Desanthiri Pathippagam

Desanthiri Pathippagam

Infotainment and entertainment stop for Literature lovers ❤️

Пікірлер

  • @mangai5020
    @mangai502019 сағат бұрын

    அருமை அய்யா 💐🙏🙏❤❤

  • @boobalanuthi130
    @boobalanuthi130Күн бұрын

    தாய்மை எப்பொழுதும் தாங்கி நிற்கும் என் தலையை.. அருமை

  • @Prethiviraj.M
    @Prethiviraj.MКүн бұрын

    👌👌👌

  • @sethuramakrishnan4502
    @sethuramakrishnan4502Күн бұрын

    🎉மதுரை காஞ்சி காலம் யாது?

  • @draja9170
    @draja91702 күн бұрын

    அருமை அருமை அருமை

  • @nanmaran.p5023
    @nanmaran.p50233 күн бұрын

    அருமையான கவிதை விளக்க உரை. சீனு ஐயாவுக்கு வாழ்த்துக்கள்

  • @fantasylikerfantasy4252
    @fantasylikerfantasy42523 күн бұрын

    18:12 அதே போன்று பஷீர் அவர்களின் ஆடு கதை தான் சிறப்பு என்று கூறுவார்கள்.. இப்போது பூனையும் இதில் சேர்ந்துவிட்டது❤ நல்ல ரசனையான பூனை❤

  • @hariharanm5794
    @hariharanm57944 күн бұрын

    S Raaa.... மனதை இலகுவாக்கி சிறகாய் பறக்கவைப்பார் ❤❤❤❤❤

  • @MSgaming-gm9mo
    @MSgaming-gm9mo4 күн бұрын

    Your speech so nice brother

  • @rajeshmohan4373
    @rajeshmohan43734 күн бұрын

    Great to hear your voice sir

  • @rashith.aahamathbasha9814
    @rashith.aahamathbasha98144 күн бұрын

    Again books suggestions solunga sir.. Ipola videos eh varathula

  • @MVALLI04
    @MVALLI044 күн бұрын

    Was waiting for ur video. Usually I dont read any poems except bharathiyar old famous ones but when u talk in detail about this book. enjoying ..and talking in fun mode..it is fun for us too.. listening same as audience

  • @vinobap8615
    @vinobap86154 күн бұрын

    கவிதைக்கு.நல்ல.விளக்கம்❤

  • @user-ox8ls4uh2v
    @user-ox8ls4uh2v5 күн бұрын

    ❤❤❤

  • @user-ox8ls4uh2v
    @user-ox8ls4uh2v5 күн бұрын

    ❤❤❤

  • @sethuramakrishnan4502
    @sethuramakrishnan45025 күн бұрын

    எனக்கும் சென்னை ரொம்பப் பிடிக்கும். 1972 ல் சென்னை மக்கள் கொஞ்சம் மனிதாபிமானம் மிக்கவர்களாக இருந்தனர் என்றே சொல்வேன். வழி தெரியாமல் தவித்தவருக்கு ஓரளவு சரியாகவே வழி சொல்லித்தந்தனர். மருத்துவம், கல்வி இப்போது உள்ள அளவுக்கு வணிக மயமாக இல்லை. எனினும் சென்னை எல்லோருக்கும் ஓர் கனவுப் பிரதேசமாகவே இருந்து வருகிறது.

  • @vasudevan4040
    @vasudevan40408 күн бұрын

    Sir, can you make an video about (Merchant of Venice )✨✨✨

  • @seethar6572
    @seethar65728 күн бұрын

    Every day i listened to your speech. Very motivating...apart from that i feel that i get to know few classics from you. Thanks a lot sir

  • @Prethiviraj.M
    @Prethiviraj.M11 күн бұрын

    👌👌👌

  • @mangai5020
    @mangai502012 күн бұрын

    Excellent narration sir ❤❤🎉

  • @karuppiahkarlmarx6841
    @karuppiahkarlmarx684113 күн бұрын

    Valthukal. Ayya

  • @gajar9015
    @gajar901513 күн бұрын

    இன்றையஇந்தியாவின்நிலைஎப்போதுவிடியுமோ

  • @Lily-ld1kt
    @Lily-ld1kt15 күн бұрын

    Your words just flowww 😊

  • @prakashnatesan320
    @prakashnatesan32018 күн бұрын

    அருமையான பேச்சு ஐயா...🙏 நன்றி

  • @vpszone1130
    @vpszone113018 күн бұрын

    காதலை மட்டும் கருவாக கொண்ட தமிழ் புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற எனது எண்ணத்தை நிறைவு செய்த புத்தகம் இது Must read book ❤

  • @user-ox8ls4uh2v
    @user-ox8ls4uh2v20 күн бұрын

    ❤❤❤❤

  • @user-zc9ny6kf8i
    @user-zc9ny6kf8i21 күн бұрын

    ❤❤❤

  • @Madhavan-fr5fu
    @Madhavan-fr5fu21 күн бұрын

    🎉🎉🎉🎉🎉

  • @user-ox8ls4uh2v
    @user-ox8ls4uh2v21 күн бұрын

    ❤❤❤

  • @nthurai6414
    @nthurai641423 күн бұрын

    தூய தமிழில் மடைதிறந்த வெள்ளமாக உலகின் மாபெரும் தத்துவ ஞானியின் வரலாற்றை கேட்போரின் கண்கள் பனிக்க பேருரையாக தந்து விட்டீர்கள் ஐயா.😢 நன்றிகள்😢

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias258026 күн бұрын

    காரல் மார்க்ஸ் ஒரு மாமனிதர்!😊 மரணம் அவர்களை மாய்த்து விட முடியாது. யுகங்களைக் கடந்து மனித வரலாறு உள்ளளவும் காரல் மார்க்ஸ் டார்வின் போன்றவர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் இருக்கிறார்கள்! 1:33:05

  • @vasanthkbalan1434
    @vasanthkbalan143426 күн бұрын

    Excellent....

