petromaxe venuma

petromaxe venuma

Nothng to say,But more to show.

Пікірлер

  • @NDHM3
    @NDHM36 күн бұрын

    Om Sri Adhiprasakthi Ambikaikku. Jai

  • @NDHM3
    @NDHM36 күн бұрын

    So nice yuor vaice

  • @user-ze1wu3jm1p
    @user-ze1wu3jm1pАй бұрын

    🙏🙏🙏

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar19742 ай бұрын

    Om Sri Sri Sri Karpuranayaki Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯❤❤❤

  • @vanithavanitha41
    @vanithavanitha413 ай бұрын

    செல்லாத்தா செல்ல மாரியாத்தா எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா செல்லாத்தா செல்ல மாரியாத்தா எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா கண்ணாத்தா உன்னைக் காணாட்டா இந்த கண்களிருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா செல்லாத்தா செல்ல மாரியாத்தா எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா தென்னமரத் தோப்பினிலே தேங்காயப் பறிச்சிகிட்டு தென்னமரத் தோப்பினிலே தேங்காயப் பறிச்சிகிட்டு தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா - நாங்கள் தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா நீ இளநீர எடுத்துகிட்டு எங்க குறை கேட்டுபுட்டு இளநீர எடுத்துகிட்டு எங்க குறை கேட்டுபுட்டு வளமான வாழ்வு கொடு மாரியாத்தா நல்ல வழி தன்னையே காட்டிவிடு மாரியாத்தா செல்லாத்தா செல்ல மாரியாத்தா எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா பசும்பால கறந்துகிட்டு கறந்தபால எடுத்துகிட்டு புற்றினிலே ஊற்ற வந்தோம் மாரியாத்தா நாங்கள் பக்தியுடன் ஊற்ற வந்தோம் மாரியாத்தா நீ பாம்பாக மாறி அதை பாங்காக குடித்துவிட்டு தானாக ஆடிவா நீ மாரியாத்தா உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா செல்லாத்தா செல்ல மாரியாத்தா எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா ஆதி சக்தி மாதா கருமாரி மாதா எங்கள் ஆதி சக்தி மாதா கருமாரி மாதா

  • @rathinavelp1674
    @rathinavelp16743 ай бұрын

    Eheguecg❤🎉😮😊

  • @veenaveens1058
    @veenaveens10584 ай бұрын

    ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம் பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக் காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே… தேவி கருமாரி அம்மனை தொழுவார்க்கும் ஒரு தீங்கும் இல்லையே… செல்லாத்தா செல்ல மாரியாத்தா எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா கண்ணாத்தா உன்னைக் காணாட்டா இந்த கண்களிருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா செல்லாத்தா செல்ல மாரியாத்தா எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா ஆசை தீர உன் அழகை பார்த்து மாரியாத்தா அந்த பாசத்தோடு வந்தேன் அடி தாயே மாரியாத்தா ஆசை தீர உன் அழகை பார்த்து மாரியாத்தா அந்த பாசத்தோடு வந்தேன் அடி தாயே மாரியாத்தா பொன்னும் பொருளும் தந்தருள்வாய் கருமாரியாத்தா பொன்னும் பொருளும் தந்தருள்வாய் கருமாரியாத்தா என்னை புகழோடு வைத்துடுவாய் ஆதி சக்தி மாதா என்னை புகழோடு வைத்துடுவாய் ஆதி சக்தி மாதா அம்மா… அம்மா……. தென்னமரத் தோப்பினிலே தேங்காயப் பறிச்சிகிட்டு (2) தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா…. நீ இளநீரை எடுத்துகிட்டு எங்க குறை கேட்டுபுட்டு (2) வளமான வாழ்வு கொடு மாரியாத்தா - நல்ல வழி தன்னையே காட்டிவிடு மாரியாத்தா… உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா… ஆயிரங்கண் உடையவளே செல்லாத்தா…. மக்களை ஆதரிக்க வேண்டுமடி செல்லாத்தா …. ஆயிரங்கண் உடையவளே செல்லாத்தா…. மக்களை ஆதரிக்க வேண்டுமடி செல்லாத்தா …. திரிசூலமுடன் வீற்றிருக்கும் செல்லாத்தா… திரிசூலமுடன் வீற்றிருக்கும் செல்லாத்தா… பாமாலை உனக்கு பாடிடுவேன் செல்லாத்தா… பாமாலை உனக்கு பாடிடுவேன் செல்லாத்தா… பசும்பாலைக் கறந்துகிட்டு கறந்தபால எடுத்துகிட்டு (2) புற்றினிலே ஊற்ற வந்தோம் மாரியாத்தா நாங்க பக்தியுடன் ஊற்ற வந்தோம் மாரியாத்தா…. நீ பாம்பாக மாறி…… அம்மா தாயே கருமாரி அருள்புரிவாயே சுகுமாரி அம்மா தாயே கருமாரி அருள்புரிவாயே சுகுமாரி அம்மா தாயே கருமாரி… அருள்புரிவாயே சுகுமாரி அம்மா தாயே கருமாரி… அருள்புரிவாயே சுகுமாரி அம்மா தாயே கருமாரி அருள்புரிவாயே சுகுமாரி அம்மா தாயே கருமாரி அருள்புரிவாயே சுகுமாரி … .நீ பாம்பாக மாறி அதைப் பாங்காகக் குடித்துவிட்டு தானாக ஆடிவா நீ மாரியாத்தா உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா… கண்ணாத்தா உன்னைக் காணாட்டா இந்த கண்களிருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா செல்லாத்தா செல்ல மாரியாத்தா எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா ஆதி சக்தி மாதா, கருமாரி மாதா - எங்கள் ஆதி சக்தி மாதா, கருமாரி மாதா…

