SUBIKSHA TV

SUBIKSHA TV

SUBIKSHA TV is a pathway to engage yourself in holy living. We provide you with various ways to achieve spiritual enlightenment. Our main aim is to create awareness of religious beliefs, customs and traditions. We also strive hard to help people to embrace their spiritual growth through devotional attachment which ultimately allows people to grow, heal and live a tranquil life. Here we speak mostly about spirituality, Horoscope, Devotional news, pariharangal and temple history Poojas, Stotra Parayanas and many other Special devotional programs relating to major Hindu festivals

For Business
Manthra Productions
Contact us - [email protected]
Enquiries Call: +91 994 4747 292

Пікірлер

  • @Nothingtosaypplbmr
    @Nothingtosaypplbmr3 сағат бұрын

    😂now only underwent a surgery 😅 last week kadaga rasi from my birth god is playing cricket in my life

  • @southernvideo8563
    @southernvideo85634 сағат бұрын

    ஏமாந்து போவது, சிம்மராசி அன்பு உள்ளம் மட்டும் தான், மனதளவில் முடிவு எடுப்பவர்,

  • @karthikeyan3953
    @karthikeyan39534 сағат бұрын

    ஒன்றும் மாற போவது இல்லை....

  • @RArasabaharan
    @RArasabaharan4 сағат бұрын

    எனக்கு மேஷ ராசி கார்த்திகை நட்சத்திரம். சனி பகவான் வக்ர மடைந்து இன்றுடன் (04/07/24) 22 நாட்களாகிறது.நீங்கள் சொன்னதில் சிறு அறிகுறி கூட இல்லை

  • @user-zw2qo8rp7n
    @user-zw2qo8rp7n5 сағат бұрын

    Veathanu sollu mudiyathaa veathanaikea.. midivea eillaya.. muruga

  • @rajamuthu2228
    @rajamuthu22285 сағат бұрын

    Rendavathu pondatati yethirkalam yepti erukkum😮

  • @itsmevp1
    @itsmevp15 сағат бұрын

    Thank you

  • @manikadan197
    @manikadan1975 сағат бұрын

    ஒரு மயிருமே நடக்கல டா ஏதாவது நடந்துச்சுன்னா உங்கள எல்லாத்தையும் தேடி வந்து பார்க்கிறேன் எதுவும் நடக்கலைன்னா நீங்க எல்லாம் மருந்து குடிச்சு செத்துருங்க

  • @ramakrishnanr7291
    @ramakrishnanr72916 сағат бұрын

    MUTHALIL UN THALAIYEALUTHU SARIYA PAAR

  • @Tyrianpurplemoon_official
    @Tyrianpurplemoon_official7 сағат бұрын

    Nesamave en husband apdi thanga ...sonna kekama ponaru ipo enaku 4 lakhs kadan ...en thalayeluthu

  • @haraabi8370
    @haraabi83707 сағат бұрын

    அட போங்க சார் ஒன்னும் நடக்கல

  • @anjanakani-ls7tx
    @anjanakani-ls7tx8 сағат бұрын

    நீங்கள் சொல்வது உண்மை..நடந்துகொண்டு இருக்கிறது...மிகவும் வேதனை

  • @alliswellwell-en1de
    @alliswellwell-en1de11 сағат бұрын

    Sir inthe Astamathu Saani romba pudicha karagam orey karagam KADAGAM mo😂

  • @prabathselvam2018
    @prabathselvam201811 сағат бұрын

    😅

  • @jalapulajung6953
    @jalapulajung695314 сағат бұрын

    நானும் இதே ராசி தான்.. நல்லா ஜாலியா இருக்கேன்

  • @AmmuAmmu-vl4hh
    @AmmuAmmu-vl4hh13 сағат бұрын

    Apdiya nalla eruntha santhosam 😊

  • @jalapulajung6953
    @jalapulajung695313 сағат бұрын

    @@AmmuAmmu-vl4hh 🎈

  • @navaneethan91
    @navaneethan9114 сағат бұрын

    விருச்சிக ராசிக்காரர்களின் பெரிய ஆசை ஒரு நாளாவது நிம்மதியான தூக்கம் தான்

  • @featherslifestyle4638
    @featherslifestyle463813 сағат бұрын

    உண்மை

  • @r.rajesh6550
    @r.rajesh655014 сағат бұрын

    Hi

  • @lillyc2885
    @lillyc288515 сағат бұрын

    My son thiruvonam star makara rasi my daughter in law uthiradam star makara rasi when they will get baby. Pl reply for this

  • @Kavitha90s
    @Kavitha90s15 сағат бұрын

    சிம்மம் சோம்பேறிகள். திறமை அதிகம். அதை பயன்படுத்த சிலர் தயங்குவர். சொகுஷாவே இருக்கணும்.முன்கோபம் அதிகம். அதனால் அவர்களுக்கே அவர்கள் பிரச்சனை ஆகி விடுவர். கோபத்தை விடுத்து செயலில் இறங்கினால் அவர்கள் தான் ராஜா. ஈஸி யா அவர்களின் கோபத்தை தூண்டி சாய்த்து விடுவார்கள். மனதை kattupaduththanum.

