Boomz Tamil Karaoke Station

Boomz Tamil Karaoke Station

Sing along to your favourite songs with Boomz Tamil Karaoke Station, the home of 'Official Tamil Karaoke'.

Find the latest releases right here plus much-loved hits. Discover if you’re a pop bopper, soft, rock royalty or hip-hop hero.

New videos published every week. Subscribe to Boomz Tamil Karaoke Station to be the first to know when new videos are published!

Пікірлер

  • @Hey__GMS_Here
    @Hey__GMS_Here7 күн бұрын

    👍✌️

  • @AjiyeKumar
    @AjiyeKumar11 күн бұрын

    😭😭😭😭😭😭

  • @dhilipgovindarajdady8143
    @dhilipgovindarajdady814312 күн бұрын

    Bro raayan song karaoke podunga

  • @nithieshlakshmanan2116
    @nithieshlakshmanan211612 күн бұрын

    03:00

  • @M.Sweatha
    @M.Sweatha22 күн бұрын

    😊🎉

  • @krishkrishnamoorthy2280
    @krishkrishnamoorthy228023 күн бұрын

    ஒத்தையடி பாதையிலே தாவி ஓடுறேன் அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுறேன் சந்தன மாலை அள்ளுது ஆழ வாசம் ஏருது என் கிளி மேல சங்கிலி போல சேர தோணுது சக்கர ஆல சொக்குது ஆள மாலை மாத்த மாமன் வரட்டுமா கண்மணியே... வழியில பூத்த சாமந்தி நீயே விழியிலே சேத்த பூங்கொத்து நீயே அடியே அடியே பூங்கொடியே கவலை மறக்கும் தாய் மடியே அழகே அழகே பெண் அழகே தரையில் நடக்கும் தேரழகே நிழலாட்டம் பின்னால நான் ஓடி வந்தேனே ஒரு வாட்டி என்ன பாரேன் மா ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன் அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுறேன் பலமுறை நீயும் பாக்காம போன இரும்புக்கு மேல துரும்பென ஆனேன் உசுர உனக்கே நேந்து விட்டேன் இருந்தும் நெருங்க பயந்துக்கிட்டேன் உயிரே உயிரே என்னுயிரே உலகம் நீதான் வா உயிரே மனசெல்லாம் கண்ணாடி உடைக்காத பந்தாடி வதைக்காத கண்ணே கண்மணியே ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன் அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுறேன் நெஞ்சுல வீசும் கண்மணி வாசம் காட்டு செண்பகமே சுந்தரி பேசும் கண்களும் கூசும் காதல் சந்தனமே பறவை போல பறந்து போக கூட சேர்ந்து நீயும் வருவியா கண்மணியே... கொஞ்சிடவே...

  • @fawaz__177
    @fawaz__177Ай бұрын

    Sett nallonam paadi🫶💗

  • @SriRam-kb8zq
    @SriRam-kb8zqАй бұрын

    ❤❤❤❤❤

  • @user-jr1mj6gu7q
    @user-jr1mj6gu7qАй бұрын

    Please update ஆயிரம் ஜன்னல் வீடு song karoke.. from veal movie

  • @josphinmary9478
    @josphinmary9478Ай бұрын

    I like the karaoke version more than song

  • @shivlalsingh24
    @shivlalsingh24Ай бұрын

    Helloooo... can I use it for singing cover please

  • @shivlalsingh24
    @shivlalsingh24Ай бұрын

    Hellooo... Can I use it for singing cover please

  • @user-zv9lz2en7z
    @user-zv9lz2en7zАй бұрын

    Rlly nice karaoke! Thank you

  • @visknu
    @visknuАй бұрын

    Poo avizhum pozhudhil Orr aayiram kanaa Orr kanavin vazhiyil Adhae nila Male : Paal sirippaal Oli poo thelithaal Dhegam megam aagum Orr nilaiyae Megam koodum neram Poo mazhaiyae Male : {En moochu kuzhalilae Un paadal thavazhudhae Undaana isaiyilae Ul nenjam nanaiyudhae} (2)