  • @suppupachalan9406
    @suppupachalan94064 ай бұрын

    My favourite song 😍😍🤩🎉🎉😂

  • @dayalanreddy4232
    @dayalanreddy42325 ай бұрын

    Om Sakthi....Parasakthi...!🎇💐🌹🌺🌻💥❤🙏

  • @rajeshv6647
    @rajeshv66475 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mouneshbadiger6405
    @mouneshbadiger64057 ай бұрын

    🙏🙏🙏

  • @HseHsiehe-ck3ru
    @HseHsiehe-ck3ru7 ай бұрын

    Jana

  • @BezaleelArther
    @BezaleelArther7 ай бұрын

    Ena da periya rap song lam ithuku eedu enai ethavathu iruka ? Best vibe song

  • @r.l374
    @r.l3749 ай бұрын

    Amma 🙏🙏🙏❤❤

  • @seethayashika7359
    @seethayashika735910 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kidanki_pasanga_thilu_mullu
    @kidanki_pasanga_thilu_mullu11 ай бұрын

    👍👍💜

  • @sridevimurugan2594
    @sridevimurugan2594 Жыл бұрын

    Om sivah sakthi sowrubininyai namaha!

  • @mr.januj.a8244
    @mr.januj.a8244 Жыл бұрын

    🔱⚜️🔱Amman 🔱⚜️🔱

  • @mr.januj.a8244
    @mr.januj.a8244 Жыл бұрын

    Swamiye Saranam ayyappa🕉️🕉️

  • @havitha9904
    @havitha9904 Жыл бұрын

    All time favorite song...தாயே நீயே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rohithdas9335
    @rohithdas9335 Жыл бұрын

    Super song

  • @radhamahesh1504
    @radhamahesh1504 Жыл бұрын

    Kovilpatti senbhakavalli amma name missing

  • @sureshp5093
    @sureshp5093 Жыл бұрын

    My favorite song

  • @valarmathi4262
    @valarmathi4262 Жыл бұрын

    Nice but some lyrics are missing. .🙏

  • @mr.januj.a8244
    @mr.januj.a8244 Жыл бұрын

    🔱⚜️🕉️⚜️🔱

  • @sriakilakarthik8973
    @sriakilakarthik8973 Жыл бұрын

    Trichy Samayapuram amman miss pannidanga

  • @thelordforeveryou
    @thelordforeveryou Жыл бұрын

    Seems to be an incomplete one as few stanzas are missing such as "Annaiku ubasaram seivadhundo.."

  • @borntoshine203
    @borntoshine203 Жыл бұрын

    Correct ka

  • @mohanral3463
    @mohanral34638 ай бұрын

    Yes

  • @madhurimurugadass7602
    @madhurimurugadass7602 Жыл бұрын

    Engal amman pada vedu renukambal.

  • @pakshayaiistddsec.psaihari7610
    @pakshayaiistddsec.psaihari7610 Жыл бұрын

    🙏

  • @daneshdanesh334
    @daneshdanesh334 Жыл бұрын

    Its very interest

  • @mahalakshmi6697
    @mahalakshmi6697 Жыл бұрын

    Om sakthi

  • @thangaramt.r2
    @thangaramt.r2 Жыл бұрын

    ஆதார மாணிக்க மாரியம்மா song KZread la kedaika podunga pls

  • @dinesh5804
    @dinesh5804 Жыл бұрын

    Engitta irukku 🙏

  • @guna4588
    @guna4588 Жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை...

