AalayaOm

AalayaOm

“AalayaOm” is an initiative covering videos about very ancient temples built 1000+ years ago in Tamil Nadu, various devotional and traditional topics relating to temples and also astrology related topics like planet transition effects and remedies, etc. Request all your support in making this initiative a successful one and help to uncover the treasures of our ancient temples and take it to more devotees. Please subscribe to this channel. Do share this message to all your family, relatives and friends. Thank You.

தமிழ்நாட்டில் அமைந்துள்ள 1000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட மிகப் பழமையான ஆலயங்கள், ஆலயங்கள் தொடர்பான பல்வேறு செய்திகள் மற்றும் வழிபாட்டு முறைகள், ஜோதிடம் தொடர்பான கிரக பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள் போன்ற வீடியோ பதிவுகள் இந்த சேனலில் ஒளிபரப்பாகும்.


எங்களின் இந்த புதிய முயற்சிக்கு தங்களின் ஆதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் இந்த தகவலை தங்களின் குடும்ப நபர்கள், சொந்தங்கள் மற்றும் நண்பர்களுக்கும் பகிருமாறு கேட்டு கொள்கிறோம். நன்றி.


Пікірлер

  • @venkatesannr9806
    @venkatesannr98063 күн бұрын

    Ennappane Muruga Saranam

  • @AalayaOm
    @AalayaOm5 сағат бұрын

    Om Muruga Pottri!

  • @manimaari6769
    @manimaari67693 күн бұрын

    Super muruga🙏🙏🙏

  • @AalayaOm
    @AalayaOm5 сағат бұрын

    Om Muruga Pottri!

  • @dhanalakshmim6532
    @dhanalakshmim65323 күн бұрын

    Teriyama midichita

  • @AalayaOm
    @AalayaOm5 сағат бұрын

    தெரிந்தோ அல்லது தெரியாமலோ பல்லியை காயப்படுத்துவது அல்லது கொல்வது நல்லதல்ல. இதற்கு எளிய பரிகாரம் கோயிலுக்கு சென்று கேதுவின் அதி தேவதையான விநாயகரை வணங்குங்கள். நேரம் கிடைத்தால், நவகிரக சன்னதியில் உள்ள கேதுவிற்கு அர்ச்சனை செய்வது நல்லது. இந்த பரிகாரங்களை செய்வதன் மூலம் எல்லா பல்லி தோஷங்களில் இருந்தும் நாம் விடுபடலாம். கவலை வேண்டாம். வாழ்த்துக்கள்.

  • @freezegaming1148
    @freezegaming11485 күн бұрын

    🙏🙏🙏🙏

  • @AalayaOm
    @AalayaOm5 сағат бұрын

    Thank You!

  • @NarsaiahSanga-xy2ns
    @NarsaiahSanga-xy2ns6 күн бұрын

    🙏🏿💐🙏🏿🙏🏿💐🙏🏿💐💐🙏🏿💐💐🙏🏿💐🙏🏿💐🙏🏿💐🙏🏿💐🙏🏿💐🙏🏿💐🙏🏿💐🙏🏿💐🙏🏿💐💐🌸💐🙏🏿💐

  • @AalayaOm
    @AalayaOm5 сағат бұрын

    Thank You!

  • @NarsaiahSanga-xy2ns
    @NarsaiahSanga-xy2ns6 күн бұрын

    💐🙏🏿💐💐🙏🏿💐🙏🏿💐🙏🏿🙏🏿💐🙏🏿💐🙏🏿💐🙏🏿💐🙏🏿💐🙏🏿💐🙏🏿💐🙏🏿💐🙏🏿💐🙏🏿💐🙏🏿💐🙏🏿💐 Amma please give me full security and safety to my job immediately.

  • @AalayaOm
    @AalayaOm5 сағат бұрын

    Om Sakthi Pottri!

  • @karthikunique7699
    @karthikunique76996 күн бұрын

    Om Namashivaya🙏

  • @AalayaOm
    @AalayaOm5 сағат бұрын

    Om Namasivaya! Nandri!

