Ceylon Thawheed Jama'ath - CTJ

Ceylon Thawheed Jama'ath - CTJ

Пікірлер

  • @yusufdiveryusufkandysrilan3573
    @yusufdiveryusufkandysrilan35735 сағат бұрын

    சலாம்❤

  • @airmagoan0062
    @airmagoan00623 күн бұрын

    ஜஸாக்கல்லாஹு கைரன் அருமையாக உள்ளது தொடருங்கள் மாஷா அல்லாஹ்

  • @user-jb6ml1ue4i
    @user-jb6ml1ue4i20 күн бұрын

    மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானம் உணடாவதாக என்று நான் பிராத்திக்கின்றென் அருமையான பதிவு மாஷா அல்லாஹ்.

  • @Mansoorali-yl3bl
    @Mansoorali-yl3blАй бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் இதையெல்லாம் இந்த வாரம் ஜிம்மா பயானில் எங்க ஊர் இமாம் தெரிவித்திருந்தார் இதன் சிறப்புகள் என்னென்ன மாதிரி நீங்கள் சொன்ன அத்தனை விடயங்களையும் சொல்லி இருந்தார் இது இமாம்களால் செய்யப்படுகின்ற விஷயம் நீங்களே தீர்த்துக் கொள்ள வேண்டும் பொதுமக்களிடம் சொல்லிவிட்டு பொதுமக்கள் செய்யும் செயல்களுக்கு குறை கூறிக் கொண்டு திரியாதீர்கள் மார்க்கத்தில் இல்லை என்றால் தெளிவாக கூறி விடுங்கள் ஒருவர் உண்டு என்பது மற்றவர் இல்லை என்பதும் மக்களை போட்டு குழப்பத்தில் ஆக்குகிறீர்கள்

  • @ameenameen1783
    @ameenameen1783Ай бұрын

    இந்த அப்துல் ராசிக் என்பவன் இந்த இஸ்லாத்தை பற்றி கிறிஸ்தவர்கள் விமர்சிப்பதை விட படு கேவலமாக மோசமாக விமர்சிக்கலாம் இவன் ஒரு முஸ்லிமை என்றது எனக்கு சந்தேகமா நறுக்கி தயவுசெய்து முஸ்லிம்கள் இவ்வாறான மடையர்களே புறக்கணிக்க வேண்டும்

  • @MOHAMEDNASAR-ql4lt
    @MOHAMEDNASAR-ql4ltАй бұрын

    அப்துர் ராசிக்கு நாள் தான் ஸ்ரீலங்கா முஸ்லிம்கள் கேவலப்பட்ட இழிவுபடுத்தல் கொலை செய்யப்பட்டார்கள் சொத்துகள் எழுதப்பட்ட அப்துல் ராசிக் அவர்களை தயவுசெய்து ஒதுங்கி விடுங்கள் ஒதுங்கி உங்கட மார்க்கத்தையும் உங்களை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள்

  • @MOHAMEDNASAR-ql4lt
    @MOHAMEDNASAR-ql4ltАй бұрын

    அப்துல் ராசிக் அவர்களே தயவு செய்து இந்த விஷயத்தை விட்டுவிடுங்கள்

  • @Sulthan-j3i
    @Sulthan-j3iАй бұрын

    ஆஷீரா விற்கு குரானில் ஆதாரம் உண்டா? நம்பகமான ஹதிஸாக இருந்தாலும் குரானில் ஆதாரம் இல்லாமல் எந்த விடயத்தையும் செய்ய கூடாது : குரானில் சொல்லபட்டவைகளுக்கு மட்டுமே நபிகள் நாயகம் முன்மாதிரி : மற்றவைகளுக்கு அல்ல :

  • @Sulthan-j3i
    @Sulthan-j3iАй бұрын

    பத்தாவது நிமிடத்திற்கு பிறகு நிறைய அரபு வார்த்தைகளை கூறினீர் அதெல்லாம் குரான் இல்லை ஹதிஸ் என்றால் : புத்தகத்தின் பெயர் என்ன ? புகாரியா ? மூஸ்லீமா ? ஹதிஸ் நம்பர் என்ன ?

