Layam

Layam

Its all about Tamil music lyrics.

Пікірлер

  • @user-tr2pm7tm3e
    @user-tr2pm7tm3e20 минут бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ILAYARAJ-zl2kb
    @ILAYARAJ-zl2kb2 сағат бұрын

    My fav my fav song ❤❤❤

  • @user-ze1gm7gz3o
    @user-ze1gm7gz3o15 сағат бұрын

  • @Pishwarya-jr4fu
    @Pishwarya-jr4fu15 сағат бұрын

    ❤️❤️❤️❤️❤️❤️

  • @MeenaThiruppathi
    @MeenaThiruppathi18 сағат бұрын

    Onnakaga porantheanee song podungaa plsssss❤️❤️❤️

  • @mariyalS
    @mariyalS20 сағат бұрын

    Raj day

  • @mr--black06
    @mr--black06Күн бұрын

    2k24 la intha song kekuravanga one 👍❤️

  • @MaluMathi-iq4sl
    @MaluMathi-iq4slКүн бұрын

    Super song

  • @MaluMathi-iq4sl
    @MaluMathi-iq4slКүн бұрын

    Super songs

  • @BLUERED1234
    @BLUERED1234Күн бұрын

    ❤❤❤❤ super

  • @VLakshan-fx7vp
    @VLakshan-fx7vpКүн бұрын

    V Lakshan 2:25 2:25 2:26 2:26

  • @roffinasriseba4553
    @roffinasriseba4553Күн бұрын

    Overview Lyrics Videos Listen Artists Main results ஹேய் நிஜமே கலையாதே கனவு நீ அல்ல பிரிந்திட வழி ஆயிரம் முயலாதே நெருங்கிட வழி ஒன்றை நான் சொல்கிறேன் இன்னும் கொஞ்சம் பக்கம் வந்தால் நான் சொல்கிறேன் வா அருகே சுழலாதிரு உலகே மீனிகழுனர்வொன்றிலே வசிக்கின்றேன் முடிக்கா முத்தங்களின் மிச்சங்களில் வாழ சுற்றாதிரு சற்றே காதல் நொடி நீள பிரிவெல்லாமே இது போல் மாறாதா தேயாத பூம்பாதை ஒன்றோடு நான் ஓயாத காற்றாக என்னோடு நீ நிற்காத பாட்டாக உன் காதில் நான் வீழாத உற்சாக ஊற்றாக நீ மாறாத இன்பத்து பாலாக நான் தீராத தீக்காமம் ஒன்றாக நீ தூங்காத உன் கண்ணின் கனவாக நான் தூரத்தில் இருந்தாலும் பிரியாத நீ வாசத்தின் வாசலில் தோரணம் நான் வார்த்தைகள் தித்திக்கும் காரணம் நீ யாசித்து நீ கேட்ட இரவாக நான் யாருக்கும் தெரியாத உறவாக நீ

  • @vilasvishal344
    @vilasvishal344Күн бұрын

    Om namo lakshmi narayan

  • @Muniyanr-gx8cg
    @Muniyanr-gx8cgКүн бұрын

    Enaku music na pidikum ❤ Yarukelam music pidikumo like me 😊😊😊😊

  • @user-vo7xe7lf7x
    @user-vo7xe7lf7xКүн бұрын

    1990 music super star AR 🎉🎉🎉🎉

  • @user-wp6mk4kz9q
    @user-wp6mk4kz9qКүн бұрын

    Supersong😍😍💖💖💖

  • @kanmaninatarajan4469
    @kanmaninatarajan44692 күн бұрын

    Ajay ❤❤❤

  • @rajaraman5354
    @rajaraman53542 күн бұрын

    Who is watching in 2024 guyss❤

  • @LathaLatha-id3yd
    @LathaLatha-id3yd2 күн бұрын

    Super❤❤

  • @rabikultharjanajubudeen5434
    @rabikultharjanajubudeen54342 күн бұрын

    . . . .

