4K Old Tamil Songs

4K Old Tamil Songs

Пікірлер

  • @mars-cs4uk
    @mars-cs4uk3 сағат бұрын

    நான் தொடர்ந்து இந்த பார்க்கவில்லை, ஏன் என்றால் அந்த எழுத்து ஒரு மூலையில் போட்டால் பரவா இல்லை ஆனால் படத்துக்கு நடுவே போடுவதால் இந்த காணொளியை யாரும் பார்க்காதீர்கள்.

  • @helenpoornima5126
    @helenpoornima51265 сағат бұрын

    டிநர் நிஷா!நான்உங்களுக்கு எழுதின மூணு ரிப்ளைங்களூம் எடுத்திட்டாங்க!அதனால இதிலே எழுதறேன்! குட்மார்னீங் கெட் ஆப்டர்நூன் குட் ஈவினீங் போட்டேன் எடுத்திட்டாங்க! அதனால இப்ப குட்நைட் நிஷா! நல்லாத்தூங்குங்க ! ❤❤❤❤

  • @gopiv608
    @gopiv6085 сағат бұрын

    Go maa நோயாளி கேட்டாகுட கண்களில் நீர் ஓட்டம் வரும் இந்த பாட்டில் உய்யிர்,ஜீவன் எல்லாமே....

  • @manimudi8617
    @manimudi86176 сағат бұрын

    I can respect Kumar Sir next to MSV. Most of his tunes are reflecting MSV style

  • @natchander4488
    @natchander44888 сағат бұрын

    Ohh ! God !! What a song ! TM Sounderrajan ! Sings to his heart ! NATRAJ CHANDER !

  • @sathiskumar2191
    @sathiskumar21919 сағат бұрын

    Im hearing this song only last 5days

  • @SureshSuresh-nd2tz
    @SureshSuresh-nd2tz10 сағат бұрын

    Let's glamour

  • @ElangovanRajaram
    @ElangovanRajaram10 сағат бұрын

    GOOD SONG AND SUPER SONGS ❤❤❤❤

  • @ElangovanRajaram
    @ElangovanRajaram10 сағат бұрын

    GOOD SONG AND SUPER SONGS ❤❤❤❤

  • @krishnansrinivasan8146
    @krishnansrinivasan814610 сағат бұрын

    டாக்டர் அம்மா

  • @vijayabarathi2727
    @vijayabarathi272710 сағат бұрын

    Super song's

  • @shantharamj2832
    @shantharamj283212 сағат бұрын

    If we go back 1960 by a time machine we can enjoy listening to so many melodies like this . What a great composition?

  • @helenpoornima5126
    @helenpoornima512612 сағат бұрын

    டியர் பாலசுப்ரமணீ! நீங்க good afternoonஇப்பதான் முழிப்பு வந்த்தான்னூ கேட்டீருந்தீங்கள்ல?அதுக்கு நான் தந்த பதீலை எடுத்திட்டாங்கப்பா!நான் உடனேயே எழுதீட்டேன்! நல லது ! நீங்க சாப்ட்டீங்களாப்பா?! நலமே வாழ்க! ❤❤❤❤❤

  • @rose_man
    @rose_man12 сағат бұрын

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆ: நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன், என் மகராணி உன்னை காண ஓடோடி வந்தேன், நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன், என் மகராணி உன்னை காண ஓடோடி வந்தேன், பெ: நீ இல்லாமல் யாரோடு உறவாக வந்தேன், உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன், ஆ: நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன் என் மகராணி உன்னை காண ஓடோடி வந்தேன்..... 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆ: நீ வருகின்ற வழி மீது யார் உன்னை கண்டார், உன் வலை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார், நீ வருகின்ற வழி மீது யார் உன்னை கண்டார், உன் வலை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார், உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார், உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார், உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார், உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார், பெ: நீ இல்லாமல் யாரோடு உறவாக வந்தேன், உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன், ஆ: நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன் என் மகராணி உன்னை காண ஓடோடி வந்தேன்..... 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பெ: பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத, நான் வலை கொண்ட கையாலே மெதுவாக மூட, பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத, நான் வலை கொண்ட கையாலே மெதுவாக மூட, என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக, நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற, என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக, நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற, நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன் உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்.... ஆ: நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன், என் மகராணி உன்னை காண ஓடோடி வந்தேன்..... 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

