Thanuran Shorts

Thanuran Shorts

வணக்கம் எல்லோருக்கும்
எனது KZread பக்கத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம்.
உங்கள் ஒவ்வொருவரினதும் அன்புக்கும் ஆதரவுக்கும் எம் நன்றிகள் .

My New KZread Channel | I'm in Sir Lanka | My Life | Food | Travel

Пікірлер

  • @AmerthanathanAmer-cz8tl
    @AmerthanathanAmer-cz8tlСағат бұрын

    Anna onar number podukka please

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa713915 сағат бұрын

    😇🥰

  • @SelvaRaj-yx8hv
    @SelvaRaj-yx8hv15 сағат бұрын

    தமிழ்நாடுசெல்வராஜ்,வாழ்த்துகல்,நன்றி,வாழ்துகல்

  • @rathangancreations
    @rathangancreations21 сағат бұрын

    சீக்கிரம் குணமடைந்து வீட்டுக்கு திரும்ப வேண்டும்.. 🙏🙏

  • @rathangancreations
    @rathangancreations22 сағат бұрын

    Get well soon 🙏

  • @skr5039
    @skr5039Күн бұрын

    சீக்கிரம் குணமடைய இறைவனை வேண்டுகின்றேன்.

  • @rajhnanthan3539
    @rajhnanthan3539Күн бұрын

    தம்பி உங்களுடைய நல்ல ஆரோக்கியத்துக்காக சர்வ வல்லமை உள்ள கடவுளாகிய ஜகுவாவை பிரார்த்திக்கின்றோம் நீங்கள் நல்ல சுகம் அடைந்து திரும்பவும் நீங்கள் youtube மூலமாக நல்ல நல்ல காணொளிகளை தர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் நீங்கள் மனம் தளர வேண்டாம் இறைவன் உங்களை காப்பாற்றுவார் எங்களுக்கு மிகவும் கவலையாக இருக்கின்றது இப்படியான ஒரு இளம் வயதிலேயே நீங்கள் இப்படி ஆகிவிட்டது என்று இனிமேல் நல்ல குணமடைய ஊழல் ஆகுமோ தெரியாத இனியாவது எதிர்காலத்தில் நீங்கள் வடிவாக சிந்தித்து செயல்பட வேண்டும் இரண்டு சொன்னால் சர்வ வல்லமை உள்ள கடவுள் சிந்தித்து செயல்படும் திறனை எங்கள் ஊரில் இருக்கும் தந்து இருக்கிறார் சிந்திப்பது மட்டுமல்ல செயல்படவும் வேண்டும் நீங்கள் நன்றாக நித்திரை தூங்கி அதற்குப் பிறகு மோட்டர் சைக்கிள் ஓடியிருக்க வேண்டும் என்ன செய்வது எங்களுடைய அன்பு எப்போதும் உங்களை விட்டும் மாறாது

  • @Kiruba2015
    @Kiruba2015Күн бұрын

    Well soom

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam77952 күн бұрын

    😭😭🙆🙆🙆💔💔💔

  • @nafeeln1095
    @nafeeln10952 күн бұрын

    Online orders iruka?

  • @mailvaganamsivayohasundera1293
    @mailvaganamsivayohasundera12932 күн бұрын

    May the Almighty God bless you

  • @LedinaLedy
    @LedinaLedy2 күн бұрын

    Get well soon.....

  • @LedinaLedy
    @LedinaLedy2 күн бұрын

    தூக்கத்தில் வாகனம் ஓடுவது தவறு, உங்களுக்கும்,எதிரே வருபவருக்கும் ஆபத்து... ஆண்டவர் உங்களை குணப்படுத்தி நிறைவாக ஆசீர்வதிப்பாராக

  • @SajeesajeeSajee-pr6hf
    @SajeesajeeSajee-pr6hf2 күн бұрын

    Ena achu bro 😢

  • @user-zv6gj3su2q
    @user-zv6gj3su2q2 күн бұрын

    சகோதரர் இருவரும் சீக்கிரம் குணமாக இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @rubini8150
    @rubini81502 күн бұрын

    I'm so sorry to see you, Thamby. Praying for your speedy recovery. God bless you.

  • @Mathushan.dhanushka2392
    @Mathushan.dhanushka23923 күн бұрын

    COD Abilabile ah

  • @KabKish
    @KabKish3 күн бұрын

    Phone number anuppungal👍

  • @NalluRAA
    @NalluRAA3 күн бұрын

    சீக்கிரம் நலம்பெற இறைவனைப்பிராத்திற்கின்றேன்.

