Trichy Vanaja Lifestyle Vlogs

Trichy Vanaja Lifestyle Vlogs

Hello Friends,
Welcome to My Channel #Trichy Vanaja Lifestyle Vlogs.

எனக்கு தெரிந்த அத்தனை விஷயங்களையும் தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். எனது சேனலுக்கு ஆதரவு தாருங்கள் மக்களே. மிக்க நன்றி



Be happy always my dr friends.

If u like my videos press #like,#share,#comment.
Friends Pls subscribe my channel and click the bell icon....
Starting date-13/10/2020


Instagram id:

instagram.com/trichyvanaja?igshid=MzNlNGNkZWQ4Mg==

Пікірлер

  • @ParameshwaranM-tc6ir
    @ParameshwaranM-tc6ir4 сағат бұрын

    சீட்டு எடுத்து விட்டு அந்த நபர் ஓடி விட்டால் செத்து விட்டால் லேட்டாக கட்டினால் எடுத்தவருக்கு யார் பதில் சொல்வது யார் எடுக்கும் இலாபத்தை பார்த்த நீங்கல் சீட்டு பிடிப்பவர் கஷ்டம் பொருப்பை ஏன் பார்கவில்லை

  • @mohanchandk3889
    @mohanchandk38898 сағат бұрын

    கொள்ளையில் கொள்ளை

  • @AnandT-hx9bm
    @AnandT-hx9bm15 сағат бұрын

    First scan 167 boy or girl ?

  • @Arunmartha-no5zw
    @Arunmartha-no5zwКүн бұрын

    otp ya vara matika

  • @balajiselvaganapathyastrol8174
    @balajiselvaganapathyastrol81742 күн бұрын

    சீட்டு னா இதுதான் லாபம் மட்டும் செல்லுரிங்க அந்த சீட்டு முடிப்பதற்குள் பல குழப்பம் வரும் அத சரியா மெயின்டன் பன்னுறவன் தான் கிங்

  • @ramyamadhaiyan
    @ramyamadhaiyan2 күн бұрын

    Epo enaku 25 age ana 26 age la tha baby porakum ipo endha age vechi pakudhuthu

  • @nagammaiv6194
    @nagammaiv61942 күн бұрын

    Thank you so much

  • @satheesh7638
    @satheesh76382 күн бұрын

    Supper 😊😊

  • @muneeshwaran6591
    @muneeshwaran65912 күн бұрын

    நான் மதுரை தான் இங்கு எல்லோரும் ஏல சீட்டு போட மாட்டாங்க பணம் கெட்டுரவங்க பாத்து கொடுப்பாங்க. 🎉

  • @ChandraSekar-iv4ne
    @ChandraSekar-iv4ne3 күн бұрын

    Eandravathu oru naal eamatha paduvathu than chit, First chit pooduravan 2 pearu ungala eamathuvan, Mathavangaluku chit cash thara mudiyama Neenga yeamatha nearidum.

  • @velancharu243
    @velancharu2433 күн бұрын

    I already have account and Minor account to major account ku enna format

  • @akashb2212
    @akashb22125 күн бұрын

    Sister anaku Baby next month conform aganum😂😂😂

  • @VinothVinoth.m
    @VinothVinoth.m5 күн бұрын

    Thank you

  • @pranavchellam2143
    @pranavchellam21435 күн бұрын

    சீட்டு பிடிப்பவர்களும் ஓடிப்போகிறார்கள் இரண்டு பக்கமும் பிரச்சனை இருக்கிறது

  • @pranavchellam2143
    @pranavchellam21435 күн бұрын

    திருநெல்வேலில ஒரு லட்சரூ சீட்டுக்கு நடத்துறவர் முதல்சீட்டு அவர் எடுப்பார் பின் மாதம்ஐந்தாயிரம் அவருக்கு சேரும் எல்லாரும் வேலையில் இருப்பவர்கள் தான் ஐந்தாம் தேதிக்குள் கட்டி கட்டி விடுகிறார்கள்

  • @sandhiyasandhiya3739
    @sandhiyasandhiya37396 күн бұрын

    Lmp month ah check pannanumah

  • @ThorviPatil
    @ThorviPatil6 күн бұрын

    ❤❤❤

  • @mohanp1925
    @mohanp19256 күн бұрын

    Ithu mathuri Panna yarume pods Mattanga seetu pidikiravangalluku tha gain

  • @mohanp1925
    @mohanp19256 күн бұрын

    Ithu kanake thappu

  • @surabichannel
    @surabichannel6 күн бұрын

    இந்த மாதிரி ஒவ்வொரு மாதமும் ஒரு தொகை என்று ஒன்று கிடையாது. மாதா மாதம் ஏலம் கேட்பர். அதை வைத்து தான் தொகை பிரித்து கட்டுவார்கள்.

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy74646 күн бұрын

    Thankyou very much sister

  • @Santhosh0994
    @Santhosh09946 күн бұрын

    Thank you so much madam 😊

  • @ashwanirawat7336
    @ashwanirawat73367 күн бұрын

    Please mujhe bhi ek do chocolate bhej do my favourite chocolate please Di Koyal bag colony

  • @Ammusaranya047
    @Ammusaranya0477 күн бұрын

    Nanum endha month wait panran mam

  • @yuvaraj3663
    @yuvaraj36637 күн бұрын

    Akka nameku pinna d initial podanuma

  • @user-mx6st8od9x
    @user-mx6st8od9x7 күн бұрын

    Enaku boy babytha placenta anterior

  • @nivethanila341
    @nivethanila3417 күн бұрын

    Atm card apply panna panam ketpangalaa akka?????????

