
    @rajakr50024 сағат бұрын

    போன மாதம் என் வாழ்க்கையில் நீங்கள் கூறியது எல்லாம் அப்படியே நடந்தது சார் 😭🙏🏼 இறைவா 🙏🏼 அருள் புரிவாயாக 🙏🏼 நல்லதே நடக்கட்டும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @satheeshkumar-jm4hl
    @satheeshkumar-jm4hl6 сағат бұрын

    இந்த மாதம் எனக்கு வேலை கிடைக்கட்டும்... ஐயா நல்லது சொன்னிங்க

  • @umadeviarivalagan8847
    @umadeviarivalagan88476 сағат бұрын

    Ayya enku pani maruthal kidaikuma

  • @HarisankarDharani
    @HarisankarDharani6 сағат бұрын

    Sir government job kidaikuma

  • @anbesivan6499
    @anbesivan64996 сағат бұрын

    நன்றி ஐயா 🙏

  • @Moorthyusha-nr6mh
    @Moorthyusha-nr6mh6 сағат бұрын

    கேட்டை நட்சத்திரம் திங்கட்கிழமை

  • @NithyadeviNithya
    @NithyadeviNithya7 сағат бұрын

    இப்படிதா சொல்றீங்க ஆனா எல்லா மாதம் மும் போகுது எல்லா வருஷமும் போகுது ஆனா என் கஷ்ட்டம் மட்டும் போகாமாட்டிங்குதூ 😢

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan95449 сағат бұрын

    Thankyou sir..❤🌹🙏🌟

  • @ramachandrang8233
    @ramachandrang82339 сағат бұрын

    Good information🙏

  • @bhuvanabhuvana3323
    @bhuvanabhuvana332310 сағат бұрын

    Kaliyamman thunnai velai kidaikuma

  • @arunamuthukumar3966
    @arunamuthukumar396610 сағат бұрын

    ஐயா நான் பூரம் சிம்மம். தனு ஷ் லக்கினம்.வாழ்வில் துன்பத்தை தவிற நான் எதையும் அனுபிக்கவில்லை

  • @Yuvi_chml
    @Yuvi_chml12 сағат бұрын

    எங்க அம்மா கடந்த இரண்டு மாதத்தில் இரண்டு முறை கிழே விழுந்து இரண்டு எலும்பு முறிவு எப்படி வாழ்க்கைல முன்னேறுவதுன்னு தெரியவே இல்லை 😢

  • @susilakrishnamaraja5901
    @susilakrishnamaraja590112 сағат бұрын

    Enaku therinjavaraikum viruchigarasipola mosamana rasi ethuvumeillepa rasiye mattum nambave nambathinga eppo paru viruchigam ippo nallairukum inimel nalla ogonu varuvinga apdi ipdinu summa alli oothuvanga ana mannu mayirum nadakathu ada mooditu pongaya neenga onnm sollame irunthale pothum nanga oralavuku nimmathiyavachum irupom pothunda sami neengalum onga josiyamum 🙏

  • @velayuthama.5549
    @velayuthama.554912 сағат бұрын

    அனைத்து ஜோசியரும் பொய் சொல்லி அவர்களின் யூடியூப் சேனலை வளர்க்கிறார்கள்

  • @ReganSindu
    @ReganSindu13 сағат бұрын

    Varuththam Ellam kurainthuruma

  • @user-pk5xz2iy9h
    @user-pk5xz2iy9h13 сағат бұрын

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @mohanlatha8016
    @mohanlatha801613 сағат бұрын

    வாழ்க வளமுடன் நன்றி ஐயா

  • @KalaiSelvi-vl6dk
    @KalaiSelvi-vl6dk14 сағат бұрын

    நான் கன்னி ராசி உத்தர நட்சதிரம் கடன் தொல்லை அதிகம் நோய் உயிர் மட்டுதான் இருக்கு சார் நான் என்ன செய்ய வேண்டும்

  • @user-gk7ky9dd2w
    @user-gk7ky9dd2w14 сағат бұрын

    கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் வேலை கிடைக்குமா

  • @ShivaShiva-nq6uc
    @ShivaShiva-nq6uc14 сағат бұрын

    Govt job kidaikuma sir

  • @dhakshnamoorthyramaiyan2399
    @dhakshnamoorthyramaiyan239915 сағат бұрын

    Super

  • @renukaa4328
    @renukaa432815 сағат бұрын

    அய்யா நான் ஹஸ்தம் நட்சத்திரம் கன்னி ராசி கணவன் 8 மாதத்திற்கு முன் இறந்துவிட்டார் அவர் வாங்கிய கடன்னுக்கு என்னை கடன் கட்டச்சொல்லி நிர்பந்தம் செய்கிறார்கள் பிள்ளைங்க படித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்னால் 10 சென்ட் இடம் விட்ரால் கால்லவாசி கடன் அடக்கலாம் ஆனால் அந்த இடம் விற்க முடியவில்லை விற்பதற்கு பரிகாரம் ஏதும் இருக்கிரத எனக்கு அரசு வேலை முயற்சி செய்யலாமா சொல்லுங்கள் 🙏

