AGRI THAMIZHAN - அக்ரி தமிழன்

AGRI THAMIZHAN - அக்ரி தமிழன்

விவசாய உறவுகள் அனைவருக்கும் வணக்கம்

இந்த youtube சேனல் விவசாயத்தை விவசாயிகளை போற்றும் வகையில் உருவாக்கப்பட்டது, மேலும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை விளம்பர படுத்தவும் இந்த சேனலை பயன்படுத்தி கொள்ளலாம்

இயற்கையை நோக்கி இனிய பயணம்

உழவர்களின் உதவியோடு

K.RAJESH
9659249372
[email protected]

Пікірлер

  • @rathakrishnang7161
    @rathakrishnang71618 сағат бұрын

    அய்ய, 🎉🎉🎉v

  • @RanadeeranKochadaiyaan
    @RanadeeranKochadaiyaan3 күн бұрын

  • @gopalkrishnan1508
    @gopalkrishnan15084 күн бұрын

    ஸ்பீடா தண்ணீர் வரல சார்

  • @gopalkrishnan1508
    @gopalkrishnan15084 күн бұрын

    தண்ணீர் சுலோவா யிருக்குசார்ஏன்

  • @agrithamizhan-3275
    @agrithamizhan-32754 күн бұрын

    @@gopalkrishnan1508 ஏர் லீக் இருக்கும்

  • @gopalkrishnan1508
    @gopalkrishnan15084 күн бұрын

    @@agrithamizhan-3275 நல்ல ஒடுனுதுதான்புதுசுதான்ஹிரோஹோண்டா கொப்புளிக்குது

  • @JayadurgaD-ki8dt
    @JayadurgaD-ki8dt5 күн бұрын

    Prc

  • @prasathreka65
    @prasathreka658 күн бұрын

    Yield enna vanthathu

  • @agrithamizhan-3275
    @agrithamizhan-32758 күн бұрын

    @@prasathreka65 acre 30 moottai oru moottai 75kg

  • @selvamarunai2101
    @selvamarunai210111 күн бұрын

    நேரடி நெல் விதைப்பில் cr 1009 நெல் ரகம் ஐந்து மாதம் ஆன பிறகு சாய்ந்து விடாதா?

  • @agrithamizhan-3275
    @agrithamizhan-327510 күн бұрын

    அறுவடை வரை எங்கள் வயலில் சாயவில்லை , மழையின் காரணமாக கொஞ்சம் சாய்ந்தது அவ்வளுவுதான்

  • @selvamarunai2101
    @selvamarunai210110 күн бұрын

    @@agrithamizhan-3275 நன்றி அண்ணா

  • @cbo6s123974
    @cbo6s12397413 күн бұрын

    What is the depth?

  • @agrithamizhan-3275
    @agrithamizhan-327513 күн бұрын

    @@cbo6s123974 20 feet borewell

  • @paramap1336
    @paramap133622 күн бұрын

    Hi

  • @perumalaperumal6126
    @perumalaperumal612623 күн бұрын

    எண்ணா விலை 45 கிணறு சொல்லவும். நான் ஆத்தூர். KZread ல சொல்லவும்

  • @MRB123-x
    @MRB123-x23 күн бұрын

    கிணற்றில் நீர் கீழே எத்தனை அடியில் தண்ணீர் எடுக்கும்

  • @agrithamizhan-3275
    @agrithamizhan-327523 күн бұрын

    25 அடி

  • @MukilNaadhan
    @MukilNaadhan24 күн бұрын

    ❤️❤️❤️❤️👌

  • @sivacsiva7819
    @sivacsiva781926 күн бұрын

    போர் 300 அடி வேலை செய்யுமா

  • @sivacsiva7819
    @sivacsiva781926 күн бұрын

    போர் 300 வேலை செய்யுமா

  • @saravananthillaimuthu.5054
    @saravananthillaimuthu.505427 күн бұрын

    இதற்கு எவ்வளவு செலவுஆகும்

  • @agrithamizhan-3275
    @agrithamizhan-327527 күн бұрын

    @@saravananthillaimuthu.5054 120000

  • @puviarasan2956
    @puviarasan2956Ай бұрын

    ஈரோட்டில் 900 அடி போரிலிருத்து நீர் இறைக்க solar power என்ன? அதன் விலை ஆகியவற்றை குறிப்பிடவும். நன்றி.

  • @agrithamizhan-3275
    @agrithamizhan-3275Ай бұрын

    @@puviarasan2956 9659249372

  • @MeenaMeena-we3eo
    @MeenaMeena-we3eoАй бұрын

    🎉

  • @user-eu3qm1wt6t
    @user-eu3qm1wt6tАй бұрын

    Hi

  • @v.veeramanikandan8325
    @v.veeramanikandan8325Ай бұрын

    100feet iduka agum amount bro

  • @keerthieditz7279
    @keerthieditz7279Ай бұрын

    rate enna bro

  • @sssuresh5097
    @sssuresh5097Ай бұрын

    வேப்பம் புண்ணாக்கு விலை

  • @vanitham7490
    @vanitham7490Ай бұрын

    Drum seeder விதைப்பு முறையில் எத்தனாவது நாள் களைகொள்ளி பயன்படுத்த வேண்டும்

  • @thalapathy4098
    @thalapathy4098Ай бұрын

    Worthhuuuu

  • @user-mv7tn8yk8p
    @user-mv7tn8yk8p2 ай бұрын

    Ooru name

  • @agrithamizhan-3275
    @agrithamizhan-32752 ай бұрын

    VILLUPURAM district Nallapalayam Village

  • @sureshgts4998
    @sureshgts49982 ай бұрын

    Good job bro ❤

  • @user-hx2ns6dn2i
    @user-hx2ns6dn2i2 ай бұрын

    Amount sollunga bro

  • @balajisanthanakrishnan7121
    @balajisanthanakrishnan71212 ай бұрын

    When we approach him he sell 75 days rabbit per piece for 1000 and 45 days rabbit per piece is for 650. He claims this is market rate. Do you think a farmer or new entrepreneur can afford this price ? whether he will buy back from me at this price. Don't believe what they say in front of a camera.