  • @Yazhnivilan
    @Yazhnivilan8 күн бұрын

    Hi na indian bank jewelnloan vacha na veliyur state la iruka monthly konja amount online pay panra ippa 1 year kitta vara poguthu 4 months la renewal kandippa pannanumaa

  • @rajmuthu410
    @rajmuthu4108 күн бұрын

    ஏமாத்தறவங்கள எதுக்கு சேக்குறீங்க, இது பகல் கொள்ளை, உண்மையை உறக்கச்சொன்னீங்க, இப்பலாம் amount gpay la அனுப்புறாங்க பின்ன என்ன மயித்துக்கு 3000 கமிஷன் எடுக்கறீங்க, நோகாம உக்காந்த எடுத்துலயே OTMP அடிக்கிறாங்க

  • @user-se8ek8pr2h
    @user-se8ek8pr2h9 күн бұрын

    Thank you

  • @KeerrthanaCnk
    @KeerrthanaCnk9 күн бұрын

    Thankyou

  • @priyaaarav7023
    @priyaaarav70239 күн бұрын

    Im 3month pregnant ,enaku girl baby venum .

  • @sekarkarthikeyan7669
    @sekarkarthikeyan766910 күн бұрын

    1:02 இ

  • @user-tk5kc8lu3j
    @user-tk5kc8lu3j10 күн бұрын

    😮

  • @kUma-kr2sj
    @kUma-kr2sj10 күн бұрын

    Tq akka

  • @darmalingam2277
    @darmalingam227711 күн бұрын

    ஒவ்வொரு மாதம் ஒரு நபருக்கு 150 ரூபாய் கமிசன் மொத்தம் 3000 ஆயிரம் அதில் கம்பனிசீட்டு உண்டு. அதுவே 5000 யிரம் என்றால் கம்பனி சீட்டு இல்லை இதுதான் முறை தப்பான தகவல் தப்பான கணக்கு

  • @yellowasmr7774
    @yellowasmr777411 күн бұрын

    நான் சென்னையில் இருக்கிறேன் அக்கா, ரொம்பவும் அதிர்ச்சியான செய்தி என்னன்னா Today jul 06 2024 இந்த டேட் குறிப்பிட்டு இருக்கு இல்லீங்களா இங்க இந்த டேட்ல தான் நான் பேசுற நான் ஒருவனிடம் சீட்டு கட்டின அவன் 10 நபர்களை சேர்த்து ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் அனுப்பினான் நானும் அதில் ஒருவனாக இருந்தேன் முதலில் நான் சீட்டு எடுத்த எனக்கு ரொம்பவும் சந்தேகம் அதிகமாக இருந்தது அவன் சேர்த்த குரூப்பில் நான்கு நபர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர் மீதமுள்ள ஆறு நபர்கள் அவன் மட்டுமே

  • @shinychristopher2979
    @shinychristopher297911 күн бұрын

    Nanum this month wait panuran

  • @DivyaPradeep-it8mb
    @DivyaPradeep-it8mb12 күн бұрын

    Sis one timela how many amount atm cash edukalam sis

  • @MarvelUniverse10k
    @MarvelUniverse10k12 күн бұрын

    Tq sister

  • @ezhil-n1u
    @ezhil-n1u12 күн бұрын

    Hello mam , if daughter in law Aadhar address and surname not changed and we submit the application will there be a problem?

  • @ezhil-n1u
    @ezhil-n1u12 күн бұрын

    Hello mam , if daughter in law Aadhar address and surname not changed and we submit the application will there be a problem?

  • @ezhil-n1u
    @ezhil-n1u12 күн бұрын

    Hello mam , if daughter in law Aadhar address and surname not changed and we submit the application will there be a problem?

  • @user-fe2sk4wf8o
    @user-fe2sk4wf8o12 күн бұрын

    6month pregnancy Mam but white discharge water maari varathu normal illaya sollanga mam plz 🙏🙏🙏🙏

  • @dhinesh9421
    @dhinesh942112 күн бұрын

    139

  • @user-on3kz6iv8q
    @user-on3kz6iv8q13 күн бұрын

    அன்றாடம் நீங்க கட்டும் சேலை மற்றும் இதர துணியின் இலாபம் தெரியுமா? குறைந்தது 40%. தினசரி மாத்திரை மருந்து வாங்குகிறீர்கள் இதற்கு லாபம் 40% தெரியுமா. தினசரி பூஜை /தலைக்கு பூ வைக்கிறீர்களோ அதன் லாபம் 40% இப்படி எந்த தொழிலும் அதன் கஷ்டத்தில் அடிப்படையில் தான் லாப சதவீதம் வைப்பார்கள். இன்று பணம் இல்லாமல் மருத்துவம் / கல்யாண / அவசர தேவைக்கு இம்மாதிரி தான் பணம் கிடைக்கும்

  • @iyappaniyappan9677
    @iyappaniyappan967713 күн бұрын

    நானும் இத தான் ஆரம்பத்தில் இருந்து சொல்லிட்டு இருக்கேன்..but, அவங்க புரிஞ்சிக்க மாட்றாங்க...என்ன செய்றது...இந்த video பாத்தாது மாறுராங்களானு பார்ப்போம்🤕🤕

  • @DeepaDeepa-br8dn
    @DeepaDeepa-br8dn14 күн бұрын

    🤗

  • @devikal1533
    @devikal153314 күн бұрын

    Ellarum enna same method use panrathu ila... 2nd month mtm. Same

  • @murugandon3825
    @murugandon382514 күн бұрын

    250 increase pannuna kudukurathum 250 than increase pannanum 500 pannuna company nastam than varum