  • @helenpoornima5126
    @helenpoornima512613 сағат бұрын

    டியர் மேடம் !ஏன் மேடம் இங கே மட்டும் பாட்டுத்தர்லை?!அங்கேலாம் தந்திருக்கீங க?! ம்! அது ஒங்க இஷ்டம் ! ஓ! ஜெயவல்லீதா அழகீலே மயங கீட்டீங களா?எம்ஜிஆர்அப்பா அழகீலே சொக்கீட்டீங களா? நல்லது நல்லது !❤❤❤❤❤

  • @C.kannanKannan-o3r
    @C.kannanKannan-o3r15 сағат бұрын

    Super compo

  • @helenpoornima5126
    @helenpoornima512615 сағат бұрын

    டியர் மேடம் ! ஒருநாள் ஆகிடிச்சு ! பாட்டுத்தர்லியா மேடம்! !! ❤❤❤❤❤❤❤

  • @santhasha3354
    @santhasha335418 сағат бұрын

    𝙔𝙚𝙨 𝙨𝙤 𝙣𝙞𝙘𝙚❤❤❤😂❤𝙨𝙤𝙣𝙜👌👌👌

  • @appaJayaraj
    @appaJayaraj20 сағат бұрын

    Movie name?

  • @appachinnusamy
    @appachinnusamyКүн бұрын

    தமிழ் மொழிக்கு கிடைத்த நடிகர்கள்,வசனகர்த்தா, பாடல் எழுதியவர்கள், இசை அமைத்தவர்,பாடியவர்கள், வேறு எந்த மொழியிலும் இல்லை. நாம் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள்.

  • @rselvamrselvam2682
    @rselvamrselvam2682Күн бұрын

    En manathil endrum irukkum one of the best song

  • @JamalMohamedJamalMohamed-vo1kg
    @JamalMohamedJamalMohamed-vo1kgКүн бұрын

    Movie Pasumai Nadigar Thilagam Sivaji Ganesan acting singers Sirkazhi Govindarajan P Susila lyrics Kannadasan MSV music

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603Күн бұрын

    ❤❤

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603Күн бұрын

    ❤❤❤

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603Күн бұрын

    💕💕💕

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603Күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤

  • @sivakumarbathiran2864
    @sivakumarbathiran2864Күн бұрын

    01-08-2024…..Super emotional song

  • @user-jn9nm3wy9d
    @user-jn9nm3wy9dКүн бұрын

    சங்கர் கணேஷ் அருமையான இசைத்துள்ளலில் சவுந்தரராஜனின் சங்கீத குரலிசை ❤

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3dbКүн бұрын

    Wow M.S.Viswanathan song. ❤ I love M.S.V❤

  • @delphinevictor7587
    @delphinevictor7587Күн бұрын

    இப்போதே படம் தேடி பார்க் க போகிறேன்.யூடியூப்பில் கிடைக்கும்.❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126Күн бұрын

    டியர் பாலூ சுப்ரமணீ !!நான்உங்களூக்குப்போட்டபதிலை மேடம் எடுத்திட்டாங்க! அதனாலிதிலேஎழுதறேன்! ஒரேயொரு வயசுகூட்டினேன் 32ன்னேன்!எம்ஜிஆர் அப்பாவின் இளமைத்தோற்றமும் கச்சிதமான உடம்பும் அழகும் கலரும் வியக்கவைப்பது !எந்த நடீகனுக்கும் அமையாத து! அதனாலதான் அப்பாவால லதா ராதா சலூஜா மஞ்சுளா வோடெல்லாம் பொருத்தமானவரா நடீக்கமுடிஞ்சுது! மத்தவங களால முடியாத தை முடிப்பவர்தான் எம்ஜிஆர் அப்பா! சரிப்பா ! அம்மாடி! தூக்கமா?! தூங்குங்க! குட்நைட்பா! ❤❤❤❤❤

