Money & Mindset

Money & Mindset

Money & Mindset - Exclusive business ideas in Tamil language for beginners and existing business people who really want to enhance their profile. We come up with regular videos on starting micro to macro businesses in your own place. Every business has its own challenge to overcome and to move on to reach the success point. We are taking interviews from small business owners to big business doers, asking them common question to find out answers that would help many business enthusiasts to implement the tactics and ideas in their own businesses.

Just brining business news won't fulfill the requirement to learn something new in business. One needs real input on investment, finance, daily challenges, strengths, profit, loss and new ideas to drive a business on its track. So, we collect information from various business owners to bring out the learning part of business. Youngsters who want to start small business are much in need of the information that we provide in our videos.

Пікірлер

  • @nishant.s1726
    @nishant.s172647 минут бұрын

    Sir I have a doubht in affiliate marketing(in keyword research). How can I reach you in order to clarify

  • @jackulinj1828
    @jackulinj182810 сағат бұрын

    Do you know the technique of making canva templates ?Will u teach?

  • @jackulinj1828
    @jackulinj182810 сағат бұрын

    Do u know anything about selling canva templates ?

  • @jackulinj1828
    @jackulinj182810 сағат бұрын

    Sir i came to know that we can earn money by selling templates made from canva is it true?

  • @jackulinj1828
    @jackulinj182810 сағат бұрын

    Sir can I do this Ad sense by using smart phone

  • @user-in5zw2zy3t
    @user-in5zw2zy3t12 сағат бұрын

    Superrrrrrrrrrrrrrrr bro

  • @Moneyandmindset
    @Moneyandmindset12 сағат бұрын

    Thank you soo much brother 🤝

  • @msathishkumar9191
    @msathishkumar919115 сағат бұрын

    Nandri❤

  • @Moneyandmindset
    @Moneyandmindset12 сағат бұрын

    You're welcome 🤝

  • @msathishkumar9191
    @msathishkumar919115 сағат бұрын

    Hi nan 2 months munnadi ad sense course vangiyirunthen ippo andha password potta login agala enna pandrathu

  • @Moneyandmindset
    @Moneyandmindset12 сағат бұрын

    Please check I have replied to you on whatsapp and you can now login.

  • @jackulinj1828
    @jackulinj182819 сағат бұрын

    Sir can i do this Affiliate marketing by using Smartphone

  • @Moneyandmindset
    @Moneyandmindset12 сағат бұрын

    No, this you can't do from smartphone. However, I am uploading another video for mobile-based affiliate marketing. Please come again and watch this channel next week. Thank you 🤝

  • @padhumaisworld4987
    @padhumaisworld4987Күн бұрын

    Pls post how to add voice over for youtube videos and to insert sample lengthy videos

  • @Moneyandmindset
    @Moneyandmindset23 сағат бұрын

    It is already explained in this tutorial

  • @SD-xd8cn
    @SD-xd8cnКүн бұрын

    Bro website la mail chimp enoda WordPress la subscription pana solluthu

  • @haranzila
    @haranzila2 күн бұрын

    Bro if we use more plugins, will it affect the loading speed of the page?

  • @Moneyandmindset
    @Moneyandmindset23 сағат бұрын

    Yes, but it doesn't affect if you use light weight plugins with minimal codings.

  • @SivanesanThiyagarajan
    @SivanesanThiyagarajan2 күн бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @Moneyandmindset
    @Moneyandmindset22 сағат бұрын

    மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி 🤝

  • @j.azhagarasan7541
    @j.azhagarasan75412 күн бұрын

    how to add receiver's email id for the contact, sir i didn't get it correctly

  • @Moneyandmindset
    @Moneyandmindset22 сағат бұрын

    Could me error in e-mail configuration. Please check where exactly you could have done the mistake or otherwise, if you feel it is not so important in building your affiliate marketing website, please ignore it. Thank you

  • @GaneshGanesh-ge2xf
    @GaneshGanesh-ge2xf3 күн бұрын

    Hello sir First neenga blogging website oda AdSense nu sollitu KZread AdSense account open panni income kamikiringa....unga video la kamikira screen LA right side top la AdSense for KZread nu irukku....blogging website nu poi solli ellarukkum asaya thoondi vittu unga blogging course ah sale pandringa ithu romba thappu unga unmayana blogging website oda income ah katunga Screen la unga URL link ah ethuku blur pandringa Replay pannunga pls