  • @Sulthan-j3i
    @Sulthan-j3iАй бұрын

    ஏன் பாய் வன்முறையை தூண்டும் பேச்சு பேசுகிறாய் : இப்பொழுது தியாகத்தை பற்றி பேசுகிறாய் : இடத்துக்கு தகுந்தாற் போல் மாறி மாறி பேசுவதே தவ்ஹீத் ஜமாத்துக்கு வேலையா போச்சு : வன்முறையும் தியாகமும் ஒரே வாகனத்தில் பயணம் செய்ய முடியாது :

  • @yusufdiveryusufkandysrilan3573
    @yusufdiveryusufkandysrilan3573Ай бұрын

    நபிகள் (சல்)அவர்களை மதிப்பு குறைவாக வந்தாலுமா அவர்கள் மீது மான கோடான வேறுக்கதக்க ஹதிஸ் என்ற பெயரில் வாந்தாலும் அந்த மாதிரி செய்திகளை ஹதிஸ் என்று புகரியில் வந்தாலும் நடை முறை படுத்த முடியுமா என்ன நீங்கள் கூற வாரிர்கள் 😅😅

  • @nahar7637
    @nahar7637Ай бұрын

    40 வருடங்களுக்கு மேலாக மக்களை kulappuvathuthan உங்களின் tha'wa

  • @Nan_maayaah
    @Nan_maayaahАй бұрын

    அட பைத்தியக்காரா மக்களை மதத்திலும் ஜாதியிலும் இனத்திலும் ஊறவைத்து... சண்டை போட்டி... இந்த உலக மக்களையே ஒரு சிலர் பொருளாதார சசரண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். இங்க மதம் என்று ஏதும் கிடையாது கடவுள் என்றும் ஏதும் கிடையாது. பூமி ஒரு கோள் அதில் உள்ள மற்ற உயிரினங்களைப் போல் நாமும் அவ்வளவுதான். ஆனால் நம்மை விட விலங்கு பறவைகளுக்கு தான். இந்த பூமியில் ஏற்படும் சுனாமி இயற்கை பேரிடரை முன்கூட்டியே உணர முடியும். நாம் ஆனால் நாம்..அவை வந்த பிறகுதான் ஓடுவோம்... செவ்வாய் கிரகம் காய்ந்தது போல் ஒருநாள் பூமியும் காய்ந்து விடும். நீங்க யாருமே பார்க்காத அல்லாஹ் ராமா இயேசு என்றாலும் ஒன்றுமே நடக்காது. ஒரு பூமிக்கு ஒரே ஒரு கடவுள் தான் அது சூரியன் மட்டும் தான். சூரிய ஒளி இல்லை என்றால் இங்கு ஒன்றுமே கிடையாது ஊ...ஊ ....தான். பைத்தியக்காரனுங்களா. அல்லாஹ் அல்லாஹ் என்னை காதலிக்கிறாய் னு கதறுரீங்க. ஐந்து வேளை தொழுகுறீங்க.... பெண்களை அடிமைப் போல வச்சிருக்கீங்க.. ஆனால் உங்களுக்குள் பெண் கொடுத்த பெண் எடுக்க முடியாத நிலைக்கு ஷியா சன்னி பட்டாணி லப்பை னு சாதி வெறி பிடிச்சு அலையறீங்க. அப்புறம் நீங்க எல்லாரும் அஞ்சு வேளை தொழுது குரான் படிச்சு என்னடா பிரயோஜனம்... இதேதான் கிறிஸ்டியனும் ஆர் சி.. சி எஸ் ஐ.. பெந்தேகோஸ்த் இப்ப புதுசா ஏகோவா ன்னு பிரிந்து அடிக்கிறானுங்க. இந்துக்கள் சொல்லவே வேணாம் நாதாரிங்க.... இதிலிருந்து என்ன தெரியுது. எங்க கடவுள் கான்செப்ட் எல்லாம் திணிக்கப்பட்ட ஒன்று...இப்படி மக்களை சண்ட மூடிட்டி பிரித்து வைத்தால் தான் ஒரு சிலர் மக்களை சுரண்டி பிழைக்க முடியும். எப்போதெல்லாம் பொருளாதார பிரச்சினை வருகிறது அப்போதெல்லாம் மத பிரச்சனை தலை தூக்கும். எனக்கு தான்டா படிக்கணும் என்கிறது. வெறும் குர்ஆன் என்று ஒரு புக்கை படிச்சிட்டு ஐந்து வேளை தொழுதுட்டு வாழ்ந்தால் எப்படிடா உன்னை சுற்றி என்ன நடக்குதன்னு... உன்னால உணர முடியும். ஆங்கிலேயர் ..முகமதியர்.. ஆரியர்... இந்தியாவிற்குள் வரவில்லை என்றால்.... பைபிள் குர்ஆன் இதிகாசங்கள்... இது எதுவுமே என்னவென்று இந்தியர்களுக்கு தெரிந்தே இருக்காது. இயற்கை வழிபாடும்.. மூதாதையர் வழிபாடு மட்டுமே இருந்திருக்கும். மொழிவாரியாக பிரிந்து இருப்போம்... கடவுள் மற்றும் மதம் ஜாதி போர் .. ஜனத்தொகை குறைப்பு....இவை எல்லாம்... உலகத்தை சுரண்டி பிழைக்கும் சிலரின் கையில் உள்ளது. உலக மக்கள் தொகை குறைப்பு க்கான போர்களையும்... இயற்கை மை காப்பாற்ற கொரனாக்கள ஒட்டுமொத்த பூமிக்கும் ஊரடங்கு உத்தரவையும் அவர்கள்தான் நிர்ணயிக்கிறார்கள்.லூசுப்பயலே.....கொரனா கால் கட்டத்தில் எல்லா மதத்துக்காரனையும் ஓட ஓட அடிச்சானுங்க. என்னடா பண்ண முடிஞ்சுது உங்களால் மானங்கெட்ட கூமுட்டைகளா.