  • @Balu-ut1kx
    @Balu-ut1kxКүн бұрын

    @@helenpoornima5126 32 or 31! It doesn't matter really.I just wanted to chat with you.That was all! I have seen both MGR&JJ. Both were rosy skinned.While MGR was the heart-throb of crores of people, JJ was a very talented&dynamic personality,who basically because of her utter innocence, was taken for a ride!

  • @helenpoornima5126
    @helenpoornima512615 сағат бұрын

    @@Balu-ut1kx ஓகே சுப்ரமணீ குட்ஆப்டர் நூன் 👸

  • @Balu-ut1kx
    @Balu-ut1kx15 сағат бұрын

    @@helenpoornima5126 good afternoon. இப்பதான் முழிப்பு வந்ததா?

  • @helenpoornima5126
    @helenpoornima512613 сағат бұрын

    நான் இப்பதான் உங்களோட கமெண்ட்டெப்பாத்மேன்பா! சாரிப்பா! சாப்ட்டீங களாப்பா?!?! 👸❤❤❤❤❤💃​@@Balu-ut1kx

  • @helenpoornima5126
    @helenpoornima512612 сағат бұрын

    ​@@Balu-ut1kxம்!இப்பதான் பாத்தேன்பா! ம்! நல்லது! சாப்ட்டீங்களா?!?! நான் எழுதியதை எடுத்திட்டாங்க பாலூ! 👸❤❤❤❤💃

  • @ravip2090
    @ravip2090Күн бұрын

    Engal Thalaivar always mass

  • @Selvanayagamn-i8z
    @Selvanayagamn-i8zКүн бұрын

    என் உடன் பிறந்தவர்கள் இலங்கையில் உள்ளார்கள் இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் அவர்கள் ஞாபகம் தான் வருகிறது