  • @Moneyandmindset
    @Moneyandmindset3 күн бұрын

    I’M PINNING THIS COMMENT TO PROTECT MY TIME FROM SPAMMERS AND COMPETITORS WHO MIGHT TRY TO UNDERMINE THIS COURSE. THIS WILL HELP PREVENT ANY SPAMMY COMMENTS THAT COULD DISTRACT FROM OR DIMINISH THE VALUE OF THE COURSE. ராஜா, நீங்க எல்லாம் எங்க இருந்து ராஜா வரீங்க? அது வலது பக்கத்துல இல்லைங்க, இடது பக்கம் அப்படீங்கிறத நீங்க ஒரு வேல மாத்தி right side - னு சொல்றீங்கனு நெனைக்கிறேன். எப்படியோ - 1. AdSense for KZread-னு இருக்கு தான் உண்மைதான். ஆனா அத கிளிக் பண்ணினாதான், KZread-ஓட income report காமிக்கும். நான் அத கிளிக் பண்ணவே இல்ல. அது நான் காண்பிக்கிற வீடியோவுல தெளிவா தெரியுது. நான் கிளிக் பண்ணி வச்சிருக்கிற tab எல்லாமே payments info tab தான். அதையும் தெளிவா கிளிக் பண்ணி காமிக்கிறேன், அதுல தெளிவா Invalid Traffic - AdSense for Content, Earnings - AdSense for Content னு தெரியிற மாதிரி தானே இருக்கு, உங்க கண்ணுக்கு தெரியலையா? 2. முக்கியமான விஷயம், AdSense for KZread earnings உங்களோட adsense account-ஓட homepage-ல காமிக்கவே காமிக்காதுனு உங்களுக்கு தெரியுமா தெரியாதா? 3. நீங்க ஒரே AdSense Account-ல Blog + KZread connect பண்ணி வச்சிருந்தீங்கனா உங்களுக்கு AdSense for KZread ஒரு column மேல காமிக்க தான் செய்யும். அதுனால தான், உள்ள போயிட்டு தெளிவா பாக்குறவங்களுக்கு புரியிறமாதிரி, Earnings - AdSense for Content அப்படீன்னு இருக்குறது தெரியுற மாதிரி காமிக்கிறேன். 4. உங்களோட KZread Channel-லை Google Analytics கூட எப்படி connect பண்றதுன்னு எனக்கு கொஞ்சம் சொல்லிகுடுங்களேன் please. நான், என்னோட blog ல வர்ற traffic என்னனு காமிச்சு இருக்கேன், ஒருவேளை அதுவும் KZread-ல வர்ற traffic அத நான் Google analytics ல connect பண்ணிட்டேன் சொன்னாலும் சொல்ல்லுவீங்க. அதுனால, எப்படி KZread சேனல் -ல google analytics-ல connect பண்றதுனு சொல்லி குடுங்க please. 5. Screen-ல என்னோட URL link blur பண்ணாம? நான் இன்னும் கூட அடுத்த மாசத்துல இருந்து every week என்னோட AdSense Earnings போடலாம்னு முடிவு பண்ணிட்டேன். அப்பாவும், என்னோட URL blur தான் பண்ண போறேன். Promoted clicks இருக்கக்கூடாது, அதுனால இதெல்லாம் Google AdSense-ஓட policies க்கு against னு உங்களுக்கு தெரியுமா? இப்படி நெறைய சொல்லிகிட்டே போகலாம். உங்கள மாதிரி நெறைய பேர், உங்களால முடியலைன்னா இப்படி ஏதாவது குறை சொல்லிட்டு இருக்குறது ஒன்னும் புதுசு இல்லைங்க நண்பரே. இதுக்கு reply குடுக்காம விட்டுடலாம்னு தான் நெனச்சேன். வேற வழி இல்ல, வீடியோ போட்டாச்சு, நான் மத்தவங்கள ஏமாத்தி course sales பண்றேன்னு வேற ரொம்ப புத்திசாலித்தனமா சொல்லிடீங்க. அதுனால reply பண்ண வேண்டிய அவசியம். இதுவரைக்கும், என்கிட்டே one-to-one class ஒரு 3 பேர் என்னோட office-க்கு வந்து கத்துக்கிட்டு போயிட்டாங்க. அதுக்கப்பறம் இப்போ அதையும் நிறுத்திட்டேன். செயல்ல செய்யிறத விட, எதையும் செய்யாமலேயே இந்த மாதிரி அலப்பறை கேள்விகள்தான் நெறைய இருக்கு. ஒரு 1,500 ரூபா course publish பண்ணிட்டு நான் எப்படியெல்லாம், என்னோட நேரத்தை செலவு செய்து எவ்ளோ பதில் சொல்ல வேண்டியது இருக்கு. தயவு செய்து நீங்க என்னோட இந்த கோர்ஸ்ல enroll பண்ணிடாதீங்க. நெறைய பேருக்கு, முக்கியமா students-க்கு more than 75% discount எல்லாம் குடுத்து இருக்கேன். உங்கள மாதிரி நல்லவங்க வந்து அதையும் கெடுத்துடறீங்க. வாழ்க தமிழ். I’M PINNING THIS COMMENT TO PROTECT MY TIME FROM SPAMMERS AND COMPETITORS WHO MIGHT TRY TO UNDERMINE THIS COURSE. THIS WILL HELP PREVENT ANY SPAMMY COMMENTS THAT COULD DISTRACT FROM OR DIMINISH THE VALUE OF THE COURSE. இந்த AdSense Course-ஐ குறைத்து மதிப்பிட துடிக்கும், முயற்சிக்கும் spammers மற்றும் போட்டியாளர்களிடமிருந்து எனது நேரத்தை பாதுகாக்க, இந்த comment-ஐ PIN செய்கிறேன். Course-ன் மதிப்பை திசைதிருப்பக்கூடிய அல்லது குறைக்கக்கூடிய SPAM கருத்துகளைத் தடுக்க இது உதவும் என நம்புகிறேன், நன்றி.