  • @NagarajShetty-367
    @NagarajShetty-3677 күн бұрын

    Mam ninniku morning 5:00 clock ku balli left leg kattaviralil lesaga midichuten adarku ondrum aagavilla uyirodu dhan odi pochu😢 Mam enna palan nu sollunga plz

  • @user-cp4du8zw9n
    @user-cp4du8zw9n3 күн бұрын

    Same yar..but ennode konjam satham kuduthuchu

  • @AalayaOm
    @AalayaOm5 сағат бұрын

    தெரிந்தோ அல்லது தெரியாமலோ பல்லியை காயப்படுத்துவது அல்லது கொல்வது நல்லதல்ல. இதற்கு எளிய பரிகாரம் கோயிலுக்கு சென்று கேதுவின் அதி தேவதையான விநாயகரை வணங்குங்கள். நேரம் கிடைத்தால், நவகிரக சன்னதியில் உள்ள கேதுவிற்கு அர்ச்சனை செய்வது நல்லது. இந்த பரிகாரங்களை செய்வதன் மூலம் எல்லா பல்லி தோஷங்களில் இருந்தும் நாம் விடுபடலாம். கவலை வேண்டாம். வாழ்த்துக்கள்.

  • @AalayaOm
    @AalayaOm5 сағат бұрын

    @@user-cp4du8zw9n தெரிந்தோ அல்லது தெரியாமலோ பல்லியை காயப்படுத்துவது அல்லது கொல்வது நல்லதல்ல. இதற்கு எளிய பரிகாரம் கோயிலுக்கு சென்று கேதுவின் அதி தேவதையான விநாயகரை வணங்குங்கள். நேரம் கிடைத்தால், நவகிரக சன்னதியில் உள்ள கேதுவிற்கு அர்ச்சனை செய்வது நல்லது. இந்த பரிகாரங்களை செய்வதன் மூலம் எல்லா பல்லி தோஷங்களில் இருந்தும் நாம் விடுபடலாம். கவலை வேண்டாம். வாழ்த்துக்கள்.

  • @arumugamravichandran8617
    @arumugamravichandran86177 күн бұрын

    This holy temple is situated inbetween Mayiladuturai - Thiruvarur bus route. From Poothattam is very close to Sethalpathy (சிதெலபதி) as well as Kuthanur Saraswati Temple. Mayiladuturai and Thiruvarur is the nearest town to this temples and very easy to reach the spot.

  • @AalayaOm
    @AalayaOm5 сағат бұрын

    Thank You Sir!

  • @dhavagurudhava7589
    @dhavagurudhava75898 күн бұрын

    வலது முழங்கை விழுந்து விட்டது

  • @AalayaOm
    @AalayaOm5 сағат бұрын

    வலது முழங்கையில் பல்லி விழுந்தால், அன்றைய தினம் உடல் நலம் பாதிக்கப்படலாம். உங்கள் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தை வேண்டி கொள்ளுங்கள். பெரிய அளவு பாதிப்புகள் இருக்காது. வாழ்த்துக்கள்.

  • @heartfulmusic4606
    @heartfulmusic46068 күн бұрын

    Bus facility irukka

  • @jayaprathap8515
    @jayaprathap85158 күн бұрын

    My village thiruvakkarai

  • @AalayaOm
    @AalayaOm5 сағат бұрын

    Very nice village and Amman Temple!

  • @Priya-vx2vs
    @Priya-vx2vs11 күн бұрын

    நடு நெற்றியில் விழுந்தால் என்ன பலன் அம்மா 🥺

  • @AalayaOm
    @AalayaOm10 күн бұрын

    பல்லி நெற்றியின் எந்த பகுதியில் விழுந்தாலும் நல்ல பலன்களே உண்டு. நடு நெற்றிக்கு என்று எந்த பலனும் சொல்லப்படவில்லை. நெற்றியின் இடது பகுதியில் விழுந்தால் புகழ் அல்லது கீர்த்தி, மற்றும் வலது பகுதியில் விழுந்தால் லஷ்மி கடாட்சம் உண்டாகும்.