  • @user-eu1cq9lc2y
    @user-eu1cq9lc2yКүн бұрын

    மிக அருமையான இப்பாடலில் வாசியோகம் உள்ளது ❤️❤️❤️❤️❤️❤️

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3hКүн бұрын

    பாட்டுராஜா வரிகளில் பூட்டும் உண்டு சாவியும் உண்டு

  • @mnisha7865
    @mnisha7865Күн бұрын

    Superb sweet song and voice and music and jodi 1.8.2024

  • @helenpoornima5126
    @helenpoornima5126Күн бұрын

    ஆமாம் நிஷா! இன்னிக்கு லேட்டா? குட்நைட் 👸❤❤❤😴

  • @mnisha7865
    @mnisha786521 сағат бұрын

    @@helenpoornima5126 குட் மார்னிங்

  • @mnisha7865
    @mnisha786521 сағат бұрын

    @@helenpoornima5126 காலை வணக்கம்

  • @helenpoornima5126
    @helenpoornima512615 сағат бұрын

    ம்! குட் ஆஃப்டர்நூன் டியர் நிஷா!! 👸❤❤❤❤❤💃​@@mnisha7865

  • @helenpoornima5126
    @helenpoornima512612 сағат бұрын

    ​@@mnisha7865நல்லது நிஷா! குட் ஈவினீங் நிஷா! 👸❤❤❤❤❤💃

  • @Selvanayagamn-i8z
    @Selvanayagamn-i8zКүн бұрын

    கதாநாயகி மணிமாலா அசோகன் மனைவி உயிருடன் தான் உள்ளார்

  • @Natarajan-se9kf
    @Natarajan-se9kfКүн бұрын

    Old.is.gold.supersong.❤

  • @Natarajan-se9kf
    @Natarajan-se9kfКүн бұрын

    ❤super..song

  • @yanuradha7109
    @yanuradha7109Күн бұрын

    Super song. Old is Gold

  • @JayJay-q7n
    @JayJay-q7nКүн бұрын

    அழகான பாடல்.. சொந்தம் எப்போதும் தொடர்கதை தான்..எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது..என்னை உன்னோடு சேர்த்த தெய்வம் எழுதும் புதுக்கதை இது... கவியரசர் கண்ணதாசனின் அற்புதமான வரிகள், மெல்லிசை மன்னரின் இன்னிசை, T. M. S.+P. சுசீலா அம்மா இருவரின் இனிய குரல்கள் 👌👌. நடிகர் திலகம், நடிகையர் திலகம் இருவரின் பண்பான நடிப்பு அருமை.

  • @helenpoornima5126
    @helenpoornima5126Күн бұрын

    ஆஹாஹா! என்னா அழகுப்பாடல்! எம்ஜிஆர் அப்பாஒஉம் ஜெய லலிதாவும் அழகான ஜோடி 💑! அப்பாவுக்கும் இவுங்களூக கும் 32வயசு வீத்தீயாசம் ! என் அப்பாக்கும் எனக்கும் அதே வயசு வீத்தீயசம் தான் என்அப்பாவுக்கு 32வயசீலேநான் பிறந்தேன்! இங்கே உள்ள ஜெய லலீதாமாதீதான்ஒநானீருப்பேன்! அதே மூக்குத்மீ 👃 💎 டாலடீக்கும்! ஈந தப்பாவாடை தாவணா வட்டப்பொட்டு மூக்குத்தீ போட்ட ஜெய லலீதா அப்படியே நான்தான்! அதென்னங்க அப்டீயொரு ரீசம்பிளன்ஸ்!!!?அட!இவுங்க என்ன வானத்தீலேருந்து குதிச்சாங்களா என்ன?இவுங்களும் மனுஷிதானே!!! டிஎம்எஸ் சுசீமா இனீமையைச்சொல்லவும் வேண்டுமா என்ன? கேவீ 👩 மகாதேவனீன் இசை என்னா ரம்யம்! இரவுப் 🌃 பாடலுக்குன்னே இசைக்கருவிகள் வச்சீருப்பாரூபோல!அத்தனை ரம்யம்!!இதம்!! பதம்!! இரவின் 🌃 நிசப்த்த்தீல் மென்மையான தென்றல் காற்றுத்தவழும் அந்த இனீய மயக்கும் பொழுதில் இப்படீயான அழகுப்பெண் பக்கத்தில் இருந்தால் இளவயது ஆணுக்குத்தூக்கமா வரும்? மர! தூக்கம் வருமா என்ன?! எம்ஜிஆர் அப்பா இவுங்களை எப்பிடி ரசீக்கீறார் பாருங்க! இவுங்களின் நடனம் 💃 எத்தனை நளினமாய் மென்மையாய் அழகாய் இருக்கு! சிரீச்சீட்டே ஆடுறது இவுங்க ஸ்பெஷாலிட்டி! அந்த மரங்களீன் நிழலில் மணலில் அப்பா படுத்திருக்க ஜெய லலிதா செல்லமா படுத்து கன னங்களைத்தட்டுவது அருமை!அப்பாவும் அதை ரசிச்சு புன்னகைப்பது அழகு!!! கவிகள் அருமெ! இந்தப்பாடலை வீரும்பாதவங்க இருக்கமுடியுமா?! நன்றீ மேடம் !! 👸❤❤❤❤❤❤❤💃

  • @Balu-ut1kx
    @Balu-ut1kxКүн бұрын

    சின்ன correction! வயது வித்தியாசம் 31தான்! MGR 1917 Jan&JJ 1948 Feb. திரையில் இவர்கள் செம ஜோடி! வயது வித்தியாசமே தெரியாது. சரோ,ஜெ&லதா நல்ல ஜோடி! மஞ்சுளா somehow looked very young when she was paired with the then senior actors.