  • @bramma7429
    @bramma74294 күн бұрын

    Yes

  • @KMR_Entertainment
    @KMR_Entertainment Жыл бұрын

    செல்லாத்தா செல்ல மாரியாத்தா எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா செல்லாத்தா செல்ல மாரியாத்தா எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா கண்ணாத்தா உன்னைக் காணாட்டா இந்த கண்களிருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா செல்லாத்தா செல்ல மாரியாத்தா எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா தென்னமரத் தோப்பினிலே தேங்காயப் பறிச்சிகிட்டு தென்னமரத் தோப்பினிலே தேங்காயப் பறிச்சிகிட்டு தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா நாங்கள் தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா நீ இளநீர எடுத்துகிட்டு எங்க குறை கேட்டுபுட்டு இளநீர எடுத்துகிட்டு எங்க குறை கேட்டுபுட்டு வளமான வாழ்வு கொடு மாரியாத்தா நல்ல வழி தன்னையே காட்டிவிடு மாரியாத்தா செல்லாத்தா செல்ல மாரியாத்தா எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா பசும்பால கறந்துகிட்டு கறந்தபால எடுத்துகிட்டு புற்றினிலே ஊற்ற வந்தோம் மாரியாத்தா நாங்கள் பக்தியுடன் ஊற்ற வந்தோம் மாரியாத்தா நீ பாம்பாக மாறி அதை பாங்காக குடித்துவிட்டு தானாக ஆடிவா நீ மாரியாத்தா உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா செல்லாத்தா செல்ல மாரியாத்தா எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா ஆதி சக்தி மாதா கருமாரி மாதா எங்கள் ஆதி சக்தி மாதா கருமாரி மாதா

  • @danieldaniel1737
    @danieldaniel1737 Жыл бұрын

    My favarat my sons will have to amman

  • @medindia6133
    @medindia6133 Жыл бұрын

    👌🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @karthickgaming7660
    @karthickgaming7660 Жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻

  • @KeerthikeerthiKeerthi-qt9sv
    @KeerthikeerthiKeerthi-qt9sv2 жыл бұрын

    Super

  • @balajia9129
    @balajia91292 жыл бұрын

    ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் தாயே

  • @ammanpakthipatal1829
    @ammanpakthipatal18292 жыл бұрын

    My favourite song 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatvenkatvenkatvenkat9742
    @venkatvenkatvenkatvenkat97422 жыл бұрын

    Samma voice reyale mind blowing voice

  • @mohana140
    @mohana1402 жыл бұрын

    Amma

  • @thulasibala6691
    @thulasibala66912 жыл бұрын

    LR Eswari the great singer.

  • @aaranakumarasamysumathi570
    @aaranakumarasamysumathi5702 жыл бұрын

    Madurai district kallikkudi taluk kallikkudi village Arulmigu Alangaravalli Amman Pathamey kathi

  • @selvekumarikumari.1978
    @selvekumarikumari.19782 жыл бұрын

    Hi super sa

  • @user-vi7co6gz1n
    @user-vi7co6gz1n2 жыл бұрын

    Super amama 🙏🙏🙏🙏🙏🙏

  • @vgzeswar6593
    @vgzeswar65932 жыл бұрын

    Om sakthi

  • @sivanparvathi4590
    @sivanparvathi45902 жыл бұрын

    ஓம் முருகா அரோகரா

  • @naveen8421
    @naveen84212 жыл бұрын

    Om sakthi

  • @romeshlogan6118
    @romeshlogan61182 жыл бұрын

    உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே நிதி வேண்டும் ஏழைக்கு மதி வேண்டும் பிள்ளைக்கு நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும் (2) உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே உந்தன் அதிகாரமே மனம் உள்ளவர் குணம் உள்ளவர் மனதுக்குச் சுகம் வேண்டும் தனம் உள்ளவர் அதில் பாதியை பிறருக்குத் தர வேண்டும் (2) ஆறெங்கும் நீர் விட்டு ஊரெங்கும் சோறிட்டு ஆறெங்கும் நீர் விட்டு ஊரெங்கும் சோறிட்டு பாரெங்கும் நலம் காண வரம் வேண்டுமே பாரெங்கும் நலம் காண வரம் வேண்டுமே உந்தன் வரம் வேண்டுமே உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே உந்தன் அதிகாரமே பாடு பட்டவன் பாட்டாளி அவன் மாடிக்கு வர வேண்டும் பஞ்சம் என்பதே இல்லா வாழ்வைப் பாரதம் பெற வேண்டும் (2) நாடெங்கும் சேமங்கள் வீடெங்கும் லாபங்கள் நாடெங்கும் சேமங்கள் வீடெங்கும் லாபங்கள் நாளுக்கு நாள் ஓங்க அருள் வேண்டுமே நாளுக்கு நாள் ஓங்க அருள் வேண்டுமே முருகா அருள் வேண்டுமே உன் அருள் வேண்டுமே திருவருள் வேண்டுமே முருகா அருள் வேண்டுமே உன் அருள் வேண்டுமே திருவருள் வேண்டுமே. Song : Ulagangal Yaavum Singer : T. M. Soundararajan Movie : Thiruvarul 1975 Star Cast : A. V. M. Rajan and Jaya Music : Kunnakudi Vaidyanathan Lyricist : Kannadasan