  • @GaneshGanesh-ge2xf
    @GaneshGanesh-ge2xf3 күн бұрын

    Sir, ippo ellam eppadi panam sambarikurathu appadindra topic la tha neraya Peru emathuranga pala Peru views kaga thumbnail la inthamathiri pottu view edukuranga.....maximum yarum unmaya soldrathu illa... Neraya emanthuruka so antha mathiti yarum emanthuda koodathu nu tha intha comment ah Potta... Mathapadi ungala pathiyo I'll a unga course ah pathiyo thappa pesi enakku enna kedaikka poguthu...sollunga... But neenga comment la theriyuma nu keta ethuvumay rnakku theriyathu... So unga reply patha piragu na thappa santhega patutom nu thonuthu sir... I am very very very sorry 100 times sorry... Konjam avasara patuta again sorry sir.. Na enna Sir pandrathu neraya emanthathala konjam avasara patuta.... Intha income unma nu nambura sir Can I join the class....

  • @Moneyandmindset
    @Moneyandmindset2 күн бұрын

    @@GaneshGanesh-ge2xf நீங்க தெரியாம சொன்னதா சொல்றீங்க, நான் ஏத்துக்குறேன். ஆனா, இங்க நெறைய பேர் adsense-க்கு ரொம்ப புதுசா வர்றவங்க இருக்காங்க. அவங்க, உங்களோட comment பாத்துட்டு நான் ஏதோ பொய் சொல்லி ஏமாத்துறேன்ன்னு நீங்க சொன்னதை நம்ப மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்? காரணம், அவங்களுக்குமே எதுவும் தெரியாமத்தான், யாராவது நமக்கு சொல்லித்தருவங்களான்னு தேடி இங்க வராங்க. அவங்க உங்கள நம்பணுமா, இல்ல நான் சொல்றத நம்பணுமான்னு குழப்பத்துல - அவர்களுக்கான ஒரு நல்ல வாய்ப்பை தவற விட்றதுக்கும் நெறைய chances இருக்கு. உங்களுக்கு சந்தேகம் இருந்திருந்தால், அத clarify பண்ணிக்கிறதுக்கு நீங்க எவ்வளவு வேண்டுமானாலும் கேள்விகள் கேட்டு இருக்கலாம், ஆனா, நீங்க அப்படி comment பண்ணல. எப்படியோ, இருக்கட்டும். தற்பொழுது உங்க கேள்விகளுக்கு பதில் கிடைத்திருக்கும். உங்களுக்கு இந்த Adsense course-ல் enroll பண்ணனுமா, வேண்டாமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும். நன்றி.

