Prashanth Hospitals

Prashanth Hospitals

Prashanth Super specialty Hospital provides sophisticated and dedicated corporate health care services led by expert and professionally trained personnel. This state-of-the-art Super Specialty Hospital brings together many disciplines under one roof, at the same time keeping in minds the values and ethics of caring, love and compassion which is our motto and our doctors given Health Awareness exclusive interview for gentle public.

Пікірлер

  • @gayathrijagan3419
    @gayathrijagan341910 сағат бұрын

    Sir hernia opration 2murai செய்தும் மறுபடியும் வருகிறதே என்ன செய்வது

  • @skgouraov4411
    @skgouraov4411Күн бұрын

    Sir, enakku 1.5 CM irukku, surgery pannalama, iam40 yrs female, obesity.

  • @ragaasuran7701
    @ragaasuran77012 күн бұрын

    வாழ்த்துகள் சார் .

  • @sasikalasasikala8786
    @sasikalasasikala87863 күн бұрын

    Thank You mam

  • @m.shakedawood1986
    @m.shakedawood19864 күн бұрын

    வணக்கம் ஐயா எனக்கு வலதுபுறம் கீழ்பகுதியில் ஹெர்னியா அதற்கு அறுவை சிகிச்சை செய்து விட்டேன்.... ஆனால் தையல் பிரித்த மூன்றாம் நாள் மீண்டும் வீக்கம் இருந்தது எனவே மீண்டும் மருத்துவமனைக்கு சென்று டாக்டர் கேட்டேன்... அதற்கு அவர் சதை வீக்கம் தான் இரண்டு மாதத்தில் சரியாகிவிடும் என்றார்... மீண்டும் மூன்று வாரம் செக்கப்பிற்கு சென்றபோதும்... சதை வீக்கம் தான் என் கூறுகின்றனர்... எனக்கு குழப்பமாகவே இருந்தது... வீட்டிற்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று கேட்டதற்கு மீண்டும் ஹெர்னியா வந்து இருக்கு என்றார்... ஆப்ரேஷன் பண்ணி ஒரு மாதம் கூட ஆகவில்லை என்றேன் அதற்கு அவர் ஸ்கேன் எடுக்க சென்னார்... ஸ்கேன் எடுத்துவிட்டு மீண்டும் டாக்டரிடம் சென்று கேட்டதற்கு அவர் மீண்டும் ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்றார்...லேப்டோஸ்கோப்பி பண்ணலாமா.... இல்லை மீண்டும் ஓப்பன் ஆப்ரேஷன் பண்ணலாமா

  • @kabirbasha5494
    @kabirbasha54947 күн бұрын

    Sir, 5mm umbilical hernia eruku what can I do please guide me

  • @kabirbasha5494
    @kabirbasha54947 күн бұрын

    Sir enaku 5mm umbilical hernia what can I do .

  • @udaygangai2030
    @udaygangai20307 күн бұрын

    My wife is now 4 month pregnant sir sugar irukunu solirukanga now what to do ???

  • @mahanantha4239
    @mahanantha42397 күн бұрын

    My baby 4 and half aahuthu mam , Avana thaniyaa peasuraan mam appo appo thaan peasuraan mam roamba peasaa maataan mam,.appdi peasaakoodathunu sonna appo silent aa irupaan Next peasuvaan ,...ithu autisum aa mam pls tell me mam ,because hospital aa kaamikanum mam

  • @RajendiranK-pz7zz
    @RajendiranK-pz7zz8 күн бұрын

    Sir babyku entha surgery pannuvinga

  • @sasiprakash8604
    @sasiprakash86048 күн бұрын

    Sir nan chengalpat la iruken.enakku well dr sollunga sir.

  • @sasiprakash8604
    @sasiprakash86048 күн бұрын

    Sir nan chengalpat la iruken.enakku well dr sollunga sir.

  • @sasiprakash8604
    @sasiprakash86048 күн бұрын

    Sir enakku 2cm umbilical hernia irukung sir.enakku surgery pannanuma dr.

