Palaya Cinema Thiraipadangal

Palaya Cinema Thiraipadangal

Old tamil movie's and songs video rare collection @Palaya Cinema Thiraipadangal

Пікірлер

  • @ArunValli-ps3kd
    @ArunValli-ps3kd16 сағат бұрын

    Super

  • @MrkCoir
    @MrkCoirКүн бұрын

    Super super super Pattai ketadhum mesilirkirathu

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal22 сағат бұрын

    Nandrigal palla - Palaya Cinema Thiraipadangal.

  • @user-xd2on7px1i
    @user-xd2on7px1i2 күн бұрын

    1967 .. Karmaveerar kaiyaal , orange papparamittaai , vaangi saappitirukiren..indrum perumaipadukiren...

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangalКүн бұрын

    Nandrigal palla - Palaya Cinema Thiraipadangal.

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh7 күн бұрын

    நல்ல பாடல்கள் நிறைந்த நல்ல படம் படத்தை பதிவிட்ட பதிவாளரையும் வாழ்த்துவோம் சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal6 күн бұрын

    மிக்க நன்றி - பழைய சினிமா திரைப்படங்கள்.

  • @vigneswaranarumugam
    @vigneswaranarumugam7 күн бұрын

    Hero விஜயகுமார் என்பதை முதலில் மறைத்து இருக்கிறீர்கள்.ஏன்? ரஜினி ஒரு வில்லன் என்பதாலா? ஆரம்ப ரஜினி படங்களில் மகா வில்லன் தானே.

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal6 күн бұрын

    மிக்க நன்றி - பழைய சினிமா திரைப்படங்கள்.

  • @rathnavel65
    @rathnavel657 күн бұрын

    தயாரிப்பாளரை தாக்கப் பாய்ந்த மல்யுத்த வீரர்... நர்கிஸ், பல்ராஜ் சாஹ்னி நடித்து 1958-ல் வெளியான இந்தி திரைப்படம். 'லாஜ்வந்தி". நரேந்திர சூரி இயக்கியிருந்தார். 1959-ம் ஆண்டில் கேன்ஸ் பட விழாவின் தங்கப்பனை விருதுக்குப் போட்டியிட்ட இந்தப் படத்தைத் தழுவி தமிழில் உருவாக்கப்பட்ட படம், 'எங்கள் செல்வி'. யோகானந்த் இயக்கிய இந்தப் படத்துக்கு முரசொலி மாறன் திரைக்கதை, வசனம் எழுதினார். அக்கினேனி நாகேஸ்வரராவ், அஞ்சலி தேவி ஜோடியாக நடித்தனர். டி.எஸ்.பாலையா, பாலாஜி, வி.ஆர்.ராஜகோபால், சி.கே.சரஸ்வதி, கே.ஆர்.செல்லம், மல்யுத்த வீரரும் இந்தி நடிகருமான தாரா சிங், சர்வதேச மல்யுத்த வீரர் கிங்காங் உள்பட பலர் நடித்தனர். கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். கண்ணதாசன். மருதகாசி,குயிலன் பாடல்களை எழுதியிருந்தனர். 'சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை', 'என்ன பேரு வைக்கலாம்?', 'அம்புலி மாமா வருவாயே' ஆகிய பாடல்கள் கவனிக்கப்பட்டன. 'அசோசியேட் புரொடியூசர்ஸ்' என்ற நிறுவனம் சார்பில் டி.இ.வாசுதேவன் தயாரித்தார். ரசிகர்களைக் கவருவதற்காக இந்தப் படத்தில் மல்யுத்தப் போட்டி வைக்க முடிவு செய்யப்பட்டது. ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கிய 'பொன்னி' படத்தில் தாரா சிங். கிங்காங் மோதும் மல்யுத்த காட்சி இடம்பெற்றது. அவர்களையே இதிலும் பயன்படுத்த நினைத்தார் இயக்குநர். படப்பிடிப்பாக இருந்தாலும் தாராசிங்கும், கிங்காங்கும் நிஜமாகவே மோதுவது வழக்கம். இதிலும் அப்படித்தான். ஒரு கட்டத்தில் தாராசிங் தாக்கியதில் கிங்காங் வாயில் ரத்தம் கொட்டியது. அதைக் கண்ட தயாரிப்பாளர் வாசுதேவன், கட் கட் என்று கத்திவிட்டு, இருவரையும் விலக்கியுள்ளார். அவர் யார்? என்று தெரியாமல் கிங்காங், தயாரிப்பாளரை அடிக்கப் பாய, தாரா சிங் அவரை தடுத்து 'அவர்தான் தயாரிப்பாளர்' என்று கூறியிருக்கிறார். இந்தப் படத்தில் சண்டைக் காட்சியில் நடித்ததற்காக மட்டும் தாராசிங்குக்கு வழங்கப்பட்ட சம்பளம் ரூ. 15 ஆயிரம். அந்தக் காலகட்டத்தில் இது அடேங்கப்பா தொகை! அப்போது ஹீரோக்களை விட அஞ்சலி தேவி பிரபலமாக இருந்ததால் அவர் சம்பளம் ரூ.80 ஆயிரம். ஹீரோ நாகேஸ்வர ராவின் சம்பளம் வெறும் ரூ.15 ஆயிரம்தான்! வாசுதேவன், தயாரித்த படங்களின் நெகட்டிவ்கள் வாகினி ஸ்டூடியோவில்தான் இருந்தன. ஒரு கட்டத்தில் அதை வாங்கிப் போகச் சொன்னது ஸ்டூடியோ. பராமரிக்க இடமின்றி தன் படங்கள் அனைத்தையும் எரித்திருக்கிறார் வாசுதேவன். அதில் ஒன்று 'எங்கள் செல்வி". 8.7.1960-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் பிரிண்ட் பிலிமாக இல்லை. ஆனால் இணையத்தில் கிடைக்கிறது. -நன்றி "இந்து தமிழ்" 8.7.2024