  • @Rpot10
    @Rpot10Ай бұрын

    Me likes 1k pls

  • @Rpot10
    @Rpot10Ай бұрын

    🎉❤🎉😉😆

  • @jesusloves3508
    @jesusloves35082 ай бұрын

  • @user-fd7in5vz3b
    @user-fd7in5vz3b2 ай бұрын

    Hi I'm swetan nice song to hear

  • @neelneelz
    @neelneelz2 ай бұрын

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉super bro well done

  • @ammusaranya572
    @ammusaranya5722 ай бұрын

    Superr😊

  • @nilani_k
    @nilani_k2 ай бұрын

    Male : Un koodavae porakkanum Un koodavae porakkanum Unakkaaga naan irukkanum eppodhumae Male : Un koodavae porakkanum Un koodavae porakkanum Thaai pola naan kaakkanum eppodhumae Male : En vaazhka varamaaga Ada neeyum porandhaaiyae En uyirae uravaaga En nenjil karainjaayae Male : Pasi thookaththa marandhu Neeyum Adi paasaththa pozhinjaaiyae Dhenam un mugam paarthu pookum Pudhu vidiyalum thandhaaiyae Male : Nee enakku saami indha boomi Ada ellam nee thaanae Un sirippu pothum nee kettaa En usura thaarenae Male : Un koodavae porakkanum Un koodavae porakkanum Unakkaaga naan irukkanum eppodhumae Male : Un koodavae porakkanum Un koodavae porakkanum Thaai pola naan kaakkanum eppodhumae Chorus : Un koodavae porakkanum Un koodavae porakkanum Unakkaaga naan irukkanum eppodhumae Chorus : Un koodavae porakkanum Un koodavae porakkanum Thaai pola naan kaakkanum eppodhumae Male : Haa….aaa……aaa……aaa…..aa…. Un koodaavae porakkanum…..(Overlapping ) Male : Anju viralgala korthu naama Paththu viralaa aanom Manakolathil paarthaa Andha chinna ponna kaanom Male : Sila naalil nee en thaayae Sila naalil nee en seiyae Nee madimel ssayum bothu Andha vaanam virikkum paayae Male : Eppodhumae enkooda thaan Naetru nenachen Ippo nee pogum bothu Sethu polachen Male : Nee thaanae kolasaami Oru varamum thaayen Magalaaga porappennu Nee solli poyen Male : Un koodavae porakkanum Un koodavae porakkanum Unakkaaga naan irukkanum eppodhumae Male : Un koodavae porakkanum Un koodavae porakkanum Thaai pola naan kaakkanum eppodhumae Chorus : Un koodavae porakkanum Un koodavae porakkanum Unakkaaga naan irukkanum eppodhumae Chorus : Un koodavae porakkanum Un koodavae porakkanum Thaai pola naan kaakkanum eppodhumae Male : Haa….aaa……aaa……aaa…..aa…. Un koodaavae porakkanum…..(Overlapping ) Male : Hooo ooo ooo hoo oo oooo Hoo hoo hooo ooo oooo