  • @Priya-vx2vs
    @Priya-vx2vs10 күн бұрын

    @@AalayaOm ரொம்ப நன்றி 🥰amma❤️

  • @janadharshini1196
    @janadharshini119613 күн бұрын

    Amma enaku valathu mutingaluku pinal manikatu kalil pin pakam oornthu sentral ena palan

  • @AalayaOm
    @AalayaOm10 күн бұрын

    வலது காலில் பல்லி விழுந்தால், அன்றைய தினம் உடல் நல பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தை வேண்டி கொள்ளுங்கள். பெரிய அளவு பாதிப்புகள் இருக்காது. வாழ்த்துக்கள்.

  • @Elavarasi-vw9kk
    @Elavarasi-vw9kk14 күн бұрын

    Intha bairavar photo veetil vaikalama samy

  • @AalayaOm
    @AalayaOm14 күн бұрын

    ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து கொள்ளலாம். முடிந்தவரை வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்து கொள்ள பாருங்கள். ஆனால், மற்ற பைரவர், அல்லது காலபைரவரர் படங்களை வைத்து கொள்ள வேண்டாம். இவை உக்கிர தெய்வங்கள் என்பதால் வைக்க வேண்டாம்.

  • @natarajankasthuri5105
    @natarajankasthuri510515 күн бұрын

    Esvara Elam neya

  • @AalayaOm
    @AalayaOm14 күн бұрын

    Om Namasivaya!

  • @siddhabalaji3275
    @siddhabalaji327515 күн бұрын

    🎉

  • @AalayaOm
    @AalayaOm14 күн бұрын

    Thank You!

  • @prasanthtirunelveli5806
    @prasanthtirunelveli580615 күн бұрын

    எந்த கிழமை பரிகாரம் செய்ய வேண்டும்

  • @AalayaOm
    @AalayaOm14 күн бұрын

    எந்த நாளிலும் பரிகாரம் செய்யலாம். எமகண்டம் என்பது கேதுவின் நேரம். எனவே எமகண்ட நேரத்தில் பூஜை செய்வது நல்லது. குறிப்பாக, உங்களின் ஜென்ம நட்சத்திரம் அல்லது செவ்வாய்க்கிழமை நாட்களில் செய்வது மிக சிறப்பு.

  • @divyapriyadarshini843
    @divyapriyadarshini84316 күн бұрын

    Left to right mulangal la pali onuna ena palan

  • @AalayaOm
    @AalayaOm14 күн бұрын

    இடது முழங்கையில் பல்லி விழுந்தால், சுகபோகம் அல்லது மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வலது முழங்கையில் பல்லி விழுந்தால், அன்றைய தினம் உடல் நலம் பாதிக்கப்படலாம். உங்கள் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தை வேண்டி கொள்ளுங்கள். பெரிய அளவு பாதிப்புகள் இருக்காது. வாழ்த்துக்கள்.

  • @meenakshivengatesh526
    @meenakshivengatesh52618 күн бұрын

    இடது கை மேல் (அதாவது கட்டை விரல் அருகில்) பல்லி விழுந்தால் என்ன பலன்..

  • @AalayaOm
    @AalayaOm17 күн бұрын

    இடது கையில் பல்லி விழுந்தால் அன்றைய தினம் நல்ல மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

  • @sas11127
    @sas1112718 күн бұрын

    Thank for this video telicost and train and bus details including ❤

  • @AalayaOm
    @AalayaOm17 күн бұрын

    Thanks very much for your feedback. Appreciate.

  • @rolex8285
    @rolex828519 күн бұрын

    Mam valathu mulagai la viluthudu😢

  • @AalayaOm
    @AalayaOm19 күн бұрын

    வலது முழங்கையில் பல்லி விழுந்தால், அன்றைய தினம் உடல் நலம் பாதிக்கப்படலாம். உங்கள் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தை வேண்டி கொள்ளுங்கள். பெரிய அளவு பாதிப்புகள் இருக்காது. வாழ்த்துக்கள்.