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal6 күн бұрын

    மிக்க நன்றி - பழைய சினிமா திரைப்படங்கள்.

  • @sriramjanakiraman
    @sriramjanakiraman8 күн бұрын

    மிக நல்ல படம். மிக்க நன்றி. அடுத்த திரைப்படம் எப்போ? ஆவலுடன்

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal6 күн бұрын

    மிக்க நன்றி - பழைய சினிமா திரைப்படங்கள்.

  • @esjaym1
    @esjaym18 күн бұрын

    Old movies are so precious. When my generation is gone no one will ask for these. Sad what the Tamil people will be missing. Lovely music, comedy and history.

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal8 күн бұрын

    Nandrigal palla - Palaya Cinema Thiraipadangal.

  • @sksspl7345
    @sksspl73459 күн бұрын

    Old is gold super movie

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal9 күн бұрын

    Nandrigal palla - Palaya Cinema Thiraipadangal.

  • @user-yy9yx5om3y
    @user-yy9yx5om3y10 күн бұрын

    😅supergood.films.activated

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal9 күн бұрын

    Nandrigal palla - Palaya Cinema Thiraipadangal.

  • @ravishankar-tk8dy
    @ravishankar-tk8dy10 күн бұрын

    நல்ல தலைவரை தவறவிட்ட தமிழக மண்டுக்கள்

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal9 күн бұрын

    மிக்க நன்றி - பழைய சினிமா திரைப்படங்கள்.

  • @user-su2pw4zt3t
    @user-su2pw4zt3t10 күн бұрын

    பிள்ளையோ பிள்ளை திரைப்படம்

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal10 күн бұрын

    மிக்க நன்றி - பழைய சினிமா திரைப்படங்கள்

  • @sriradhakrishna168
    @sriradhakrishna16811 күн бұрын

    super scene. Arumai

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal10 күн бұрын

    Nandrigal palla - Palaya Cinema Thiraipadangal.

