Пікірлер

  • @user-xh7jr2vv5m
    @user-xh7jr2vv5m10 күн бұрын

    If u1 is not there na ellam epavo mental hospital poi irupen thanx thala❤

  • @King-rn7qm
    @King-rn7qm15 күн бұрын

    Mokka songs

  • @Shajith2021
    @Shajith2021Ай бұрын

    Night travel, best feelings

  • @atmanajit4116
    @atmanajit4116Ай бұрын

    Loop mode 😍😇

  • @atmanajit4116
    @atmanajit4116Ай бұрын

    Thalapathyy 😍😇

  • @mohamedjaminali
    @mohamedjaminaliАй бұрын

    Last 4 minutes is EMPTY

  • @nivedha9601
    @nivedha9601Ай бұрын

    U1 drugs 🗣️ edukama ennala oru naal kuuda iruka mudiyadhu

  • @user-oj9vy2ys4u
    @user-oj9vy2ys4u2 ай бұрын

    ஆல் சாங் வேற லெவல்

  • @mageshmagesh3263
    @mageshmagesh32634 ай бұрын

    U1 gods creater and writter

  • @ctscan7050
    @ctscan7050 Жыл бұрын

    MISMERZING SONG 😌

  • @jpcomputers5815
    @jpcomputers5815 Жыл бұрын

    hi

  • @janajana7050
    @janajana7050 Жыл бұрын

    Bro eantha image vanum bro post poduinga

  • @ahamedshas5988
    @ahamedshas5988 Жыл бұрын

    ஆண் : லைலை லைலை லைலைலே லாஹி லாஹி லைலைலே மேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே பெண் : சுடும் வெயில் கோடைக்காலம் கடும் பனி வாடைக்காலம் இரண்டுக்கும் நடுவே ஏதும் காலம் உள்ளதா பெண் : இலையுதிர் காலம் தீர்ந்து எழுந்திடும் மண்ணின் வாசம் முதல் மழைக்காலம் என்றே நெஞ்சம் சொல்லுதே ஆண் : ஓ மின்னலும் மின்னலும் நேற்று வரை பிரிந்தது ஏனோ பின்னலாய் பின்னலாய் இன்றுடன் பிணைந்திடத் தானோ லைலை லைலை லைலைலே லாஹி லாஹி லைலைலே மேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே ஆண் : ஓ கோபம் கொள்ளும் நேரம் வானம் எல்லாம் மேகம் காணாமலே போகும் ஒரே நிலா ஓ கோபம் தீரும் நேரம் மேகம் இல்லா வானம் பெளர்ணமியாய் தோன்றும் அதே நிலா பெண் : இனி எதிரிகள் என்றே எவருமில்லை பூக்களை விரும்பா வேர்களில்லை நதியை வீழ்த்தும் நாணல் இல்லையே இது நீரின் தோளில் கைபோடும் ஒரு சின்னத் தீயின் கதையாகும் திரைகள் இனிமேல் தேவையில்லையே ஆண் : மேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே லைலை லைலை லைலைலே லாஹி லாஹி லைலைலே ஆண் : வாசல் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டால் நீதான் என்று பார்த்தேன் அடி சகி பெண்கள் கூட்டம் வந்தால் எங்கே நீயும் என்றே இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி பெண் : இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ காற்றே சிறகாய் விரிந்திடுமோ நிலவின் முதுகைத் தீண்டும் வேகமோ அட தேவைகள் இல்லை என்றாலும் வாய் உதவிகள் கேட்டு மன்றாடும் மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமோ ஆண் : மேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே லைலை லைலை லைலைலே சூரியன்கள் உதித்திடுமே மின்னலும் மின்னலும் நேற்று வரை பிரிந்தது ஏனோ பின்னலாய் பின்னலாய் இன்றுடன் பிணைந்திடத் தானோ❤❤

  • @ahamedshas5988
    @ahamedshas5988 Жыл бұрын

    ஆண் : காற்றே உன் கால் அடியை நான் தேடி கண்ணே நான் காத்திருந்தேன் கண் மூடி இது என்ன புது காலம் என்னோடு குளிரோடு அனல் வீசும் நெஞ்சோடு இது போலே இருந்ததில்லை எப்போதும் ஆண் : காற்றே உன் கால் அடியை நான் தேடி கண்ணே நான் காத்திருந்தேன் கண் மூடி இது என்ன புது காலம் என்னோடு குளிரோடு அனல் வீசும் நெஞ்சோடு கலங்கரை விளக்கென்ன வாழ்கிறேன் நானே தனிமையும் உறவென தேய்கிறேன் நானே ஆண் : நதிகளின் நிலவது தினம் தினம் நனையுது இருந்தும் கரைகள் நீங்காதே கடல் கரை சுவடுகள் அழகிய நிமிடங்கள் நிலைப்பது ஏதடி ஆண் : நிழல் அது தான் பிரிகிறதே நிஜம் அது தான் மறைகிறதே கண்ணும் கண்ணும் தவிக்கிறதே ஒன்றை ஒன்று தொலைகிறதே ஆண் : சொல்லடி கண்மணி நீயும் என்ன தேவதை சிறகினை விரிக்க மறந்தாயே நில்லடி பொன்மணி நீயும் என்ன பெண்ணோ ஆண் மனம் தவிக்க பறந்தாயே ஆண் : நதிகளின் நிலவது தினம் தினம் நனையுது இருந்தும் கரைகள் நீங்காதே கடல் கரை சுவடுகள் அழகிய நிமிடங்கள் நிலைப்பது ஏதடி ஆண் : பியார் பிரேம காதல் பியார் பிரேம காதல் பியார் பிரேம காதல் பியார் பிரேம காதல் பியார் பிரேம காதல் காதல்