  • @rabikultharjanajubudeen5434
    @rabikultharjanajubudeen54342 күн бұрын

    Old song lyrics are very fantacy❤❤❤❤❤😊😊😊😊😊

  • @gdmkel473
    @gdmkel4732 күн бұрын

    நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியை தான் என் கல்லூரி நாட்களில், நாங்கள் விளையாட்டு மைதானத்தில் இருக்கும்போது, ​​இந்த பாடல் ஒலிபெருக்கியில் எங்கோ தொலைவில் ஒலிக்கும். குறிப்பாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களின் காதல் மாலைகளில் ஆறு முப்பதுக்குப் பிறகும் இன்னும் இருள் சூழாத மாலை நேரத்தில் இந்தப் பாடலைக் கேட்பது மிகவும் இனிமையாக இருந்தது. சுசீலா அம்மாவின் குரல், தேன் போல இனிமையாக, நம் இதயங்களை உருக்கும் அதே வேளையில், எம்.எஸ்.வி.யின் இசை, மெல்லிய தென்றல் போல, நம் உள்ளத்தை வருடும். ஒன்றாக, அவர்கள் நம்மை ஒரு தூய மகிழ்ச்சியான உலகத்திற்கு கொண்டு செல்வார்கள், அந்த நேரம் எங்கள் கவலைகள் அனைத்தும் கரைந்துவிடும். வருடங்கள் பல கடந்துவிட்டன, ஆனால் அந்த பாடலின் நினைவு இன்னும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. நான் அடிக்கடி கண்களை மூடிக்கொண்டு, அந்த விளையாட்டு மைதானத்தில், என் நண்பர்களால் சூழப்பட்ட, அந்த மயக்கும் மெல்லிசையைக் கேட்பதை நான் கற்பனை செய்து கொள்கிறேன். இது என்னை அப்பாவித்தனமான மற்றும் மகிழ்ச்சியான காலத்திற்கு அழைத்துச் செல்கிறது, வாழ்க்கை எளிமையாகவும் ஆச்சரியமாகவும் இருந்த காலம் அது. அப்போது கவலையின்றி கள்ளம் கபடம் இன்றி வாழ்ந்த இளம் பிராயம் அது. அந்த நாட்கள் இனி ஒருபோதும் வராது என்று எனக்குத் தெரியும், ஆனால் என் சந்தோஷமான நினைவுகளுடன் நான் இன்று இருக்கிறேன். முதுமை இன்னும் அண்டவில்லை என்னை. அதற்கு காரணம் இந்த அருமையான பாடல்களுடன் நான் தினமும் வாழ்கிறேன். அவை நான் என்றென்றும் போற்றும் விலைமதிப்பற்ற பொக்கிஷம். நான் சோகமாக அல்லது தொலைந்து போகும் போதெல்லாம், நான் அந்தப் பாடலைப் பற்றி சிந்திக்கும் வேலையில், நான் உடனடியாக என் வாழ்க்கையில் அந்த மாயாஜால காலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறேன். இவ்வளவு அழகான பாடலை உருவாக்கிய சுசீலா அம்மா மற்றும் எம்எஸ்வி அவர்களுக்கு என்னுடைய கோடான கோடி நன்றி. எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை நீங்கள் தொட்டுவிட்டீர்கள், உங்கள் இசை வரும் தலைமுறைகளுக்கு மகிழ்ச்சியைத் தரும். இந்த செய்தி சுசீலா அம்மாவிற்கு எட்டினால் நான் இன்னும் அதிகமாக சந்தோஷம் அடைவேன். 25.05.2024

  • @ChinnaKaruppu-lq2ln
    @ChinnaKaruppu-lq2ln3 күн бұрын

    என்ன பாட்டுபா இது❤❤😂

  • @sukanyak744
    @sukanyak7443 күн бұрын

    I like voice and addicted your lyrics and voice love you so much

  • @kannanvelu8020
    @kannanvelu80203 күн бұрын

    வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் நானிருந்து வாடுகிறேன் நாவறண்டு பாடுகிறேன் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @ShashiShashi-vk6my
    @ShashiShashi-vk6my4 күн бұрын