  • @KerishNanRadhakrishnan
    @KerishNanRadhakrishnan11 күн бұрын

    Super but movie not in complete?

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal11 күн бұрын

    Nandrigal palla - Palaya Cinema Thiraipadangal.

  • @kulandaivelr1005
    @kulandaivelr100512 күн бұрын

    நான் பள்ளியில் படித்த போது கேட்ட பாடல்கள் (1979). உடல் சிலிகின்ற து.

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal12 күн бұрын

    மிக்க நன்றி - பழைய சினிமா திரைப்படங்கள்

  • @user-vo3gk6of4f
    @user-vo3gk6of4f13 күн бұрын

    Manjula, very cute and beautiful heroine 👌

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal12 күн бұрын

    Nandrigal palla - Palaya Cinema Thiraipadangal

  • @sriramjanakiraman
    @sriramjanakiraman13 күн бұрын

    அடுத்த பாகம் எப்போ?

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal9 күн бұрын

    kzread.info/dash/bejne/dGWWq8ibqsfFaMY.html

  • @sriramjanakiraman
    @sriramjanakiraman9 күн бұрын

    @@palayacinemathiraipadangal மிக்க நன்றி, என்னை போல் ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றியதற்கு மீண்டும் நன்றி. அடுத்த திரைப்படம் காண ஆவல். வணக்கம்

  • @mahendravarmanmahi6267
    @mahendravarmanmahi626713 күн бұрын

    இந்த மாதிரி கருத்துள்ள படங்களை பார்க்க சொன்னா நம்ப பிள்ளைகள் பழைய குப்பைனு ஒத்துக்குக்கீறாங்க. சிறந்த படம்

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal12 күн бұрын

    மிக்க நன்றி - பழைய சினிமா திரைப்படங்கள்

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah605114 күн бұрын

    ஓடி வளரும் முத்தமிழ் வாழ்க இனிமையான தேன் தமிழ் பாடல்கள்

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal13 күн бұрын

    மிக்க நன்றி - பழைய சினிமா திரைப்படங்கள்

  • @sriramjanakiraman
    @sriramjanakiraman15 күн бұрын

    இரண்டாம் பாகம் எப்போ?

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal13 күн бұрын

    kzread.info/dash/bejne/pqGf2qWGdcispbA.html

  • @sriramjanakiraman
    @sriramjanakiraman13 күн бұрын

    @@palayacinemathiraipadangal மிக்க நன்றி, மூன்றாம் பாகம்? அடுத்த திரைப்படம்?

  • @sriramjanakiraman
    @sriramjanakiraman12 күн бұрын

    மூன்றாம் பாகம் போடுங்க sir

  • @tharjarajpandiyan1656
    @tharjarajpandiyan165615 күн бұрын

    அருமையான திரைப்படம் நவரச நாயகன் எங்கள் கார்த்திக்குடன் அலைகள் ஓய்வதில்லை மற்றும் நிறைய திரைப்படங்களில் தியாகராஜனை பார்த்துள்ளேன் இது அதையும் தாண்டி அருமையான திரை காவியம் திரைக்கதை ஸ்பீடு சூப்பரோ சூப்பர்

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal13 күн бұрын

    மிக்க நன்றி - பழைய சினிமா திரைப்படங்கள்

  • @alagarsamys8659
    @alagarsamys865917 күн бұрын

    இதில் இசை இளையராஜா என்று நினைத்தேன் ஆனால் இது அவர் குருநாதர் G.K.V பாடல்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் 28.06.2024

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal17 күн бұрын

    மிக்க நன்றி - பழைய சினிமா திரைப்படங்கள்

  • @rajgopalanvikhram8410
    @rajgopalanvikhram841018 күн бұрын

    படத்தின் முடிவில் தான் வில்லனுக்கு தண்டனை. படம் பலருக்கு படிப்பினை. சில காலம் ஸ்ரீவித்யா இது போன்ற வேடங்களிலேயே நடித்து வந்தார்.