  • @yogeswaryphone736
    @yogeswaryphone7363 күн бұрын

    good bless you and your family

  • @user-gv1zy8ew6l
    @user-gv1zy8ew6l3 күн бұрын

    God bless you thambi tc

  • @user-jg5lt5ok4r
    @user-jg5lt5ok4r3 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @SanthisanthiSanthi-ts3lh
    @SanthisanthiSanthi-ts3lh3 күн бұрын

    Get well soon 🙏🙏

  • @52169
    @521693 күн бұрын

    Brother we are praying for your speedy

  • @kalaichelvinadarajah1904
    @kalaichelvinadarajah19043 күн бұрын

    God bless you Thanuran

  • @sebanayagamchandrakala8371
    @sebanayagamchandrakala83713 күн бұрын

    Get well soon

  • @tharshiniguru3374
    @tharshiniguru33743 күн бұрын

    கடவுள் துணை இருப்பார் தம்பி 🙏🙏🙏

  • @SriTamil100
    @SriTamil1003 күн бұрын

    God bless you Get well soon

  • @FdJh-eg7xx
    @FdJh-eg7xx3 күн бұрын

    God bless you anna

  • @KMANJULA-rh6ym
    @KMANJULA-rh6ym3 күн бұрын

    சீக்கிரமாக குணமாகிவிடும் கவலை படாதீர்கள்

  • @PpPp-zb5lc
    @PpPp-zb5lc3 күн бұрын

    அண்ணா நான் ஓமானில் இருக்கிறன் இப்பத்தான் உங்கள் வீடியோ பார்த்தன் இருவரும் குணமடைய இறைவனை வேண்டுகிறன்

  • @suppiahvani2902
    @suppiahvani29023 күн бұрын

    தனுரன் எதை பற்றியும் யோசிக்காமல் நல்லா ரெஸ்ட் எடுங்கள் சீக்கிரம் நீங்கள் குணமாகி விடுவீர்கள் கவலை படவேண்டாம்

  • @IreneWilliams-rl1sv
    @IreneWilliams-rl1sv3 күн бұрын

    God bless you

  • @PiremilaPiremi
    @PiremilaPiremi3 күн бұрын

    Anna July 14th a August 14th a please sollunka

  • @user-bw1us3jg9j
    @user-bw1us3jg9j3 күн бұрын

    😂 nenga Nalla sugam agi nallorukku varuviga josikkamal sappidunga annavo thambiyo theriyala parththathum sariyana kavalaiy😂😂😂

  • @MohamedHanas-zo2ut
    @MohamedHanas-zo2ut3 күн бұрын

    Free delivery 🚚 ika?

  • @missmagic002
    @missmagic0023 күн бұрын

    Get well soon dr❤

  • @omansalma519
    @omansalma5193 күн бұрын

    ghod.balas.you.😢.no.taensan.insha.alla.you.ghtap.qwiik

  • @muththusamiramachandran449
    @muththusamiramachandran4493 күн бұрын

    தனு சகோதரா நீங்களும் உங்கள் நண்பரும் குணமடைய முருகப்பெருமான் காத்து நிற்பார் இருவரும் சீக்கிரம் குணமடைய பிரார்திக்கிண்ரேன்

  • @aaishaaaisha9971
    @aaishaaaisha99713 күн бұрын

    ✝️✝️✝️✝️🤲🤲🤲

  • @user-qn4ux1oi4b
    @user-qn4ux1oi4b3 күн бұрын

    கடவுள் இருக்கார் யோசிக்க வேண்டாம்

  • @niroshanikalvi4502
    @niroshanikalvi45023 күн бұрын

    God bless you thambiy

  • @sivaram59
    @sivaram593 күн бұрын

    விரைவில் நலம் அடைய இறைவனை வேண்டுகிறோம்.

  • @user-gi3ve1il7y
    @user-gi3ve1il7y3 күн бұрын

    Murugan thunai

  • @ganeshsellaiah3179
    @ganeshsellaiah31793 күн бұрын

    Get well soon

  • @ganeshthanam7428
    @ganeshthanam74283 күн бұрын

    விரைவில் குணமடைய இறைவனை பிராத்திக்கின்றேன். விபத்து எவ்வளவு கொடுமையானது என்பதை நானும் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இன்றுடன் 21நாளாக எனது வாழ்க்கை முடங்கிவிட்டது. பல நல்ல உள்ளங்களில் வேண்டுதல் உங்களை குணமடைய ஆசி வழங்கும். கவலை வேண்டாம்

  • @dencydayaana4379
    @dencydayaana43793 күн бұрын

    Higood Godplassyou

  • @ganeshthanam7428
    @ganeshthanam74283 күн бұрын

    கடவுள் மிக விரைவில் நலமடைய செய்ய வோண்டும்

  • @radhakristen9876
    @radhakristen98763 күн бұрын

    கர்த்தர் சுகம் ஆக்குவார்

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai47043 күн бұрын

    God bless you and your friend

  • @user-hf4mw8kb6k
    @user-hf4mw8kb6k3 күн бұрын

    கூடிய விரைவில் குணமாகும் தம்பி கடுமையாக யோசிக்க வேண்டாம் கடவுள் துணை இருக்கார் தம்பி