Wildlife Valparai

Wildlife Valparai

என் வாழ்க்கையின் பயணம் வனம்
என் தோழர்கள் வனவிலங்குகள்

The journey of my life is the forest
My Companions Wildlife

Пікірлер

  • @K-xb2qz
    @K-xb2qzКүн бұрын

    Tiger probably felt like he was being hunted for the first time in his life. Lol

  • @karuppaiahe5066
    @karuppaiahe50662 күн бұрын

    😭

  • @psnarayanaswamy5720
    @psnarayanaswamy57202 күн бұрын

    சீக்கிரம் குட்டி தன் தாயுடன் சேரவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

  • @venivelu4547
    @venivelu45472 күн бұрын

    Wild animals are better than human😔😔

  • @No12384
    @No123845 күн бұрын

    Dog 🐶🐕 na safe ah irukum Guard aah

  • @karuppaiahe5066
    @karuppaiahe50666 күн бұрын

    அதை வேடிக்கை பொருளாக்கும் பொறுப்பற்ற செயலை என்று மறப்பீர்கள் மானிடபிறவிகளா.? அதனிடம் சற்று நேசத்தையும் இத்துனூண்டு பரிவையும் காட்ட முயலுங்கள்... 🙏.

  • @wildlife.valparai
    @wildlife.valparai6 күн бұрын

    வன விலங்குகளைப் பற்றி பொது மக்களுக்கு புரிதல் இல்லை

  • @chendurgk
    @chendurgk6 күн бұрын

    பாவம் அது தாயை தேடுகிறது மனிதர்களே அதை விரட்டாதீர்கள். அவர்கள் யாரும் இல்லை என்றால் நாம் இந்த உலகத்தில் வாழ முடியாது அதற்கு படங்கள் கொடுங்கள் உணவு கொடுங்கள் கடவுளே இந்த மனிதர்களிடமிருந்து அவற்றைக் காப்பாற்று

  • @wildlife.valparai
    @wildlife.valparai6 күн бұрын

    யானை குட்டி நலமாக உள்ளது இன்றும் தாய் யானையை தேடி வருகின்றனர் வனத்துறையினர்

  • @chendurgk
    @chendurgk6 күн бұрын

    @@wildlife.valparai நன்றி

  • @mklovednature..8376
    @mklovednature..837611 күн бұрын

    மகிழ்ச்சியான தகவல் மிக அருமை வாழ்த்துக்கள்🎉

  • @mayandimayandi7196
    @mayandimayandi719611 күн бұрын

    இனிமே மிருகங்கள் தான் இருக்கும் நாட்டில். மனிதர்கள் வாழ முடியாது.

  • @ravikannan7085
    @ravikannan708511 күн бұрын

    யானைகள் இறப்பையும் குறைப்பதற்கு அரசாங்கம் எந்த விதமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது இல்லை. இன்றும் தமிழ்நாட்டில் பல இடங்களில் உயர் மின்சார வேலி அமைக்கிறார்கள். வனத்துறை மற்றும் அரசாங்கம் அதை கண்டுறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் Save water, Save tree, Save wildlife மனிதனாய் பிறந்தாய் இறந்தார் இல்லாமல் நம் இயற்கையே காப்பாற்றுங்கள்

  • @mklovednature..8376
    @mklovednature..837612 күн бұрын

    😢😢😢

  • @ganeshbabu9571
    @ganeshbabu957113 күн бұрын

    Oru velai idhu dhan andha yaanai oh

  • @revathijeeva1979
    @revathijeeva197913 күн бұрын

    யானை யை கொண்டு போய் காட்டி ல்விடவும்

  • @kovaisubashini
    @kovaisubashini13 күн бұрын

    கடவுளே

  • @julietb215
    @julietb21513 күн бұрын

    Please save them.Humans can do wonders❤

  • @chendurgk
    @chendurgk13 күн бұрын

    மனிதர்கள் செய்த பாவம்

  • @chendurgk
    @chendurgk13 күн бұрын

    பாவம் இறைவா அவைகள் என்ன பாவம் செய்தது

  • @Jenvlogs404
    @Jenvlogs40413 күн бұрын

    Iconic views

  • @psnarayanaswamy5720
    @psnarayanaswamy572013 күн бұрын

    manithan ayokkiyan

  • @MathiN-fw4wk
    @MathiN-fw4wk14 күн бұрын

    Manusane poranama ithuku pona sandosam

  • @s.gopalakrishnansgk5983
    @s.gopalakrishnansgk598314 күн бұрын

    Super da thango

  • @wildlife.valparai
    @wildlife.valparai14 күн бұрын

    ❤❤❤

  • @venivelu4547
    @venivelu454714 күн бұрын

    God🙏🙏🐘🐘

  • @wildlife.valparai
    @wildlife.valparai14 күн бұрын

    😊😊😊😊😊

  • @Venkatesh53894
    @Venkatesh5389414 күн бұрын

    Take care dears

  • @DineshK-yv4gy
    @DineshK-yv4gy15 күн бұрын

    Elephant area is thaymudi nc

  • @sivasubramaniS05
    @sivasubramaniS0515 күн бұрын

    eri vilayadra udamba ithu 😁

  • @Great_Chennai
    @Great_Chennai15 күн бұрын

    athu pora vazhiyila veetta kattuna ithuthaan nadakkum.