  • @GaneshGanesh-ge2xf
    @GaneshGanesh-ge2xf2 күн бұрын

    @@Moneyandmindset sir நான் இபப்வும் சொல்ற உங்களை தப்பா காட்டனும்ரது என் நோக்கம் இல்ல இங்க பல பேர் பணம் சம்பாதிப்பது எப்படி ன்ற தேடுதல் மூலமாக தான் ஏமாந்து போறாங்க நானும் எமாந்துறுக்க அதனால் தான் நா சந்தேகப்பட்ட நீங்க url ah blur பண்ணதுக்கு reason இப்போ சொல்றிங்க இத வீடியோல சொள்ளிருந்தா சந்தேகம் வந்துறுக்காது நா எதோ உங்க யூடியூப் சேனல் name ah tha maraikiringa nu சந்தேக பட்டுட்ட...அதுமட்டுமில்லாமல் adsense for youtube nu இருந்ததால சந்தேக பட்ட... இந்த மன்னிப்பு நா கேட்காம இருந்திருந்தா பல பேர் என்னால confuce ஆகிடுவாங்கனு தான் public kaa மன்னிப்பு கேக்குற..... உண்மையிலேயே blogging மூலமாக நெறய பணம் சம்பாதிக்கலாம் என்றால் மகிழ்ச்சி தான்... அதே சமயம் நா சந்தேக பட்டது எதுக்குன்னு youtube la போய் பாருங்க நெறய பேர் உருட்டு உருட்டுனு உருட்டுறாங்க அதான் காரணம் வேர ஒன்னும் இல்ல... நான் சந்தேக பட்ட நீங்க சரி பன்னிட்டிங்க...நன்றி மற்றும் மன்னிப்பு....👍👍👍

  • @sivaprakasamg235
    @sivaprakasamg2353 күн бұрын

    அருமையான அறிவுரை கருத்து சுருக்கமாகவும் தெளிவாக வும் உள்ளது! நான்சிறந்த ஓவியர் ! எனதுதிறமைகள்வெளிப்படவழிதேவை ?

  • @Moneyandmindset
    @Moneyandmindset22 сағат бұрын

    மிக்க நன்றி. தேடுங்கள், ஓடுங்கள், உங்கள் திறமைக்கு 100% வழி கிடைக்கும்.

  • @Rajaram-es4ih
    @Rajaram-es4ih4 күн бұрын

    Bro semmaya oru professional maari solli kudukiringa bro🎉🎉

  • @Moneyandmindset
    @Moneyandmindset22 сағат бұрын

    Thank you very much brother 🤝

  • @vigneshlr4006
    @vigneshlr40065 күн бұрын

    Bro neenga MS Word illa canva la eppidi label,bag,stickers,notice and printing industry related la eppidi pandradhunu videos podunga bro

  • @Moneyandmindset
    @Moneyandmindset5 күн бұрын

    Okay

  • @harishsp2706
    @harishsp27065 күн бұрын

    For freelancer, do a video about how to reach and close clients! In your way

  • @Moneyandmindset
    @Moneyandmindset5 күн бұрын

    Sure 👍

  • @user-hr9nu5ju4i
    @user-hr9nu5ju4i5 күн бұрын

    Mava Sava 🎉👍🦚 thank you all great guruji nit pavi 🎉🦚

  • @Moneyandmindset
    @Moneyandmindset5 күн бұрын

    💐

  • @Beliveurself8652
    @Beliveurself86525 күн бұрын

    Dream ilana avan waste avanala panna mudiyathu

  • @Moneyandmindset
    @Moneyandmindset5 күн бұрын

    True

  • @Beliveurself8652
    @Beliveurself86525 күн бұрын

    40 years job ல work pandrthuku network marketing best

  • @Moneyandmindset
    @Moneyandmindset5 күн бұрын

    Great

  • @rajaroja296
    @rajaroja2966 күн бұрын

    சார்.நான்தையல்பயிற்சிமையம்வைத்துளேன்அனால்அதைடவலப்பன்னமுடியல.ஏன்னபேதுமான.அளவுபணம்இல்லை.அதற்குஎதவதுஉதவிசெய்யமுடியுமா

  • @Moneyandmindset
    @Moneyandmindset22 сағат бұрын

    எனக்கு மெயில் பண்ணுங்க (contact @ infodots.in) அல்லது வாட்சப்பில் தொடர்பு கொள்ளவும். நன்றி

  • @GaneshGanesh-ge2xf
    @GaneshGanesh-ge2xf6 күн бұрын

    Photoshop tutorial potinga na nalla irukkum sir ❤

  • @Moneyandmindset
    @Moneyandmindset22 сағат бұрын

    Try panren

  • @gamingwithkishore1203
    @gamingwithkishore12036 күн бұрын

    Sir website epdi sir creat pannadrathu

  • @Moneyandmindset
    @Moneyandmindset5 күн бұрын

    Indha tutorial-leye solli kuduthu irukken. Paarunga

  • @MEKARTHICKRAJAS
    @MEKARTHICKRAJAS6 күн бұрын

    Hello, anna nega confirm ya oru website account kudhukanu nu sonekalla epo ena kitta adhu oru account mu illa Instagram la yum less followers dhan irukaga, KZread channel illa apo na ena website kudhu kuradhu solluga na

