Behindwoods Om

Behindwoods Om

Пікірлер

  • @hariharasudhan7318
    @hariharasudhan73182 күн бұрын

    Next video

  • @saravananr6379
    @saravananr63799 күн бұрын

    Terumanam.vanam.samy

  • @yogarajanyogarajan6818
    @yogarajanyogarajan681810 күн бұрын

    Mitunam kadagam ayilyam poduga

  • @jayanthijaina7292
    @jayanthijaina729210 күн бұрын

    Mudlim kadavulaiyum ,thamizh kadavulaiyum kirusthuva kadavulaiyum vanangubavar entha rasi .ayya

  • @saraswathikumar5153
    @saraswathikumar515311 күн бұрын

    Palaya kaalathlay yaarukumay date of birth.time thereyadu anaalum family smooth a pochi 10 ,16, pasage poranga ,neega jadagam solradu stop panalay poodam, kudubam nalavey irukum

  • @balasubramaniam3794
    @balasubramaniam379413 күн бұрын

    வணக்கம் இப்ப இந்த் கண்காட்சி நடக்குதா, தயவு செ‌ய்து கூறவும் எனக்கு 5 முகம் ருத்தரகச்ம் வேண்டும், நன்றி வணக்கம நான் 4 எடுத்தால் போலி ருத்திராட்சம் வாங்கி பண்ம் தான நஷ்டம்

  • @RajendranRohithya-zj2wr
    @RajendranRohithya-zj2wr16 күн бұрын

    கட்டாயம் ஐந்து விளக்குதான் ஏற்றனுமா

  • @ShriHariJehan
    @ShriHariJehan16 күн бұрын

    Thappu, midhuna rasiku, mirugasirisham, thiruvaadhirai, punarpoosam 1, 2, 3 paadhangal, aayilyam kadaga raasiyoda natchathiram

  • @Pushpavathy_
    @Pushpavathy_26 күн бұрын

    Thanks 🙏 universe thanks 🙏 mem

  • @ssr7222
    @ssr7222Ай бұрын

    Thanks Amma 🎉🎉🎉🙏🙏🙏

  • @kannans721
    @kannans721Ай бұрын

    Pithru thoshamum buddhi doshamum ondra?

  • @samwienska1703
    @samwienska1703Ай бұрын

    "உத்திராடம் நட்சத்திரம்" அன்றைக்கு வயதானவர்களுக்கு மாமிச தானம் செய்தால் பித்ருக்கள் சந்தோஷப்படுவார்கள் என்று படித்த ஞாபகம். உண்மையா எனத் தெரியவில்லை.

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552Ай бұрын

    எமக்குள் இருக்கும் invisible force ஒருவரும் மேவிச் செல்ல முடியாது.

  • @user-cx6gl2ih9l
    @user-cx6gl2ih9lАй бұрын

    ஐயா இரண்டு முகம் ருத்ராட்சம் எவ்வளவு கிடைக்குமா

  • @ShanmugaKumar-ky6ru
    @ShanmugaKumar-ky6ruАй бұрын

    Arpudhama soldringa sir 🎉🎉🎉

  • @umajeyanthyjeyarasasingam6699
    @umajeyanthyjeyarasasingam6699Ай бұрын

    ஐயாவின் Phone number தருவீர்களா

  • @gowrimuralidharan5553
    @gowrimuralidharan5553Ай бұрын

    Thalaivaari putavai Katti petikanalam anaivarum nanraka errukka ventum

  • @KaliKali-fw1rx
    @KaliKali-fw1rxАй бұрын

    ஒருவர் ஒருத்தருக்குமட்டும் தான் கொடுக்க வேண்டுமா இல்லை அப்பா. அம்மா,அண்ணன் என்று பல பேருக்கு கொடுக்கலாமா

  • @rasibaskaran
    @rasibaskaran2 ай бұрын

    சார் என்ன சார் தேவை இல்லாமல் கதை அடிக்கிறீங்க விஷயமே இல்லாம. You are not giving a correct good tips ...Only speeches ....