  • @narayanank809
    @narayanank80920 күн бұрын

    ஓம் ஸ்ரீ வக்ரகாளியம்மன் தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @AalayaOm
    @AalayaOm20 күн бұрын

    ஓம் சக்தி போற்றி!

  • @ENGINEERINGSTUDENT-kk8sb
    @ENGINEERINGSTUDENT-kk8sb20 күн бұрын

    Mam enaku left pinnadi kaal la palli odichu appo enna palan

  • @AalayaOm
    @AalayaOm20 күн бұрын

    இடது காலில் பல்லி விழுந்தால், அன்றைய தினம் முழுவதும் மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும்.

  • @arumugamravichandran8617
    @arumugamravichandran861720 күн бұрын

    மயிலாடுதுறை -திருவாரூர் வழித்தடத்தில் 20 வது கீமீட்டரில் பூந்தோடம் என்ற ஊருக்கருகில் "சிதலபதி" என்னும் சிறப்பான ஸ்தலம் உள்ளது. மனித முக ஆதி விநாயகர் கோவிலும்,கூத்தனூர் சரஸ்வதி கோவிலும் இங்குதான் இருக்கிறது. அருகிலுள்ள மயிலாடுதுறை/திருவாரூர் ரிலிருந்து பஸ் வசதிகள் நிறைய உண்டு.

  • @AalayaOm
    @AalayaOm20 күн бұрын

    மிக்க நன்றி ஐயா!

  • @burma.2609
    @burma.260921 күн бұрын

    👌🙏🤝 அருமை

  • @AalayaOm
    @AalayaOm20 күн бұрын

    மிக்க நன்றி!

  • @sindhujasindhu4345
    @sindhujasindhu434521 күн бұрын

    Akka oru josiyam amma enoda periods blood saptu oru palli sethuruku ..adunala enaku edo aranapalli nu edo thosam iruku sonnanga aduku enna parigaram

  • @AalayaOm
    @AalayaOm20 күн бұрын

    தெரிந்தோ அல்லது தெரியாமலோ பல்லியை காயப்படுத்துவது அல்லது கொல்வது நல்லதல்ல. இதற்கு எளிய பரிகாரம் கோயிலுக்கு சென்று கேதுவின் அதி தேவதையான விநாயகரை வணங்குங்கள். கேதுவிற்கு அர்ச்சனை செய்வது நல்லது. குறிப்பாக செவ்வாய் கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணி வரை உள்ள எமகண்ட வேளையில், கேதுவிற்கு அர்ச்சனை செய்வது நல்லது. இந்த பரிகாரங்களை செய்வதன் மூலம் எல்லா பல்லி தோஷங்களில் இருந்தும் நாம் விடுபடலாம். கவலை வேண்டாம். வாழ்த்துக்கள்.

  • @JamunaNagarajan-hs9vm
    @JamunaNagarajan-hs9vm22 күн бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🌺🌸✨✨✨✨✨👍🌷🌹🙏👌

  • @kumaran2451
    @kumaran245127 күн бұрын

    மிகவும் நன்றி.. இது போல் தகவல் நீங்கதான் முதல் முதலில் youtube வாயிலாக சொல்ல அறிகிறேன் 🙏. எனக்கு உபயோகம் 👍🙏🤗🙏

  • @AalayaOm
    @AalayaOm20 күн бұрын

    மிக்க நன்றி ஐயா! உங்களின் வாழ்த்துக்கள் எங்களை உற்சாகப்படுத்துகிறது. உங்களுக்கு தெரிந்த பழைய கோயில்கள் இருந்தால் எங்களுக்கு தெரிவிக்கவும். அந்த கோயில்களின் வீடியோக்களையும் நம் சேனலில் வெளியிடலாம். மற்ற நண்பர்களுக்கும் பயன் அளிப்பதாக இருக்கும்.

  • @gg718gggg.
    @gg718gggg.27 күн бұрын

    Neeinga arani aah

  • @AalayaOm
    @AalayaOm20 күн бұрын

    Chennai

  • @gg718gggg.
    @gg718gggg.27 күн бұрын

    🙏🏻

  • @AalayaOm
    @AalayaOm20 күн бұрын

    Thank You!

