Spiritual Unlocked

Spiritual Unlocked

Explore Real Spiritual Fact to Worldwide

Пікірлер

  • @selvi5482
    @selvi5482Сағат бұрын

    உங்களுக்கு🙏super🌹திருமந்திரம். Rameshselvi

  • @user-ot7px3tu8t
    @user-ot7px3tu8tКүн бұрын

    Unkal number kidaikkuma

  • @user-ot7px3tu8t
    @user-ot7px3tu8tКүн бұрын

    Kadan thruvathark enna Seyyanum entha guruvai Parkkanum dayavupanni Sollunka guruvea

  • @asurichdevelopment7600
    @asurichdevelopment7600Күн бұрын

    This information is not true. Pls don't give wrong info. Purpose wrong

  • @s.muruganandham7061
    @s.muruganandham70612 күн бұрын

    👣🙏🙏🙏இது இன்றைய நாளில் தேவையில்லாத ஒன்று

  • @kavinkanthasamy1468
    @kavinkanthasamy1468Күн бұрын

    நெறயா குடும்பம் பிரிவது இதனால்தான்

  • @AnbuSelvan-ur9pn
    @AnbuSelvan-ur9pn2 күн бұрын

    ❤❤❤ 100% pariyangayogam is well for family health ❤❤❤

  • @aruljothianbargalannalayam9267
    @aruljothianbargalannalayam92674 күн бұрын

    உங்களோட அனுபவம் ஏதாவது இருந்தா சொல்லுங்க! அதை விட்டுட்டு அவன் சொன்னா,இவன் சொன்னான்னு எதையாவது சான்று இல்லாத கதைகளை எல்லாம் சொல்லி மக்களை முட்டாளாக்காதீர்கள்!

  • @SoundarapandiyanK-ow4oz
    @SoundarapandiyanK-ow4oz2 күн бұрын

    வள்ளலார் சொன்னாரு சிவன் கிடையாது விஷ்ணு கிடையாது பிரம்மா கிடையாது முருகன் இல்லை 18 சித்தர்களின் பொய் 64 நாயன்மார்கள் கற்பனை அருணகிரி பொய் சொன்னார் திருமூலர் பொய் சொன்னார் இப்படிலாம் ஒரு லிஸ்ட் போட்டு வள்ளலார் குரூப்ல ஒருத்தன் பேசிகிட்டு இருக்கான் அவனை முதல்ல முடிஞ்சா ஒரு ஒருவனை மட்டும் உயர்த்தி பேசுவது மற்ற மற்ற அனைத்து குருமார்களையும் உங்கள் சண்முகத்தை சேர்ந்த ஒரு நபர் முடிந்தால் அவரைப் போய் பேசு பேசுவது தவறு என்று சொல்லுங்கள் முடியுமா உங்களால்

  • @aruljothianbargalannalayam9267
    @aruljothianbargalannalayam92672 күн бұрын

    @@SoundarapandiyanK-ow4oz வள்ளல்பெருமானின் வாழ்க்கையில் ஒவ்வொரு அடிக்கும் சான்று கொடுத்து ,வைத்து உள்ளார்.இவர் அளவிற்கு எந்த ஒரு சித்தர்,முத்தர்,கடவுளர்,ஞானி எனசொல்லப்படுபவர்களுக்கு வாழ்ந்ததற்கான ஆணித்தரமான சான்றுகள் எதுவும் இல்லை! இவ்வளவு காலம் வெறும் பாடல்களை வைத்து கொண்டே கதை சொல்லப்பட்டு வந்துள்ளது! இறைவனை பற்றிய உண்மையை அறிய தாங்கள் வள்ளல்பெருமானை முழுமையாக அறிய வேண்டும். தாங்கள் அடிக்கடி வடலூர் சென்று வந்தால் உணரலாம்! அதற்கு உங்களுக்கு புண்ணிய பலனும் இருக்க வேண்டும். அப்போதுதான் உண்மைக் கடவுளை பற்றி அறிய முடியும். "மெய்ப் பொருள் காண்பது அறிவு!" "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!வள்ளல் மலரடி வாழ்க!வாழ்க!!"

  • @sprabhakaran9289
    @sprabhakaran92894 күн бұрын

    இதை பயிற்சி செய்வது எப்படி?