  • @Sulthan-j3i
    @Sulthan-j3iАй бұрын

    என்ன தான் சொல்ல வர்றீங்க சார்

  • @Sulthan-j3i
    @Sulthan-j3iАй бұрын

    சுன்னட் வல் ஜமாட் மர்கஸில் போய் பேசலாமே : ராஸிக்கு ஆடுவதும் பாடுவதும் காசுக்கு

  • @Sulthan-j3i
    @Sulthan-j3iАй бұрын

    கடைசியில் காசு வசூல் உண்டா? ராஸிக்கு

  • @salahudeensalahudeen
    @salahudeensalahudeenАй бұрын

    டேய் போங்கடா ஒரே குழப்பாதீங்கடா தின்னுட்டு குழப்புறீங்களாடா பாலசிங்குக்கு போங்கோ அப்பா உங்களுக்கு ஜீரணிக்கும் கொஞ்ச நாளா அமைதியா இருந்து குழப்பம் வந்துட்டீங்களா

  • @Sulthan-j3i
    @Sulthan-j3iАй бұрын

    புகாரி என்பவர் நபிக்கு மேல் இந்த வேலையை நபியால் செய்ய இயலாது : சிரைக்கிறவன் தான் சிறைக்கனும் :

  • @ramlankhanfairoze5317
    @ramlankhanfairoze5317Ай бұрын

    الذی یوسوس فی صدور الناس. من الجنۃ والناس

  • @MohammedIbrahim-dy8ho
    @MohammedIbrahim-dy8hoАй бұрын

    அல்லாஹ் ஒருவன் நபி ஒருவர் வேதம் ஒன்னு கிப்லா ஒன்னு நீங்க அறுத்ததை நான் சாப்பிடுவேன் நான் அறுத்ததை நீங்கள் சாப்பிடுவீர்கள் அப்படி இருக்க இஸ்லாம் என்னும் தோட்டத்தில் நான்கு இமாம்கள் அவர்க ளுக்கு தெரிந்த பழங்களை பறித்து வந்து தந்தார்கள் நீங்கள் இல்ல நாங்களா தேடி பரிச்சுக்குவோம் என்று சொல்கிறீர்கள் பரவாயில்லை நீங்களும் ஆதாரத்துடன் தான் சட்டங்களை எடுக்கிறீர்கள் இமாம்கள் அவர்களுக்கு தெரிந்த ஆதாரங்களின் அடிப்படையில் கருத்துக்களை எடுத்தார்கள் நீங்கள் செய்வதும் நான் செய்வதும் பிரியானிதான் நீங்கள் வெங்காயத்தை முதலில் போடுவீர்கள் நான் ஏலக்கா பட்ட கிராம்பு முதல்ல போடுவேன் நீங்கள் வெங்காயம் அரைக்கிலோ போட்டால் நான் முக்கா கிலோ போடுவேன் நீங்கள் தக்காளி போட்டு தயிர் ஊற்று வீர்கள் நான் தக்காளி தயிர் மசாலா ஒண்ணா போடுவேன் ஆனால் நான் கறி தண்ணி கொதிச்ச பிறகு தான் போடுவேன் நீங்கள் தண்ணி கறி ஒண்ணா போட்டு கொதிக்க விடுவீர்கள் ஆனா பாருங்க ரெண்டுமே