  • @foodtravel5769
    @foodtravel57699 күн бұрын

    4 age baby has hernia now it was 0.7 cm what i do now please tell me urgent

  • @arunajith2213
    @arunajith221311 күн бұрын

    doctor எனக்கு open surgery அதனால எதுவும் பிரச்சினை இல்லையே அல்லது பிரச்சினை வருமா

  • @natarajansb3210
    @natarajansb321011 күн бұрын

    அருமையான சிந்தனை நானும் இதே போல் இருந்தேன் நான் நான் என்று இருந்தேன் மாற முயற்சி செய்கிறேன்

  • @senthamaraikannan9129
    @senthamaraikannan912912 күн бұрын

    Doctor kernia laprosscope moolama operation pannierukken 2weeks aguthu marupadiyum antha edathula weekam irukkuma padipadiya. Korayuma doctor.

  • @SakthiVel-po5tp
    @SakthiVel-po5tp14 күн бұрын

    Good information

  • @imrananees3670
    @imrananees367014 күн бұрын

    I undergone laproscopic surgery for my umbilical hernia. Its been 9 months only now. But again that bulge came in same place. Without mesh dr. Did for me. Y it came so soon. How to make it gone completely?

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn16 күн бұрын

    Yintha❤sorpolivu❤yeppo❤nadanthathu❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn16 күн бұрын

    Cinima❤thiyetraril❤nadantha❤visayam❤sirikka❤vendiya❤visayam❤illai❤cinthikka❤vendiya❤visayam❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn16 күн бұрын

    Vai❤vittu❤siritthal❤noi❤vittu❤pokum❤

  • @Srinivas-728
    @Srinivas-72816 күн бұрын

    Sir ரொம்ப தெளிவா சொன்னிங்க. நன்றி sir

  • @murugananthank5914
    @murugananthank591418 күн бұрын

    தமிழச்சிக்கும்.தமிழனுக்கும்.பிறந்தநீ.ஆங்கிலம்.உச்சரிப்பு.சரியாக.வல்லை.படிக்கும்போது.கழுதைமேய்க்கபோயாச்சா.வாயில்.கழுதை ..மூச்சு.பின்னாடிவிடுறமாதிறி

  • @rameshkanuparthy
    @rameshkanuparthy18 күн бұрын

    What will be cost for knee replacement surgery for senior citizen

  • @Vimalatamil777
    @Vimalatamil77719 күн бұрын

    Kandu pidikirada. Pathale theriudu....😢

  • @r.sangeetha6975
    @r.sangeetha697520 күн бұрын

    Sir nalaiku enaku laproscopic hernia operartion panna poranga but net vaikala. Enaku 2yrs la baby iruku next pregnacy la problm varumnu vaika matannu soiltanga doctor. Pregnant aana thirumba ithu pola varuma sir

  • @tubelighteditz5747
    @tubelighteditz574722 күн бұрын

    Excellent explanation ❤

  • @chandirachandran
    @chandirachandran24 күн бұрын

    2.5 year girl baby ku bellybutton hernia irukku ipolam konjam அதிகமாக சாப்பிட்டா வயிறு வலிக்குது நு சொல்றா .டாக்டர் போய் பார்க்கலாமா sir nanga Cuddalore dist la இருக்கோம் best doctor யாரு nu sollunga sir

  • @govindaraj3151
    @govindaraj315119 күн бұрын

    AR SASIDHAR,

  • @stanleysonu3416
    @stanleysonu341624 күн бұрын

    Mam my sister daughter is addicted to mobile

  • @PunamBindani
    @PunamBindani25 күн бұрын

    I worried about this then I went to the hospital, I was diagnosed with gallbladder stone and it was 12 mm long. My mom saw Khadnol Livcon capsule and Khadnol syrup on you tube and then got it from Flipkart. It took 3_4 months and I am fine now.

  • @rvrai6377
    @rvrai637725 күн бұрын

    ஐயா வணக்கம் கடந்த இயர் 2023 இல்ல அக்டோபர் மாதம் ஹெர்னியா ஆப்ரேஷன் லேப்ராஸ்கோபி மூலம் பண்ணினேன் இப்பொழுது நான் சுமை தூக்குகிறேன் வலி எதுவும் இல்லை ஆனால் வாய்வு தொல்லை அதிகமாக உள்ளது இரவில் தூங்கும் போது கைகள் மறுத்து போயி வாதம் போல் இருக்கிறது பிறகு கையை தேய்த்தால் சரியாகிவிடுகிறது இதைப் பற்றி எனக்கு ஆப்ரேஷன் செய்த டாக்டரிடம் கேட்டேன் ஒன்றுமில்லை சரியாகிவிடும் என்று கூறுகிறார் ஆனால் எனக்கு வாதம் அதிகமாக உள்ளது ஆசன வாயில் காற்று பிரிகிறது இதற்கு தீர்வு கூறுங்கள் ஐயா மாத்திரை இருந்தாலும் எனக்கு கொஞ்சம் பரிந்துரை செய்யவும் மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @user-be4fc8tz2x
    @user-be4fc8tz2x12 күн бұрын