  • @user-kw8hc8tv8v
    @user-kw8hc8tv8v16 сағат бұрын

    👍👍👍❤🙏🙏🙏🙏

  • @user-op5vt2ek8h
    @user-op5vt2ek8h19 сағат бұрын

    Land sale panna mudiyala sir

  • @swaminandana4215
    @swaminandana421522 сағат бұрын

    URGENT JOB VENUMNA HOTEL HOUSE KEEPING SUPERVISOR JOBLA SERALAM TRY SOME BUDGET HOTELS UNTIL GETTING OTHER JOB

  • @baskarananju5103
    @baskarananju5103Күн бұрын

    ஐயா மன்னிக்கவும் 15, அல்லது 20% வேலை செய்யக்கூடிய கோச்சாரத்தை வைத்து இத்தனை பலன்களும் நடக்கும் என்பது எந்த வகையில் சாத்தியம் அப்போ திசா புத்தி அந்தரம் அந்த ராதி அந்தரம் எல்லாம் எந்த நிலையில் இருக்கும் என்பதை கணிக்க வேண்டாமா? எல்லோருக்கும் நன்மை பயக்கும் கோச்சாரம் என்பது அபத்தமாக தெரியவில்லையா? இது என்ன நியாயம்

  • @ashanthinagaraj7747
    @ashanthinagaraj7747Күн бұрын

    Thirumanam nadandhutta sari.

  • @selvaraj1122
    @selvaraj1122Күн бұрын

    Sir I want your appointment to see my son's jathagam

  • @user-ch3bn2zl7o
    @user-ch3bn2zl7oКүн бұрын

    உயிர் மட்டும் தா இன்னும் போகல 😢 அதும் எப்போ போகுதோ

  • @gamingthamizan-lj1pz
    @gamingthamizan-lj1pzКүн бұрын

    Acha hooo nan velaya vittutanae

  • @90sss89
    @90sss89Күн бұрын

    வாக்கிய பஞ்சாங்கம். மிதுனம். திருக்கணித பஞ்சாங்கம். கடகம். எது சரி. எதை எடுத்து கொள்வது

  • @m.rameshramesh9583
    @m.rameshramesh9583Күн бұрын

    என்னுடைய மாமாவும் ரொம்ப கஷ்டப்பட்டு இருந்தார்🙏🙏

  • @mageswaris3929
    @mageswaris3929Күн бұрын

    Pess rate

  • @saravanankumar4760
    @saravanankumar4760Күн бұрын

    அருமையான பதிவு

  • @user-fy4kx3wr9n
    @user-fy4kx3wr9nКүн бұрын

    பிச்சை எடுப்பது உறுதி

  • @kamalasankarik3223
    @kamalasankarik3223Күн бұрын

    Nanri sir

  • @asharif4153
    @asharif4153Күн бұрын

    🎉மிகவும் சந்தோஷமான தகவல்கள் சொன்னீர்கள்.நன்றி.......

  • @yamunakannan6237
    @yamunakannan6237Күн бұрын

    Hope your words come true

  • @user-bk6gc8fw7g
    @user-bk6gc8fw7gКүн бұрын

    தனுசு ராசிக்கு குழந்தை இருக்கா இல்லையா இந்த மாசம்

  • @vallisaravanan9841
    @vallisaravanan9841Күн бұрын

    மிகவும் நன்றி ஐயா

  • @kgselvaraj
    @kgselvarajКүн бұрын

    நல்லது நடந்தால் நல்லது .

  • @Rahinirajan87
    @Rahinirajan87Күн бұрын

    Only month is going but no change is happening

  • @sakthivel-ij8xy
    @sakthivel-ij8xyКүн бұрын

    ஐயா என் பெயர் சக்திவேல் நான் மீன ராசி விருச்சிக லக்னம் ரேவதி நட்சத்திரம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.5

  • @neela6109
    @neela6109Күн бұрын

    நல்லது நடந்தால் எல்லாருக்கும் சந்தோஷம் தான்

  • @heonfo7149
    @heonfo7149Күн бұрын

    👌👌👌👌nanri