  • @5P5a
    @5P5a4 күн бұрын

    அய்யாக்கிரியா யோகத்தை பற்றி கொஞ்சம் சொல்லிக் கொடுங்கள் ஐயா எங்களுக்கு

  • @user-qr3du3th9i
    @user-qr3du3th9i5 күн бұрын

    Ayya kuzhambaamal pesungal

  • @murugankaruppanan8114
    @murugankaruppanan81145 күн бұрын

    ,💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @murugankaruppanan8114
    @murugankaruppanan81145 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌲

  • @murugancookfuntime3671
    @murugancookfuntime36715 күн бұрын

    Voice sari illa

  • @user-ot7px3tu8t
    @user-ot7px3tu8t5 күн бұрын

    ❤🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @masanamoorthi6778
    @masanamoorthi67786 күн бұрын

    Nienga soonna yogam patri ethuum sollamal kathi sollrthu

  • @paramasivamsiva9948
    @paramasivamsiva99487 күн бұрын

    Sir unga opening song ennamo pannuthu

  • @saravananr6449
    @saravananr64492 күн бұрын

    Apa ungaluku amanisha pirachana erukunu artham

  • @paramasivamsiva9948
    @paramasivamsiva99482 күн бұрын

    @@saravananr6449 yen appdi soldreenga

  • @saravananr6449
    @saravananr64492 күн бұрын

    @@paramasivamsiva9948 north india la pei oota entha manthiratha payanpadthuvanga Nan niraya pathurukaen

  • @paramasivamsiva9948
    @paramasivamsiva9948Күн бұрын

    @@saravananr6449 யோவ் என்னய்யா சொல்ற

  • @paramasivamsiva9948
    @paramasivamsiva9948Күн бұрын

    @@saravananr6449 comment la அம்னிசியா னு தான போட்ருக்கீங்க

  • @darvincyleonardo4006
    @darvincyleonardo40067 күн бұрын

    நன்றி! ஐயா 🙏

  • @em.santhakumarsanthas152
    @em.santhakumarsanthas1529 күн бұрын

    நண்பரே உங்களுடைய வீடியோ ரொம்ப நல்லா இருக்கு முழுமையான அர்த்தமுள்ளதாக இருக்குது கடவுள் அப்படிங்கறவர் யார் என்று தெரிந்துகொள்ள முடியவில்லை திருமூலர் சொன்னத இவ்வளவு எளிமையாக யார் என்றாலும் சொல்ல முடியாது மிக்க மகிழ்ச்சி

  • @prabakarkrishnamoorthi3060
    @prabakarkrishnamoorthi306010 күн бұрын

    Nishrayel matrum thiyanathil irukkumbodhum urakkamnilaiariyamal varuvadhu ean thavirpadhu eppadi guruvai arulveer iraiva

  • @prabakarkrishnamoorthi3060
    @prabakarkrishnamoorthi306010 күн бұрын

    Ayya nishtyei

  • @Vignesh-v2d
    @Vignesh-v2d11 күн бұрын

    அஷ்டமா சித்து உங்களுக்கு வேனுமா

  • @paramasivamsiva9948
    @paramasivamsiva994811 күн бұрын

    ஓம் சிவாயவசி

  • @paramasivamsiva9948
    @paramasivamsiva994811 күн бұрын

    ❤❤❤❤❤❤

  • @KhadarSherif
    @KhadarSherif12 күн бұрын

    ஐயா தாங்கள் வீடியோக்கள் ஒவ்வொன்றும் மிகவும் நன்றாக இருக்கிறது தெளிவாக புரிகிறது எனக்கும் பிடித்தமாக இருக்கிறது❤

  • @KhadarSherif
    @KhadarSherif12 күн бұрын

    ஐயா தாங்கள் கருத்துக்கள் வீடியோக்கள் ஒவ்வொன்றும் மிகவும் நன்றாக இருக்கிறது எனக்கு மிகவும் பிடித்தமாக இருக்கிறது

  • @user-valkai_1986
    @user-valkai_198612 күн бұрын

    நன்றி ஐயா

  • @s.muruganandham7061
    @s.muruganandham706113 күн бұрын

    👣🙏🙏🙏 வணக்கம் ஐயா 🙏💐 திருச்சிற்றம்பலம் 🙏 நன்றி ஐயா அருமை ❤🙏

  • @krishnamoorty937
    @krishnamoorty93714 күн бұрын

    நீங்க சொல்ற மாதிரி எப்படி செஞ்சாலும் இரண்டுமே கொலை தானே

  • @paramasivamsiva9948
    @paramasivamsiva994814 күн бұрын

    தகவல்கள் எல்லாம் அருமை அண்ணா

  • @paramasivamsiva9948
    @paramasivamsiva994814 күн бұрын

    ஓம் சிவாய வசி

  • @MallLingar
    @MallLingar15 күн бұрын

    வள்ளலார் பெருமான் கலி யுகத்திற்கு 5000 வருடங்கள் தான் என்று சொல்லி உள்ளார்கள்.