  • @SaravananSaravanan-hh8qr
    @SaravananSaravanan-hh8qr26 күн бұрын

    Super s.r. sir

  • @gokrishsathya6097
    @gokrishsathya609726 күн бұрын

    அன்பரே, காந்தியைப் பற்றி படிக்காதவர்கள் புரிந்து கொண்டார்கள் என்கிற உங்கள் கருத்து தவறு.. காந்தி ஒத்துழையாமை இயக்கத்தின் போது கலவரம் ஏற்பட்டதால் அதைக் கைவிட்டார், மக்களையும் கைவிடச் சொன்னார்.. ஆனால் அதே காந்தி கிலாபத் மூமென்ட் டை கைவிடவே சொல்லவில்லை! இத்தனைக்கும் அந்த கலவரத்தில் 50000 இந்துக்கள் கொல்லப்பட்டார்கள்! ஒத்துழையாமை இயக்கத்தில் இறந்தவர்கள் 3 பேர் மட்டுமே!!

  • @SlowPoisonToy
    @SlowPoisonToy27 күн бұрын

    ஆன அந்த படித்த Judge க்கு இரக்கமே, அறமோ இல்லையே ஏன்...

  • @MathiDurai-tl7gb
    @MathiDurai-tl7gb27 күн бұрын

    நற்றமிழ் நாவலரே நீவிர் வாழ்க பல் நூறாண்டு!!!

  • @gokrishsathya6097
    @gokrishsathya609727 күн бұрын

  • @VRSATHAPPAN
    @VRSATHAPPAN27 күн бұрын

    Downloads

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias258028 күн бұрын

    தெளிந்த நீரோடை போல, தடை படாத அருவியின் பொலிவு போல, காரல் மார்க்ஸ் பற்றிய சிந்தனைகள் உங்கள் உள்ளத்திலிருந்து பீறிட்டு வருகின்றன! காரல் மார்க்ஸ் பற்றி அவருடைய சிந்தனை ஓட்டத்தை பற்றி தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள்! நன்றி பல வாழ்க பல்லாண்டு!

  • @parvathamramasamy7460
    @parvathamramasamy746028 күн бұрын

    Thanks

  • @vasanthkbalan1434
    @vasanthkbalan143429 күн бұрын

    Where is youngster....I thing all are watching mobile....

  • @Madhavan-fr5fu
    @Madhavan-fr5fu29 күн бұрын

    நன்றி இறைவா👌💐👍

  • @sundararajanchandrasekaran9571
    @sundararajanchandrasekaran957129 күн бұрын

    ❤❤❤❤❤❤

  • @babuoffice4153
    @babuoffice415329 күн бұрын

    Nice.. i like S.RA

  • @Andrews28318
    @Andrews28318Ай бұрын

    iyyyah, Muyal troll was excellent carry forward from your point of view and you also did not answered to Muyal?! Your delivery was a creative, marvelous imagination ;-)

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968Ай бұрын

    உங்கள் காணொலிகளில் இலக்கியம், தத்துவம், வரலாறு, அறம், தத்துவச் சிந்தனைகள் என்றும் மிளிரும். தங்களின் இந்த நாவல் விளக்கம் என்னை பல தத்துவ அறிஞர்களின் சாக்ரட்டிஸ் முதல் சிந்தனையாளர்களை நினைவு படுத்தியது. தங்களின் இந்த புத்தகத்தின் உயிர் நாடியை பல கோணங்களில் சமுகம், தனி மனித வாழ்க்கை, அரசியல் வரலாறுகள் எடுத்துக்கமட்டுகள் மூலம் விளக்கியது பல வகையில் சிந்தனைகளில் நீந்த வைத்தது. மேலும் படிக்க உதவியாக இருக்கும். நன்றி அய்யா.

  • @ishwaryasaravanan4272
    @ishwaryasaravanan4272Ай бұрын

    I like Mr S R speeches But it's brain drain Our Tamil knowledge has been robbed by invaders in the name of service

  • @basheerahamed2853
    @basheerahamed2853Ай бұрын

    S,Ra sir varuvagala?? Date confirm pannuga please

  • @desanthiripathippagam
    @desanthiripathippagamАй бұрын

    S. RA SIR will be available on 27 and 28th july

  • @basheerahamed2853
    @basheerahamed2853Ай бұрын

    @@desanthiripathippagam thank you

  • @user-ox8ls4uh2v
    @user-ox8ls4uh2vАй бұрын

    ❤❤❤

  • @virusurendar
    @virusurendarАй бұрын

    Why next episode not published .?