  • @helenpoornima5126
    @helenpoornima5126Күн бұрын

    ஒரு வயசு கூட்டிட்டேன் ! சாரிப்பா! எம்ஜிஆர் அப்பாவின் இளமைத்தோற்றமும் உடம்பும் வியக்கவைப்கது!அதுதான் அவரோட ஸ்பெஷாலிட்டி!அதனாலதான்அவர் லதா ராதா சலூஜா மஞ்சுளா வோடல்லாம் பொருத்தமானவரா நடிக்கமுடிஞ்சுது ! மத்த வங்களால முடியாத தை அழகா செஞ்சுகாமீப்பவம் அப்பா ! நன்றீப்பா! தூங்குங்க! குட்நைட் ! 👸❤❤❤❤😴 ​@@Balu-ut1kx

  • @helenpoornima5126
    @helenpoornima5126Күн бұрын

    ​@@Balu-ut1kxநான் உங்களூக்குப்போட்டபதிலைமேடம் எடுத்துட்டாங்க அதுனால மெயின் கமெண்ட்டுக்கு வாங்க ! 👸❤❤❤❤❤💃

  • @JayJay-q7n
    @JayJay-q7nКүн бұрын

    திரை இசைத் திலகம் KVM அவர்களின் மென்மையான இனிய இசை 👌👌. பஞ்சு அருணாச்சலம் ஐயாவின் எளிமையான வரிகள், TMS, P. சுசீலா இருவரின் மயக்கும் குரல்கள் 👌👌❤❤ மக்கள் திலகம், ஜெயா அம்மா அழகு ஜோடி😍😍 பொன்னெழில் பூத்தது புது வானில்.., பூப் போல பூப் போல பிறக்கும் போன்ற பாடல்களும் கவிஞர் பஞ்சு அருணாசலத்தின் படைப்புகள்.. கவிதை நயத்தோடு கேட்பதற்கு நன்றாக இருக்கும்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126Күн бұрын

    ஓ! நீங்க சொல்லீத்தான் 📕 இது பஞ்சு அருணாச்சலம் பாடல்ன்னு தெரீயுது! அருமையானப்பாடல்! சலீக்காத தேனமுது! எம்ஜிஆர் அப்பாப்பாடல்கள் எல்லாமே தேன் பண்டங்களே! நன்றீ ஜே ஜே!! 👸❤❤❤❤💃

  • @JayJay-q7n
    @JayJay-q7nКүн бұрын

    ​@@helenpoornima5126ஆமாம், நன்றி பூர்ணிமா 🙏.

  • @helenpoornima5126
    @helenpoornima5126Күн бұрын

    இதேமாதீ புது தகவல் சில லுங்க எப்பயும் ஜே ஜே !! 👸❤❤❤❤💃​@@JayJay-q7n

  • @user-wi4vy3it3p
    @user-wi4vy3it3pКүн бұрын

    M.g.r *மக்களை மகிழ்விப்பது ஒன்றே என்னோட நோக்கம்!! அண்ணாயிசமும் அதேதான்சொல்கிறது* .....ஹாங்...ஹாங்.... ஹாங்......(ஆடலுடன் பாடலை....... என்கிறார்.) சிவாஜி யோ*.இதோ பாரு மா!! என் நடிப்ப பாத்துட்டு தியேட்டர விட்டு வெளிய போகும் ஒவ்வோருத்த னும் மூக்க சிந்தி போட்டுட்டு கர்சீப் வச்சிருக்கவன் கர்சீப் ல துண்டு போட்டுறுக்கவன் துண்டு ல நீட்டா டிரஸ் பணீட்டு வந்தவன் சம்சாரம் முந்தானைல மூக்கத் தொடச்சிட்டே போவனும்!அம்பட்டுதேன்!! என்றார்🤣🤣

  • @kalaselvi77
    @kalaselvi77Күн бұрын

    வாவ் சான்க். பாவாடை.தாவணியில் ஜெயாம்மா மனதை கொள்ளையடிக்கிறார். தலைவர் ஸ்டைலில் கலக்குகிறார்.பாடலை கேட்கும் போதே தூக்கமும்.ஏக்கமும் நமக்கு வருகிறது.❣️❣️❣️❣️