பிரியாணிதான் இரண்டையும் சாப்பிட்டு பார்த்து ஒருவன் சொல்லி விடுவான் பரவால்ல நல்லாதான் இருக்கு என்று அப்புறம் எதுக்கு நீ பெருசா நான் பெருசா வாக்குவாதம் நீங்கள் ஒருத்தரை நல்ல மனுசன் என்று சொல்கிறீர்கள் நீங்கள் சொன்னதை வைத்து அவர் கடன் கேட்டப்ப கொடுத்து விட்டேன் நீங்கள் சொன்னதை வைத்து தான் கொடுத்தேன் உங்கள் வார்த்தையை அல்லாஹ்வுடைய வார்த்தையாக எல்லாம் நினைக்கவில்லை எதை எப்படி எடுத்துக்கணும் என்று எல்லா முஸ்லிமுக்கும் தெரியும் ஆக மொத்தம் தலையை சுற்றி மூக்கை தொட்டாவது அவர் சொல்வது தவறு என்று காட்டவேண்டும் அப்படி தானே

  • @abdulmajidcapital2340
    @abdulmajidcapital2340Ай бұрын

    Oru muslims quraan hadees rendume vahi. Adanai namba vendhum avantaan unmaiyaana muslim... Nee yaarkita kaasu vaangithu ippadi sandehathai kilapuraa.... Nee pesurathaa 100% correctaa pesuriyaaa....unnoda pechai eppadi edupaadu..?

  • @munaagencies2848
    @munaagencies2848Ай бұрын

    சகோதரரே அல்லாஹ்வுடைய பயம் இருப்பவர்கள் திருத்தி கொள்ளவார்கள்

  • @imraanali6410
    @imraanali64102 ай бұрын

    உமர் ஷரீஃப் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து விட்டார்

  • @nisaabdeen9416
    @nisaabdeen94162 ай бұрын

    Masha Allah. Alhamdhulillah.

  • @abdulmajidcapital2340
    @abdulmajidcapital2340Ай бұрын

    Ivar oru kulappam seibavar... Quraan hadees rendume vahi.... Vahi meedhu sandehathai erpadutubavar Ivar ...Ivar pechai ketka venaam

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru36652 ай бұрын

    என்னதான் நற்பண்புகளைக் கொண்டிருந்தாலும் இன் அடையாளம் பெற்ற சமயம் உலகை ஆக்கிரமிப்பில் குறியாகவுள்ள சமயம் என்பதால் நற்பண்புகள் என்பது கண்துடைப்புத்தான். பிறசமயத்தாரோடு காட்டும் நற்பண்புகள் அவர்களை ஏமாற்றவே.நானும் தமிழன் என்னையும் சுலபமாக ஏமாற்றலாம்.