  • @chakrvrthy7844
    @chakrvrthy78442 ай бұрын

    I visited alagar hills and Tanjore temple and recorded it as a vlog n uploaded in my channel ❤

  • @jaishankar1988
    @jaishankar19882 ай бұрын

    Sariyaana purithal iruntha life eppome happy tan ....👍

  • @prasadr1039
    @prasadr10392 ай бұрын

    Simma Rasi husband Vs Simma Radi Lagnam wife. Epadi sir irupanga

  • @prasadr1039
    @prasadr10392 ай бұрын

    Simmam Rasi vs Kanni Rasi Kanni lagnam vs Simmam lagnam

  • @optioncosmiccoimbatore4130
    @optioncosmiccoimbatore41302 ай бұрын

    அய்யா நல்ல அறிவுறை

  • @optioncosmiccoimbatore4130
    @optioncosmiccoimbatore41302 ай бұрын

    பொருத்தம் பார்ப்பதற்கு முன்னர் பெண் வீட்டார் கீழேகண்டுள்ள condition போடுவது தற்போது திருமங்கள் அமைவதில் தள்ளிப் போகிறது.. 1.பையனுக்கு சொந்த வீடு இருக்கா 2.பையனுக்கு கார் இருக்கா 3.பையனுக்கு திருமணம் ஆகாத பெண்கள் இருக்கார்களா? 4.luggage and pacage details Luggage means பையனோட அப்பா அம்மா Package means salary emi etc... 5பையனோட அப்பா அம்மா hall ல் இருக்காங்களா wall ல் இருக்காங்களா.. பையனுக்கு வரன்பார்க்க ஆரம்பித்தால் பெண்களின் பெற்றோர்களே இந்த நட்சத்திரம் ஆகாத அந்த நட்சத்திரம் சேராது என்று அவர்களே முடிவு எடுத்து விடுகிறார்கள்.. மேற்கண்ட விஷயங்கள் தற்போது சந்தித்ததை பதிவு செய்துள்ளேன்

  • @optioncosmiccoimbatore4130
    @optioncosmiccoimbatore41302 ай бұрын

    பொருத்தம் பார்த்து நடந்த திருமணங்கள் ஏன் நீதி மன்றம் வரை சென்று மணமுறிவு ஏற்படுகிறது... ஜாதகத்தில் உள்ள கட்டங்களில் உள்ள கிரக மாறுபாடா? அவ்வாறு இருப்பின் ஜோதிடர் இதை முன்கூட்டியே சொல்ல தயங்குவதுஏன்???

  • @user-jb6dn4tq4n
    @user-jb6dn4tq4n2 ай бұрын

    Methunam.kadaga.race.therumanam.sayalama.