    அய்யா என் பேர் முருகன் எனக்கு இரனியா பிரச்சனை இருக்கு ஒரு ரைட் சைட் பண்ணியாச்சு இப்போ லெப்ட் சைட்ல வலி அதிகம் இருக்கு இதுக்கு ஆப்பிரேசன் பண்ணனுமா இல்லை ட்ரீட்டமெண்ட்ல சரிபாண்ணிடலாமா லேபெர்செகோபி செலவு எவ்ளோ ஆகும்

  • @thenmozhim9209
    @thenmozhim920926 күн бұрын

    சார் எனக்கு 9mm தொப்புள் ஹெர்னியா உள்ளது 3 ஓப்பன் அறுவை சிகிச்சை செய்துள்ளேன் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை பதில்கூறுக சார்

  • @KaliMahesh-lu4od
    @KaliMahesh-lu4od26 күн бұрын

    Mam...I had polyhydramnios since 7th month of pregnancy.My baby was affected by esophageal atresia.Anomaly scan can't detect it?.Currently she has done by surgery and under nicu observation.Esophagus was connected with trachea. Now esophagus is separated and connected to stomach. Lungs are affected and there is a lot of infection.Now my baby was serious condition.Will my baby have future problem? .It is worrying to think about her future.

  • @deepikamurugan6292
    @deepikamurugan629227 күн бұрын

    Hi from how much sugar level insulin is must

  • @user-ws6mh4bl6v
    @user-ws6mh4bl6v28 күн бұрын

    Laprascopyku evlo sir selavagum

  • @sarveshjeyesh7481
    @sarveshjeyesh748128 күн бұрын

    Creatinine level is Reduced from 6.39 to 0.7 in Siddha Medicine

  • @SathyaG-oc3gt
    @SathyaG-oc3gtАй бұрын

    Today my son ku operation dr

  • @trishikatrishu1978
    @trishikatrishu1978Ай бұрын

    Ten years dialysis pandrom enoda husband ku treat ment eruka sir 😢😢😢😢😢😢😢

  • @AnithaAnitha-mq5gt
    @AnithaAnitha-mq5gtАй бұрын

    O postive kindney thruvekala in mkd pasent

  • @VasanthiGeorge-hd6ds
    @VasanthiGeorge-hd6dsАй бұрын

    MadamEnthaUru

  • @muthumeena3648
    @muthumeena3648Ай бұрын

    Thank you doctor

  • @Jsabaridran
    @JsabaridranАй бұрын

    Sir again hernia

  • @PrayeriSpower666
    @PrayeriSpower666Ай бұрын

    Enna da music idhu bayama iruku

  • @rajeswarir6117
    @rajeswarir6117Ай бұрын

    🙏

  • @priya-sp9ps
    @priya-sp9psАй бұрын

    En paiyan hyperactive kaiya avane kadikaran illa dii enna kadikatan enna panna

  • @palanisaamyn1748
    @palanisaamyn1748Ай бұрын

    எனக்கு ஆண்குறி பக்கத்தில் குடல் இறக்கம் உள்ளது ஆபரேசன் தேவையா அக்கு பஞ்சர் டாகடர் தேவையில்லை என்கிரார் உஙகள் பதில்

  • @sathikbasha525
    @sathikbasha525Ай бұрын

    Trans plant cost sir

  • @manikandandalmia9992
    @manikandandalmia9992Ай бұрын

    Thank you for Avernece Dr Sir

  • @HariRaj-fv1ic
    @HariRaj-fv1icАй бұрын

    நான் ஆப்பிரிக்காவில் தான் இருக்கிறேன் மாதந்தோறும் மலேரியா காய்ச்சல் போன்றவை பெரும்பாலும் மாதந்தோறும் வரும் ஒரு நோயாகும்😅😂