  • @user-mq8qv6mz6k
    @user-mq8qv6mz6k2 ай бұрын

    Thalapathy❤uyir❤

  • @user-wd9mq4fu3w
    @user-wd9mq4fu3w2 ай бұрын

    ❤❤❤❤❤❤❤

  • @birurai1651
    @birurai16512 ай бұрын

    Very nice

  • @ebinesar1270
    @ebinesar12702 ай бұрын

    பெண் : ஹ்ம்ம்….ம்ம்….ம்ம்ம்….ஆ…. ஹா….ஆஅ….ஆ…. ஆண் : ஆத்தி யாரடி ஏக்கம் தாரடி கொத்து கொத்தா ஆசை வெச்சி மொத்தமாக தூக்கி போரடி ஆண் : சாஞ்சி பாரடி சாஞ்சே போனேன்டி கன்னத்தோட கன்னம் வச்சி கிச்சு கிச்சு மூட்டி போரடி ஆண் : நீ சொன்ன வார்த்த நான் சேர்த்து வெச்சேன் என் மூச்சு காத்தா நான் மாத்தி வெச்சேன் ஆண் : எஞ் சிறு மைலாஞ்ஜியே மயங்கிடு நெஞ்சுக்குள்ள எஞ் சிறு கள்ளலியே தவிக்குது உள்ளுக்குள்ளே ஆண் : எனக்கென நீ இருந்தா ஒருத்தரும் தேவை இல்ல மடியில தூங்க செஞ்சா சாகவும் பயமே இல்ல ஆண் : ஆத்தி யாரடி ஏக்கம் தாரடி கொத்து கொத்தா ஆசை வெச்சி மொத்தமாக தூக்கி போரடி ஆண் : உள்ளங்கைகுள்ளே முகம் வச்சி ஒட்டி கொள்ள காலம் பூரா நீ வேணும் உன்ன பாக்காத ஒத்த நொடி நெஞ்சுக்குள்ள ஏனோ கண்ணீரா மாறி தெறிக்கும் பெண் : ஹான் ஹா நீயில்லா நான்தான்னா நெனைச்சி நான் பாக்கல கைகள் கோக்கனும் தெனம் மூச்சத மொத மொற விரலுல பாக்குறேன் கூசுதா நடுங்குதா ஆண் : மிஞ்சிய மாட்ட உன் கால் எடுத்து இதமா நெஞ்சோடு வைப்பேனே கொஞ்சிய தோளுல சாஞ்சிருப்பேன் உசுரே என் தாரம் வா நீ தானே ஆண் : எஞ் சிறு மைலாஞ்ஜியே மயங்கிடு நெஞ்சுக்குள்ள எஞ் சிறு கள்ளலியே தவிக்குது உள்ளுக்குள்ளே ஆண் : எனக்கென நீ இருந்தா ஒருத்தரும் தேவை இல்ல மடியில தூங்க செஞ்சா சாகவும் பயமே இல்ல ஆண் : ஆத்தி யாரடி ஏக்கம் தாரடி கொத்து கொத்தா ஆசை வெச்சி மொத்தமாக தூக்கி போரடி பெண் : ஓஹோ ஹோ ஹோ ஹா….ஆஅ….ஆஅ….ஆ… ஆண் : கொத்து கொத்தா ஆசை வெச்சி மொத்தமாக தூக்கி போரடி தூக்கி போரடி

  • @nimisha2376
    @nimisha23762 ай бұрын

    🤍

  • @harshinisundralingam5631
    @harshinisundralingam56312 ай бұрын

    May your soul rest in peace papa

  • @Abhishek-kx1vz
    @Abhishek-kx1vz2 ай бұрын

    En Sandakari Needhaan, En Sandakozhi Needhaan, Sathiyama Inime, En Sondham Ellam Needhaan, Yeh Enna Thaandi Poravale, Orakkannal Oru Parvai Pathu Enna Konna, Sariya Nadanthalum Thanave Sarukkura, Ennadi Enna Panna, Etho Maruthe Botha Yeruthey, Onna Pakkaiyila, Etho Aaguthey Ellam Seruthe, Konjam Sirikkaiyila, Enna Thandi Pona, Kanna Katti Pona, Enna Thaandi Ponaa, Kanna Katti Pogumpothe Enna Ava Kondu Ponaa, En Sandakari Needhan, En Sandakozhi Needhan, Adaa Sathiyama Inimay, En Sondham Ellam Nee...