  • @yogalakahmi909
    @yogalakahmi9092 ай бұрын

    தம்பதிகள் சேர்ந்து தி கொடுக்க வேண்டுமா கணவன் தனியாக செய்யலாமா

  • @vv1614
    @vv16142 ай бұрын

    இந்தாளு 10 பொருத்தமே பார்க்க வேண்டான்னு சொல்லிட்டு பத்து பொருத்தத்தில் ஒன்றான "ராசி/லக்ன மற்றும் அதிபதி பொருத்தத்தை"தான் விவரிக்கிறார். கேட்கறவங்க எல்லாம் கேணையங்கன்னு நினச்சிட்டார் போல. பத்து பொருத்தத்தில் 7 அல்லது 8 பொருத்தங்களாவது இருப்பின் அது மினிமம் காரண்ட்டி. அந்த 7 அல்லது 8 பொருத்தத்திலும், முக்யமாக தினம், ராசி/லக்னம், ராசி/லக்ன அதிபதி, யோநி/விலங்கு, ரஜ்ஜூ ஆகிய பொருத்தங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். கணப் பொருத்தமும் இருந்தால் மிக நல்லது. [யாருக்குமே 10/10 பொருத்தம் இருக்க வாய்ப்பே இல்லை. ] அதற்குப் பிறகு, தசா சந்தி இருக்கிறதா, பாவ கிரகங்களான செவ்வாய்/ராகு/கேதுக்கள் எங்கிருக்கின்றன மற்றும் தோஷ பாயிண்டுகள் சமமாக அல்லது ஓரளவு வரம்பு மீறாமல் உள்ளதா, பின்னர் வரப்போகிற தசா-புக்திகள் இருவருக்கும் நன்றாக இருக்கிறதா, விவாக செய்யும் முகூர்த்தம் சிறப்பாக இருவருக்கும் ஒத்துப் போகிறதா, புத்ர ஸ்தானம், களத்திர ஸ்தானம் மற்றும் ஆயுள்/ஆரோக்யம் எப்படி உள்ளது போன்ற இன்னும் சில விஷயங்களையும் பார்க்க வேண்டும். "பத்துப் பொருத்தம் என்பதே வேஸ்ட்" என்று சொல்வது ஒரு ஃபேஷனாகி விட்டது இப்போது சிலருக்கு. அப்படி சொல்லும் ஜோசியர்கள் நல்ல ஜோசியர்களே அல்ல. தயவுசெய்து யாரும் அவர்களிடம் செல்லாதீர்கள்.

  • @user-sq6et5ud2p
    @user-sq6et5ud2p2 ай бұрын

    அம்மா.ஜதகம்.எந்த.கிழமையில்.பார்கலம்

  • @user-pb2cr8uj3n
    @user-pb2cr8uj3n2 ай бұрын

    Sir i have no son My husband.died in 2022 vaikasi month. Last.year my brother in law did.annual cetemony. This year can I arrange annadaanam in temple. Is it enough.

  • @Stardom333
    @Stardom3332 ай бұрын

    Best best advice... thanks 🙏

  • @GunamalaPoobalan
    @GunamalaPoobalan3 ай бұрын

    Sir love panra naanga jadhaga porutham pakura idea ve illama dhan irukom. Aana business peyarchi nu podhuva jadhagam paka porapala. Ungaluku indha dosham iruku. Adhunala neenga porutham pakama kalyanam panna kudadhu. Kaadhala irundhalum porutham pakanum. Porutham romba romba mukkiyam. Un ishtathuku nee vaazhka amacha kandipa nelaikadhu divorce la poi mudiyum nu jadhagakar dhan sir love marriage panna kudadhu. Porutham pathu dhan marriage pannanum nu insist panranga. Ippidi panrapa yaara irundhalum bayam dhana sir varum. Unga love life kandipa failure la dhan mudiyum. Nee porutham paathe aaganum nu parents munnadiye solli love ku ok solra parents kuda kalyanam panni vaika yoschi evalavo prechanaila kondu poi vitruku sir. Ippidi ethanayo jadhagakar love marriage ah keduthu vida dhan pakuranga doshatha kaaranam kaati.

  • @veerasamivenkatesan2858
    @veerasamivenkatesan28583 ай бұрын

    Yes. Very useful.

  • @user-ys1xe9bk3q
    @user-ys1xe9bk3q3 ай бұрын

    சூப்பர். அண்ணா.

  • @Sheela67899
    @Sheela678993 ай бұрын

    Ennam pol valgai... Orutharuku oruthar vidu kuduthu valunga... Love ilama life nala irukathu kadaisi varaikum love oda irunga ❤️.. 💯

  • @myeyeseethis9925
    @myeyeseethis99253 ай бұрын

    Ayya Vanakam 🙏🏼 Naangal Most Viewers From Malaysia.... Kaasi Ellam Inngu Illai .... Veru Vali Soolunga😢

  • @vandhanar4718
    @vandhanar47183 ай бұрын

    1000 % very well said. People should listen to this and change. I hope everyone will follow this. Thank you very much Sir