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal17 күн бұрын

    மிக்க நன்றி - பழைய சினிமா திரைப்படங்கள்

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore22619 күн бұрын

    Which year this movie first released to public view?

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal18 күн бұрын

    Nandrigal palla - Palaya Cinema Thiraipadangal

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore22619 күн бұрын

    I am 82 now. I am seeing this movie through KZread for the first time in USA. I did not know about this movie. 26.6.2024

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal18 күн бұрын

    Nandrigal palla - Palaya Cinema Thiraipadangal

  • @user-yd4zt3di8j
    @user-yd4zt3di8j19 күн бұрын

    Rajapalayam

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal18 күн бұрын

    Nandrigal palla - Palaya Cinema Thiraipadangal

  • @RadhaKrishnan-lg1mq
    @RadhaKrishnan-lg1mq19 күн бұрын

    Very good movie, Jai acting super

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal18 күн бұрын

    Nandrigal palla - Palaya Cinema Thiraipadangal

  • @nagarajtiger6241
    @nagarajtiger624119 күн бұрын

    நன்றி வணக்கம்... இதே மாதிரி கீழே தெரிவித்த படங்களை அப்லோடு செய்யவும் இது எங்கள் நீதி கழுகு மலைக்கள்ளன்

  • @sureshsuguna4343
    @sureshsuguna434319 күн бұрын

    படத்தின் தலைப்பு திரையில் பெரிய எழுத்தில் உள்ளதால் படம்பார்க அதிருப்தியாக உள்ளது.

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal18 күн бұрын

    மிக்க நன்றி - பழைய சினிமா திரைப்படங்கள்

  • @balashekarnadar4014
    @balashekarnadar401420 күн бұрын

    This movie is 2nd roshamon effect film and Prem was good and stylish actor

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal18 күн бұрын

    Nandrigal palla - Palaya Cinema Thiraipadangal

  • @antonys4533
    @antonys453320 күн бұрын

    ❤❤❤❤

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal18 күн бұрын

    மிக்க நன்றி - பழைய சினிமா திரைப்படங்கள்

  • @RadhaKrishnan-lg1mq
    @RadhaKrishnan-lg1mq21 күн бұрын

    ❤❤❤🎉🎉🎉😂😂😂

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal20 күн бұрын

    மிக்க நன்றி - பழைய சினிமா திரைப்படங்கள்

  • @esanyoga7663
    @esanyoga766321 күн бұрын

    நல்ல படம் 🎉

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal20 күн бұрын

    மிக்க நன்றி - பழைய சினிமா திரைப்படங்கள்

  • @mangali321
    @mangali32121 күн бұрын

    வாழ்த்துக்கள் 😂😂

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal21 күн бұрын

    மிக்க நன்றி - பழைய சினிமா திரைப்படங்கள்

  • @arabidhanam8689
    @arabidhanam868923 күн бұрын

    Krishna rao hero va nadiththa ore padam thai vedangalil nadiththa vr thilagan heroin padalkal matrum location arumaiyaga irukkum super