  • @LalithaMani-fx7cq
    @LalithaMani-fx7cq15 сағат бұрын

    Nandri ga

  • @ambikaradha9060
    @ambikaradha906015 сағат бұрын

    A.R.Sivaprasath வியாழக்கிழமை காலயில் 10.45 a.m piranthar (3.5.1973) இதுவரை சங்கடங்கள் தான் நடந்திருக்கறது சமாதான மில்லாத வாழ்கைதான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என் வாழ்கயில் எப்பழுது சமாதானம் கிடைக்கும் sir🙏

  • @Gayathri.ramakrishnan-zz9oh
    @Gayathri.ramakrishnan-zz9oh16 сағат бұрын

    Mesham rasi barani natchithiram eppothu kuzhanthai pakkiyam kidaikum

  • @user-oe4jr6xv2v
    @user-oe4jr6xv2v10 сағат бұрын

    MESHAM NALLA IRUKKU NALLA IRUKKU SOLRANGA ANA MUDILA

  • @lakshmananp2056
    @lakshmananp205617 сағат бұрын

    Yen ya same template use pandringa .. mesham mudhal meenam varai 😅

  • @user-qd6wp7je4i
    @user-qd6wp7je4i18 сағат бұрын

    Podava mathapa 😢😢😢

  • @palanimca100
    @palanimca10019 сағат бұрын

    பிச்சை எடுக்காத குறைதான். வாழ்க்கை துணை யால் அவமானம் துரோகம் கடன் பிரச்சனை வருமானம் இல்லை. என் வாழ்க்கை முடிந்து விட்டது

  • @tharshankumaar2213
    @tharshankumaar22138 сағат бұрын

    Mudivu endru ondru illave illai nanbha ... Indru pola nalai illa ... Ellame marum ... Meendu va ... ❤

  • @priyapriya.g721
    @priyapriya.g72119 сағат бұрын

    I am viruchagam, 3 days munnadi appa eranthutanga life fulla kastam mattumdhan iruku enaku am 28 ana ipove valkaiye veruthuduchu

  • @lal394
    @lal39415 сағат бұрын

    கவலை படதீங்க உங்க அப்பா உங்கள் உடன் இருப்பார் எல்லாம் சரியாகிடும்னு நம்புங்கள்

  • @MadhavanMadhavan-zu2zk
    @MadhavanMadhavan-zu2zk21 сағат бұрын

    Natanthu vittal nanri sir kashtapadukiren sir

  • @ammuammu2442
    @ammuammu244221 сағат бұрын

    Ada pong sir enda. Vazhrennu iruku

  • @CharumathiPurushothaman
    @CharumathiPurushothaman22 сағат бұрын

    Jenma sani

  • @shanks3861
    @shanks386122 сағат бұрын

    Unghal nalla kanipuku en nandri ayya...Kaduvul arulaal mesham rasi/laganum ullavargalukelaam vetri nichayum🎉

  • @mohanl4153
    @mohanl415323 сағат бұрын

    மேஷ லக்னம் சிம்ம ராசி எப்படி இருக்கும்

  • @thilakarathnamkarthik863
    @thilakarathnamkarthik863Күн бұрын

    Thirumba wife oda serakudathu Ena parigaram

  • @YouTubeROCKIE
    @YouTubeROCKIEКүн бұрын

    😂😂

  • @rajamuthu2228
    @rajamuthu22285 сағат бұрын

    Same😂

  • @blgna2
    @blgna2Күн бұрын

    Don’t put video for the sake of creating. Read the horoscope properly and put it. Just don’t create for promotion 🙏

  • @RinaCravings
    @RinaCravingsКүн бұрын

    Makaram Avittam natchathiram ku video podunga

  • @gprem3739
    @gprem3739Күн бұрын

    If divorced both of as ,what's next happened sir.

  • @thilakarathnamkarthik863
    @thilakarathnamkarthik863Күн бұрын

    Enimi nala erupiga ji

  • @YouTubeROCKIE
    @YouTubeROCKIEКүн бұрын

    @@thilakarathnamkarthik863😂

  • @MansaFamily
    @MansaFamilyКүн бұрын

    Archana மேஷம் ராசி அஸ்வினி நட்சத்திரம் 16/07/1990 குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும்

  • @கவிதை
    @கவிதை22 сағат бұрын

    அனுமான் ஆலயம் செல்லுங்கள்

  • @manasatchi424
    @manasatchi42417 сағат бұрын

    Pattiswaram mariamman kovilil thottil kattungal.