  • @thomaskunju3316
    @thomaskunju33162 ай бұрын

    Superr❤❤❤❤❤

  • @santhoshsivan-uy5kl
    @santhoshsivan-uy5kl3 ай бұрын

    ஆண்: எல ஏலோ ஏலேலையேலோ குழு: தந்ததின ஆண்: போகுதம்மோ ஒரு வாடாமல்லி குழு: தந்ததின ஆண்: ஒலதட்டி ஒரு ஊஞ்சல கட்டி குழு: தந்ததின ஆண்: தூசுதட்டி குடி புகுந்ததம்மோ குழு: தந்ததின ஆண்: மேளம் கொட்டி ஒரு வெத்தல பொட்டி குழு: தந்ததின ஆண்: மேகத்துக்கே தந்தி அடிக்குதம்மோ குழு: தந்ததின ஆண்: சவரக்கத்தி மின்னுக்குதம்மோ குழு: தந்ததின ஆண்: எவர பத்தி நெனைக்குதம்மோ குழு: தந்ததின ஆண்: ஹ்ம் ம்ம் ம்ம்... ஆண்: லா லலல லல்லல லல்லல லா லா லலல லல்லல லல்லல லா லா லலல லல்லல லல்லல லா லா லலல லல்லல லல்லல லா ஆண்: வாசமல்லி ஒரு வார்த்த சொல்லி குழு: தந்ததின ஆண்: வகுடெடுத்து மெல்ல வாருதம்மோ குழு: தந்ததின ஆண்: காத்துல தான் ஒரு செய்தி வந்து குழு: தந்ததின ஆண்: நாத்தஎல்லாம் அள்ளி முடிஞ்சதம்மோ குழு: தந்ததின ஆண்: காட்டுமல்லி அந்த கதைய சொல்லி குழு: தந்ததின ஆண்: பாட்டு ஒன்னு இங்க படிக்குதம்மோ குழு: தந்ததின ஆண்: குத்தால சீமைக்கு முத்தாட போவுது தக்காண பூமிக்கு தண்ணீரும் பாயுது குத்தால பூவுக்கு கச்சேரி கூடுது மத்தாள தோலுக்கு மஞ்சளும் சேருது ஆண்: பேரழகன் உன் பேர சொல்லி குழு: தந்ததின ஆண்: போகுதம்மோ ஒரு பொன்னாங்கண்ணி குழு: தந்ததின ஆண்: ஆலங்கட்டி ஒரு பாலம் கட்டி குழு: தந்ததின ஆண்: ஆறுதலா வந்து சேருதம்மோ குழு: தந்ததின ஆண்: காயமெல்லாம் இப்ப ஆருதம்மோ குழு: தந்ததின ஆண்: சித்திர வெய்யிலு சில்லுனு காயுது நெத்திலி மீனுக்கு நித்திர போவுது கத்திரி வளைஞ்சு கம்மலும் ஆவுது கொப்பற வானமும் பொத்துன்னு தூவுது ஆண்: கூரையில்லா கோட்டைக்குள்ள சூரியனும் சிரிக்குதம்மோ சவரக்கத்தி மின்னுக்குதம்மோ சூரியனும் சிரிக்குதம்மோ ஆண்: எல ஏலோ ஏலேலையேலோ எல ஏலோ ஏலேலையேலோ