  • @maragathamchandrasekar7319
    @maragathamchandrasekar73193 ай бұрын

    Methuna rasi a kallukku entha rasi penn oru thum pennkallukku porunthuvathai muttum solkirirkal pl

  • @prakashprakash9068
    @prakashprakash90683 ай бұрын

    Selam dt,mecheri

  • @prakashprakash9068
    @prakashprakash90683 ай бұрын

    Intha photo la irukka amma ennoda amma mecheri vana bhathrakaali amman🌺🌺🌺neengalum vanga amma arul purivanga

  • @dhamodharang7120
    @dhamodharang71203 ай бұрын

    சரியாக சொன்னீர்கள் ஐயா

  • @sss29933
    @sss299333 ай бұрын

    KZread jodiyangalai stop panradhu romba nalladhu ..avsn avan kaasukkaga businusskaga ishtathukku pesittu irukkan

  • @krishks6651
    @krishks66513 ай бұрын

    இந்த ராசி பலன் சொல்பவர்களை எல்லாம் அந்தமான் சிறையில் அடைத்தது விட்டால் தமிழ் நாட்டில் எல்லோரும் நிம்மதியாக இருக்கலாம் .

  • @kanagarajs5170
    @kanagarajs51703 ай бұрын

    Na ippavaraikim saapudra saapadu enga Amma Kamala Amma potta saappadu 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @dong9406
    @dong94063 ай бұрын

    🙏🙏🙏

  • @nilavazhagantamil3320
    @nilavazhagantamil33203 ай бұрын

    குருவி உட்கார பனம்பழம் விழுந்ததைத்தான் ஜோதிடம் என்கிறோம். முன்னோர்கள் பின்பற்றிவந்த எத்தனையோ மூடவழக்கங்களில் இதுவும் ஒன்று. மற்ற ஐதீக வழக்கங்களிளாவது அறிவியல் சற்று ஒத்து போயிருக்கும். ஆனால் இந்த ஜோதிடத்தில் மட்டும் அறிவியலுக்கும் அறிவுக்கும் எந்தவித தொடர்பும் இருக்காது. அப்படியிருந்தும் கடவுளை நம்பாதவன்கூட ஜோதிடத்தில் விழுந்து கிடப்பான். இது எப்படி சாத்தியமாயிற்று என்றுதான் தெரியவில்லை. கடவுளாவது இருக்கிறாறோ இல்லையோ மக்களின் ஒரு ஒழுக்கமான வாழ்விற்காவது வழிவகுக்கிறது. ஆனால் இந்த ஜோதிடம் ஜோடிகளை சேரவிடாமல் கோரதாண்டவம் ஆடி களைத்து இளைத்து போகவல்லவா செய்து விடுகிறது. தயவுசெய்து இனிமேலாவது யாரும் ஜோதிடம் பார்க்க வேண்டாம். என்னாது...பார்கறதா வேண்டாமான்னு ஜோதிடத்த பார்த்து சொல்றியா ??? திருந்த உடமாட்டிங்கடா டேய் நீங்க !?!?!?

  • @lovelysurya9452
    @lovelysurya94523 ай бұрын

    Nanga apdi than pannom ipo pirinji irukom😭

  • @shakthi21957
    @shakthi219573 ай бұрын

    நா 2024 ல கமென்ட் பண்றேன் நா படாத பாடு பட்டு விட்டேன் நீ 80 மார்க் கொடுத்த பாரு அங்க நிக்கிற நீ கொய்யால 20 மார்க் கூட இல்லை

  • @karunanithivadivelu1247
    @karunanithivadivelu12473 ай бұрын

    முதல்ல கையில் உள்ள ஜாதகங்களில் தவறு இருக்க கூடும் , ஏனெனில் அது கையினால் எழுதப்பட்ட ஜாதகமாக இருக்கும், எனவே கணிணி மூலம் கணிக்கப்பட்ட ஜாதகங்களை பயன் படுத்துங்கள்.