  • @mklovednature..8376
    @mklovednature..837618 күн бұрын

    அய்யய்யோ பிளாஸ்டிக் பையோட சாப்பிடுது..😮 இதனால் அதுக்கு என்ன பிரச்சனை வரப்போகுதோ😢😢😢

  • @wildlife.valparai
    @wildlife.valparai18 күн бұрын

    சார் உண்மைதான் ஆனால் சிறிது நேரம் கழித்து வாயில் இருந்த பிளாஸ்டிக்கை கீழே போட்டு விட்டது

  • @mklovednature..8376
    @mklovednature..837617 күн бұрын

    @@wildlife.valparai .ஓ அப்படியா மிக மகிழ்ச்சி 🙏🏻

  • @venivelu4547
    @venivelu454718 күн бұрын

    Greedy humans🤔🤔

  • @venivelu4547
    @venivelu454718 күн бұрын

    Hungry 😭😭

  • @vinoeditandcutzz5002
    @vinoeditandcutzz500218 күн бұрын

    காட்டி யானை னா என்ன

  • @saravana7730
    @saravana773018 күн бұрын

    Pavam. Pasithan karanam.

  • @chendurgk
    @chendurgk18 күн бұрын

    பிளாஸ்டிக் ஐ சாப்பிடுகிறது அது பற்றி சொல்லு

  • @wildlife.valparai
    @wildlife.valparai18 күн бұрын

    அடுத்த வீடியோவில் பிளாஸ்டிக் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்

  • @mklovednature..8376
    @mklovednature..837618 күн бұрын

    அருமை நல்ல முடிவு வனத்தையும் வனவிலங்குகளும் காக்க விழிப்புணர்வு மிகவும் முக்கியம்​@@wildlife.valparai

  • @ramkrishnavaarthaali8576
    @ramkrishnavaarthaali857619 күн бұрын

    படம் பிடிக்க சென்றவர் தன் படத்துக்கு மாலை போட முயற்சி 😂😂😂

  • @Mr.R162
    @Mr.R16223 күн бұрын

    அயோக்கிய நாய்களா அதை காட்டில் விடுங்கடா

  • @naveenprasad5049
    @naveenprasad504923 күн бұрын

    ❤️

  • @user-qj4zx7hr1v
    @user-qj4zx7hr1v23 күн бұрын

    😮😮

  • @jeevanandham2528
    @jeevanandham252826 күн бұрын

    காட்டுக்குள் இருந்தாலும் குறை சொல்றீங்க.. நாட்டுக்கு வந்தாலும் குறை சொல்றீங்க.. நாங்க எங்கதான் போறது.. சொல்லித் தொலைங்கடா..

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu151027 күн бұрын

    Lucky dog❤

  • @masterteam2250
    @masterteam2250Ай бұрын

    😂

  • @gvbalajee
    @gvbalajeeАй бұрын

    Amazing

  • @wilfredwiz
    @wilfredwizАй бұрын

    00:29 which place?

  • @YaaliVeerran
    @YaaliVeerran28 күн бұрын

    Munnar

  • @prakashbala4133
    @prakashbala4133Ай бұрын

    Intha side ithu munnadi Neraya times vanthu irukku this place name is bearwood castle resort kotagiri

  • @kannansrinivasan1358
    @kannansrinivasan1358Ай бұрын

    It's Rare to sight black leopards. You may find one in Kabini. But rarely sighted.

  • @venivelu4547
    @venivelu4547Ай бұрын

    Food and water🙏🙏

  • @wasimkhankhan5367
    @wasimkhankhan5367Ай бұрын

    Hadds off forest & water department 👍

  • @vinoeditandcutzz5002
    @vinoeditandcutzz5002Ай бұрын

    வைரல் ஆகி வருகிறது ஆனா views 500 தாண்டல

  • @venivelu4547
    @venivelu4547Ай бұрын

    Rain🙏🙏

  • @venivelu4547
    @venivelu4547Ай бұрын

    God bless🙏🙏🐘🐘

  • @venivelu4547
    @venivelu4547Ай бұрын

    Selfish humans💀💀🤔🤔

  • @deenadhayalan8537
    @deenadhayalan8537Ай бұрын

    It's not showing angry....that's false statement