  • @KamachiNathan-nq9ic
    @KamachiNathan-nq9ic3 ай бұрын

    Many more songs send me bro

  • @revathiraviraj7402
    @revathiraviraj74023 ай бұрын

    ஜிங்கு ஜிக்கா கு ஜிங் ஜிங்கு ஜிக்கா கு ஜிங் ஜிங்கு ஜிக்கா கு ஜிங் ஜிங் வாயாடி பெத்த புள்ள வரப்போறா நெல்லப் போல யார் இவ யார் இவ கையில சுத்தற காத்தாடி காத்துல ஆடுது கூத்தாடி கண்ணுல கலரா கண்ணாடி வம்புக்கு வந்து நிப்பா யார் இவ யார் இவ ஹான் ஹான் யார் இந்த தேவதை ஆனந்த பூமக வால் மட்டும் இல்லையே சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி யார் இந்த தேவதை ஊர் கொஞ்சும் என் மக நீ எந்தன் சாமிதான் என்ன பெத்த சின்ன தாயே அண்ண கிளியே வண்ண குயிலே குட்டி குறும்பே கட்டு கரும்பே ஹான் ஹான் செல்ல கிளியே சின்ன சிலையே எந்தன் நகலாய் பிறந்தவளா ஹே அப்பனுக்கு ஆஸ்தியும் நான்தானே ஆசையா வந்தே பொறந்தேனே வானத்தில் பட்டமா ஒசரக்க பறந்தேனே எனக்கு இருக்கும் கனவு எல்லாமே நிலவுகிட்ட சொல்லி வைப்பேனே வாசத்தில் விலையுற வயல போல் இருப்பேனே பொட்டப்புள்ள நெனப்புல பசி எனக்கில்ல இவ சிரிப்புல மயிலே வானவில்லின் கொடைகுள்ள வாழ பஞ்சமில்லை இடி மின்னல் இவ கூட பாட்டு கட்டி ஆடும் யார் இந்த தேவதை தானனான தன்னான னான வால் மட்டும் இல்லையே ஆச மக என்ன செஞ்சாலும் அதட்ட கூட ஆச படமாட்டேன் என் மக ஆம்பள பத்துக்கு சமம்தானே செவுத்து மேல பந்த போலத்தான் சனியையும் சுழட்டி அடிப்பாளே காளைய கூடவும் அண்ணனா நெனைப்பாலே எப்பவுமே செல்ல புள்ள விளையாட்டு புள்ள ரெட்டை சுழி புள்ள அழகே பெத்தவங்க முகத்துல ஒரு சிரிப்புல ஆச பொண்ணு ஆயுள்தானே கூடிக்கிட்டு போகும் வாயாடி பெத்த புள்ள வரப்போறா நெல்லப் போல யார் இவ யார் இவ கையில சுத்தற காத்தாடி காத்துல ஆடுது கூத்தாடி கண்ணுல கலரா கண்ணாடி வம்புக்கு வந்து நிப்பா யார் இவ யார் இவ யார் இந்த தேவத ஆனந்த பூமக வால் மட்டும் இல்லையே சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி யார் இந்த தேவத ஊர் கொஞ்சும் என் மக நீ எந்தன் சாமிதான் என்ன பெத்த சின்ன தாயே

  • @manojmurugan590
    @manojmurugan5903 ай бұрын

    Thank you bro

  • @bgmmoviestamiltattanewchan7554
    @bgmmoviestamiltattanewchan75544 ай бұрын

    ஆண் : ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் அன்பென்னும் குடையை நீட்டுகிறாய் அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய் ஆண் : இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் மழையின் அழகோ தாங்கவில்லை உந்தன் கைகள் பிடித்து போகும் வழி அது போதவில்லை இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி ஆண் : ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் அன்பென்னும் குடையை நீட்டுகிறாய் அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய் ஆண் : தூரத்து மரங்கள் பார்க்குதடி தேவதை இவளா கேக்குதடி தன்னிலை மறந்தா பூக்குதடி காற்றினில் வாசம் தூக்குதடி அடி கோவில் எதற்கு தெய்வங்கள் எதற்கு உனது புன்னகை போதுமடி இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி ஆண் : ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் ஆண் : உன் முகம் பார்த்தால் தோணுதடி வானத்து நிலவு சின்னதடி மேகத்தில் மறைந்தே பார்க்குதடி உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து வீட்டுக்கு அனுப்பு நல்லபடி இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி ஆண் : { ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் } (2)