  • @veyyonchannel9848
    @veyyonchannel9848 Жыл бұрын

    Love u U1

  • @tharuntharuntharuntharun3452
    @tharuntharuntharuntharun3452 Жыл бұрын

    இதுதான் U1 பொதை ❤️‍🩹❤️‍🩹

  • @candysaro143
    @candysaro143 Жыл бұрын

    🤩😇🤗

  • @localtamil170
    @localtamil170 Жыл бұрын

    best songs 🌚💞💞💞💞💞

  • @Premk18
    @Premk18 Жыл бұрын

    Mudiyala samy song drug ku iam addiction ithula iruthu veliya vara mudila 😇👀🌷💉

  • @divyadarshini2919
    @divyadarshini2919 Жыл бұрын

    ❤❤‍🩹❤‍🩹❤‍🩹

  • @KumarKumar-oh2hg
    @KumarKumar-oh2hg Жыл бұрын

    Melodys king.gud voice of the yuvan.

  • @muthup4575
    @muthup4575 Жыл бұрын

    Muthu

  • @adityainnocent9652
    @adityainnocent9652 Жыл бұрын

    இசை போதையில்... தள்ளாடிய தருணம் அது யுவன்னாலே மட்டும் முடியும் ...

  • @tn....29....king....78
    @tn....29....king....78 Жыл бұрын

    Bro really awesome songs bro. Actually iruka mindset ku superb songs..... Always U1 is best solution for all this situations. Sad songs ku naan surrender bro...... Ithula iruka songs ellam yae ultimate bro..... Nyt la headset potu sounds vachitu kekura feel is always untold memories are came returned back to mind...... Always U1..... ✨💜

  • @abiinteriorskaniyakumari3508
    @abiinteriorskaniyakumari3508 Жыл бұрын

    Yuvan is god's gift ☺️🥰🥺😍

  • @a.r.nagoormeeran3893
    @a.r.nagoormeeran3893 Жыл бұрын

    Happy Birthday Yuvan Shankar Raja sir

  • @masfashion5142
    @masfashion5142 Жыл бұрын

    U1 drug dealer

  • @michaelraj9313
    @michaelraj9313 Жыл бұрын

    mind blowing 💯💯💯❤

  • @gangatharankrg5940
    @gangatharankrg5940 Жыл бұрын

    U1 all ways special 🥰

  • @hariharish2893
    @hariharish2893 Жыл бұрын

    High on trip😵‍💫

  • @m.tharani5824
    @m.tharani5824 Жыл бұрын

    Semma songs

  • @mdeditz7792
    @mdeditz7792 Жыл бұрын

    old memories lam kannu munnadi vanthu poguthu😌❤️✨

  • @sakthimass3592
    @sakthimass3592 Жыл бұрын

    Enna song ya👌👌👌👌👌👌Paaaaaa💞💞💞💞

  • @gtsselvaytgtsselvayt3122
    @gtsselvaytgtsselvayt3122 Жыл бұрын

    Drug uhhhhh ya ithu

  • @shaswinth9406
    @shaswinth9406 Жыл бұрын

    U1 DRUGS🫀

  • @kingofthetamilsudtus6589
    @kingofthetamilsudtus6589 Жыл бұрын

    U1 Ãññâçí life every day very emotional support Anna thank you so much Ãññâçí 🤗🤗🤗🤗

  • @yuvanrkrecords4426
    @yuvanrkrecords4426 Жыл бұрын

    U1 Music for life

  • @NaveenNaveen-dv9kx
    @NaveenNaveen-dv9kx Жыл бұрын

    U1 🔥💯

  • @ChandraSekar-fm4pt
    @ChandraSekar-fm4pt Жыл бұрын

    💞💟💔👆

  • @masstamilangaming3014
    @masstamilangaming3014 Жыл бұрын

    🌈❣️💫🎹

  • @thirumavalanthiru125
    @thirumavalanthiru125 Жыл бұрын

    🔥🔥🔥

  • @divyapapa2589
    @divyapapa25892 жыл бұрын

    U1❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kodisurendher8853
    @kodisurendher88532 жыл бұрын

    Vera lelval tahal

  • @harryjosh8333
    @harryjosh83332 жыл бұрын

    🌌🎧🕛🕧🕐🕜🕑🕒🕞🎶

  • @kavithakaruppusamy1718
    @kavithakaruppusamy17182 жыл бұрын

    Always yuvan voice is heart beat

  • @user-xl2bu1ol4f
    @user-xl2bu1ol4f2 жыл бұрын

    Magical voice ❤️❤️❤️

  • @narendrans9471
    @narendrans94712 жыл бұрын

    lonelyness--Headphone-yuvansong-sitting in beach =. Heaven. 😎

  • @musicon7749
    @musicon77492 жыл бұрын

    Well said

  • @thinkpositive5725
    @thinkpositive57252 жыл бұрын

    Drug Supplier 😍😍😍

  • @thinkpositive5725
    @thinkpositive57252 жыл бұрын

    ILAIYARAJA for Peace ARR for Refresh But, Thalaivan U1 For Soul 😘

  • @prvnkumarr7
    @prvnkumarr72 жыл бұрын

    🔥🔥