  • @helenpoornima5126
    @helenpoornima5126Күн бұрын

    இதைப்பாத்தா தூக்ஐமா வரும்? கண்களை முழிச்சிபாக்ஐச்சொல்லும் கலை! 👸❤❤❤❤💃

  • @mrsRajendran
    @mrsRajendranКүн бұрын

    செம்ம டயலாக்👍

  • @mrsRajendran
    @mrsRajendranКүн бұрын

    ஏம்மா!! பாவடை தாவணி போட்டதில்லை!!? அப்சரஸ் கேள்வி பட்டு றிக்கியா!?. அந்த ஃபீல் வரும்!! நான் முதிர்கன்னிகளசொல்லலடீனேஜ் குமரி கள !!

  • @kalaselvi77
    @kalaselvi77Күн бұрын

    ,என்னோட டீன்ஏஜ் ல பாவாடை தாவணி போய் சுடிதார் வந்திருச்சு .ஸோ.அதை நான் போட்டதில்லை.பிறர் மனம் நோகாமல் பேசுவது எப்படி என்று கற்றுக் கொள்ளுங்கள் .மிஸஸ் ராஜ்.

  • @mrsRajendran
    @mrsRajendranКүн бұрын

    😊என்னை சின்ன மிஸ்டேக் சுட்டிக்காட்டி வறுத்து எடுத்தியே!! கலா கலை(entire ஆ)வேறு பெயர்!! அதை சுட்டிக் காட் டுவாயென பார்த்து ஏமாந்தேன்!! என் அம்மா வைத்த பெயர் கலா!! கலை இல்லனுஏன் சொல்லல!?!? answer me! 20 வயசு என் பேரன் டயலாக் வயசான ஆள் பேசுனா தூ...தூ... புள்ளைங்கள கண்காணிக்கும் வேலை பாவம் பெத்தவங்களுக்கு!! அந்தவேல செய்ய வேண்டிய வயசு!? கருமம்!!🤦🤦🤦பேசுறான் இத்தன பேரு மத் தில!! அவனுக்கு எந்த உணர்வும்இருக்காதோ!?!? இதுக்கு support பண்ற!! Trans gendergal good people இருக்காங்க!! Simply great👍

  • @shanta4387
    @shanta4387Күн бұрын

    A nice M.G.R. Jaya film A beautiful song..

  • @helenpoornima5126
    @helenpoornima5126Күн бұрын

    ஆமாங்க 👸❤❤❤💃

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249Күн бұрын

    .. "".. அம்மாடி தூக்கமா..".. என்று கன்னி அழகு கேட்க.. "" ""ஆமாமாம் ஏக்கமா "" என்று பதில் பாடும் இளம் காளை ... ஆண்மை பெண்மை.. கணவன் மனைவி.. இளம் ஜோடிகள்... இவர்களின் வாழ்க்கையின் கற்பனை பாடிய பாடல்களில் இதுவும் ஒன்று .... திரையில் கன்னித்தாயாக வலம் வந்த கன்னி பெண்ணழகு ஜெயலலிதா.... தாய்க்கு ஜோடியாக வந்த மக்கள் திலகம்... திரையிசை திலகம் இனிமை போழிந்த இசையில் பாடிய இசையரசி சுசீலா... மற்றும் சௌந்தராஜன் .. ....

  • @helenpoornima5126
    @helenpoornima5126Күн бұрын

    உண்மை தில்லை 👸❤❤❤❤💃

  • @user-wi4vy3it3p
    @user-wi4vy3it3pКүн бұрын

    கன்னித்தாய்!!👍

  • @natchander4488
    @natchander4488Күн бұрын

    True ! MGR JAYA..s cute romance ! Scene ! We all could see here ! Friends ! Similarly ! TMS P SUSEELA also sang this song very romantically ! Excellent music by K V M ! NATRAJ CHANDER !

  • @shanta4387
    @shanta4387Күн бұрын

    Yes Chander Sir Me and my friends firmly endorse your view Chander Sir