  • @Vishnuvirat_
    @Vishnuvirat_4 ай бұрын

    vooo

  • @joesr7027
    @joesr70274 ай бұрын

    2:39 fav tune🖤🦋

  • @thillaisuki4137
    @thillaisuki41374 ай бұрын

    LyricsVideosListenArtists முதல் நீ, முடிவும் நீ மூன்று காலம் நீ கடல் நீ, கரையும் நீ காற்று கூட நீ மனதோரம் ஒரு காயம் உன்னை எண்ணாத நாள் இல்லையே நானாக நானும் இல்லையே வழி எங்கும் பல பிம்பம் அதில் நான் சாய தோள் இல்லையே உன் போல யாரும் இல்லையே தீரா நதி நீதானடி நீந்தாமல் நான் மூழ்கி போனேன் நீதானடி வானில் மதி நீயல்ல நான்தானே தேய்ந்தேன் பாதி கானகம் அதில் காணாமல் போனவன் ஒரு பாவை கால் தடம் அதை தேடாமல் தேய்ந்தவண் காணாத பாரம் என் நெஞ்சிலே துணை இல்லா நான் அன்றிலே நாளெல்லாம் போகும் ஆனாலும் நான் உயிர் இல்லாத உடலே முதல் நீ, முடிவும் நீ மூன்று காலம் நீ கடல் நீ, கரையும் நீ காற்று கூட நீ தூர தேசத்தில் தொலைந்தாயோ கண்மணி உனை தேடி கண்டதும் என் கண்ணெல்லாம் மின்மினி பின்னோக்கி காலம் போகும் எனில் உன் மன்னிப்பை கூறுவேன் கண்ணோக்கி நேராய் பார்க்கும் கணம் பிழை எல்லாமே களைவேன் முதல் நீ, முடிவும் நீ மூன்று காலம் நீ கடல் நீ, கரையும் நீ காற்று கூட நீ நகராத கடிகாரம் அது போல் நானும் நின்றிருந்தேன் நீ எங்கு சென்றாய் கண்ணம்மா அழகான அரிதாரம் வெளிப்பார்வைக்கு பூசி கொண்டேன் புன்னைகைக்க போதும் கண்ணம்மா நீ கேட்கவே என் பாடலை உன் ஆசை ராகத்தில் செய்தேன் உன் புன்னகை பொன் மின்னலை நான் கோர்த்து ஆங்காங்கு நேய்தேன் முதல் நீ... முடிவும் நீ...

  • @Citybroscreations
    @Citybroscreations4 ай бұрын

    Wow 😳

  • @muralikcse7299
    @muralikcse72994 ай бұрын

    Vera level bgm🔥🔥🔥🔥🔥

  • @arunakash6181
    @arunakash61814 ай бұрын

    😂

  • @user-fk4tu4ef7k
    @user-fk4tu4ef7k4 ай бұрын

    Yaavum alagaachae Vayadhai meeriya vaazhvilae Siru kavidhai uruvaachae Male : Urangum bodhum Ivanin gavanam urangi pogaadhu Kanavil kooda kaaval seiyum Kadamai maravaadhu Male : Ulagamae ivalena ivan Vaazhum azhagai paaradaa Magal yena valarkkiraan Ivan uyaram kuraindha thaaiyada Male : Ivanin anbai alanthida Endha mozhiyum pothaathu Male : Ivan annan paadhi Thandhai meedhi Aanaanae aanaanae Thambhi endra Nilaiyai kadanthu Ponaanae ponaanae Male : Aazhi soozhndha ulagilae Yaavum alagaachae Vayadhai meeriya vaazhvilae Siru kavidhai uruvaachae Male : Viralinai thaandidum Nagamena ivan paasamae Kireedamaa..baaramaa.. Puriyumaa…sila neramae Male : Ivan annan paadhi Thandhai meedhi Aanaanae aanaanae Thambhi endra Nilaiyai kadanthu Ponaanae ponaanae Male : Aazhi soozhndha ulagilae Yaavum alagaachae Vayadhai meeriya vaazhvilae Siru kavidhai uruvaachae  Other Songs from Sivappu Manjal Pachai Album  Idhudhaan Song Lyrics  Mailaanjiye Song Lyrics  Raakaachi Rangamma Song Lyrics  Usure Song Lyrics Added by Nithya SHARE ADVERTISEMENT  Naan Manjalukku Song Lyrics  Aadi Maasam Kaathadikka Song Lyrics  Maalai Nera Thendral Song Lyrics  Kannan Enge Kannan Enge Song Lyrics  Oru Pattampoochi Enna Vitta Song Lyrics  Kaathiruppan Kamalakannan Song Lyrics  Udakkachatham Song Lyrics  Oru Paattu Om Manasa Sad Song Lyrics  Anbe Anbe Kollathe Song Lyrics  Penne Ondru Sollavaa Song Lyrics  © 2023 - www.tamil2lyrics.com Home Movies Partners Privacy Policy Contact

  • @gokulpgb7660
    @gokulpgb76604 ай бұрын

    Nanba இது மாதிரி vijayakanth song மயங்கினேன் சொல்ல தயங்கினேன் song music மட்டும் கிடைக்குமா? Stage la பாடுரதுக்கு வேணும்