  • @user-tf5wt9gp9m
    @user-tf5wt9gp9m28 күн бұрын

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @AalayaOm
    @AalayaOm20 күн бұрын

    Thank You!

  • @user-tj8cj8dy3z
    @user-tj8cj8dy3zАй бұрын

    விழுப்ரத்தில் இறங்கி எப்படி போணும்? சென்னையிலிரூந்து வரும்போதூ..

  • @AalayaOm
    @AalayaOmАй бұрын

    திருவக்கரை கிராமம், விழுப்புரத்தில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது. விழுப்புரத்தில் இருந்து பேருந்து செல்லும் வழித்தடங்கள் முண்டியம்பாக்கம் மற்றும் திருக்கனூர். திருக்கனூரில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் திருவக்கரை கிராமத்தில் வக்ரகாளி அம்மன் கோயில் உள்ளது. விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இருந்து எந்த பேருந்து எண் செல்கிறது என்று தெரிந்து கொண்டு செல்லவும்.

  • @Eiffel440
    @Eiffel440Ай бұрын

    Suhapoham enda ennathu??

  • @AalayaOm
    @AalayaOmАй бұрын

    sugabogam means "enjoying with all good facilities or with people around you, etc". its basically having pleasure

  • @sarasaramansarasa5968
    @sarasaramansarasa5968Ай бұрын

    அவனாஇவன்😂

  • @k.sathiyamoorthy4706
    @k.sathiyamoorthy4706Ай бұрын

    Enga oor bro very powerful god

  • @AalayaOm
    @AalayaOmАй бұрын

    Yes. Very powerful temple. Thanks

  • @JothiB-cy6yv
    @JothiB-cy6yvАй бұрын

    En magaluku kulathai vendum yenru sevvai kelamai vara varam senru vanthen Thaien karunaiyal en magal eppo 8 matha karbiniyaga irukiral ,manathara kali vanagungal ketathai amma tharuvargal

  • @AalayaOm
    @AalayaOmАй бұрын

    Om Sakthi Pottri!

  • @kathiravang815
    @kathiravang815Ай бұрын

    அம்மா வாரகிதாயே எனது உடல் நிலைசறியில்லை யார் என்னசெய்தாா்கலோ அவர்களுக்கு திரும்பட்டும் நான் பட்ட வேதனை வாங்க முடியவில்லை தாயே துனை

  • @AalayaOm
    @AalayaOmАй бұрын

    Om Varahi Pottri!

  • @PunithaMadan-dt9xm
    @PunithaMadan-dt9xmАй бұрын

    Right hand thozh mela vizhundha enna palan mam yaravdhu reply pannuga

  • @AalayaOm
    @AalayaOmАй бұрын

    தோளின் வலது பகுதியில் பல்லி விழுந்தால் செய்யும் காரியங்களில் வெற்றி உண்டாகும்.

  • @abis9724
    @abis9724Ай бұрын

    Sevvai kilamai andru palli eranthu kidanthathu thaanaga ..ena panrathu madam

  • @AalayaOm
    @AalayaOmАй бұрын

    பல்லியை நீங்கள் கொல்லவில்லை என்றால் உங்களுக்கு எந்த கெடுதலும் நேராது. கவலை வேண்டாம். வீட்டு பூஜை அறையில் உள்ள விநாயகர் மற்றும் உங்கள் இஷ்ட தெய்வத்தை வேண்டி கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.

  • @SenthilKumar-zg5ee
    @SenthilKumar-zg5eeАй бұрын

    இடது பாதத்தில் ஏறினால்

  • @AalayaOm
    @AalayaOmАй бұрын

    பொதுவாக பாதத்தில் பல்லி படுவது நல்லது அல்ல. இடது பாதத்தில் பல்லி விழுந்தால் துக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. இது தற்காலிகமானதே. கோயிலுக்கு சென்று கேதுவின் அதி தேவதையான விநாயகரை வணங்குங்கள். நேரம் கிடைத்தால், நவகிரக சன்னதியில் உள்ள கேதுவிற்கு அர்ச்சனை செய்வது நல்லது. இந்த பரிகாரத்தை செய்தால் போதும். கவலை வேண்டாம். வாழ்த்துக்கள்.