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal22 күн бұрын

    Nandrigal palla - Palaya Cinema Thiraipadangal

  • @egananegan5930
    @egananegan593023 күн бұрын

    Nostalgic melody of SPB🙏🙏

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal22 күн бұрын

    Nandrigal palla - Palaya Cinema Thiraipadangal

  • @mythiliharikumar5902
    @mythiliharikumar590224 күн бұрын

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ❤

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal24 күн бұрын

    மிக்க நன்றி - பழைய சினிமா திரைப்படங்கள்

  • @biju65456
    @biju6545624 күн бұрын

    It is Mgr in fact copied all tricks from mk muthu

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal24 күн бұрын

    Nandrigal palla - Palaya Cinema Thiraipadangal

  • @MGR-cr5hh
    @MGR-cr5hh24 күн бұрын

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal24 күн бұрын

    Nandrigal palla - Palaya Cinema Thiraipadangal

  • @murugangovindaraj
    @murugangovindaraj25 күн бұрын

    ❤🎉🎉🎉❤nicemovie

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal24 күн бұрын

    Nandrigal palla - Palaya Cinema Thiraipadangal

  • @user-sq8zz1oq9y
    @user-sq8zz1oq9y26 күн бұрын

    MOVIE ARUMAI 👌👌♥️🙏

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal25 күн бұрын

    Nandrigal palla - Palaya Cinema Thiraipadangal

  • @user-xe7jl2vx4u
    @user-xe7jl2vx4u26 күн бұрын

    M M Dhand apani Desikar Professor Once Annamalai university Very rare film 1936

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal26 күн бұрын

    Nandrigal palla - Palaya Cinema Thiraipadangal

  • @user-hw1tg5pg7v
    @user-hw1tg5pg7v27 күн бұрын

    Please sivaji ganesan movie uyarntha manithan uploaded pannunga

  • @Mgrrasigann
    @Mgrrasigann27 күн бұрын

    அப்போது இந்த படம் வெளி வந்தது திமுக காரங்க. ஒரே கொண்டாட்டம். இது பார்த்தே மக்கள் மறுபடியும் எம் ஜி ஆர். ஆட்சி க்கு ஓட்டு போட மாட்டாங்க என்று கேலி செய்து. ரொம்ப பில்டப் பண்ணாங்க. கருணாநிதி வைத்து எரிச்சல் பட்டு இந்த படம் எடுத்தார். ஒரே தாமஷ் 😮🤔🥲

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal26 күн бұрын

    மிக்க நன்றி - பழைய சினிமா திரைப்படங்கள்

  • @ganesanmv8632
    @ganesanmv863228 күн бұрын

    Intha film ku asst. Music dr. Ilayaraja in 1975 parily colour in only song

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal27 күн бұрын

    Nandrigal palla - Palaya Cinema Thiraipadangal

  • @p.g.s.tamil_
    @p.g.s.tamil_28 күн бұрын

    karakattakaran 43:55

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal27 күн бұрын

    Nandrigal palla - Palaya Cinema Thiraipadangal

  • @MugeshParimanam
    @MugeshParimanam29 күн бұрын

    Very nice movie.all actors acting super ❤️

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangal28 күн бұрын

    Nandrigal palla - Palaya Cinema Thiraipadangal.

  • @user-fb9dk8es7e
    @user-fb9dk8es7eАй бұрын

    விஜயா சுயநலமாக நடக்கிறதா திருடனை தெரிந்தும் தெரியாது போல அவள் லைப் தான் முக்கியம் என்று அவளுக்கு கல்யாணம் ஆகினால் போதுமா அவருடைய தங்கை மரணம் அவரை எப்படி பாதித்து இருக்கும்

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangalАй бұрын

    மிக்க நன்றி - பழைய சினிமா திரைப்படங்கள்

  • @sreenidhies7910
    @sreenidhies7910Ай бұрын

    அருமையான இணையாக ஜெய் ஜெயசித்ரா ஜொலிக்கின்றனர்

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangalАй бұрын

    மிக்க நன்றி - பழைய சினிமா திரைப்படங்கள்

  • @helenpoornima5126
    @helenpoornima5126Ай бұрын

    அருமையான திரில்லர் படம்வேதாவின் திகில்இசை அருமை! வேதாவைவிட திகில்இசையாரும் தரமுடியாது ❤❤❤❤

  • @palayacinemathiraipadangal
    @palayacinemathiraipadangalАй бұрын

    மிக்க நன்றி - பழைய சினிமா திரைப்படங்கள்

  • @helenpoornima5126
    @helenpoornima5126Ай бұрын

    ம் நன்றீ வேதாபடங்களாதங்க 👸❤😂😂​@@palayacinemathiraipadangal