  • @rose_man
    @rose_man5 ай бұрын

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளா் : பரத்வாஜ் ஆண் : ………………………………. உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன் இரவும் பகலும் சிந்தித்தேன் இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன் இளமை இளமை பாதித்தேன் கொள்ளை கொண்ட அந்த நிலா என்னைக் கொன்று கொன்று தின்றதே இன்பமான அந்த வலி இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே ஆண் : { உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே } (2) 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன் உன்னைப் பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன் என் உயிரில் நீ பாதி என்று உன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன் எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன் இப்படி என் மனம் துடித்ததில்லை இமைகள் இரண்டையும் திருடிக் கொண்டு உறங்கச் சொல்வதில் நியாயமில்லை நீ வருவாயோ இல்லை மறைவாயோ ஏ ஏ ஏ ஏ தன்னைத் தருவாயோ இல்லை கரைவாயோ ஆண் : உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும் உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும் உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி மரபு வேலிக்குள் நீ இருக்க மறக்க நினைக்கிறேன் முடியவில்லை இமயமலை என்று தெரிந்த பின்னும் எறும்பின் ஆசையோ அடங்கவில்லை நீ வருவாயோ இல்லை மறைவாயோ ஏ ஏ ஏ ஏ ஏ தன்னைத் தருவாயோ இல்லை கரைவாயோ ஆண் : உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன் இரவும் பகலும் சிந்தித்தேன் இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன் இளமை இளமை பாதித்தேன் கொள்ளை கொண்ட அந்த நிலா என்னைக் கொன்று கொன்று தின்றதே இன்பமான அந்த வலி இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே ஆண் : உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

  • @user-sk1or4fq9g
    @user-sk1or4fq9g5 ай бұрын

    Movie name: poovelam katu par bro

  • @user-sk1or4fq9g
    @user-sk1or4fq9g5 ай бұрын

    Please reply bro😢😢

  • @user-sk1or4fq9g
    @user-sk1or4fq9g5 ай бұрын

    Bro irava pala songuku bgm matu kaduma bro

  • @tharshan8682
    @tharshan86825 ай бұрын

    Enna nadnadhalum unna vida mattan song podunga

  • @user-ld6ie5sl1q
    @user-ld6ie5sl1q5 ай бұрын

    Pattalam movie le engo piredhom song music only send me

  • @mohammedsahlansahlan8330
    @mohammedsahlansahlan83305 ай бұрын

    Yeah send me also

  • @vasuraja1618
    @vasuraja16185 ай бұрын

    Goindhamavale song pls

  • @jeba-angel
    @jeba-angel5 ай бұрын

    ஏலே ஏலே தோஸ்து டா நாட்கள் புதுசு ஆச்சு தோஸ்த் இல்லாட்டி வேஸ்டு டா கேளு என் பேச்சு ஆண் : ஏலே ஏலே தோஸ்து டா நாட்கள் புதுசு ஆச்சு தோஸ்த் இல்லாட்டி வேஸ்டு டா கேளு என் பேச்சு ஹோய் ஆண் : சிடுமூஞ்சி வாத்தியாரு சட போலே டீச்சர் யாரு அட பாத்து பாத்து மார்க்கு போட்டோமே ஆண் : நாங்க மார்க்கு போட்ட ஜோரு எங்க ரேங்கு கார்ட பாரு அதில் அப்பா சைனும் தப்பா போட்டோமே ஹோய் ஆண் : ஏலே ஏலே தோஸ்து டா நாட்கள் புதுசு ஆச்சு தோஸ்த் இல்லாட்டி வேஸ்டு டா கேளு என் பேச்சு ஹோய் ஆண் : தெருமுனையினில் அடித்துக் கொண்டோம் ஹம் சிறிதும் வலித்ததில்லை மறுநொடி சிறு பிரிவு வந்தால் அந்த வலி தான் தாங்கவில்லை ஆண் : ஹே குறும்பென்றால் ஒன் கரும்பாக இனிக்கும் பருவமே ஆண் : ஹே மயிா் கூட ஒரு இலையாகி நம் காற்றில் பறந்திடுமே ஆண் : ஏலே ஏலே தோஸ்து டா நாட்கள் புதுசு ஆச்சு தோஸ்த் இல்லாட்டி வேஸ்டு டா கேளு என் பேச்சு