    I love Krishna❤

  • @manikandanmanikandan5518
    @manikandanmanikandan55184 күн бұрын

    2024❤intha song kekkuravanga

  • @vanithavanitha41
    @vanithavanitha414 күн бұрын

    ஆண்:குறுக்கு பாதையிலே மறிச்சு வழியில் நிக்க உறுத்தும் இளமனசின் அருத்தம் தெரிஞ்சு நிக்க கூறாம போறவளே குருவம்மா பதில் கூறாம போறவளே குருவம்மா அடி வருத்தம் என்ன வருத்தம் என்ன பருவமா நாம விலகி நிக்க ரெண்டும் ரெண்டு துருவமா பெண்: குறுக்கு பாதையிலே மறிச்சு வழியில் நின்னு உறுத்தும் இளமனசின் அருத்தம் தெரிஞ்சு நின்னு கேட்காம சொக்கி நிக்கும் மருதய்யா மேல தொட்டாம கேக்குறியே உரிமையா உன்ன பாக்குறப்ப உள்ளாற ஒன்னு வருதய்யா நீயும் பரிசம் போட்டு ஒரசி பாக்க வருவியா ஆ ஆ ஆ ஆஹ் Movie:I Love India Song:Kurukku Paathaiyile Singer:S. P. B Minmini Music:Ilayaraja RQ@ Cheemai_Thambi 🎵Uploaded By🎵 🍁RRaJEsHH🍁 பெண்:சுண்ணாம்பு வெத்தல வச்சு[ஹோய்} சாயப்பாக்கு சந்தனம் வச்சு{ஹோய்} பொண்ணு பாக்க வந்தா என்ன மாமாவே{ ஹோய்} ஆண்:கண்ணாலம் கட்டும்முன்னே{ஹோய்} கெட்டி மேளம் கொட்டு முன்னே{ஹோய்} கைவிரலும் பட்டா என்ன ஆகாதா{ஹோய்} ஆண்:அடி மஞ்ச கிழங்கே சிறு இன்ப கிழங்கே பெண்:கட்டிகரும்பே கொடி முல்லை அரும்பே ஆண்:அடி பாக்காம போறவளெ குருவம்மா சிறு பெண்ணெண வந்தது பொன்னுல பண்ணிய உருவமா பெண்:குறுக்கு பாதையிலே மறிச்சு வழியில் நின்னு கேட்காம சொக்கி நிக்கும் மருதய்யா உன்ன பாக்குறப்ப உள்ளாற ஒன்னு வருதய்யா நீயும் பரிசம் போட்டு ஒரசி பாக்க வருவியா Movie:I Love India Song:Kurukku Paathaiyile Singer:S. P. B Minmini Music:Ilayaraja RQ@ Cheemai_Thambi 🎵Uploaded By🎵 🍁RRaJEsHH🍁 ஆண்: பெண்ணான பெண்ணுறங்க {ஹோய்} பொன்னுமணி கண்ணுறங்க{ஹோய்} பச்சப்புள்ள போட்டுவச்சேன் பாய்போல பெண்:வெட்டாம வெட்டுது கண்ணு வெட்கம் விட்டு ஒட்டுது பொண்ணு என்ன வேணும் கண்டுபுடி மாமாவே ஆண்:அடி தொட்டு புடிக்க சிறு மெட்டு படிக்க பெண்:அள்ளி அணைக்க இனி கிள்ளி பறிக்க ஆண்:ஆத்தோரம் எடமிருக்கு வசதியா ஒரு ஒத்தடம் வைக்க ஒத்திகை பாக்க வருவியா பெண்:குறுக்கு பாதையிலே மறிச்சு வழியில் நின்னு உறுத்தும் இளமனசின் அருத்தம் தெரிஞ்சு நின்னு கேட்காம சொக்கி நிக்கும் மருதய்யா மேல தொட்டாம கேக்குறியே உரிமையா ஆண்:அட டடகுறுக்கு பாதையிலே மறிச்சு வழியில் நிக்க உறுத்தும் இளமனசின் அருத்தம் தெரிஞ்சு நிக்க கூறாம போறவளே குருவம்மா பதில் கூறாம போறவளே குருவம்மா 🎵Uploaded By🎵 🍁RRaJEsHH🍁 Thank You Share

  • @user-rk1hg3ou2r
    @user-rk1hg3ou2r5 күн бұрын

    This song dedicated to my husband praveen jayanthi

  • @SanjaySanjaysarima
    @SanjaySanjaysarima6 күн бұрын

    MY favourite song❤❤❤❤❤❤🥰😍💕💕

  • @a.r.nagoormeeran3893
    @a.r.nagoormeeran38937 күн бұрын

    20th Year's of Celebrations Tamil Movie : Aayutha Ezhuthu (21.05.2004) A.R.Rahman Sir Blockbuster Album 8 Tracks & Perfect BGM For The Movie. Mani Ratnam Sir - A.R.Rahman Sir 11th Combo.