  • @khanba07
    @khanba072 ай бұрын

    ivan (ஷேக் அப்துல்லாஹ் (ஜமாலி)) innum thirundhala..............innum poidhaan pesittu thiriraan...............echa porukki ஷேக் அப்துல்லாஹ் (ஜமாலி)

  • @airmagoan0062
    @airmagoan00622 ай бұрын

    ராசிக் ஜி நீங்கள் விவாதத்துக்கு தகுதி கிடையாது என்று அவர் நம்பும் போது எவ்வாறு அவர் உங்களோடு விவாதிக்க வருவார் யோசித்து பாருங்கள்

  • @azvarmohamed5647
    @azvarmohamed56472 ай бұрын

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @jafarullah72
    @jafarullah722 ай бұрын

    இது குழப்பவாதிகளின் காலம் என்பது மட்டும் உண்மை

  • @jafarullah72
    @jafarullah722 ай бұрын

    பிற்காலத்தில் , , , . வஹியில் , , , அதாவது , , , குரான் சுன்னாவில் முரண்பட்ட கருத்துக்கள் உருவாக்கும் , . , என்பது நபியவர்களின் முன்னறிவிப்பு , . , , , , , தவ்ஹீத் என்ற பெயரில் முரண்பட்ட கருத்துக்களை சமுதாயத்தில் விதைத்தவர்கள் இவர்கள் தான் . , ,

  • @AnasAnas-ei1qk
    @AnasAnas-ei1qk2 ай бұрын

    மார்க்க மடையர்களே/ விகடகவிகள்/ மார்க்கசாத்தான்கள் இந்த jokers: just IGNORE these creations...

  • @Mdddddddddddd4157
    @Mdddddddddddd41572 ай бұрын

    இவர் கரக்ட் ஆ தான டா சொல்றாங்க மதஹப் வாதி

  • @KhajaKamaludinBadrudin
    @KhajaKamaludinBadrudinАй бұрын

    ஆம்...பீஜே மத்ஹப் வாதிகளே

  • @user-cx2pm4yw6d
    @user-cx2pm4yw6d2 ай бұрын

    inthe.thiya.sakthihalil.iruthu.muslim.samhaththi.allahu.pathukappannaha

  • @jazeelmohamed3351
    @jazeelmohamed33512 ай бұрын

    இன்னுமா ஓங்கள நாட்டை விட்டு துரத்த இல்ல? சியா முஸ்லீம்களை காபீர்களா சித்தரிச்ச பெருமை உங்களுக்கு தான் ஐயா சேரும்..

  • @user-Asrin
    @user-Asrin2 ай бұрын

    44.20

  • @மூதேவி
    @மூதேவி2 ай бұрын

    *3 நாள் தப்லீக் ஜமாஅத்*

  • @khalidhrushdy3769
    @khalidhrushdy37692 ай бұрын

    Alhamdu lilah

  • @fathizinni-eb8xn
    @fathizinni-eb8xn3 ай бұрын

    Maasha Allah good motivation ♥️♥️🤲🏻

  • @ishrathali3376
    @ishrathali33763 ай бұрын

    Masha allah

  • @user-jb6ml1ue4i
    @user-jb6ml1ue4i3 ай бұрын

    MASHA ALLAH MASHA ALLAH MASHA ALLAH MASHA ALLAH

  • @Saras405
    @Saras4053 ай бұрын

  • @Saras405
    @Saras4053 ай бұрын

    Alhamthulllah vilakkam

  • @alquraanandbayans7701
    @alquraanandbayans77014 ай бұрын

    وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا