The News Minute Tamil

The News Minute Tamil

தி நியூஸ் மினிட் தமிழ் என்பது The News Minute -ன் தமிழ் மொழி யூடியூப் சேனலாகும். தி நியூஸ் மினிட் தமிழகத்திலிருந்து தமிழகம் சார்ந்த பிரேக்கிங் செய்திகள் மற்றும் தமிழக பிரச்சினைகளை அணுகும் சிறந்த நேர்காணல்களை உங்களுக்கு வழங்குகிறது.

தமிழகத்தின் அரசியல், அரசின் கொள்கை முடிவு, சட்டம், சமூகம், கல்வி, உடல்நலம், பொழுதுபோக்கு, லைஃப் ஸ்டைல் முதல் பாப்-கலாச்சாரம் வரை அனைத்து அம்சங்களையும் நாங்கள் அணுகுகிறோம். தமிழகத்தின் நுணுக்கமான மக்கள் பிரச்சினையை எங்கள் செய்தியாளர் அணுகும் விதத்தை எங்கள் செய்திகளில் நீங்கள் பார்க்கலாம்.


The News Minute Tamil is the Tamil language KZread channel of The News Minute. The News Minute Tamil brings you ground-breaking stories and interviews from Tamil Nadu. Our video topics range from Politics, Society, Education, Health, Law and Policy to Entertainment, Pop-culture, and Lifestyle. Check out our extensive reportage on local issues, covered by our reporters who have a deep access in Tamil Nadu.

Look south, think The News Minute.

Пікірлер

  • @ManjushreeManjushree-dt3jg
    @ManjushreeManjushree-dt3jg5 сағат бұрын

    Sir niv eavaga avr male case akedarall eavaga avru out side bandre amohunt namge kodtare eavaga estu effort aktralla avr badlege niv kodtera

  • @sathiahsathappan8760
    @sathiahsathappan87605 сағат бұрын

    U don't force ur speculation, as U don't know anything about RSS

  • @ramakrishnanmuthu2770
    @ramakrishnanmuthu27706 сағат бұрын

    Anna University is not omnipotent.

  • @jeevika.b5847
    @jeevika.b58479 сағат бұрын

    அப்போது உண்மையான datas அதாவது மாணவர்கள் சேர்க்கை விவரங்கள் எப்படி தேர்வு தேர்ந்தெடுக்கப்படும் போதோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவரது மார்க் விவரங்களும் தகவல்களும் வெளியிட வேண்டும்... அதேநேரத்தில் ஆசிரியர்களின் தேர்ந்தெடுக்கும் போதுமே அவர்கள் மார்க் மற்ற விவரங்களை பொதுவான cross check ஐ ஒன்று அரசே செய்ய வேண்டும் இல்லை என்றால் கல்லூரியே தனியுரிமை பெற்று நிறுவனங்களின் கையில் கொடுத்து maintenance பண்ணியே ஆக வேண்டும்.... அரசு இயந்திரத்தின் செயல்பாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்... இல்லை என்றால் மக்களின் நம்பிக்கை துளியாக மாறும் நிலை வரும்...

  • @user-yy2sx5vw9x
    @user-yy2sx5vw9x10 сағат бұрын

    அந்த பேராசிரியர்கள்...மீது...வழக்கு தொடுத்து.20 வருடம் பிறகு...தீர்ப்பு வரும் போது...பேராசிரியர்கள்...யாரும் இருக்க மாட்டார்கள்...

  • @shanmugantnpl
    @shanmugantnpl11 сағат бұрын

    No lab in various colleges pl look into

  • @chandramouliramachandran4217
    @chandramouliramachandran421718 сағат бұрын

    How about the payment of salary to the professors in more colleges than one? How the salary has been accounted? Any scam on this?

  • @thyagarajansiva2661
    @thyagarajansiva266119 сағат бұрын

    Thus us what ANNA means

  • @dineshb
    @dineshb23 сағат бұрын

    Please rename the channel to The News Minute Uttar pradesh.. suits better for this channel

  • @vigneshramakrishnan1173
    @vigneshramakrishnan1173Күн бұрын

    RSS ❤❤❤

  • @dr.p.akshayagowri7800
    @dr.p.akshayagowri7800Күн бұрын

    Coimbatore la entha college

  • @prabab4415
    @prabab4415Күн бұрын

    ஜமாத் ல இந்திய நாடு நன்மை குறித்து பேசுறீங்களா

  • @thirumalaips6971
    @thirumalaips6971Күн бұрын

    Can you please enlighten about the role of AICTE in this issue. Have they also failed to protect the quality of education?

  • @sakthiperumal-tq7lj
    @sakthiperumal-tq7ljКүн бұрын

    அப்போ ஜமாத் தலைவர்கள் பேச்ச கேட்கவேண்டும் என்று சொல்லுர

  • @Devi-iv8kd
    @Devi-iv8kdКүн бұрын

    Paithyam 😂😂😂

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8imКүн бұрын

    பாஜக தலைவர்கள் பொய் சொல்வதையே அரசியல் மூலதனமாக வைத்து செயல் படுகிறார்கள்! ஒருவர் கூட உண்மை பேசுவதில்லை!

  • @prem33511
    @prem33511Күн бұрын

    Share faculty profile link

  • @tsrsubramanian2342
    @tsrsubramanian2342Күн бұрын

    Yes. Modi has become soft towards the culprits in the politics. He must take stubborn decisions to cleanse politics

  • @malaravanv7023
    @malaravanv7023Күн бұрын

    Engineering college owners mayira kuda pudunga mudiyaadhu. Waste of time to discuss this. It is a open fact that it happens for many years. Fake documentation has become the order of the day in almost all the engineering colleges.

  • @sivan1192
    @sivan11922 күн бұрын

    பாவம் மொட்டை குரங்கு

  • @bhanuprakashgumma8185
    @bhanuprakashgumma81852 күн бұрын

    There is a member ship form in RSS website

  • @shanmugasundarams7566
    @shanmugasundarams75662 күн бұрын

    இதிலிருந்து விஞ்ஞான முறையில் தப்பித்து கொள்வார்கள் இதையெல்லாம் முடிக்க இழுத்து கொண்டேயிருக்கும்

  • @acibuildcon
    @acibuildcon2 күн бұрын

    I heard this too... For fulfilling NABARD OR any similar rules they are doing it...

  • @thankarajanaathilingam6738
    @thankarajanaathilingam67382 күн бұрын

    Royal Salute to Mr Jayaraman for his painstaking effort to expose the scam in the affiliated colleges of Anna University It highlights the cancerous growth of corruption even in the field of education. Ponmudy is notorious for corruption and he is the higher education minister.

  • @zafarullahmgm8448
    @zafarullahmgm84482 күн бұрын

    இந்தியா கூட்டணியின் கூட்டத்தை கூட்டி அகிலேஷ் யாதவ் மம்தா மற்றும் ராகுல் இவர்களில் யார் அதிகமாக இந்தியா கூட்டணிக்கு எதிர்தரப்பு மற்றும் இதரர்களிடமிருந்து எம்பி களை ஆதரவு தர வைக்கிறார்களோ அவர்கள் பிரதமர் ஆகலாம்னு ஒரு ஆரோக்யமான ஒப்பந்தத்தை போட்டால் ஒழிய மோடி ஆட்சியை வீழ்த்த முடியாது.

  • @SumitraEbenezer
    @SumitraEbenezer2 күн бұрын

    NOT SURPRISED BY MODI'S DECISION😢

  • @vasudevaarumugan9247
    @vasudevaarumugan92472 күн бұрын

    எப்போ தனியார் கல்லூரிகள் காளான் போல தெருவுக்கு தெரு முளைத்ததோ அன்று முதலே இந்த வேலை நடந்து வருது,அதனால்தான் பொறியியல் பட்டதாரிகளின் தரமும் கேள்விக்குறியாக உள்ளது,ஆசிரியர்களுக்கு மிக குறைந்த ஊதியம் வழங்குவதும் ஒரு காரணம்

  • @unkown3035
    @unkown30352 күн бұрын

    Punish the individuals staff or management. Not the students, ensure no impact to their education. Not one sear should be reduced in TN due to the wrong doings of individuals. It's very very wrong to have opened this issue exactly on the week of TNEA counselling the complainajts took last year data why did they wait until this week. Conspiracy to belittle higher education in TN and any state is highly malicious . If the government failed to create jobs don't blame the students for it

  • @ganesangovindasamy9216
    @ganesangovindasamy92163 күн бұрын

    Arappore iyakkam hats off

  • @user-he5tu4rh6d
    @user-he5tu4rh6d3 күн бұрын

    I.N.D.I.A MP one by one going join 30 parliament members going join with BJP soon exparting

  • @trusthim7462
    @trusthim74623 күн бұрын

    மோடி.தன்னை விட உயர்ந்த அல்லது தனக்கு இணையாகவோ யார் வர முயன்றாலும் அது எந்த கட்சியாக இருந்தாலும் அது மோடிக்கு பிடிக்காது. அவர்களை எந்த அளவுக்கு இழிவாக பேச முடியுமோ அல்லது அவர்கள் பெயரை damage பண்ண முடியுமோ அதை செய்ய எந்த எல்லைக்கும் போக கூடிய நபர்

  • @ajingl9279
    @ajingl92793 күн бұрын

    இதனால்தான் உபியில் கலவரத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்

  • @Mgrrasigann
    @Mgrrasigann3 күн бұрын

    யோக்கியன் யோகி நல்லா தான்.. வேலை பார்த்தான். Buldozer. இடி. வேலை. முஸ்லீம் களை கொன்று சிறையில் தள்ளி என் கவுண்டர்.. சலுகை பரிப்பு இதெல்லாம் தானே ஒரு RSS காரன் பண்ண னும். பிறகு ஏன் மோடி. யோகி லடாய் 🤔

  • @Omie2456
    @Omie24563 күн бұрын

    டேய்.. அங்க இன்னா நடந்தா உனக்கென்ன?? உந்த மட்டும் பாரு. ஆடு நனைய்தேன்னு அழுற நீ யாரு??

  • @rahimanbm1056
    @rahimanbm10563 күн бұрын

    Total trust lost.... 😢

  • @rahimanbm1056
    @rahimanbm10563 күн бұрын

    Breech of trust... Exactly sir....

  • @seenumd7608
    @seenumd76083 күн бұрын

    என்ன ஓயின் பத்தி சொல்லுது சொல்லு போடி

  • @seenumd7608
    @seenumd76083 күн бұрын

    சி

  • @Tamizselvan-nl7ph
    @Tamizselvan-nl7ph3 күн бұрын

    உன் ஜாதிகாரனே‌ உன்னை மதிக்கமாட்டான்‌ மாற்று‌ ஜாதி‌காரன்‌ சொல்லவே‌ வேன்டாம்

  • @lalithachristina4509
    @lalithachristina45093 күн бұрын

    கடவுளின் சக்திக்கு முன் ஆர்எஸ்எஸ் ஒன்றுமில்லை.

  • @paramasivamsoman597
    @paramasivamsoman5973 күн бұрын

    போதும் சார்... நம்ப தமிழகத்தில் பல முக்கிய பிரச்சினைகள் இருக்கு மக்கள் வேதனையை அனுபவிக்கிறார்கள் இன்னும் எத்தனை காலத்துக்கு இல்லாத பஜக வை பேசிட்டே மடை மாற்றம் செய்வீர்கள்

  • @baskaranveeranan4647
    @baskaranveeranan46473 күн бұрын

    16:09 முன்பு மறைமுகமாக வந்தது தற்போது நேடியக RSS வருகிறது வரட்டும் அதுவும் நல்லது எதிரி யார் என்பதை இனம் காணப்படும் வருங்காலதில் RSS. இயக்கத்தில் இடதுசாரி கட்சிகள் மறைமுகமாக சேரந்து சனாதன பார்பணியதாதை வேறொருப்பது சுலபம் ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உருவாகும் இனி RSSஇறங்கு காலம்

  • @arun7072412
    @arun70724123 күн бұрын

    ஆல்ரெடி ஆயிர வருஷமா இருக்கிற பார்ப்பனியத்துக்கு மறுபடியும் ஜாதிச் சங்க கூட்டமா இல்லாமையும் தன் சொந்த சாதிக்கு வெளியேறயும் ஆள் பிடிக்கும் வேலைதான் ஆர்எஸ்எஸ் ஆல்ரெடி பல நீதிபதிகள் ஆர்எஸ்எஸ் தான் இது அவ்வளவு கவலைப்பட வேண்டிய விஷயம் இல்லை பிகாஸ் ஆல்ரெடி வியர் ஃபேஸிங் இட்

  • @maheswarivasudevan5244
    @maheswarivasudevan52443 күн бұрын

    யெஸ். தேயார் சப்போர்ட்டர்ஸ் டூ பிரிட்டிஷ்

  • @divinepath7417
    @divinepath74173 күн бұрын

  • @Manikandan-bp8ru
    @Manikandan-bp8ru3 күн бұрын

    இஸ்லாமியம்கொடுரமானதாகாவிமையகொடுரமானதாசபீர்இஸ்லாமியஅடிபடவாதிகள்பத்திஆய்யுசெய்தஉண்டாகோவைகுன்வெடிப்புஆய்வுகட்டுறைஉண்டாதமிழ்நாட்டில்இந்துஅமைப்புவெட்டிகொலைசெய்தார்கள்ஆய்வுகட்டுரைஉண்டாநீஉண்மதவாதிகள்என்னதவருசெய்தாலுஅதைபத்தகட்டுரைபொடுவியா

  • @MuthusamyNeethisaran
    @MuthusamyNeethisaran3 күн бұрын

    தங்களது தொடர் முயற்சிக்கு கல்வியாளர் என்கிற முறையில் நமோ புத்தாயா நல் வாழ்த்துக்கள்.

  • @sukran1232
    @sukran12323 күн бұрын

    நல்லவன் வாழ்வான் தீயவன் அழிவான் இது கடவுளின் வாக்கு

  • @saravananrajagopal
    @saravananrajagopal3 күн бұрын

    Acharyam eppadi oru 200 roobai allakai thiravidiyal arasukku ethira

  • @thanayogen3608
    @thanayogen36083 күн бұрын

    We want justice for armstrong bsp