  • @user-mx6yr5sl8y
    @user-mx6yr5sl8y7 күн бұрын

    I love is music ❤❤❤❤

  • @VeluC-ws6bg
    @VeluC-ws6bg7 күн бұрын

    This my favorite and donated for sharmila

  • @user-wp6mk4kz9q
    @user-wp6mk4kz9q7 күн бұрын

    Super

  • @Manasa7
    @Manasa77 күн бұрын

    mayil iRagae mayil iRagae varudugiRaai mella Oh. peacock's feather.. oh peacock's feather. u r caressing me slowly... mazhai nilavae mazhai nilavae vizhiyil ellaam un ulaa Oh. rainy Moon.. oh rainy moon..in all my vision, its your journey. uyiraith thodarndhu varum nee dhaanay mei ezhuththu naan pOdum kai ezhuththu anbe! U r the consonants that follow the vowels. and the signature of me, my dear. ulaga mozhiyil varum ellamay neer ezhuththu kaadhal dhaan kal ezhuththu anbe.. all the languages of the world are like writings on water.Love is the only writing on Rock. {mayil...} madhurai padhiai maRandhu un madiyinil paaindhadhu vaigai medhuvaa medhuvaa medhuvaa ingu vaigaiyil vaithidukai forgetting its path in Madurai, the river Vaigai flows through your laps..slowly place ur hand on this Vaigai.. podhigai malaiai pirindhu en paarvaiyil neendhudhu thendral adhai naan adhai naan pidithu mella adaithaen manachiraiyil Born in the podhigai mountain , the breeze blows across my vision..I caught that and locked it up in my Heart. ore ilakiyam nam kaadhal vaan ulLavarai vaazhum paadal! our Love is a literature..and a living song till the lifetime of sky. thamizha thamizha thamizha un thamizh ingu saelaiyil varudhaa Oh, tamilian... is your tamil language coming through a saree? amizhdhaai amizhdhaai amizhdhaai kavi aatrida nee varuvaai Come and write poetry which is as sweet as the nectar ondraai irandaai moondraai andha vaLLuvan thandhadhu muppaal Valluvan (ancient tamil poet Thiruvalluvar) gave us 3 "paal"s (Paal refers to the sections in the Thirukkural. There are 3 sections.) unakkum enakkum viruppam andha moondraam paal allava The Paal which we like is the 3rd one, right? (the third section talks about intimacy between a man and woman) paal viLakkangaL nee kooraen Tell me the explanations of the "paal" oor urangattum uRaipaen kayLu

  • @gayu..1806
    @gayu..18067 күн бұрын

    Any one Watching in 2024...?!

  • @thangakumart2798
    @thangakumart27988 күн бұрын

    Super song 👌👌👌

  • @muthudangurss
    @muthudangurss8 күн бұрын

    My favorite songs❤❤❤❤❤❤

  • @a.r.nagoormeeran3893
    @a.r.nagoormeeran38938 күн бұрын

    30th Years of Celebrations Tamil Movie: Duet. Hindi Movie: Tu Hi Mera Dil. 20.05.1994. An A.R.Rahman Sir Blockbuster Album 16 Songs In Tamil 8 Songs In Hindi & Perfect BGM For The Movie. Director K.Balachander Sir - ARR Sir 1st Combo

  • @user-gv1qi2qi4o
    @user-gv1qi2qi4o8 күн бұрын

  • @Iniyavan1234-re8tk
    @Iniyavan1234-re8tk9 күн бұрын

    Nice song 🖤kettukitta irukalam pola iruku 😊❤

  • @dazzling_1011
    @dazzling_10119 күн бұрын

    ❤❤

  • @kesavans8190
    @kesavans81909 күн бұрын

    Nice ❤❤❤❤

  • @P.B.S590
    @P.B.S5909 күн бұрын

    SPB and John combo Vera level ❤❤❤❤

  • @user-bd3dc8lp7l
    @user-bd3dc8lp7l9 күн бұрын

    Naa oru nalla song with lyrics channel paatha athula unga channel very best💯👍

  • @Lovesongcreations90s
    @Lovesongcreations90s9 күн бұрын

    2024hearing this song ❤❤❤❤

  • @Mohi562
    @Mohi56210 күн бұрын

    Super song movie name kadalar dhinam super movie and supee song who are agree with me pls like here

  • @NithuNithu-hh9yx
    @NithuNithu-hh9yx10 күн бұрын

    ❤ song

  • @poojapojj1974
    @poojapojj197410 күн бұрын

    Amazing song thank you 😊 ❤ entha songa kettutte Erukkanum poola Perukku 😊❤

  • @anusuyaannamalai304
    @anusuyaannamalai30410 күн бұрын

    Such an mesmerizing voice!! Love u saindhavi mam ...

  • @anusuyaannamalai304
    @anusuyaannamalai30410 күн бұрын

    Any saindhavi mam fans here???