  • @RajaRaja-zv1qv
    @RajaRaja-zv1qv2 ай бұрын

    இருவது. கேஜம். வேட்டுவது. எவ்வலு. காசு. அகும். அண்ணா. திருவண்ணாமலை. மாட்டம். போளுர். வட்டம்..களம்புர். முக்குரும்பை. பாலம். பாக்கம். கிரமாம்.

  • @agrithamizhan-3275
    @agrithamizhan-32752 ай бұрын

    வீடியோவில் உள்ள எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் நண்பா

  • @MoorthiVinayagamoorthi-j9o
    @MoorthiVinayagamoorthi-j9oАй бұрын

    Kirean well thoor matrum veti thara padum contact number of 7826837547.9600380205

  • @saravananpm30
    @saravananpm3010 күн бұрын

    10 Lakhs ​@@agrithamizhan-3275

  • @KalaiYarasanbe8hy
    @KalaiYarasanbe8hy2 ай бұрын

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @gokulnathvkm6096
    @gokulnathvkm60962 ай бұрын

    ஆடுகளுக்கு வல்ல கீரை கொடுக்கலாமா சகோ

  • @RaviK-ue5cv
    @RaviK-ue5cv2 ай бұрын

    அந்த பயிர் எப்படி செய்யணும் சொல்லுங்க please

  • @jpagri-jb9eg
    @jpagri-jb9eg3 ай бұрын

    Kadaisivaraikkum kijathirkku evvaluvunu sollamatringale

  • @agrithamizhan-3275
    @agrithamizhan-32753 ай бұрын

    Antha number ku call pannunga nanba

  • @sreenivasan.n1107
    @sreenivasan.n11073 ай бұрын

    Onec cutting ✂️ after how many days take again???

  • @AJITHKumar-fj6tf
    @AJITHKumar-fj6tf3 ай бұрын

    அண்ணா எங்க கிணரு 20 *20 ஆழம் 40அடி (என்ன மீன் விடலாம் )நீர் மூழ்கி மோட்டார் போட்டுருக்கோம் வயரகடிக்காத மீன் சொல்லுங தண்ணீர் குடிக்க பயன்படுத்தி வருகின்றனர் நல்ல மீன் உணவு சொல்லுங

  • @sivakumar-df1xw
    @sivakumar-df1xw3 ай бұрын

    தண்ணீர் தொட்டியில் வைத்து ஃபுட்பால் போட்டுதண்ணீர் ஊற்றியும் தண்ணீர் எடுக்க வில்லை

  • @agrithamizhan-3275
    @agrithamizhan-32753 ай бұрын

    ஏர் வாங்காத அளவிற்கு ஜாய்ன்டுல. டியுப் கட்டுங்க கண்டிப்பாக தண்ணீர் எடுக்கும்

  • @suganthiram-tm6rp
    @suganthiram-tm6rp3 ай бұрын

    அருமை அருமை அருமை அருமை

  • @sivaprakashsivaprakash8730
    @sivaprakashsivaprakash87303 ай бұрын

    😅😅

  • @athiqanshu6779
    @athiqanshu67793 ай бұрын

    West aitu water very small.

  • @RamasamyRamasamy-km3ep
    @RamasamyRamasamy-km3ep3 ай бұрын

    மேல எவ்வளவு தூரம் தள்ளும்

  • @agrithamizhan-3275
    @agrithamizhan-32753 ай бұрын

    30 அடி

  • @Sureshtmsa
    @Sureshtmsa3 ай бұрын

    கரண்ட்ல ஓடுற மாதிரி இருக்கா

  • @agrithamizhan-3275
    @agrithamizhan-32753 ай бұрын

    போதுமான அளவு

  • @premkumar-uj1yd
    @premkumar-uj1yd3 ай бұрын

    Kallakurichi District Ulundurpettai pakkam en village...500 feet borewell ku 3hp solar power motor pump Ku evlo cost varum bro... please reply pannuga

  • @agrithamizhan-3275
    @agrithamizhan-32753 ай бұрын

    9659249372

  • @munikarthi4697
    @munikarthi46973 ай бұрын

    Enna amount varum anna

  • @agrithamizhan-3275
    @agrithamizhan-32753 ай бұрын

    உங்கள் தேவை பொருத்து மாறுபடும், இந்த பம்ப் 150000

  • @pichandi.
    @pichandi.3 ай бұрын

    இந்த மாதிரி மோட்டார் ரெடி பண்ண எவ்வளவு செலவு ஆகும்

  • @agrithamizhan-3275
    @agrithamizhan-32753 ай бұрын

    150000

  • @githiyongithiyon7388
    @githiyongithiyon73883 ай бұрын

    விலை ஏவ்வளவு அண்ணண்

  • @AvrGrafix
    @AvrGrafix3 ай бұрын

    🎉

  • @AvrGrafix
    @AvrGrafix3 ай бұрын

    Super nice useful information

  • @thiyagufriends
    @thiyagufriends3 ай бұрын

    ❤ Super

  • @user-xd8fc6ot9p
    @user-xd8fc6ot9p4 ай бұрын

    🎉

  • @munna.asiel.1982
    @munna.asiel.19824 ай бұрын

    Good post

  • @BalaMurugan-je2oq
    @BalaMurugan-je2oq4 ай бұрын

    கிணறு எவ்வளவு அளம் பயணம்