  • @mahendranvsm2
    @mahendranvsm29 сағат бұрын

    Ungal kulam theiva valipadu panunga sister ammavasaiku rendu perum poidu vanga

  • @vimalathithya7479
    @vimalathithya74798 сағат бұрын

    சீக்கிரம் கிடைக்கும், இறைவனை வேண்டுகிறேன்

  • @knsathishn
    @knsathishn8 сағат бұрын

    Valur sivan koviluku sendru, morning 6 to 7 manikul, kanavan,manavi 2 perumKovil kulathil kulithu, vasalil ulla aalamara vinayagarai 108 murai 3 amavasai sutri vaarungal, kulanthai pirakum

  • @SSankarbhavani
    @SSankarbhavaniКүн бұрын

    😢😢😢😢

  • @priyadharshinipriyadharshi7115
    @priyadharshinipriyadharshi7115Күн бұрын

    🕉 OM

  • @lalithalalitha9326
    @lalithalalitha9326Күн бұрын

    Nanri Ayya

  • @sathishkumar-jc5jz
    @sathishkumar-jc5jzКүн бұрын

    இது வரை நீங்க எல்லாரும் சொன்னது எதுவுமே நடக்கல நடக்கவும் செய்யாது எல்லாமே business mood time waste எல்லாமே பொய்

  • @mageshc7300
    @mageshc7300Күн бұрын

    Enaku age 21 tan aguthu na padatha kashtam bakkiila 💔😢pannatha thappuku avapperum thandanaum nerma nyayamnu poga vendiyathutan....valkaye veruthupoguthu

  • @narmathanarmatha4364
    @narmathanarmatha4364Күн бұрын

    இனியும் மனித பிறவி வேண்டாம்

  • @DasRam-ie9xf
    @DasRam-ie9xfКүн бұрын

    Mesam kiruthikai nakchathiram girl thulam swathy nakchathiram boy , years love sor,marriage pannalama sir

  • @vinothini8921
    @vinothini892116 сағат бұрын

    Me also a mesam kiruthigai star na love panna paiyan thulam marrriage vara vanthu stop agirchu

  • @balamani8246
    @balamani8246Күн бұрын

    ஐயா நீங்க சொல்வதெல்லாம் உண்மைதான் என் வாழ்க்கையில அப்படித்தான் இருக்கும்

  • @SHAINIKAM-fn9gu
    @SHAINIKAM-fn9guКүн бұрын

    Hi sir yen husband viruchaga rasi anusha nachathiram patham 4 yenoda rasi mesham Ashwini nachathiram patham 4 jathakam parthithan thirumanam nadathuthu 9 porutham mukiya porutham eruthathu 3 edakalil parthom seyalam yendru sonarkal .mamiyar prachanai avar velinatil ullar. Vivagarathu pechu varai sentru vitathu ....pesurathu ellai ondru sera vaipu ullatha please reply

  • @bharathir2324
    @bharathir2324Күн бұрын

    Arthanarishwarar photo vaithu saamy kumpidunga sis

  • @maheswarir2300
    @maheswarir2300Күн бұрын

    சுந்தர் 15 5. 1996 இரவு 7 25 மணி தஞ்சாவூர் மாவட்டம் அங்காளபரமேஸ்வரி குலதெய்வம் திருமணம் எப்போது நடக்கும் நிச்சயிக்கப்பட்ட திருமணமா காதல் திருமணமா சொந்த வீடு எப்போது கிடைக்கும்

  • @R.Suresh_mayan
    @R.Suresh_mayanКүн бұрын

    எவ்வளோ சம்பாதிக்கிர?

  • @thirumalchemist3407
    @thirumalchemist3407Күн бұрын

    விருச்சிகம் லக்கினம் விருச்சிகம் ராசி லக்கினத்தில் சனி சந்திரன் உள்ளது இப்போது கேது திசை சுக்கிரன் புத்தி நடக்குது அரசு வேலை கிடைக்குமா ஐயா

  • @JothivasanM-ux4ry
    @JothivasanM-ux4ryКүн бұрын

    பெணகளால் பிரச்சனை உடல் நலமும் இக்காலக் கட்டத்தில் பாதிக்கப்படும் என்றால் பிறகு சனியாரல என்ன லாபம் நான் மீன ராசி

  • @deepanravi1014
    @deepanravi1014Күн бұрын

    No money

  • @RenugaA-gm3pc
    @RenugaA-gm3pcКүн бұрын

    Iya.ynnaku.nemathi.ellai