  • @ragawaguru6365
    @ragawaguru636515 күн бұрын

    Iyya fees evvalavu riply pleace.

  • @krishmaddy4877
    @krishmaddy487715 күн бұрын

    Nice sir

  • @krishmaddy4877
    @krishmaddy487715 күн бұрын

    Sir unga number vanum..

  • @user-uo3kw2ck4o
    @user-uo3kw2ck4o16 күн бұрын

    Ayya,sahasrara,vattathil,thamaraimalar,mudalil,kavilthabadi,irukum,piragu,240,ulagangalukkum,sendru,paravum,endru,paravum,endrum,koorugireergal,aanmeegam,endra,pearil,ippadiya,puruda,viduvathu,innuma,oru,nammai,nambikondu,irukindrathu,kobam,varugira,madiriya,comedy,seivathu.

  • @rajeshwariraman8790
    @rajeshwariraman879016 күн бұрын

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அருமை மிக்க நன்றி நன்றி நன்றி ஐயா

  • @muralikrishna6159
    @muralikrishna615916 күн бұрын

    யார் நீங்கள் எத்தனை பேரை வசியம் செய்திருக்கிறீர்கள் உங்களின் வசிய மகிமைகளால் கடவுளை பூமியில் காட்டமுடியுமா மக்களை முட்டாள்களாக்க இப்படி வசியம் வசியம் என்ற பெயரில் எவ்வளவு பணத்தை அமுக்குநீர்கள் யூடியூபில் இப்படி போட மானங்கெட்டுப்போய்யிருக்கு யூடியூப் நிருவனம்

  • @deepthijaya3426
    @deepthijaya342616 күн бұрын

    ஐயா நான் சேலம் அஷ்டமா சித்திகள் நான் கற்றுக்கொள்ள வேண்டும் சேலத்தில் எங்கு கற்றுத் தருகிறார்கள்

  • @spiritualunlocked2436
    @spiritualunlocked24364 күн бұрын

    Samiyappa Nagar, Samiyappa Nagar, Seelanaickenpatti, Salem, Tamil Nadu 636201 0427 2280030

  • @deepthijaya3426
    @deepthijaya342616 күн бұрын

    ஐயா நான் சேலம் எப்படி அஷ்டமா சித்திகள் நான் கற்றுக் கொள்வது யாரிடம் கற்றுக் கொள்வது

  • @spiritualunlocked2436
    @spiritualunlocked24364 күн бұрын

    Raghavan St, Swarnapuri, Salem, Tamil Nadu 636004. 0427 2333266

  • @ThenmozhiThenmozhi-id6bz
    @ThenmozhiThenmozhi-id6bz16 күн бұрын

    நன்றி ஐயா நீங்க சொல்ற அணைத்தும் உண்மை தான் அருமையானா பதிவு சிவாயநம q

  • @murugankaruppanan8114
    @murugankaruppanan811416 күн бұрын

    👍👍👍👍👍👍👍👍👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃

  • @deepthijaya3426
    @deepthijaya342616 күн бұрын

    ஐயா நான் சேலம் எப்படி அஷ்டமா சித்திகள் அஷ்டாங்க யோகம் இந்த பயிற்சிகளை எங்கு நான் கற்றுக் கொள்வது யாரிடம் கற்றுக் கொள்வது ப்ளீஸ் பதில் அளிக்கவும்

  • @Sivakumar-tg5vw
    @Sivakumar-tg5vw17 күн бұрын

    Sivàkumar Erode swamy any body in Erode to learn yoga

  • @soulfulrespect3201
    @soulfulrespect320118 күн бұрын

    Bgm name title pls

  • @ramachandran2078
    @ramachandran207818 күн бұрын

    The best of my resume for you read this email has

  • @divinesainthealthcaresyste1272
    @divinesainthealthcaresyste127219 күн бұрын

    கதை ரொம்ப நல்லா இருக்கு

  • @PrabuPrabu-gl3cp
    @PrabuPrabu-gl3cp19 күн бұрын

    👩‍👩‍👧‍👦🙏🙏🙏🙏💐💐💐💐

  • @BaluBalu-rr5cd
    @BaluBalu-rr5cd19 күн бұрын

    இயல்புநிலை இப்படித்தான் இருக்கும்

  • @PrabuPrabu-gl3cp
    @PrabuPrabu-gl3cp20 күн бұрын

    🙏🙏🙏💐💐💐👩‍👩‍👧‍👦

  • @kanagarajan1556
    @kanagarajan155620 күн бұрын

    வழிகாட்டுதலுக்கு நன்றி.