  • @Moneyandmindset
    @Moneyandmindset22 сағат бұрын

    Idhula edhaavadhu onnu kandippa irukkanum

  • @mohamedsheriff4318
    @mohamedsheriff43186 күн бұрын

    Thanks Bro. Really superb explanation

  • @Moneyandmindset
    @Moneyandmindset5 күн бұрын

    You're welcome, thanks 🤝

  • @asokanselvaraj2157
    @asokanselvaraj21576 күн бұрын

    👌

  • @Moneyandmindset
    @Moneyandmindset5 күн бұрын

    👌

  • @ramasamynagaraj5382
    @ramasamynagaraj53826 күн бұрын

    Thank you

  • @Moneyandmindset
    @Moneyandmindset5 күн бұрын

    You're welcome

  • @Always_Anime14
    @Always_Anime146 күн бұрын

    ❤❤

  • @Moneyandmindset
    @Moneyandmindset6 күн бұрын

    💕💕

  • @Always_Anime14
    @Always_Anime146 күн бұрын

    Hi bro eppadi India la irunthu America Amazon affiliate programla join pana mudiyum nu video podunga bro

  • @Moneyandmindset
    @Moneyandmindset6 күн бұрын

    Already pottu irukka video-laye andha detail solli iruken. Irundhaalum, vera oru video adha pathi podren. Thank you

  • @Always_Anime14
    @Always_Anime146 күн бұрын

    @@Moneyandmindset thanks for replying bro ❤️

  • @anushasatkunanathaan8295
    @anushasatkunanathaan82957 күн бұрын

    உங்களுடைய கருத்துக்கள் மிகவும் பயனுட்டையதாக இருக்கின்றது, உங்களின சமூக வள்ச்சியின் ஆர்வமும் அக்கறையும் , பாராட்டுதலுக்குரியவை மிக்க நன்றி…. Interieur Desiging , certification cours கற்றுக்கொள்ள விரும்புகினேன் இதற்க்கு விழிகாட்ட முடியுமா? நன்றி.7

  • @Moneyandmindset
    @Moneyandmindset22 сағат бұрын

    மிக்க நன்றி. Interior designing பொறுத்தவரையில், ஆன்லைனில் நிறைய நிறுவனங்கள் இதற்கான பயிற்சியை தருகின்றன. Certificate, Diploma என வேறுபட்ட முறைகளில் கற்றுத்தருகிறார்கள். உங்களுக்கு ஏற்றதை நீங்கள் பரீசலனை செய்து தேர்ந்தெடுங்கள். நன்றி

  • @shuba7410
    @shuba74107 күн бұрын

    Hello sir. I was able to access the keyword planner earlier without having to set up an ad campaign. But now, Google is prompting me to select a business name and create a campaign. How do we circumvent this issue?

  • @Moneyandmindset
    @Moneyandmindset6 күн бұрын

    Hello madam, now too you can access the keyword planner tool. Login into any of your google account, instead of logging into your Ads account just search in google for "google keyword planner" and you'll get a result that directly directs you to the keyword planner area. Hope this helps. Thank you, madam.

  • @shuba7410
    @shuba74106 күн бұрын

    @Moneyandmindset Thank you sir. I tried again with a new Google account but it asks for a business name and campaign. Can I use moz keyword Explorer instead?

  • @Moneyandmindset
    @Moneyandmindset5 күн бұрын

    @@shuba7410 Sorry, but I don't know what the issue is. Yes, you can use any keyword tool of your choice. Moz is good as well.

  • @shuba7410
    @shuba74105 күн бұрын

    @Moneyandmindset Thank you sir!

  • @nithiesh.m11-e22
    @nithiesh.m11-e227 күн бұрын

    Bro do you know any earning app

  • @Moneyandmindset
    @Moneyandmindset6 күн бұрын

    No, I don't. But you can wait for a few days, I will upload a video that enables you to refer and earn without any investment.

  • @AasathN
    @AasathN7 күн бұрын

    Store id varuthu but Tracking ID varala.

  • @Moneyandmindset
    @Moneyandmindset6 күн бұрын

    Screeshot eduthu mail panreengala?