  • @SenthilKumar-zg5ee
    @SenthilKumar-zg5eeАй бұрын

    நன்றி

  • @Ananthi1152
    @Ananthi1152Ай бұрын

    பல்லி என் மடியில் விழுந்தது...... என்ன பலன்

  • @AalayaOm
    @AalayaOmАй бұрын

    மடி பகுதிக்கென்று தனி பலன் இல்லை. தொடை பகுதியின் பலனே இதற்கும் பொருந்தும். வலது அல்லது இடது தொடைப்பகுதியில் பல்லி விழுந்தால், பெற்றோர் அல்லது வீட்டில் இருக்கும் வயதானவர்களுக்கு தீமை ஏற்பட வாய்ப்பு உண்டு. இது தற்காலிகமானதே. இதற்கு எளிய பரிகாரம் கோயிலுக்கு சென்று கேதுவின் அதி தேவதையான விநாயகரை வணங்குங்கள். நேரம் கிடைத்தால், நவகிரக சன்னதியில் உள்ள கேதுவிற்கு அர்ச்சனை செய்வது நல்லது. கவலை வேண்டாம். வாழ்த்துக்கள்.

  • @deepaabishek
    @deepaabishekАй бұрын

    Pachaiamman potri na nethu than amma va pathutu vanthen ❤🙌

  • @AalayaOm
    @AalayaOmАй бұрын

    Nallathe nadakkum. Om Pachai Ammane Pottri!

  • @venkatasubramanian4146
    @venkatasubramanian4146Ай бұрын

    0m Shri Kethu swamiye Namaha.

  • @AalayaOm
    @AalayaOmАй бұрын

    Om Namasivaya!

  • @sivasankar2736
    @sivasankar2736Ай бұрын

    Thaye en amma appa thagayin thuyarangalai theerthu vaiyunga thaye

  • @AalayaOm
    @AalayaOmАй бұрын

    Om Varahi Pottri!

  • @SURESHKUMAR-ml9fj
    @SURESHKUMAR-ml9fjАй бұрын

    Location do mention. Please🙏.

  • @AalayaOm
    @AalayaOmАй бұрын

    சென்னையிலிருந்து சுமார் 38 கிலோ மீட்டர் தூரத்தில் பொன்னேரியில், கும்பமுனி மங்களம் உள்ளது. சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 கி.மீ. தொலைவில் செங்குன்றம் மற்றும் காரனோடையை கடந்து சென்றால் தச்சுர் கூட் சாலையை அடையலாம். அங்கிருந்து வலதுபுறம் பொன்னேரி செல்லும் சாலையில் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது. பொன்னேரி பேருந்து நிலையத்திற்கு வெகு அருகில் ஆலயம் அமைந்துள்ளது. Its very close by to Ponneri Bus Stand and walkable distance.

  • @trsramamoorthytdr5271
    @trsramamoorthytdr5271Ай бұрын

    தாயே சரணம்

  • @AalayaOm
    @AalayaOmАй бұрын

    Om Sakthi Pottri!

  • @shivasasi108
    @shivasasi108Ай бұрын

    ஓம் பச்சையம்மனேபோற்றி போற்றி

  • @AalayaOm
    @AalayaOmАй бұрын

    நன்றி. ஓம் சக்தி போற்றி!

  • @reignscena8794
    @reignscena8794Ай бұрын

    Left side iduppu la palli vilundhaal?

  • @AalayaOm
    @AalayaOmАй бұрын

    இடுப்பு அல்லது வயிறு பகுதியில் பல்லி விழுந்தால் தானிய லாபம் ஏற்படும்.

  • @freezegaming1148
    @freezegaming1148Ай бұрын

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @AalayaOm
    @AalayaOmАй бұрын

    நன்றி