Uruddu - உருட்டு

Uruddu - உருட்டு

Full And Full Fun Only

Пікірлер

  • @girichennai2756
    @girichennai27565 сағат бұрын

    மைதிலி வெளிநாட்டு பெண் போலவே ஓவரா சீன் போடுறாள் சூப்பர்.. 😂😂😂😂😂😂😂😂😂

  • @thileepanprathiksha-yq2xz
    @thileepanprathiksha-yq2xz6 сағат бұрын

    வாழ்த்துக்கள் நண்பர்களே ஜெர்மன் நாட்டில் எனது நண்பர்கள் அனைவரும் உங்கள் ரசிகர்கள்

  • @isaiyaalanisai8533
    @isaiyaalanisai8533Күн бұрын

    மாமியின் முகறையை பார்க்கவே தெரியுது உள்நாட்டு உள்நாட்டு உற்பத்தி என்று, கடைசி ஆங்கிலத்தையாவது ஒழுங்காக கதைச்சிருக்கலாம் அதுவும் can't க்கு மேல வருதில்லை நீங்களும் வெளிநாட்டில் இருந்து பார்த்தால் தெரியும் அந்த கஸ்டதுன்பங்கள் இனியாவது கொஞ்சம் நக்கல் பண்ணுவதை நிறுத்திக் கொள்ளவும் ,ஏன்ரா இந்த IBCல வேலைசெய்யுற எல்லோரும் இத்துப்போன ஜனனி மாதிரி தான் அரைகுறை இங்கிலீசு கதைப்பீங்களோ?

  • @thankarasakaja1518
    @thankarasakaja1518Күн бұрын

    ❤❤❤

  • @thankarasakaja1518
    @thankarasakaja1518Күн бұрын

    ❤❤❤

  • @sabeshanuthayakumar385
    @sabeshanuthayakumar385Күн бұрын

    😅😅😅😅

  • @francis4260
    @francis4260Күн бұрын

    அருமையான பதிவு சிரிப்புதான்.

  • @krishraja9707
    @krishraja9707Күн бұрын

    Kaakka sound super 👌

  • @christykini1512
    @christykini15122 күн бұрын

    Super 👌 👍😂 doctor கொஞ்சம் polite ஆ கதையுங்கோ. இங்க வா என்று கூப்பிடக் கூடாது.😂

  • @christykini1512
    @christykini15122 күн бұрын

    தம்பியர்கள் இந்திய தமிழை பாவிக்காதீர்கள். மாமா வேலை பார்க்கிறது என்று அவர்கள் கதைப்பார்கள். அது அழகில்லாத தமிழ். எங்களது தமிழை த்தான் அவர்களே விரும்புகிறார்கள். Super நடிக்கிறீங்கள் 👍

  • @santhuru10
    @santhuru102 күн бұрын

    அக்கா வெளிநாட்டில பிறந்திருந்தாலும் மட்டக்களப்பு வசனநடை வேற லெவல்😂😂😂

  • @KiRukkaN.420
    @KiRukkaN.4202 күн бұрын

    1:00 nan nepan😅

  • @pratheepraj5901
    @pratheepraj59012 күн бұрын

    Next part please 🙏

  • @SabariSabari542
    @SabariSabari5422 күн бұрын

    ❤❤

  • @rajahdaniel4224
    @rajahdaniel42242 күн бұрын

    Wooooow Super Ipidithan irukinam❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @MELLOCOMMUNITY
    @MELLOCOMMUNITY2 күн бұрын

    அருமையான பதிவு.....

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham15682 күн бұрын

    அருமை அருமை 👍🇨🇦👍

  • @ganeshasivarajah7779
    @ganeshasivarajah77792 күн бұрын

    அருமையான கதைக்கரு இன்றைய இளைஞர்களின் மனநிலையை அப்படியே படம்பிடித்துக் காட்டியிருக்கிறது. பெறுப்பற்ற இளையோர் அணி எல்லாத் துறைகளிலும் விழைந்து கொண்டிருக்கிறார்கள். போக்குவரத்துத் துறையில் பல நடத்துனர்கள் தங்கள் நேரத்தை வீணடித்துவிட்டு கடைசி நேரத்தில் பிரயாணிகளை இறக்கிவிடுவதில் வயது வித்தியாசமில்லாமல் தள்ளி விட்டுச் செல்கிறார்கள் இப்படியாக எல்லாத் துறைகளிலும் பொறுப்பற்றே விழைந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் தமது நாடகத்தில் வரும் கதை பார்வையாளர்களுக்கு விளங்காது என்ற நம்பிக்க இந்த நாடகத்தை இயக்கிய இயக்குனருக்கு எழுந்திருக்கிறது. அதனால்த்தான் அதுவும் ஆங்கில மோகத்தால் one hourlater,three hours later என்று பார்வையாளர்களை கவர எத்தனித்திருக்கிறார்கள். இயக்குனருக்கு சந்தேகமில்லாத கதைக்களம் அமைப்பதை திரைக்கதை வசனம் எழுதுபவர் கவனமாகக் கையாள வேண்டியது அவசியம்

  • @user-nm7pv8jj2k
    @user-nm7pv8jj2k2 күн бұрын

    சுப்பர் அபயன்

  • @Shortsnewsyy2uj.
    @Shortsnewsyy2uj.2 күн бұрын

    Aathi neenga vara vara azhaka theriringa ❤

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv2 күн бұрын

    🎉🎉🎉🎉🎉❤❤❤👍👍👍👍👍👍

  • @Ruvi-RS
    @Ruvi-RS3 күн бұрын

    ❤❤❤❤❤

  • @01thivakaran
    @01thivakaran3 күн бұрын

    சிறப்பு வாழ்த்துக்கள் ❤❤

  • @brambram5912
    @brambram59123 күн бұрын

    அடேங்கப்பா சிம்ரன் சிதைக்கிறாளடா முகத்தை மறைப்பதற்கு சொல்லும் காரணம் அட அட அட ..

  • @Sharmila-yp6pr
    @Sharmila-yp6pr5 күн бұрын

    Velinaddu karara vaththu parukko🤣🤣🤣🤣. Jaffna irukkirava ❤❤❤

  • @user-nm7pv8jj2k
    @user-nm7pv8jj2k5 күн бұрын

    ஆதி சுப்பர்.வாழ்த்துக்கள்

  • @savithirithavalingam5308
    @savithirithavalingam53085 күн бұрын

    😊😊😊

  • @girichennai2756
    @girichennai27565 күн бұрын

    துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொண்டுள்ள ஜோனை கண்டுபிடிக்கும் ஆதி கையாண்ட முறை சூப்பர். கண்டுபிடித்ததும் ஜோனை அடிக்கும் தர்ம அடி அதைவிட சூப்பர். ஆதி நடிப்பு அட்டகாசம். ஜோன் நடிப்பும் அருமை. மைதிலிக்கு நடிக்கும் சந்தர்ப்பம் குறைவு நன்றாக நடித்திருக்கிறார். மொத்தத்தில் இந்த வீடியோ சூப்பர் 👌👌👌👌😂😂😂😂😂

  • @Shortsnewsyy2uj.
    @Shortsnewsyy2uj.4 күн бұрын

    Machchi mass 😎 Aathi 🔥

  • @janaj573
    @janaj5735 күн бұрын

    😂😂

  • @user-dl7oe3kr9h
    @user-dl7oe3kr9h5 күн бұрын

    ஜேன் நீங்கள் வேறைசேட்ரீசேட்போடவும்நல்லாய்இருக்கும்good

  • @rajahdaniel4224
    @rajahdaniel42245 күн бұрын

    Iyoo iyoo Mudiyalla😂😂😂

  • @blackgold8717
    @blackgold87177 күн бұрын

    சிறிதரன் எம்பியை முற்றுப்புள்ளி😢 வைக்காதே

  • @thanushapiratheepan6591
    @thanushapiratheepan65919 күн бұрын

    Superb

  • @user-gg8cd9kh4n
    @user-gg8cd9kh4n9 күн бұрын

    😊😊😊😊

  • @user-vm9zg3zc2u
    @user-vm9zg3zc2u9 күн бұрын

    Nice ❤🎉

  • @elilvannannadesan6739
    @elilvannannadesan67399 күн бұрын

    ஒரு பொப் இசைப்பாடல் நினைவிற்கு வந்தது! லண்டனில மாப்பிளையாம் எண்டு சொல்லுறாங்க ஆயிரம் சம்பளமாம் எண்டு சொல்லுறாங்க எத்தனையோ பொம்பளைங்க ஊர் பாத்துப் போறாங்க இன்னும் சில பொம்பளைங்க ஊர் பாக்கப் போறாங்க..... எஞ்ஜினியர் எண்டு சொல்லிப் புழுகித்தள்ளினாராம்... அங்கே ஒரு ஹோட்டலிலே டிங்கர் வேலைதானாம்....

  • @subasivasubramaniam7962
    @subasivasubramaniam79629 күн бұрын

    C.k.Senthuran &c.k.Dushan C.k.Kabilash revenge pathama kanakar kalaivani & KS Shankar revenge money veerapathirar koviladdy j/212 mallakam south& j/335 ushan vidathal palai north money widow Mrs pavalarany ponniah Sivasubramaniam daughter signature s.sivaginy 4/August/2024 Time 6:41 Am ⛅ Sunday

  • @subasivasubramaniam7962
    @subasivasubramaniam79629 күн бұрын

    C.k.Centhuran dhusan mayuran wedding revenge pathama kanagar kalaivani &KS Shankar veerapathirar koviladdy money lost certinity confirmation widow Mrs pavalarany ponniah Sivasubramaniam daughter signature s.sivaginy Time 6:33Am 4/August/2024 ⛅ Sunday

  • @subasivasubramaniam7962
    @subasivasubramaniam79629 күн бұрын

    Where is one baby your hospital other baby private hospital where is that Mrs find action Mr c_secctin or normal delivery Mrs twins news sterilisation grip incident action certinity confirmation deed signature s.sivaginy Time 6:25 Am 4/August/2024 ⛅ Sunday

  • @francis4260
    @francis426010 күн бұрын

    Super 😮

  • @christyanthony1313
    @christyanthony131310 күн бұрын

    Nalla kudunga sir iivanukku iithe vela

  • @girichennai2756
    @girichennai275610 күн бұрын

    சிம்ரன் (மைதிலி), ஜோன், ஆதி மூவரின் நடிப்பும் அருமை 😂😂😂😂😂😂👌👌👌👌👌

  • @rajahdaniel4224
    @rajahdaniel422410 күн бұрын

    😂😂😂😂😂😂

  • @user-dl7oe3kr9h
    @user-dl7oe3kr9h10 күн бұрын

    உண்மை நல்லாய்இருக்குது

  • @user-nm7pv8jj2k
    @user-nm7pv8jj2k10 күн бұрын

    கனடா அம்மன் சுப்பர்.வரும்போது கண்டிப்பாக உங்கள் அம்மாவுடன் சந்திப்பேன்.அப்ப சின்னப் பையன் ஆனால் இப்ப !!!!

  • @selvarajkalimuthu4437
    @selvarajkalimuthu443710 күн бұрын

    👍👍👍👍💯💯💯

  • @laksumisangar7517
    @laksumisangar751710 күн бұрын

    ❤❤❤❤❤

  • @Vedikaivinothankal
    @Vedikaivinothankal10 күн бұрын

    😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv10 күн бұрын

    ❤❤👍👍👌👌👌🎉🎉🎉

  • @elilvannannadesan6739
    @elilvannannadesan673910 күн бұрын

    உண்மையான, இயல்பான கதையம்சமும், நடிப்பும். வாழ்த்துக்கள்! இவர்போல் காதலிக்கும் பெண்பிள்ளைகளின் நினைப்பிலேயே 24 மணிநேரமும் காலத்தைக் கடத்தும் பித்தர்களை நிறையவே பார்த்துள்ளேன், அதுபோல், காதலிக்கும்வரை காதலித்து, தனது தேவைகளைப் பூர்த்தி செய்துவிட்டு, பணக்கார மாப்பிள்ளை, வெளி நாட்டுக் குடியுரிமை உள்ள மாப்பிள்ளைகளைப் பார்த்ததும், வருடக்கணக்காகக் காதலித்தவனுக்கு அல்வா கொடுத்து, டிமிக்கி காட்டும் சிறுக்கிகளையும் பார்த்துள்ளேன்! மேற்குறிப்பிட்ட விடயங்களில் சம்பந்தப்பட்டவர்கள் யாராவது இக்காணொளியைப் பார்க்க நேர்ந்தால்............. சம்மட்டியால் உச்சந்லையில் ஓங்கி அடித்ததுபோல் உணர்வார்கள்! யதார்த்தமான உண்மை!