  • @AasathN
    @AasathN7 күн бұрын

    Super sir,

  • @Moneyandmindset
    @Moneyandmindset6 күн бұрын

    Thank you sir 🤝

  • @gokulthamizhanm3569
    @gokulthamizhanm35698 күн бұрын

    Upload more vedio

  • @Moneyandmindset
    @Moneyandmindset6 күн бұрын

    I keep uploading regularly. Kindly be turn on your notifications. Thank you 🤝

  • @nazeemfazil8559
    @nazeemfazil85598 күн бұрын

    bro which type of laptop select to affiliated marking ? budget 40000 to 60000

  • @Moneyandmindset
    @Moneyandmindset6 күн бұрын

    Affiliate marketing doesn't require any special configuration. Any normal laptop that you use for any of your clerical works will do. Anything is better as you are not going to handle any heavy workload here. Most of the activities will involve only text-based assignments.

  • @abdulzee7409
    @abdulzee74099 күн бұрын

    hello sir contact create panna mudiyala sir ...forms open panni edit panni save kodutha save aga matikuthu sir,,,elementor la contact edit agamatikuthu..

  • @Moneyandmindset
    @Moneyandmindset6 күн бұрын

    I don't know what exactly the issue is. I may have to visit your site and know what the issue is. However, you don't have to give much importance to many things that is not going to be a part of referring a product to your visitors. As long as your website loads smooth and functions well, you don't have to worry too much on other stuff. You can mail me if you have doubts. Thank you

  • @archanavedhan1711
    @archanavedhan171110 күн бұрын

    Sir i want to study through ur online class ...with certificate...pls ..

  • @Moneyandmindset
    @Moneyandmindset6 күн бұрын

    Yes, you can. Please send me a mail to [email protected] Thank you 🤝

  • @Picks_by_you
    @Picks_by_you11 күн бұрын

    Sir Ipo namma oru product pathi reel podrom na , Antha product oda pictures lam amazon la irunthu eduthukalam ilana namma vera website la irunthu edukanumaa sir ?

  • @Moneyandmindset
    @Moneyandmindset6 күн бұрын

    Amazon-la irundhey edukkalaam.

  • @jeyaprakash7540
    @jeyaprakash754011 күн бұрын

    Bro WhatsApp la promote pananummna whatsap la channel create Pani antha channel link kudukanumah Ila channel link kudutha pothumah?

  • @Moneyandmindset
    @Moneyandmindset6 күн бұрын

    No, whatsapp link accept panna maataanga.

  • @sajidzak1846
    @sajidzak184612 күн бұрын

    Can i get contact details?

  • @Moneyandmindset
    @Moneyandmindset6 күн бұрын

    Yes, it is there in the description.

  • @saranyas3685
    @saranyas368512 күн бұрын

    Hi sir. Na b. Com patichuruken. But enaku ethulayume experience ketayathu. Na enna panrathu

  • @Moneyandmindset
    @Moneyandmindset6 күн бұрын

    Computer or laptop use panna theriyumanga madam? Digital marketing nalla kathukonga, ungalukku neraiya optioins kedaikkum earn panradhukum, ungaloda career track-ah build panradhukkum. Job poganum-na Tally padinga, idhu ungalukku earkanave therinjirukkum. Vera edhaavadhu doubt-na contact pannunga madam. Thank you

  • @Jupiterengineeringkovai
    @Jupiterengineeringkovai13 күн бұрын

    Super 👌

  • @Moneyandmindset
    @Moneyandmindset6 күн бұрын

    Thank you 🤝

  • @5amsubakahan144
    @5amsubakahan14413 күн бұрын

    Ji now news already watching agni kunchu channel.

  • @Moneyandmindset
    @Moneyandmindset6 күн бұрын

    Okay

  • @pakkialatchoumynadarajan79
    @pakkialatchoumynadarajan7914 күн бұрын

    Good

  • @Moneyandmindset
    @Moneyandmindset6 күн бұрын

    Thank you

  • @DilliBabusec
    @DilliBabusec15 күн бұрын

    It's really possible earn 1 lakhs per month without revealing our face through affiliate marketing

  • @ajithkrishna2341
    @ajithkrishna234115 күн бұрын

    Unga video boy a impress pannanumnu background la girls refference video podringa😅

  • @Moneyandmindset
    @Moneyandmindset6 күн бұрын

    Oruvela neenga adhunaala thaan indha video-va full-ah patheengalo....!! 😂